பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..!!!(அவ்வப்போது கிளாமர்)

தாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தாங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித்தால் வாலிப பட்டாளத்தை பின்னால் அலைய விடலாம் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர்...

டவுட் கார்னர் !!(மகளிர் பக்கம்)

எனக்கு 42 வயதாகிறது. இந்த வயதில் என்னால் தாய்மை அடைய இயலுமா? தாய்மை அடைந்தாலும் இயற்கையான முறையில் எந்தப் பிரச்னைகளும் இன்றி குழந்தையை பிரசவிக்க இயலுமா? - எஸ்.தேவிகா, பெங்களூர். பதிலளிக்கிறார் மகப்பேறு மற்றும்...

இளைய தலைமுறையின் கவனத்துக்கு…!!(மருத்துவம்)

முதியவர்கள் எதிர்கொள்ளும் உளவியல்ரீதியிலான பிரச்னைகள், அவற்றைக் கையாள்வதற்கான வழிகளைச் சொல்கிறார் மனநல மருத்துவர் சத்தியநாதன். குறிப்பாக, இளைய தலைமுறையின் கவனத்துக்கும் சில முக்கியமான விஷயங்களைப் பட்டியலிடுகிறார். ‘‘இன்றைய மருத்துவ உலகத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகளவில்...

உலக சாதனை படைத்தார் மனு பாகர்!!(மகளிர் பக்கம்)

மெக்ஸிகோ நாட்டில் குவாடலஜாரா நகரில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 16 வயதான இளம் வீராங்கனை மனு பாகர் 10 மீட்டருக்கான ஏர் பிஸ்டல்...

எடை சரியாக இருந்தால் எலும்பும் சரியாக இருக்கும்! (மருத்துவம்)

எலும்பே நலம்தானா?! எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஒருவரது உடல் எடையானது சரியான அளவில் இருக்க வேண்டும். அதிக எடையும் சரி, குறைந்த எடையும் சரி... இரண்டுமே எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிற விஷயங்களே!...

பேஸ்புக் நிறுவனத்துக்கு கெடு விதித்த அரசு !!

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் சமூக வலைத்தளங்கள் மீது மக்களுக்கு இருந்து வந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கிவிட்டது. பெரும்பாலானோர் தங்களை சமூக வலைத்தள பயன்பாட்டை நிறுத்தி விடலாமா என்ற வாக்கில் நினைக்க தூண்டியிருக்கிறது. இந்த தகவல் திருட்டு...

புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டார்!!

எத்தியோப்பியா, ஆப்ரிக்க கண்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். ஏறத்தாழ 100 மில்லியன் மக்கள் வாழும் இந்நாடு உலகின் நிலம்சூழ் நாடுகளில் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நாடும், ஆப்பிரிக்காவிலேயே நைஜீரியாவுக்கு அடுத்ததாக...

ஏலத்தில் விடப்படும் டிரம்ப் நிர்வாண சிலை !!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் நிர்வாண சிலை வெண்ட் கோஸ்ட் பகுதியை சேர்ந்த சிற்பி ஒருவரால் உருவாக்கப்பட்டது. அவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு இது வடிவமைக்கப்பட்டது. ஜனாதிபதியான பிறகு அந்த சிலையை அழிக்க முடிவு...

ரஷ்ய இராஜதந்திரிகள் வெளியேற்றம்: மேற்குலகின் இயலாமை!!(கட்டுரை)

உலக அரசியல் நடப்புகள் பலவற்றுக்கு, தர்க்கரீதியான விளக்கங்கள் இல்லை. அதையும் மீறிச் சொல்லப்படும் விளக்கங்கள், தர்க்கரீதியானவை அல்ல. அத்தகைய விளக்கங்கள் சொல்லப்படுவதைவிட, சொல்லாமல் விடுவது அதிகம். தற்போதைய உலக அரசியலில், அரசியல் நடத்தை என்பது,...

அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ அதிகாரி கைது!!

அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் நேற்று (28) மாலை சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆயுத கிடங்கிற்கு பொறுப்பாக இருந்த முன்னாள் இராணுவ கேர்னல் அல்பிரட் விஜேதுங்க...

பரீட்சையில் சித்தியடையாததால் தற்கொலை செய்துகொண்ட அனுசியா !!

நேற்று வெளியான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை என கிணற்றில் குதித்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் இறுதி யுத்தத்தில் தந்தையை...

வளர்ற பிள்ளைங்க நல்லா சாப்பிட வேணாமா…!!(மருத்துவம்)

கவுன்சிலிங் ‘வளர்ற பிள்ளை... நல்லா சாப்பிட வேணாமா...’ என்பது வளர் இளம்பருவத்தினரைக் கொண்ட குழந்தைகள் வீட்டில் அடிக்கடி கேள்விப்படுகிற வாசகம். அப்படி என்னென்ன ஆரோக்கியமான உணவுவகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்? * காலையில் எலுமிச்சைச்...

பாதங்களின் வழியே உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்ற…!!(மகளிர் பக்கம்)

நம் உடலில் பலவிதமான செயல்பாடுகள் தொடர்ந்து நடந்துகொண்டே உள்ளன. இதன் விளைவாக உடலில் நச்சுக்கள் உருவாகின்றன. இவற்றை வெளியேற்றும் பணியினை நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், செரிமான மண்டலம், சருமம் ஆகியவை செய்கின்றன. இந்த நச்சுக்கள்...

கல்யாணத்தை தள்ளிப்போடாதீங்க(அவ்வப்போது கிளாமர்)…!!!!

சாதித்த பிறகே திருமணம்’ என்பது இப்போதைய இளைஞர்களின் தாரக மந்திரமாகி வருகிறது. இப்படி கூறியே பலர் முப்பது, முப்பத்தைந்து வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.படிப்பு, நல்ல வேலை, பதவி உயர்வு,...

பிரசவம் ஆகும் நேரம் இது!(மருத்துவம்)

சுகப்பிரசவம் இனி ஈஸி தாம்பத்தியம் இல்லாமலும், உயிரணுவே இல்லாமலும், உடலில் உள்ள ஒரு செல் மூலம் ‘குளோனிங்’ முறையில் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற அளவில் நவீன மருத்துவம் முன்னேறிவிட்டது. செயற்கைக் கருத்தரிப்பில்...

தமிழகத்திற்கு குரல் கொடுக்காத ரஜினி, ஏன் அரசியலுக்கு வரவேண்டும்?(சினிமா செய்தி)

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ரவிச்சந்திரன் எழுதியுள்ள “ராஜீவ்காந்தி படுகொலை-சிவராசன் டாப் சீக்ரெட்” என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. இதில் இயக்குனர் பாரதிராஜா புத்தகத்தை...

‘இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுக்கும் துணை’!(மகளிர் பக்கம்)

1990 களின் இறுதி யில் புகழ் வெளிச்சத்திற்கு வந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் காமெடி நடிப்பில் உச்சத்தில் இருந்தவர் நடிகர் ரமேஷ் கண்ணா. உதவி இயக்குனர், வசனகர்த்தா, இயக்குனர் என்பதையும் தாண்டி சிறந்த நகைச்சுவை மற்றும்...

செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்(அவ்வப்போது கிளாமர்)…!! !!

பாஸட் புட் சூப்பரா, இல்லை ஆற அமர நிதானமாக உட்கார்ந்து சாம்பாரில் ஆரம்பித்து மோர் வரைக்கும் மெதுவாக ஒவ்வொன்றாக சாப்பிடுவது சூப்பரா என்ற கேள்வி எழுந்தால், எல்லோரும் பெரும்பாலும் 2வது சாப்பாட்டுக்குத்தான் அதிகம் வாக்களிப்பார்கள்....

மாறுவேடத்தில் ஷாப்பிங் போன DD! (படம்)(சினிமா செய்தி)

நடிகர்கள், நடிகைகள் பொதுஇடத்தில் தோன்றினால் எவ்வளவு கூட்டம் கூடிவிடும் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்காகவே பல பிரபலங்கள் விடுமுறை என்றால் வெளிநாடுகளுக்கு பறந்துவிடுவார்கள், அவர்களை அங்கு யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை என்பதால் தான் அப்படி செய்கின்றனர்....

90 நிச்சயம்… 100 லட்சியம்!(மருத்துவம்)

முதுமை வந்துவிட்டால் உடல்நலக் கோளாறுகள், தளர்ச்சி, நம்பிக்கைக் குறைவு போன்ற காரணங்களால் வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடப்பார்கள். ஆனால், அப்படி இல்லாமல் வெளியிடங்களுக்குச் சென்று வருவதும், பலருடன் கலந்துரையாடுவதும் ஆயுளை நீட்டிக்கும் என்பது ஆய்வு ஒன்றில் தெரிய...

கிரிக்கெட் வீரருடன் காதலா(சினிமா செய்தி)?

கிரிக்கெட் வீரர்களை நடிகைகள் சிலர் ஏற்கனவே திருமணம் செய்துள்ளனர். பட்டோடியை ஷர்மிளா தாகூரும் அசாருதீனை சங்கீத பிஸ்லானியும், ஹர்பஜன் சிங்கை கீதா பஸ்ராவும் மணந்தனர். யுவராஜ் சிங்குக்கும் ஹஜீலுக்கும் திருமணம் நடந்தது. விராட் கோலியை...

மனைவி மீதான நிலமோசடி புகாரால் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவுக்கு நெருக்கடி!!

அரசு நிலத்தை தனியார் பள்ளிக்கு குறைந்த விலைக்கு விற்கப்பட்ட குற்றச்சாட்டால் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டோயோனக்கா நகரில் உள்ள மோரிட்டோமோ பள்ளியின் கவுரவ முதலமைச்சராக ஷின்சே அபேவின் மனைவி அஹி...

ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்(அவ்வப்போது கிளாமர்)…!!

ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வரத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனையான அக்கறையும்தான். குறிப்பாக உங்களது துணை வருத்தத்திலோ அல்லது...

எக்ஸாம் டென்ஷனா? கவலை வேண்டாம்!(மகளிர் பக்கம்)

புத்தாண்டு தொடங்கிய நாளில் இருந்தே பள்ளி மாணவர்களுக்கு தேர்வு பயமும் தொடங்கி விடுகிறது. பெற்றோர்களுக்கும் இந்த பயம் உருவாகிவிடுகிறது. கடந்த ஆண்டு வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு மட்டுமே பொதுத் தேர்வு...

அமெரிக்காவில் 3 நாட்கள் மின்கம்பத்தின் உச்சியில் சிக்கித்தவித்த பூனை பத்திரமாக மீட்பு(உலக செய்தி)!!

அமெரிக்காவின் பீனிக்ஸ் பகுதியில் உள்ள மின்கம்பத்தின் உச்சியில் மூன்று நாட்கள் சிக்கித்தவித்த பூனை பத்திரமாக மீட்கப்பட்டது. பூனை மீட்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. இந்த வீடியோவை பதிவேற்றம் செய்த ஒரு மணிநேரத்தில் 9,000...

ஆட்சியை போலவே புரியாத புதிராக உள்ள கிம் ஜாங் உன்னின் பயணம்….சீனா சென்றது எப்படி?

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் முதன்முறையாக சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தொடர்ந்து அணுஆயுத சோதனை நடத்தி வருவதற்கு பல நாடுகள் கண்டனம்...

இத 2 முறை செஞ்சாலே வெள்ளையாயிடலாம்(மகளிர் பக்கம்)…!!

இப்படி மாதத்திற்கு ஒருமுறை செய்து வந்தாலே, முகம் பொலிவோடும், புத்துணர்ச்சியோடும் காணப்படும். உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்* சில துண்டுகள் உருளைக்கிழங்கை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். * பின் அத்துடன் 2...

முதுமையில் இளமை சாத்தியமா?(மருத்துவம்)

வயதும் வாழ்க்கையும் ரிவர்ஸில் செல்லப் போவதில்லை. இருப்பினும், என்றும் பதினாறாக இருக்க முனைகிற முதியவர்கள் சிலரது ஆசைக்குத் தீனி போடுகின்றன. இளமைக்கு உத்தரவாதம் தருவதாகச் சொல்லப்படுகிற ஆன்ட்டி ஏஜிங் சிகிச்சைகள். இந்த சிகிச்சைகள் எந்தளவு...

உடல் சோர்வை போக்கும் மருத்துவம்!!

எளிதில், அருகில் நமக்கு கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடல் சோர்வு, வலி, வீக்கத்தை போக்க கூடிய தன்மை கொண்ட புளியின்...

சால்வடார் நாட்டில் நடத்தப்படும் வினோதமான பேய் ஓட்டும் நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு!!

தென் அமெரிக்காவின் சால்வடார் நாட்டில் நடத்தப்படும் பேய் ஓட்டும் வினோத நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஈஸ்டர் நாட்களில் பேய் வேடமணிந்த நபர்களிடம் சாட்டையால் அடி வாங்கினால் பேய், பிசாசு உட்பட சாத்தான்களிடமிருந்து விடுதலை...

புவியின் அயனிமண்டலத்தை பாதித்த ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்(உலக செய்தி)!!

2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் ஏவப்பட்ட ராக்கெட் காரணமாக புவியின் அயனி மண்டலத்தில் 60 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தற்காலிக துளை ஏற்பட்டது தெரியவந்தது. தைவானைச் சேர்ந்த பல்கலை...