வாஸ் குணவர்தனவின் வெற்றிடத்திற்கு பதில் நியமனம்

கொழும்பு வடக்கு பிரதேசத்திற்கான புதிய பதில் பிரதிகாவல்துறை மாஅதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிகாவல்துறை மாஅதிபர் எஸ்.ஏ.டி.எஸ்.குணவர்தன, பிரதி காவல்து மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு பதிலாக கடமை ஏற்றுள்ளார். பம்பலப்பிட்டி...

சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது

15 வயது சிறுமியை திருமணம் செய்து வைக்க தயாராகவிருந்த போது மீண்டும் அவரை பாடசாலைக்கு அனுப்பி வைத்த சம்பவமொன்று கடந்த வெள்ளிக்கிழமை திருகோணமலை வெருகல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை ஈச்சிலம்பற்று பாடசாலையொன்றில் 10 ஆம்...

தங்க உருண்டைகளை விழுங்கி இந்தியா செல்லவிருந்தவர் கைது

36 தங்க உருண்டைகளை விழுங்கி இந்தியாவுக்குப் பயணமாக விருந்த நபர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் மடக்கிப் பிடித்துள்ளனர். நீர்கொழும்பு வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தங்கக் கட்டிகளை...

ஈரான் ஜனாதிபதியாக ஹசன் தெரிவு

ஈரானின் புதிய ஜனாதிபதியாக ஹசன் ரௌஹானி தெரிவாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தநாட்டின் மறுசீரமைப்பு கட்சியின் ஆதரவாளர்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் டம்பெற்ற தேர்தலில், ஹசன் ரௌஹானி 50 சதவீதமான வாக்குகளை பெற்று,...

வாஸ் குணவர்தன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த பிரதி காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன, சிறைச்சாலைகள் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர்...

பௌத்த பிக்குவுடனிருந்த இளைஞனும் இரு பெண்களும் கைது

புத்தளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து பௌத்த பிக்கு ஒருவருடன் இருந்த இளைஞர் ஒருவரும் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வீட்டில் இவர்கள் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்தே அவ்வீட்டை முற்றுகையிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

மட்டக்களப்பில் இ.போ.ச பஸ்மீது தாக்குதல்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றுகாலை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் குறித்த பஸ்ஸின் சாரதி காயமடைந்துள்ளதோடு, பஸ்ஸின் முன் கண்ணாடியும் சேதமடைந்துள்ளது....

பலாங்கொடை நகரில் 3 கடைகளில் கொள்ளை

பலாங்கொடை நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள மதுபானசாலை, பான்ஸ் ரத்வத்த வீதியிலுள்ள மருந்தகம், அருகிலுள்ள மதுபானசாலை ஆகியவற்றின் கதவுகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன. இம்மருந்தகத்திலிருந்து பெறுமதிமிக்க பால் மா வகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளன....

போலி மென்பொருள் அடங்கிய கணினிகள் பம்பலப்பிட்டி விற்பனை நிலையத்தில் மீட்பு

கொழும்பு 04, பம்பலப்பிட்டியவில் பிரசித்தமான கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள கணினி விற்பனை நிலையமொன்றை முற்றுகையிட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த போலி மென்பொருட்கள் அடங்கிய கணினிகளை கைப்பற்றியுள்ளனர். போலி மென்பொருள் அடங்கிய...

மணிவண்ணன் உடல் மீது புலிக்கொடி – இறுதி விருப்பத்தை நிறைவேற்றிய சீமான்

மணிவண்ணன் உடல் மீது புலிக்கொடி – இறுதி விருப்பத்தை நிறைவேற்றிய சீமான் மணிவண்ணனின் இறுதி ஆசைப்படி, அவரது உடல் மீது புலிக்கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்....

அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்தது இலங்கை : சங்கா, குலசேகர அதிரடி

கட்டாய வெற்றியை எதிர்பார்த்து இங்கிலாந்தை அணியை எதிர்கொண்ட விறுவிறுப்பான போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது. ஐ.சி.சி சம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரின் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள...

காதலனையும் நண்பனையும் அச்சுறுத்திய நபர்களால் யுவதி பாலியல் துஷ்பிரயோகம்

செவ­ன­கல சூரி­வெவ பிர­தே­சத்தில் 17 வயது யுவ­தியை கடத்திச் சென்று பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய நால்­வரில் மூன்று பேரை செவ­ன­கல பொலிஸார் கைது செய்­துள்­ளனர். இந்த யுவதி தமது காதல­னு­டனும் அவ­ரது நண்பர் ஒரு­வ­ரு­டனும் வாவிக்...

மாணவர்களின் தாய்மாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அச்சுறுத்தி பணம் சம்பாதித்து வந்த ஆசிரியர் கைது

மாத்தறை நகர் மற்றும் பல முக்கிய நகரங்களில் தனியார் ஆங்கில வகுப்புகளை நடத்தி வந்த ஆசிரியரொருவர் வகுப்புகளுக்கு வரும் மாணவ மாணவிகளின் தாய்மாரை வஞ்சகமானமுறையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி பின்னர் அவர்களை அச்சுறுத்தி பணம் பெற்றது...

விளம்பரங்கள் மூலம் கோடீஸ்வரியாக நடித்து பத்துப் பேரை திருமணம் செய்து சொத்துக்களை அபகரித்த பெண் கைது

கோடீஸ்வரப் பெண்ணாக நடித்து பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களை பிரசுரித்து மேலிடத்து நபர்களை சட்டபூர்வமாக திருமணம் செய்து கோடிக்கணக்கான பணத்தையும் சொத்துக்களையும் மோசடி செய்ததாகக்கூறப்படும் பெண்ணொருவரை களுத்துறை வடக்கில் பாணந்துறை குற்றப்புலனாய்வுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்....

தமிழ்க் கொலையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாதாந்த சிங்கள செய்திச் சஞ்சிகையான 'தெசதிய"வின் 35 வருட பூர்த்தி விழாவும் புதிய இணையத்தள அங்குரார்ப்பணமும் இன்று (12) புதன் கிழமை முற்பகல் 10.00 மணிக்கு தகவல் திணைக்கள கேட்போர்...

காதலனையும் நண்பனையும் அச்சுறுத்திய நபர்களால் யுவதி பாலியல் துஷ்பிரயோகம்

செவ­ன­கல சூரி­வெவ பிர­தே­சத்தில் 17 வயது யுவ­தியை கடத்திச் சென்று பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய நால்­வரில் மூன்று பேரை செவ­ன­கல பொலிஸார் கைது செய்­துள்­ளனர். இந்த யுவதி தமது காதல­னு­டனும் அவ­ரது நண்பர் ஒரு­வ­ரு­டனும் வாவிக்...

இது திரைப்படத்தில் அல்ல, ஆனால் திரையரங்கில் நடந்தது

யாழ்.நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் தனது மனை­வி­யுடன் திரைப்­படம் பார்த்துக் கொண்­டி­ருந்த மனை­வியின் காத­லன் எனக்­கூ­றப்­ப­டு­­ப­வ­ரை அவ­ளது கணவன் கத்­தியால் வெட்­டிய சம்­பவம் ஒன்று யாழில் நடை­பெற்­றுள்­ளது. இச்­சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, குறித்த...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

என்னவொரு வில்லங்கமான விளையாட்டு … !! (வீடியோ)

எதையும் மிகைப்படுத்திக்காட்டும் விளம்பரங்கள் இலகுவாகவே கவனிக்கத்தக்கதாகின்றன ... அவ்வகையில் இதுவும் கொஞ்சம் லொள்ளுத்தனமானது .. !! ஸ்விட்ச் போடாமலே இருந்திருக்கலாம் !!!

சீனாவில் மாணவிகள் பிரா அணிய தடை: பெற்றோர் கொதிப்பு!!

சீனாவில் 90 லட்சத்து 12 ஆயிரம் மாணவ- மாணவிகள் பல்கலைக்கழகத்தில் சேர 2 நாட்கள் நுழைவு தேர்வு நடந்தது. அதில் முறைகேடுகள் ஏற்படாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன பொதுவாக, சீனாவில் நடைபெறும் தேர்வுகளில்...

தலித் மாணவன் தலையில் செருப்பு சுமக்க வைத்து தண்டனை!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தலித் மாணவன் தான் அணிந்திருந்த செருப்பை தலையில் வைத்து நடக்குமாறு தண்டனை கொடுத்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர். உசிலம்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவன்...

டெல்லி பல்கலைக்கழக மாணவி காரினுள் இருவரால் கற்பழிப்பு..!!

டெல்லி காசியாபாத் பகுதியில் ராஜேந்திரா நகரில் வசித்து இளம்பெண் ஒருவர் அக்காவின் வீட்டில் தங்கியபடி டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவரது அக்கா சமீபத்தில் பழைய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரின் பதிவுச்...

பாலியல் தொல்லை தந்த மாமனாரின் இரு கைகளையும் வெட்டித் துண்டித்த மருமகள்கள்!!

பீகார் மாநிலம், ரோடாஸ் மாவட்டம் பனாஸ் கிராமத்தை சேர்ந்தவர் ராதே ஷியாம் சிங் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மருமகள்களுக்கு பாலியல் தொல்லைகளை கொடுத்து வந்தார். இதனை இவர் தனது பொழுதுப் போக்காக செய்து வந்துள்ளார்....

சொகுசு சேவைகள் என்பதன் உண்மையான அர்த்தம் இதுதான் !! (வீடியோ)

ஆளாளுக்கு அரை சொகுசு முழு சொகுசு என்றெல்லாம் பந்தா விட்டுத்திரிகிறார்கள் .. உங்களுக்கு சொகுசு எப்படி இருக்கவேணுமென்று தெரியுமா ?? இதோ இவர்களைப்பார்த்து உடனடியாக சொகுசு என்று போர்ட் தொங்க வைத்திருப்பவர்களெல்லாம் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்...

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவர்!!

கள்ளக்காதலனுடன் காட்டுப்பகுதியில் உல்லாசமாக இருந்த மனைவியை கழுத்தை நெறித்து கணவர் கொலை செய்துள்ளார். நடுராத்திரியில் வீட்டைவிட்டு வெளியேறி காட்டுப் பகுதியில் கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்த மனைவியைப் பார்த்து வெறியான கணவர், கழுத்தை நெரித்துக் கொலை...

ராம் கோபால் வர்மாவுக்காக லிப்டிலும் இருந்து தோன்றிய ஒரு தேவதை !!

அழகைத் தேடித் பிடிப்பதும் ஒரு கலைதான். அந்தக் கலையில் கை தேர்ந்தவர் ராம் கோபால் வர்மா என்றால் மிகை ஆகாது. அவரது நாயகிகள் தூணிலும் இருப்பர். துரும்பிலும் இருப்பர். இப்போது லிப்டிலும் இருந்து தோன்றிய...

லேடி காகாவின் விரல் நகத்துக்காக $13,000 கொடுத்த ரசிகன் !!(VIDEO)

உலகப் புகழ்பெற்ற பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன். தனது பாடலாலும், இசையாலும், நடனத்தாலும் உலகமெங்கும் உள்ள ரசிகர்களை ஈர்த்தவர். .அவர் தனது வாழ்நாளில் அணிந்த உடைகள், இசை நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள்...

3டி பிரிண்டிங் மூலம் உருவாக்கப்படும் கார்!!

தொலை­தூ­ரத்தில் உள்­ள­வர்­க­ளுடன் தொலை­பேசி மூலம் பேசு­வ­தற்கு கற்றுக் கொண்ட மனிதன் பின்னர் காகித ஆவ­ணங்­களை பெக்ஸ் மூலம் அனுப்பத் தொடங்­கினான். அதன்பின் இணையம் ஊடாக புகைப்­ப­டங்கள், வீடியோ மற்றும் பல்­வேறு மென்­பொ­ருட்­களை அதன் தரம்...

திருநங்கையிடம் பாலியல் பலாத்கார முயற்சி: போலீஸ் புகார் வாங்க மறுப்பதாக குற்றச்சாட்டு!!

புதுச்சேரி அருகே, மொபட்டில் சென்ற திருநங்கையை வழிமறித்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. "நர்த்தகி' திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்தவர் திருநங்கை கல்கி. புதுச்சேரி, ஆரோவில் பகுதியில், கடந்த ஓராண்டாக...

மாணவிக்கு பதிலாக பள்ளிக்கு செல்லும் ரோபோ!!

அமெரிக்காவில் சவுத் கரோலினா அருகேயுள்ள சுமேடர் நகரை சேர்ந்தவள் லெஸி (9). இவள் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறாள். பிறவியிலேயே இருதய கோளாறினால் பாதிக்கப்பட்ட இவளால் சரிவர பள்ளிக்கு செல்ல முடியவில்லை....

பாலியலின் தொடுகைகளின் புதிய பரிணாமம் !! (வீடியோ)

New World Sex Education என்றொரு பாலியல் சார்ந்த கற்கைகளை வழங்கும் நிறுவனமொன்று "A New Angle On Sex" எனும் தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இவர்கள் சொல்லவருவது யாதெனில்...

அமெரிக்காவில் செல்போன் சார்ஜருடன் ஷூ தயாரிப்பு!!

அமெரிக்காவில் செல்போன் சார்ஜருடன் கூடிய ஷூ தயாரிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மூலம் செல்போன் பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றப்படுகிறது. தற்போது ஷூக்கள் மூலம் செல்போன்களில் சார்ஜ் ஏற்றும் வசதி அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷூவின் அடிப்பாகத்தில் பேட்டரிகள் மற்றும்...

தவறுதலாக தந்தையை சுட்டுக் கொன்ற 4 வயது மகன்

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த 4 வயதான சிறுவனொருவன் தவறுதலாக அவனது சுட்டுக் கொன்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றது. குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஜஸ்டின் தோமஸ் என்ற 35 வயதான நபரே உயிரிழந்துள்ளார்....

சீரற்ற காலநிலையால் உயிரிழந்த மீனவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்வு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற மீனவர்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22ஆக உயர்வடைந்துள்ளதாக கடல் தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் 43 மீனவர்கள் காணமற் போயுள்ளதுடன் 37 படகுகளும் மாயமாகியுள்ளன....

பூனையை திருமணம் முடிக்க விரும்பும் பிரபல ஆடை வடிவமைப்பாளர்

நான் எனது செல்லப்பிராணியான பூனையைத் திருமணம் செய்ய வேண்டும் என ஜேர்மனியைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளரான கார்ல் லெகபீல்ட் தெரிவித்துள்ளார். தற்போது கார்லின் வீட்டில் ஆடம்பர வாழ்க்கை வாழும் அவரது செல்லப்பிராணியான சௌபெட்டி...

கைவிடப்பட்ட குழந்தையை குப்பை மேட்டிலிருந்து காப்பாற்றிய நாய் கௌரவிப்பு

குப்பை மேட்டில் கைவிடப்பட்டு உயிருக்குப் போராடிய குறைமாத குழந்தை ஒன்றை உயிருடன் மீட்ட நாய் ஒன்று கௌரவிக்கப்பட்ட சம்பவமொன்று தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. கம்னர்ட் என்பவருக்குச் சொந்தமான புய் என்ற நாயே மேற்படி குழந்தையைக் காப்பாற்றியுள்ளது....

அந்தரங்க உறுப்புகளில் மிளகாய் தூள் கொட்டி விசாரணை செய்யும் இலங்கை பொலிஸ்!!

இலங்கை பொலிஸ் விசாரணைகளின்போது, மிளகாய் பொடியை கண்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் கொட்டுதல் போன்ற மோசமான சித்திரவதை முறைகளைக் கையாள்வதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றஞ்சாட்டுகிறது. அண்மையில் நடந்துள்ள 7 சித்திரவதை சம்பவங்களை...

1200 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிய பண்டைய எகிப்து பொக்கிஷங்கள் கண்காட்சியில்!!(PHOTOS)

1200 வருடங்களுக்கு முன்னர் கடலினுள் மூழ்கிய எகிப்தின் ஹெராக்லெயொன் (Heracleion) எனும் நகரின் முக்கிய பொருட்கள் தற்போது காட்சிப் படுத்தப்பட்டு வருகின்றன. 10 வருடங்களுக்கு முன்னர் கடலுக்கடியில் மேற்கொள்ளப் பட்டிருந்த ஆராய்ச்சியில் இந்நகரம் கண்டு...

இந்த மொடலுக்குள் என்னவெல்லாம் ஒளிந்திருக்கிறது பாருங்கள் .. (வீடியோ)

சஞ்சிகைகளின் அட்டைப்பட போஸ்களாகட்டும், உள்ளாடை விளம்பரங்களாகட்டும் கேட் அப்டன் மீது அனைவருக்குமே அப்படியொரு பிரியம். டாப்லெஸ் படப்பிடிப்புகளாக இருந்தாலும் உடனே தலையசைத்து விடுவாராம். இன்றுமுதல் நீங்களும் கேட்டுக்கு விசிறி ஆகிவிடுவீர்கள் ...