புலி முகப் பெண்..!! -யோ.கர்ணன் (முன்னர் வெளியாகிய கட்டுரை, தற்போது தேவை கருதி வெளியாகிறது)!!
புலி முகப் பெண் -யோ.கர்ணன் (முன்னர் வெளியாகிய கட்டுரை, தற்போது தேவை கருதி வெளியாகிறது) முன்னர் வன்னியில் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட நிறைய நகைச்சுவை துணுக்குகள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானவை. விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு படையணிகள்...
ஆற்காடு அருகே தனியார் நிறுவன சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி சாவு- 3 பேர் படுகாயம்!!
ஆற்காடு அருகே தனியார் நிறுவன சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளிக்கூட மாணவி பலியானார். மேலும் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். மேல்விஷாரம்– கத்தியவாடி ரோட்டில் டி.எம்.காலனி பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. அந்த...
கன்னியாகுமரியில் இறந்த 3 பேர் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுடன் தெலுங்குதேச பிரமுகர் மனைவி தற்கொலை!!
கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த 4–ந்தேதி ஒரு ஆணும், பெண்ணும், 12 வயது சிறுவனுடன் வந்து அறை எடுத்து தங்கினர். கணவன்–மனைவி என தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட அவர்கள் லாட்ஜ் ஊழியர்களிடம்...
வைகை அணையில் குதித்து மதுரை என்ஜினீயர் தற்கொலை!!
மதுரை சின்ன சொக்கி குளத்தை சேர்ந்தவர் கோவர்த்தனன். இவரது மகன் அசின்குமார் (வயது 21). சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யில் பி.டெக். படித்து முடித்தார். கடந்த ஒரு வருடமாக வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால்...
அண்ணன்–தங்கையை கொன்ற கொள்ளையர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை: கரூர் கோர்ட்டு தீர்ப்பு!!
கரூர் வடக்கு காந்திபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். எல்.ஐ.சி. அதிகாரியான இவர் மனைவி ஜெயந்தி ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு தீபிகா, ராம்பிரகாஷ் என்ற இரு குழந்தைகள் இருந்தனர். கடந்த 17.5.2007 அன்று கார்த்திகேயன், ஜெயந்தி இருவரும்...
கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களை தாக்கி கைதி தப்பி ஓட்டம்!!
ராமநாதபுரம், மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருந்தவர் சுரேஷ் என்ற நிஷாந்தன் (28). கடந்த 3 மாதத்துக்கு முன்பு புதுக்கோட்டையில் கஞ்சா கடத்திய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில்...
மதுரை அருகே வேன் மோதி பலியான கோவில் காளைக்கு கிராம மக்கள் இறுதி மரியாதை!!
மதுரை அருகே உள்ள கொடிக்குளம் பாரத் நகரில் மந்தையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக காளை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த காளையை தெய்வமாக பகுதி மக்கள் கருதி வந்தனர். மேலும் அலங்காநல்லூர்,...
ராமநாதபுரத்தில் 4 ஆண்டுகளில் 86 பெண் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் 86 பெண் குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:– 18 வயது பூர்த்தியடையாமல் பெண்...
திரிபுராவில் 75 வயது மூதாட்டியை கற்பழித்த வாலிபர் கைது!!
திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தன்தேப்நாத் (வயது 30). இவர் அதே பகுதியை சேர்ந்த 75 வயது பெண்ணை கற்பழித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தன்தேப்நாத்தை கைது செய்தனர். பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
பேய் மாளிகையாக மாறிய பூங்கா வீடு: இறந்த சகோதரியின் உடலுடன் வாழ்ந்து வந்த நபரின் திகில் சரித்திரம்!!
நடிகர் சத்தியராஜின் வில்லத்தனமான நடிப்பில் வெளியான நூறாவது நாள் படத்தை போன்ற திகிலூட்டும் சம்பவம் ஒன்று கொல்கத்தாவில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ராபின்சன் லேனில் இறந்த சகோதரியின் உடலுடன் 5 மாத காலம் வாழ்ந்து வந்த...
காரை ஏற்றி இருவரை கொன்ற பெண் வக்கீல் 4 மடங்கு போதையில் இருந்தார்: ரத்த பரிசோதனையில் கண்டுபிடிப்பு!!
மும்பை செம்பூர் பகுதியில் வேகமாக காரை ஓட்டிவந்து டாக்சி மீது மோதி இருவர் பலியாக காரணமாக இருந்த பெண் வக்கீல் சராசரி அளவை விட நான்கு மடங்கு போதையில் இருந்ததாக தெரிய வந்துள்ளது. மும்பையை...
காஷ்மீரில் பிரிவினைவாதிகள் போராட்டத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். கொடி: போலீசைக் கண்டதும் முகமூடி ஆசாமிகள் ஓட்டம்!!
காஷ்மீரில் இன்று பிரிவினைவாதிகளின் போராட்டத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடி ஏந்தி செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு- காஷ்மீரில் அண்மைக்காலமாக பிரிவினைவாதிகள் நடத்தி வரும் போராட்டத்தில் பாகிஸ்தான் கொடிகளை ஏந்தி செல்வது வாடிக்கையாகி...
ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன? – வியக்க வைக்கும் யுடியூப் வீடியோ!!
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கான பதிலைக் கூட தற்போது விஞ்ஞானம் நெருங்கிவிட்டது. ஆனால், மனித குலம் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆனாலும் இன்னும் பதில் தெரியாத ஒரு கேள்வி, ஆண்களிடம் பெண்கள்...
கருவில் வளரும் குழந்தைகளின் பாலின சோதனை முடிவை அறிவித்தவர் கைது!!
அரியானா மாநிலத்தில் உள்ள குர்கான் நகரில் இயங்கிவரும் பாட்டியா ஸ்கேன் பரிசோதனை மையத்தில் ஸ்கேன் எடுக்க வரும் பெண்களின் வயிற்றில் வளரும் கரு ஆணா?, பெண்ணா? என்ற முடிவுகள் அதிக பணம் வாங்கிக் கொண்டு...
வயது போனவர்களாக இருந்தாலும் ஓகே…!!
குடும்ப தகராறு சர்ச்சைகளால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை அஞ்சலி தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழில் ஜெயம் ரவியுடன் அப்பா டக்கர், விமலுடன் மாப்ள சிங்கம், விஜய்சேதுபதியுடன் இறைவி படங்களில் நடிக்கிறார்....
குதிரையுடன் ரொம்ப நெருக்கமான நடிகை…!!
தமிழில் ‘லிங்கா’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சோனாக்ஷி சின்ஹா. இதில் இவர் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் சோனாக்ஷியின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் சோனாக்ஷி சின்ஹா...
ஓய்வு நேரத்தில் பக்தி… பக்தி… பக்தி…!!
சிம்புவுக்கு கடந்த இரண்டு வருடங்கள் போதாத காலம் என்றுதான் சொல்லவேண்டும். இந்த இரண்டு வருடங்களில் அவருடைய நடிப்பில் உருவான எந்த படங்களும் வெளியாகவில்லை. மேலும், சில படங்கள் பாதியிலேயே நிற்கிறது. ஒரு சில படங்கள்...
பாளையில் போலீஸ்காரரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது!!
பாளை சாந்திநகர் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் மனோகர் (வயது 35). இவர் நெல்லை மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு இவரும், இவரது மனைவியும் மோட்டார் சைக்கிளில் பாளையில் இருந்து,...