‘ஹலோ.. சொல்லி பணம் பறிக்கும் திருவிளையாடல்!! -எம்.எப்.எம்.பஸீர்

அன்று ஒக்­டோபர் மாதம் 12ஆம் திகதி…. நுகே­கொடை பிர­தே­சத்தை சேர்ந்த விரி­வு­ரை­யா­ளரின் வீடது. வீட்டில் அவ­ரது மனைவி மட்­டுமே இருந்தார். அப்­போது தான் அந்த தொலை­பேசி அழைப்பு வந்­தது.  ‘ஹலோ…. நான் பொத்­துவில் பொலிஸ்...

மாவீரர் தினம்: யாழ். கிளி, முல்லைத்தீவில் மேலும் சிலர் கைது!!

மன்னார் முருங்கன் பிரதேசத்தில் உள்ள பரிகாரிகண்டல் என்ற இடத்தில் மாவீரர் நாள் என்று வீதிச் சுவரில் எழுதினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. முருங்கன் பொலிசாரினால்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "அவ்வப்போது கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!  

நடிகை சுருதிஹாசனை தாக்கியவர் ஜாமீனில் விடுதலை

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் நடிகை சுருதிஹாசன் மும்பை பாந்திரா கடற்கரையோர பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 6–வது மாடியில் வசித்து வருகிறார். கடந்த 19–ந்தேதி அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் அவரை வீட்டு...

பண்டாரநாயக்க மண்டப தீ விபத்திற்கு மின் ஒழுக்கே காரணம்

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மின் ஒழுக்கு காரணமாக இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதென கண்டறியப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப...

தமிழகத்தில் த.வி.புலிகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை கெஸ்பர்ராஜ்?!!

தமிழ் நாட்டில் தலைமறைவாக வாழ்கின்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி...

ஹலோ சுரேஸ் பிரேமச்சந்திரன்‏..! -வடபுலத்தான்

வடமாகாண சபையின் அதிகாரம் ஆளுநரிடமா அல்லது முதல்வரிடமா? என்று கேட்கிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன். மாகாணசபைக்கே அதிகாரம் இல்லை என்று சில நாட்களுக்கு முன்னர் இதே சு. பிரேமச்சந்திரனும் அவருடைய சக பாடிகளும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்....

பேஸ்புக்கிலும் தமிழர்களை உளவு பார்க்கிறது பொலிஸ்..!

தமிழ் இளையவர்கள் மத்தியில் முகப்புத்தகப் பாவனை அதிகரித்துள்ள நிலையில் அதனைப் பொலிஸார் உளவு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். முகப் புத்தகத்தில் மாவீரர் நினைவுதின படங்களை கடந்த 27ஆம் திகதி பதிவேற்றியிருந்த ஒருவரின் வீட்டைத் தேடிப் பொலிஸார்...

(PHOTOS) அமெரிக்கர்களை பரவசப்படுத்திய 16 வகை பாரிய பலூன்கள்…

அமெரிக்கர்களை பரவசப்படுத்திய 16 வகை பாரிய பலூன்கள்.. வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற வருடாந்த மெக்ஸியின் நன்றி தெரிவிப்பு தின அணிவகுப்பில் பலத்த காற்றுக்கு மத்தியிலும் பலவித உருவங்கள் கொண்ட 16 வகையான...

(PHOTOS) கராத்தே வகுப்பு நடத்தும் 8 மாத கர்ப்பிணி…

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் 8 மாத கர்ப்பிணியான நிலையிலும் கராத்தே பயிற்சிகளில் ஈடுபடுவதுடன் ஏனையோருக்கு கராத்தே கற்பித்தும் வருகிறார். 31 வயதான கிறிஸ்டல் கிறீன் எனும் பெண், தனது உடற்பயிற்சிக்கூடத்தில் பெண்களுக்கு மாத்திரமான கராத்தே...

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு, ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகாவுடன் நிச்சயதார்த்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பளரும் துடுப்பாட்ட வீரருமான தினேஷ் கார்த்திக் மற்றும் புகழ்பெற்ற இந்தியாவின் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறுள்ளதாக இருவரும் இணைந்து அறிவித்துள்ளனர். இவர்களது நிச்சியதார்த்தம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது....

இலங்கையில் 1808 பேருக்கு எயிட்ஸ்: இதுவரை 337 பேர் பலி

கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் 69 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 159 பேருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5 ரத்த மாதிரிகள்...

போதையில் வீதியில் கிடந்த நபரை விழுங்கிய மலைப்பாம்பு: இணையத்தில் காட்டுத்தீயாக பரவிய செய்தி

போதை தலைக்கேறி வீதியில் விழுந்து கிடந்த நபரை மலைப்பாம்பொன்று விழுங்கிய சம்பவமொன்று அண்மையில் இந்தியாவில் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் காட்டு தீயாக பரவியுள்ளது. இந்நிலையில் தென் ஆபிரிகாவின் டேர்பன் நகரில் கடந்த ஜுன் மாதம்...