கணக்கு புதிரை தீர்த்தால் கோடீஸ்வரர் ஆகலாம் ..!!

அமெரிக்க கோடீஸ்வரர் ஒருவரின் கணக்குப்புதிரை நீங்கள் விடுவித்தால் நீங்கள் ஒரு மில்லியன் டாலர் பரிசை தட்டிச்செல்லலாம். அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரூ பீல் என்ற வங்கியாளர் என்கணிதத்தில் ஆர்வமிக்கவர். இவர் பீலின் யூகம் என்ற எண்புதிரை...

மாதவரத்தில் பயங்கரம் லாரி புக்கிங் உரிமையாளர் சரமாரி வெட்டி கொலை!!

லாரி புக்கிங் ஆபீஸ் உரிமையாளர் சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். பெரம்பூர் மடுமா நகரை சேர்ந்தவர் முருகன் (43). இவரது மனைவி சந்தான லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மாதவரம்...

அபிஷேக் பச்சனுடன் இணைகிறார் அசின்!!

ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்தி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் அசின். கொலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு போன அசின், தொடர்ந்து அங்கேயே செட்டிலாகி ஆமிர்கான், சல்மான் கான் போன்ற நடிகர்களுடன் நடித்து வந்தார்....

£1 பெறுமதியில் உலகின் விலை குறைந்த பிரா அறிமுகம்!!

Poundworld எனும் நிறுவனம் உலகின் மிகவும் விலைகுறைந்த சொகுசான பிராவொன்றை உருவாக்கியுள்ளது, இது சாதாரண பிராக்களை விட 15 மடங்கு விலைகுறைவானது. இந்த comfort bra வெளியிடப்பட்ட சிலமணி நேரங்களிலேயே 100,000 விற்பனைகளை தாண்டிவிட்டது.

மந்திரவாதியை நரபலி கொடுத்த 13-பேர் அசாமில் கைது!!

அசாம் மாநிலம் சச்சார் மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் மந்திரவாதியை நரபலி கொடுத்து புதைத்த 13 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து பன்ஸ்கண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதனையடுத்து, கலாபில்...

2 குழந்தைகளை கொன்று தொழிலாளி தற்கொலை!!

சலூன் கடை வைக்க பணம் கிடைக்காத விரக்தியில், சாப்பாடு மற்றும் மாம்பழத்தில் விஷம் வைத்தும் கழுத்தை நெரித்தும் 2 பெண் குழந்தைகளை கொன்றார் தந்தை. பின் தானும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். பெரம்பூரை...

முருகதாஸ் படத்தில் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன்-ஹன்சிகா…!!

சின்னத்திரையில் அசத்தி கொண்டிருந்த சிவகார்த்திகேயனை "மெரினா" படத்தின் மூலம் ஹீரோவாக மாற்றியவர் டைரக்டர் பாண்டிராஜ். தொடர்ந்து "மனம் கொத்தி பறவை", "கேடி பில்லா கில்லாடி ரங்கா", "எதிர்நீச்சல்" என்று நடித்து குறுகிய காலத்தில் ரசிகர்களின்...

இவ்வருடத்தில் பலத்த வரவேற்ப்பைப் பெற்ற ஆபாச விளம்பரங்கள் (வீடியோ)

விளம்பர நிறுவனங்கள் தமது பொருட்கள் சேவைகளின் தன்மையை விளம்பரத்தில் காட்டுவதைவிட பெண்களின் அழகை ஆபாசமாக காட்டுவதையே அதிகம் விரும்புகிறார்கள்.. என்ன செய்வது எமது எதிர்பார்ப்பு சிலபல மாதிரி இருக்கையில் அவர்கள் காட்டுவதிலும் ஒரு அர்த்தம்...

5 சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை!!

மும்பை அருகே வாஷி பகுதியில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி திடீரென காணாமல் போனாள். உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் சிறுமி கிடைக்காததால்...

முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனையும், கவர்ச்சி நாயகியுமான எஸ்தர் மரணம்!!

இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனையும், ஹொலிவூட்டின் கவர்ச்சி நாயகியுமான எஸ்தர் வில்லியம்ஸ் அவரது 91ஆவது வயதில் நேற்று லண்டனில் மரணமடைந்தார். 1940ஆம் ஆண்டு நீச்சல் போட்டியில் சம்பியனாக திகழந்த எஸ்தர் வில்லியம்ஸ்,...

கடவுளின் குளியல் தொட்டி கண்டுபிடிப்பு!!(PHOTOS)

அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லுள்ள ஏரி­யொன்றின் நீர் கடந்த 7,500 வருடங்­க­ளாக கால­நிலை மாற்­றத்­தாலோ வேறு தாக்­கங்­க­ளாலோ மாற்­ற­ம­டை­யாத நிலையில் உள்ளதாக விஞ்­ஞா­னிகள் ஆய்­வு­களின் மூலம் அண்­மையில் கண்­ட­றிந்­துள்­ளனர். இந்த ஏரி­யி­லுள்ள பளிங்குபோல் தெளி­வாக உள்­ள­துடன் மிகத் தூய்­மை­யா­ன­தா­கவும்...

ஐரோப்பாவிலும் டுனிஷியாவிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள டொப்லெஸ் ஆர்ப்பாட்டங்கள்!!

அரை­நிர்­வா­ண­மாக ஆர்ப்­பாட்டம் செய்யும் ஐரோப்­பிய பெண்கள் குழு­வொன்றின் நட­வ­டிக்­கை­யினால் ஆபி­ரிக்க நாடான டுனி­ஷி­யா­விலும் ஐரோப்­பா­விலும் பெரும் சர்ச்சை ஏற்­பட்­டுள்­ளது. உக்­ரைனை தள­மாகக் கொண்ட பெண்கள் குழு­வொன்று டொப்­லெஸ்­ஸாக வீதி­களில் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­ப­டு­வதில் பிர­ப­ல­மா­னது. 'பிமென்...

சவுதியில் முதலாளிக்கு ‘சூனியம்’ இந்தியர் கைது!!

சவுதி அரேபியாவில் பணியாற்றும் இந்தியர் ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்னர் தபால் மூலம் மர்ம கவர் ஒன்று வந்தது. அந்த கவர் மீது சந்தேகப்பட்ட தபால் பட்டுவாடா பிரிவினர் அதை பிரித்து சோதனையிட்டபோது சில...

சமூகத்திற்கு நற்கருத்தை சொல்வதற்காக இடம்பெற்ற பேஷன் ஷோ!!(PHOTOS)

Elixier 2013 Fashion show கடந்த மார்ச் மாதம் கொழும்பில் இடம்பெற்றது இதில் 12 பேஷன் நிறுவனங்களும் 4 பேஷன் கல்லூரிகளும் கலந்துகொண்டன. (Raffles, Selak, University of Moratuwa and Lanka Institute...

குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை!!

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் பெருமாள் (30). கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவருக்கும், வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த புவனேஸ்வரிக்கும் (25) மூன்றரை ஆண்டுகளுக்கு முன்...

சிறுமியை மறைத்ததால் பிக்கு மரத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்குதல்!!

பௌத்த பிக்கு ஒருவர் மர­மொன்றில் கட்டி வைக்­கப்­பட் டுத் தாக்­கப்­பட்ட சம்­பவம் இரத்­தி­ன­பு­ரியில் இடம்­பெற்­றுள்­ளது. 30 வய­தான இந்தப் பௌத்த பிக்கு சிறுமி ஒரு­வரை மறைத்து வைத்­தி­ருந்தார் என்று கூறியே இவர் மீது தாக்குதல்...

சிறுமி பாலியல் பலாத்காரம் மூன்று குழந்தைகளின் தந்தை கைது!!

வீட்டுக்கு, "டிவி' பார்க்க வந்த, ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, மூன்று குழந்தைகளின் தந்தையை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், துறையூர் விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம். இவரது மனைவி...

பரசூட் மூலம் விமானத்தை தரையிறக்கிய 76 வயது விமானி காயங்களுடன் மீண்டார்!!

விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் விபத்து ஏற்படுவதற்கு சற்று முன்னர் பரசூட் மூலம் விமானத்தை தரையிறக்கி சிறுகாயங்களுடன் தப்பித்துள்ளார் இங்கிலாந்தைச சேர்ந்த 76 வயதான விமானி ஒருவர். இங்கிலாந்தின் செல்டன்ஹம் என்ற இடத்தில் இன்று காலை...

வெட்கம் வந்துவிட்டால் வெற்றிபெற முடியுமா ?(PHOTOS)

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் Penthouse Pet எனும் சஞ்சிகையில் கவர்ச்சிப் போஸ் கொடுத்து பிரபலமானவர்தான் இந்த Shay Laren, அதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இயற்கையாகவே கவர்ச்சி நிரம்பிய இவரது உடல்...

அமெரிக்க பெண் கற்பழிப்பு : 3 நேபாளியர்கள் கைது!!

அமெரிக்க சுற்றுலாபயணியை கற்பழித்த 3 ‌நேபாள இளைஞர்களை இமாச்சல் பிரதேச மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இமாச்சல் பிரதசே மாநிலத்தில் மணாலி அருகே உள்ள சுற்றுலா மையத்திற்கு வந்திருந்த சுற்றுலா பெண் பயணி ஒருவர்...

டொக்டரிடம் சென்ற ஆண் பெண்என கண்டுபிடிப்பு!!

சீனாவில், வயிறு வீக்கத்துக்காக டொக்டரிடம் சென்ற நபர், பெண் என தெரியவந்துள்ளது. ஹாங்காங்கை சேர்ந்த, 66 வயது நபர், வயிறு வீக்கமாக இருப்பது குறித்து, டொக்டரிடம் பரிசோதிக்க சென்றார். அவரை நன்றாக பரிசோதித்த மருத்துவர்கள்,...

ரஜினி சாரை விட என் மனைவி 100 மடங்கு எளிமையானவர்: தனுஷ்!!

ரஜினி சாரை விட 100 மடங்கு எளிமையானவர் அவர் மகள் ஐஸ்வர்யா என மனைவியை புகழ்ந்து தள்ளியுள்ளார் தனுஷ். வெளியில் அதிகமாக பேசுவதை தவிர்க்கும் தனுஷ், முதல் முறையாக மிக நீண்ட பேட்டியை அளித்துள்ளார்....

மியானமர் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆங் சாங் சூகி விருப்பம்!!

2015-ம் ஆண்டு மியன்மாரில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக ஆன் சான் சூ கியின் ஜனநாயக தேசிய லீக் கட்சி தயாராகி வருகிறது. இந்நிலையில் தான் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக சூகி...

பத்தாயிரம் பேர்வரையில் கலந்துகொண்ட நிர்வாண சைக்கிளோட்டப்போட்டி (வீடியோ)

ஆடைகளற்ற சுதந்திர உலகை அடிக்கடி ஞாபகப்படுத்தும் முகமாக அமெரிக்காவில் நிர்வாண சைக்கிளோட்டம் , நிர்வாண திருவிழா இப்படி ஏதாவது தலைப்பில் நிர்வாணமாக நகரத்தையே சுற்றிவந்துவிடுவார்கள். இப்படித்தான் கடந்தவருடம் ஒரு சைக்கிளோட்டப்போட்டி நடைபெற்றது. வெற்றிபெறுவது முக்கியமில்லை...

தேனிலவுக்கு வந்த இடத்தில் சோகம் கேரள புது மாப்பிள்ளை நீச்சல் குளத்தில் மூழ்கி பலி!!

கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டம் முள்ளச்சேரியை சேர்ந்தவர் வர்கீஸ். இவரது மகன் அனீஷ் (29). வீடுகள், அலுவலகங்களுக்கு மர அலங்கார பொருட்களை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி டேனி. கடந்த 10...

யூடியூப் மீதான தடையை பங்களதேஷ் நீக்கியது!!

இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம் திரைப்பட சர்ச்சையை அடுத்து யூடியூப் வீடியோ இணையத்தளத்திற்கு தடை விதித்த பங்களதேஷ் நேற்று அத்தடையை நீக்கியுள்ளது. யூடியூப்பில் வெளியான இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம் திரைப்படத்தினால் முஸ்லிம் உலகில் எழுந்த பாரிய...

இங்கிலாந்தில் நடைபயிற்சி மேற்கொண்ட ராணுவ வீரரின் மனைவி படுகொலை!!

இங்கிலாந்து நாட்டின் ஆர்பர்ஃபீல்ட் காரிசன் பகுதியில் உள்ள ராணுவ குடியிருப்பில், 30க்கும் மேற்பட்ட நேபாளிய ராணுவ வீரர்களின் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றுள், ஒரு வீரரின் மனைவியான கிருஷ்ணமாயா மாபோ என்பவர், ஞாயிற்றுக்கிழமை மாலை...

வெற்றிதான் நடிகையின் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது: திவ்யா விரக்தி!!

ஜியா கான் தற்கொலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார் திவ்யா. அவர் கூறியது: ஹீரோயினாக நீடிப்பது கடினமான விஷயம். அழகாகவும், உறுதியாகவும் இருப்பதுபோல் தோன்றினாலும் உள்ளுக்குள் மனம் உடைந்துபோகும் தன்மைதான் அதிகம் இருக்கும். சமீபத்தில் இறந்த...

8 வயது சிறுமியை சீரழித்த 14 வயது மாணவன்: உறவினர்கள் போராட்டம்!!

புதுச்சேரியில் 8 வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியின் அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவருக்கு நாராயணன் என்ற 10 வயது மகனும், சுமதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது)...

ஈராக் சோதனைச்சாவடியில் 14 போலீசார் சுட்டுக்கொலை!!

ஈராக்கில் அன்பர் மாகாணத்தில் இருந்து சவூதி அரேபியாவிற்கு செல்லும் நெடுஞ்சாலையில் போலீஸ் சோதனைச்சாவடி போன்று ஒரு போலியான சோதனை சாவடி அமைத்து தீவிரவாதிகள் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் 14 பேரை அவர்கள்...

ஆகாயத்தில் ‘மொட்டை’ போட்ட விண்வெளி வீரர்!!

தரையில் செய்யப்படும் அனைத்தையுமே, ஆகாயத்தில் செய்வது மிகக் கடினம். அந்த வகையில், தலை முடியை மழிப்பதற்கு ஆகாயத்தில் என்னென்ன பாடுகள் பட வேண்டி இருக்கிறது என்பதை அப்படியே வீடியோ எடுத்து அனுப்பியுள்ளார் நாசா விண்வெளி...

மசாஜ் கிளினிக் பெயரில் விபசார விடுதி முற்றுகை : ஐந்து யுவதிகள் கைது!!

மசாஜ் கிளினிக் என்ற பெயரில் இயங்கி வந்த பாலியல் நடத்தைகள் இடம்பெறும் சட்டவிரோத நவீன விடுதி ஒன்றைப் பொலிஸார் முற்றுகையிட்டு இளம் யுவதிகள் ஐவரை கைது செய்துள்ளனர். அயலவர்களின் முறைப்பாட்டையடுத்து கண்டி நகர எல்லையில்...

ஆளுக்கு இவ்விரு அயிட்டங்கள் ..அத்தனையும் உள்ளூர் தயாரிப்புகள்!!(PHOTOS)

இவை கல்கிஸ்ஸை (Mount lavania) கடற்கரையில் இடம்பெற்ற இரவுநேர களியாட்டம் ஒன்றின்போது எடுக்கப்பட்டவை, எப்படி இவர்களை திரட்டுகிறார்கள் ? கட்டணம் எவ்வளவு ?? எங்கிருந்து வருகிறார்கள் ?? எதுவுமே தெரியவில்லை .. நூற்றுக்கணக்கில் ஒன்றுகூடும்...

தாதியின் தொடையை தடவிய நபருட்பட மூவர் கைது!!

இரத்தினபுரி வைத்தியசாலைக்கு இரவு கடமைக்காகச் சென்று கொண்டிருந்த தாதியொருவரின் தொடைகளைத் தடவியதாகக் கூறப்படும் நபரொருவர் உட்பட மூவரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்தும்படி இரத்தினபுரி...

ஆந்திராவில் புதிய ட்ரெண்டை ஏற்படுத்தும் அஞ்சலி!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து ஆளானபோதும் தாய்மொழியான தெலுங்குதான் இனி தனக்கு முழுநேர சினிமா என்ற முடிவுக்கு வந்து விட்டார் அஞ்சலி. இதற்கு முக்கிய காரணம், தமிழில் திறமையான நடிகை என்று பெயரெடுத்துவிட்ட அஞ்சலிக்கு கோலிவுட்...

துப்பாக்கிமுனையில் அச்சுறுத்திய நால்வரால் தாய், மகள் பாலியல் துஷ்பிரயோகம்!!

எல்பிட்டிய, குருந்துகஹாதலா என்ற இடத்திலுள்ள வீடொன்றுக்குள் இரவு 8.00 மணியளவில் அத்துமீறிப் புகுந்த நால்வர் துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி அந்த வீட்டிலுள்ள தாயையும் மகளையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட...

குழந்தையை வாஷிங் மிஷினுக்குள் போட்டு கொன்ற தாய்!!

குடும்ப தகராறு காரணமாக தான் பெற்ற குழந்தையை வாஷிங்மிஷனில் போட்டு கொன்று தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டில்லி பகுதியில் மண்டவாலி பகுதியை சேர்ந்தவர்...

ஆசை வார்த்தை கூறி மாணவன் மாணவியை கற்பழிப்பு!!

10ம்வகுப்பு மாணவியை, கற்பழித்து கர்ப்பமாக்கிய, ஐ.டி.ஐ., மாணவரை, போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், காடுவெட்டி கிராமம், பால கிருஷ்ணன் மகன் நம்பி ராஜன்,19. தனியார் ஐ.டி.ஐ., மாணவரான இவர், அதே பகுதியைச்...

நிறைமாத கர்ப்பிணி கிம் கதர்ஷியனை பிரதிபலிக்கும் நிர்வாணச்சிலை!!(PHOTOS)

தன்னுடலை எந்த நிலையிலும் காட்ட தயங்காத கிம் கதர்ஷியன் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது தெரிந்ததே, லொஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த சிற்பக்கலைஞர் ஒருவர் அம்மணி கிம்மை நிர்வாணமாக சிலைவடித்துள்ளார். இச்சிலையானது தற்போது கிம்மினது உடலமைப்புடன்...