அலெக்சாண்டரின் மனதை மாற்றிய குதிரை..!

உலக சரித்திரத்தில் மறக்க முடியாத மாமன்னன் அலெக்சாண்டர். சிறுவனாக இருந்தபோதே அலெக்சுக்கு தான் ஒரு பேரரசன் என்ற எண்ணமே மனம் முழுவதும் வியாபித்து இருந்தது. யுத்தக்குதிரை ஒன்று யாருக்கும் அடங்காமல் போக்கு காட்டிக்கொண்டிருந்தது. அப்போது...

ஏழாயிரம் கார்களுக்குச் சொந்தக்காரர்..!

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான, புரூனே நாட்டின் சுல்தான், ஆடம்பர கார்களை வாங்கி குவிப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. எண்ணெய் வளமிக்க நாடான புரூனே, 1967ல் தனி நாடானது. அதன் சுல்தானாக...

பதவிப் பிரமாண நிகழ்வுகள் தொடர்பான விளம்பரங்களில் ஜனாதிபதியின் படத்திற்கு மட்டுமே அனுமதி..!

ஜனாதிபதியின் இரண்டாம் தவணைக்கான பதவிப் பிரமாண நிகழ்வுகள் தொடர்பான விளம்பரங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படம் பட்டுமே காட்சிப்படுத்தப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் இரண்டாம் தவணைக்கான பதவிப் பிரமாண நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவின் தலைவர்...

அதிகளவான புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விருப்பம்‐ஜீ.எல்.பீரிஸ்..!

அதிகளவான புலம் பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விரும்புவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை புனர்நிர்மாணம் செய்வதற்கு புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புப் பெற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். (more…)

‘ஹுடுகா ஹுடுகி’க்காக இலியானா ஆட்டம்..!

தமிழில் நாயகியாக நடிக்க ரொம்பவே பிகு செய்யும் தெலுங்கு கவர்ச்சிக் கன்னி இலியானா, கன்னடத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளாராம். சமீர் தத்தானி நாயகனாக நடிக்க சதா, லேகா வாஷிங்டன் என இரு நாயகிகளுடன்...

டில்லியில் ஒபாமாவுக்கு இன்று மகத்தான வரவேற்பு..!

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா 3ஆம் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை ஜனாதிபதி பிரதீபா பாட்டிலை சந்தித்தார். ராஷ்ட்டிரபதி பவன் வந்த இவருக்கு இங்கு முப்படை வீரர்கள் அணிவகுக்க பாரம்பரிய வரவேற்பு...