மாம்பழம் பறித்ததால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவன்!!(உலக செய்தி)

பீகார் மாநிலம் ககாரியா நகரில் அமைந்துள்ள மாந்தோப்பில் நேற்று (21) அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தோப்பின் உரிமையாளருக்கு தெரியாமல் மாம்பழம் பறித்துக் கொண்டிருந்துள்ளான். அப்போது, மர்மநபர் ஒருவர் குறித்த சிறுவனை துப்பாக்கியால் சுட்டதில்...

உடற்பயிற்சிக்கு முன் சப்ளிமென்டுகள் எடுத்துக் கொள்ளலாமா?!(மருத்துவம்)

உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டும் இன்றைய இளைஞர்கள் ஜிம்மில் சுறுசுறுப்பாக இயங்கவும், வெகுவிரைவில் தங்களின் லட்சியமான சிக்ஸ்பேக் உடலை அடையவும் கவர்ச்சியாக விளம்பரப்படுத்தப்படும் சில எனர்ஜி டிரிங்ஸ் மற்றும் துணை ஊட்டச்சத்து...

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!!

ஹிக்கடுவ, வெவல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கி சூட்டிற்கு...

முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கரபன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று கோளாறு காரணமாக பாதை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

உறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்?(அவ்வப்போது கிளாமர்)

இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை அதிகப்படுத்த உதவும் மூலிகைகள் பற்றி கூறுகையில், ஒரு ஆணுடைய உடல், கலாச்சாரம், அறிவு, மனநிலை, சிந்தனை ஆகியவற்றை முழுமையாக உணர்ந்து நடக்கும் பெண்...

புலிகளுடன் தொடர்புபட்ட 14 பேரின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய விஷேட வர்த்தமானி !!

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த 14 இலங்கையர்களுடைய பெயர் விபரம் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, ஐக்கிய நாடுகள் சபை...

மாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு!!

மாத்தறை நகரத்தில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 03 பொலிஸார் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். அத்துடன் பொலிஸார் தவிர மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதுடன், அதில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக...

உங்களுக்கேற்ற அழகு சிகிச்சை எது ?(மருத்துவம்)

அழகு சிகிச்சையில் ஆயிரம் உண்டு. உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் நீங்கள்தான் தெளிவாக இருக்க வேண்டும். கண்களும், கண்ணைச்சுற்றிய தோலின் கவனிப்பும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கன்னமும், கழுத்தும். நம்முடைய முகத்தில் வயது...

வீட்டிலேயே லிப் பாம் தயாரிக்கும் முறை!!( மகளிர் பக்கம்)

வெயில் காலத்தில் நாக்கு, உதடு ஆகியவை வறட்சியாக இருப்பதற்குக் காரணம் ஈரப்பதம் குறைவாக இருப்பது. ஆனால் மழைக்காலமும் பனிக்காலமும் நம்முடைய சருமத்தை வறட்சியாக மாற்றிவிடும். உதடு அடிக்கடி வறண்டு போய் கருப்பாக மாற ஆரம்பித்துவிடும்....

மாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா?(கட்டுரை)

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வர வேண்டும் என்பது மாவை சேனாதிராஜாவின் ஒரு தசாப்த காலக் கனவு. இறுதி மோதல்களுக்குப் பின்னரான, அரசியல் கள யதார்த்தங்களை உள்வாங்கி, மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவது என்று தமிழ்த்...

இளவயது – நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை !!(அவ்வப்போது கிளாமர்)

இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது. 20களில் இருக்கும் வாலிபன் உடலுறவு தொடங்கிய 2 நிமிடத்திலிருந்து 5 நிமிடத்திற்குள்...

சாதிக்கணும்னா மனசும், உடம்பும் ஃபிட்டா இருக்கணும்!!(மருத்துவம்)

கொஞ்சம் குண்டாக இருக்கிறார்’, ‘சினிமா பின்புலத்தால் நடிக்க வந்துவிட்டார்’, ‘முக பாவனைகள் சரியில்லை’ என்று சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் அளவுக்கு கடுமையாக கிண்டலடிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை. ஆனால், அத்தனை விமர்சனங்களையும் தாண்டி ‘நடிகையர் திலகம்’...

பெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்?(அவ்வப்போது கிளாமர்)

சிறு வயதிலிருந்தே செக்ஸ் என்றால் கெட்ட வார்த்தை என்று சொல்லி வளர்க்கப்படும் பெண்களுக்கும், அதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பே இன்றி வளர்க்கப்படும் பெண் களுக்கும் பெரியவர்களானதும் அந்த விஷ யத்தில் வெறுப்பு அதிகம் ஏற்படுகிறது. காதல்...

பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் !!(சினிமா செய்தி)

இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தனது நடிப்பு திறமையினால் அனைவரையும் தன் பக்கம் இழுக்கும் திறன் கொண்டவர். 17 வயதில் மிஸ் இந்தியா பட்டம் பெற்ற பிரியங்கா...

வைரலாக பரவும் எலி பர்க்கர் !!(உலக செய்தி)

அமெரிக்காவில் உள்ள பிரபல வெண்டிஸ் உணவு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில் பர்க்கர்கள் அடங்கிய பிளாஸ்டிக் பையில் எலி உயிருடன்...

பெஞ்சமின் நெதன்யாஹுவின் மனைவிக்கு எதிராக நிதி மோசடி வழக்கு!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் மனைவிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த நாட்டு அரச பணத்தை தவறாக பயன்படுத்தியதாக பெஞ்சமின் நெதன்யாஹுவின் மனைவி சாரா மீது...

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்? : நிஜம் என்ன?(மருத்துவம்)

அலசல் வலுவான எலும்புகள், ஆரோக்கியமான பற்களுக்கு வைட்டமின் D அவசியம் என்று நமக்கு தெரிந்தாலும் ஒவ்வொருவருக்கும் எந்த அளவுக்கு தேவை, அதை எப்படி பெறுவது, யாருக்கெல்லாம் அவசியம் என்பதில் எப்போதும் குழப்பம் உண்டு. இத்துடன்...

கருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை!!(மகளிர் பக்கம்)

நமது உடலில் மற்ற பாகங்களை விட ஏன் முட்டி கருப்பாக இருக்கிறது என தெரியுமா? அங்கு வியர்வை சுரப்பிகள் இல்லாததால் எளிதில் அழுக்குகள் உள்ளிழுக்கப்படுகின்றன. தானாக இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதில்லை. அதனால்தான் முட்டியில் இறந்த...

தமிழகத்துக்கு வர மாட்டேன் ரஜினி அதிரடி தமிழக மக்கள் நிரந்தரமா வராதே என்று பதில்!!(வீடியோ)

தமிழகத்துக்கு வர மாட்டேன் ரஜினி அதிரடி தமிழக மக்கள் நிரந்தரமா வராதே என்று பதில்

பெண்ணுக்கு உதவிய வயாகரா!! (அவ்வப்போது கிளாமர்)

உடலுறவுக்கு ஆண்களுக்கு உதவி வரும் வயாகரா மாத்திரை பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள உதவக்கூடும் என பிரிட்டனில் உள்ள மகப்பேறு மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர். பிரிட்டனில் ஹட்டர்ஸ்ஃபீல்டு நகரில் வசிப்பவர் டேவிட். அவருக்கு 2002ல் திருமணம்...

வீட்டிலேயே செய்யலாம் ஷாம்பூ கண்டிஷனர் மாஸ்க்!!(மகளிர் பக்கம்)

ஏன் வீட்டிலே ஷாம்பு தயாரித்து பயன்படுத்த வேண்டும்? இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஷாம்பு எவ்வளவு தரமாக இருக்கிறது என்பதை நீங்களே தெரிந்துகொள்ள முடியும். மற்றொன்று எவ்வித பக்கவிளைவும் இல்லாமல்...

இன்று காலை மலசலகூட குழிக்குள் விழுந்து இரண்டு பேர் உயிரிழப்பு!!

அரநாயக்க பிரதேசத்தில் மலசலகூட குழிக்குள் விழுந்து இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார். இன்று (21) காலை வீட்டிற்கு அருகில் இருந்த மலசலகூட குழிக்குள் ஒருவர் விழுந்துள்ளதையடுத்து அவரை காப்பாற்றச் சென்ற...

வழக்கு ஒன்று – தீர்ப்பு இரண்டு: கண் கலங்கும் கட்சித் தாவல் சட்டம்!!(கட்டுரை)

வழக்கு ஒன்று; தீர்ப்பு இரண்டு என்ற நிலை, தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டிருக்கிறது. முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்குப் போர்க்கொடி தூக்கிய தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களைப் பேரவைத் தலைவர் பதவி நீக்கம் செய்தது...

மகாவலி ஆற்றில் காணாமல் போன சவுதி இளைஞனின் சடலம் கண்டெடுப்பு!!

மகாவலி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போயிருந்த சவுதி அரேபிய இளைஞரின் சடலம் இன்று (21) கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். வரதென்ன...

செக்ஸில் ஆண்கள் மின்சாரம்!!: தொ ட்டாலே ஷாக் அடிக்கும்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-13)

செக்ஸில் ஆண்கள் மின்சாரம்!!: தொ ட்டாலே ஷாக் அடிக்கும்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-13) ஆண்கள் மின்சாரம்தொ ட்டாலே ஷாக் அடிக்கக்கூடிய  மின்சாரத்தைத்தான் ஆண்களின்   செக்ஸ் நிலைக்கு உதாரணமாகச் சொல்ல வேண்டும்.ஏனெனில், செக்ஸ் ஆசை ஆண்-பெண்...

நல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் !!(அவ்வப்போது கிளாமர்)

திருமணம் நிச்சயமான நாள் முதல் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, முதலிரவைப் பற்றிய பயமும், ஆர்வமும் பாடாய் படுத்த ஆரம்பித்து விடுகிறது. யார் மூலமாகவோ கிடைக்கிற பூடக அறிவுரைகளும், தகவல்களும் மனத்தைக் குழப்ப ஆரம்பித்து...

கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்!(உலக செய்தி)

கனடாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதலே மருத்துவத்துக்காக கஞ்சா பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ளது. ஆனால் போதைப்பொருளாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்ததாக தொடர்ந்து புகார்...

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு!!(உலக செய்தி)

2018-ம் ஆண்டிற்கான பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் நேற்றிரவு நடந்தது. இதில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி வெற்றி பெற்று 2018-ம் ஆண்டிற்கான மிஸ் இந்தியாவாக தேர்வாகியுள்ளார். இவர் ஏற்கனவே...

பேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்!!( மகளிர் பக்கம்)

வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் தலையை நன்றாக அலச வேண்டும். தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு...

மாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்!!

பாடசாலை மாணவர்கள் குழுவொன்றால் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் ஒருவர் சிகிச்சைக்காக ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார். நேற்று பகல் பாடசாலைக்குள் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை!!(உலக செய்தி)

அசாம் மாநிலம் தின்சுகியா நகரில் லாய்புலி என்னும் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.ரி.எம் (ATM) மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஏ.ரி.எம் இயந்திரம் கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல்...