ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு : 23 பேர் உயிரிழப்பு!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தின் மேற்கு பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது நேற்றிரவு தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த...

தற்செயலாக படம்பிடிக்கப்பட்ட சூப்பர்நோவா எனப்படும் வானியல் நிகழ்வு: தன்னார்வலருக்கு குவியும் பாராட்டுகள்!!

விண்வெளியில் நட்சத்திரம் பெரும் வெளிச்சத்துடன் வெடித்துச்சிதரும் சூப்பர்நோவா எனப்படும் வானியல் நிகழ்வை தன்னார்வலர் ஒருவர் தற்செயலாக படம்பிடித்திருக்கிறார். அர்ஜென்டினாவை சேர்ந்த விக்டர் பூஸோ என்பவர் வானியல் ஆய்வுகளில் தன்னார்வ அடிப்படையில் ஈடுபடுபவர். கடந்தாண்டு செப்டம்பரில்...

டிடி கண்களுக்கு என்ன ஆனது?

சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் டிடி. இவர் சிறந்த தொகுப்பாளர் தாண்டி தற்போது சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார். பவர் பாண்டியை தாண்டி துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகின்றார், மேலும், ஆல்பம் ஒன்றிலும்...

12 நிமிடத்தில் துபாயில் இருந்து அபுதாபிக்கு செல்லும் வகையில் ஹைபர்லூப் பாட் அறிமுகம்!!

அரபு நாடான துபாயில், விமானங்களைவிட அதிவேகமாக செல்லும் ஹைபர்லூப் போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக துபாயில் இருந்து அபுதாபிக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வெற்றிடக் குழாய்களுக்குள் ஹைபர்லூப்...

எளிது எளிது வாசக்டமி எளிது!!

நாம் இருவர் மட்டும் தனியே பூட்டப்பட்ட இந்த அறையின் அனுமதிக்கப்பட்ட இருள்தான் இத்தனை வருடங்களாய் தேவைப்பட்டிருக்கிறது நமக்கு நம் காதலை முழுதாய் கண்டடைய... - குகை மா.புகழேந்தி பந்தல்குடியில் மளிகைக்கடை வைத்திருக்கும் ராமசாமிக்கு வயது...

4 மாத குழந்தையை இரண்டாக பிளந்து மேஜிக் செய்த தந்தை! (வீடியோ)

அமெரிக்காவை சேர்ந்த ஜஸ்டின் ப்லாம் என்பவர் மேஜிக் தொழில் செய்துவருகிறார். இவருக்கு ஒரு 4 மாத பெண் குழந்தை உள்ளது. அவர் ஒரு ஆபத்தான மேஜிக் செய்வதற்காக அந்த குழந்தையை பயன்படுத்தியுள்ளார். அந்த குழந்தை...

டிவி மூலம் பெண் தேடும் ஆர்யா… !!

நடிகர் ஆர்யா தற்போது டிவி நிகழ்ச்சி மூலம் பெண் தேடி வருகிறார். புதியாக துவங்கப்பட்ட சானல் ஒன்றில் இது ஒரு நிகழ்ச்சியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆர்யா எப்போது திருமணம் செய்துகொள்வார்...

தடையை மீறி போராட்டம்: டெல்லியில் விவசாயிகள் கைது!!

கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த 29 மாநில விவசாயிகள் இன்று காலை குவிந்தனர். ரயில்நிலையத்திலே தமிழக விவசாயிகள் 110 பேர் கைதாகினர். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும்....

குளிர்கால ஒலிம்பிக்ஸ்: உறையும் பனியில் முகிழ்த்த உறவு!!

கோடைகால ஒலிம்பிக் போட்டியை அறியும் அளவுக்கு நாம், குளிர்கால ஒலிம்பிக் போட்டியை அறிவதில்லை. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகளுக்கு வெளியே பலவற்றைச் சாதித்திருக்கின்றன. இம்முறையும் அதற்கு விலக்கல்ல. தென்கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெறும்...

பிரைடல் ரென்டல் ஜூவல்லரி பிசினஸ்!!

திருமணம் எனும் வைபவத்தின் அழகுகள் பிரம்மாண்டத்தை நம் மனதில் பதிய வைக்கின்றன. அந்த பிரம்மாண்டத்தின் பின்னால் பல பெண்களின் கலைநயமும் இணைந்திருக்கின்றது. இது சார்ந்த பிசினஸ் தளங்களையும் பெண்கள் அதிகளவில் பயன்படுத்தியிருப்பது மகிழ்ச்சி தருகின்றது....

துபாயில் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்த சாகச பயண கம்பிப்பாதை!!

துபாயில் சாகசம் புரிவதற்காக அமைக்கப்பட்டுள்ள கம்பிப்பாதை, சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. உயரமான கட்டிடங்கள் இடையே ஆயிரம் மீட்டர் தூரத்துக்கு இந்த கம்பிப்பாதை நிறுவப்பட்டுள்ளது. இந்த சாகச கம்பிப்பாதையில் பயணிப்பவர்கள், துபாய் நகரின் பிரம்மாண்டத்தையும்,...

எமிஜாக்சனுக்கு திருமணம்… !!

ஆர்யா ஜோடியாக மதராசபட்டினம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் எமிஜாக்சன். விஜய்யுடன் தெறி, விக்ரமுடன் தாண்டவம், தனுசுடன் தங்கமகன், உதயநிதியுடன் கெத்து ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் நடித்து இருக்கிறார். இந்த...

ராணுவ தளபதி சர்ச்சை பேச்சு: வங்கி ஊழலை திசை திருப்ப பாஜ முயற்சி என காங்கிரஸ் குற்றச்சாட்டு!!

ராணுவ தளபதியின் சர்ச்சைக்குரிய கருத்து மூலம் வங்கி ஊழலை திசைதிருப்ப பா.ஜ முயற்சி செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் அண்மையில் நடந்த கூட்டம் ஒன்றில் ராணுவ தளபதி பிபின் ராவத் பேசினார். அப்போது, அசாமில்...

பார்வை அளிக்கும் புதிய சிகிச்சை!!

விழித்திரை நோய் காரணமாக பார்வையை இழந்தவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தி இது. பரம்பரை விழித்திரை பாதிப்பால்(LCA) பார்வை இழந்தவர்களுக்கு இதுவரை எந்த சிகிச்சையும் இல்லாமல் இருந்து வந்தது. அரிதாக 80 ஆயிரம் பேரில் ஒருவருக்கு...

எச்1பி விசா வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது அமெரிக்கா!!

எச்1பி விசாக்கள் வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்கா கொண்டுவந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து பணியமர்த்தப்படும் திறன்மிகு பணியாளர்களுக்கு அமெரிக்காவால் எச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்திய மென்பொருள் நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்கள் சேவையை பெறும் நிறுவனங்களுக்கு 'ஆன்...

காதல் தோல்வியில் இருந்து மீண்டது எப்படி?

ஐதராபாத்தில் தொழில்நுட்ப காங்கிரஸ் மாநாடு நடந்தது. இதில் தொழில் நுட்ப வல்லுனர்கள் கலந்து கொண்டனர். நிறைவு நாளான நேற்று பிரபல இந்தி நடிகையான தீபிகாபடுகோனே கலந்து கொண்டார். அவரை காண ரசிகர்கள் திரண்டனர். தீபிகா...

நைஜீரியாவில் கல்லூரி மாணவிகளை கடத்திய போகோ தீவிரவாதிகள்- தாக்குதல் நடத்தி அதிரடியாக மீட்ட ராணுவம்!!

நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் கடத்திய 76 கல்லூரி மாணவிகளை அந்நாட்டு ராணுவத்தினர் அதிரடியாக மீட்டுள்ளனர். வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள ஒருபகுதியில் உள்ள அரசு மகளிர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று முன்தினம்...

அரசியல்வாதிகள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல: மும்பை ஐகோர்ட் கண்டனம்!!

அரசியல்வாதிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல, கடவுளும் அல்ல எனக் கூறிய, மும்பை ஐகோர்ட் சதுப்புநில காட்டை அழித்து, ஆக்கிரமிப்பு செய்த சிவசேனா கட்சி பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்ய, போலீசாருக்கு உத்தரவிட்டது. மகாராஷ்டிராவில்...