மலேசியாவில் அரசு அலுவலகங்களில் தொழுகை கட்டாயம்

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் இஸ்லாமியர்கள் அலுவலகத்தில் கட்டாயம் தொழுகை செய்ய வேண்டும் என, மலேசியாவின் கெலன்டன் மாநில அரசு திங்கள்கிழமை ஆணை பிறப்பித்துள்ளது. பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்த விதிமுறையை பின்பற்றத் தேவையில்லை. ஆனால்,...

த்ரிஷாவின் நாடகமா? கடுப்பில் நயன்!

பார்க் ஓட்டலில் நடிகர் விஷால் கொடுத்த தனிப்பட்ட விருந்தில் அவரது நண்பர்களுடன் கலந்து கொண்ட நயன்தாராவை சிம்பு சந்தித்தது தற்செயல் அல்ல, திட்டமிட்ட நாடகம் என்பதுதான் கோலிவுட்டில் இன்றைய டாக்!. தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட...

கியூபா புரட்சியில் முக்கிய பங்காற்றிய புரட்சியாளர் சேகுவாரா டைரி வெளியீடு

கியூபா புரட்சியில் முக்கிய பங்காற்றிய லத்தீன் அமெரிக்க புரட்சியாளர் சேகுவாராவின் நாட்குறிப்பு பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அர்ஜென்டைனாவில் பிறந்து வளர்ந்த சேகுவாரா, கொரில்லா தாக்குதலை முன்வைத்த புரட்சியாளராக கருதப்படுகிறார். காஸ்ட்ரோவோடு இணைந்து கியூபா புரட்சியில்...

ஹாலிவுட் நட்சத்திரம் நிக்கோல் கிட்மேனுக்கு பெண் குழந்தை!

ஹாலிவுட் நட்சத்திரம் நிக்கோல் கிட்மேனுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. ஹாலிவுட்டின் ஹாட்டஸ்ட் ஸ்டார்களில் ஒருவர் நிக்கோல் கிட்மேன். இவருக்கும். பாடகர் கீத்துக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இந்த நிலையில் கிட்மேன்...

இலங்கை அகதிகளுக்கு தீ பிடிக்காத வீடுகள்: ஆட்சியர்

இலங்கை அகதிகளுக்கு எளிதில் தீப்பிடிக்க முடியாத வகையில் வீடுகள் கட்டித்தரப்படும் என ஆட்சியர் உ சகாயம் உறுதியளித்தார். நாமக்கல் மாவட்டம், எம். மேட்டுப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில்...

சீனாவில் 5 பேர் பலி

சீனாவில் காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய 5 பேரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். சீனாவின் எல்லைப் பகுதியில் ஜின் ஜியாங் மாகாணம் அமைந்துள்ளது. இங்குள்ள அழகு நிலையம் ஒன்றில் ஆயுதமேந்திய நபர்கள் கொள்ளையடிக்க முற்பட்டதாக...

ஒலிம்பிக்: பிரான்ஸ் அதிபர் நிகோலோ சர்கோசி பங்கேற்பு

ஒலிம்பிக் துவக்க விழா நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் நிகோலோ சர்கோசி பங்கேற்பார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திபெத் பிரச்சனை காரணமாக சீனாவில் ஆகஸ்ட் 8-ந் தேதி நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் பங்கேற்காமல்...

பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கு ஸ்ரேயா லிப் டு லிப் முத்தம் நிஜம்தான்! – ஸ்ரேயா

பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கு ஸ்ரேயா லிப் டு லிப் முத்தம் கொடுத்த விவகாரம்தான் படுசூடாக ஓடிக் கொண்டிருக்கிறது இப்போதைக்கு. இதுகுறித்து ஸ்ரேயாவைக் கேட்டபோது அவர் இப்படி பதில் சொன்னார். முத்தக் காட்சிகளுக்கு நான்...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

ஆஸ்பத்திரியில் மலர்ந்த காதல்: முஸ்லிம் வாலிபரை மணந்த ராஜபுத்திர பெண்; பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனரிடம் மனு

முஸ்லிம் வாலிபரை காதலித்து மணந்த ராஜபுத்திர பெண், பெற்றோர்களால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும், உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தார். ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரை சேர்ந்தவர்...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் கலவரத்தில் ஈடுபட்ட 3 ஆயிரம் இந்தியர்கள் கைது

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் மோசமான உணவு வழங்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்து வாகனங்களுக்கு தீ வைத்து கலவரத்தில் ஈடுபட்டனர். இப்படி கலவரத்தில் ஈடுபட்ட 3 ஆயிரம் பேரை அந்த நாட்டு...

‘வசூல் சக்கரவர்த்தி’ ரஜினி!!

ரஜினியின் வாழ்க்கை வரலாறு குறித்து ஏற்கெனவே புத்தகம் வெளிவந்து விற்பனையில் புதிய சாதனைப் படைத்து வருகிறது. இந்நிலையில் அவரது சாதனைகளைப் பற்றி இன்னுமொரு புத்தகம் எழுதப்பட்டு வருகிறது. இப்புத்தகத்தை எழுதுபவர் வேறு யாருமல்ல, கவிதாலயா...

புலிகள் இயக்கத்தில் எஞ்சியிருப்போர் சுமார் 5 ஆயிரம் பேர்

தற்போது அரசபடையினருக்கும் புலிகள் இயக்கத்திற்குமிடையே மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் புலிகள் இயக்கத்தின் தரப்பில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் பற்றி அண்மையில் பாதுகாப்புத்துறை தரப்பில் இராணுவத் தளபதி தெரிவித்துள்ள தகவல்களுக்கேற்ப வடக்கில் தற்போது எடுக்கப்பட்டுவரும் யுத்த நடவடிக்கைகளினால்...

கோவை வந்த இயக்குநர் சேரன் சூட்கேஸில் கட்டுக் கட்டாக பணம்!

கோவைக்கு விமானத்தில் வந்த இயக்குநர் சேரனின் சூட்கேஸில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதைப் பறிமுதல் செய்த வருமான வரித்துறையினர் விசாரணைக்குப் பின்னர் பணத்தை சேரனிடம் ஒப்படைத்தனர். இயக்குநர் சேரன் ஹீரோவாக நடிக்கும்...