மாடலாக மாறிய கைகள்!! (மகளிர் பக்கம்)

எலென் சிரோட், புகழ்பெற்ற மாடல். விளம்பர மாடலிங் துறையில் இவர் பிரபலம். ஆனால் எந்த ஒரு விளம்பரத்திலும் நாம் அவரின் முகத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை. காரணம், அவர் ஹேண்ட் மாடல் (hand model). அதாவது...

தேவை தேனிலவு!! (அவ்வப்போது கிளாமர்)

மற்றவர்களுக்கும் நமக்கும் நடுவே ஒரு மூன்று நிமிடத் தனிமை மட்டுமே கிடைக்கும் என்றால் நாம் அதற்குள் நம்மை எவ்வளவுதான் பருக முடியும்? - மனுஷ்யபுத்திரன் பாலு, வங்கி ஒன்றில் உதவி மேலாளர். இரு தம்பிகள்,...

சுகப்பிரசவம் எளிதுதான்!சானியா மிர்சா பர்சனல் டிப்ஸ்!! (மருத்துவம்)

டென்னிஸ் உலகின் இளவரசி சானியா மிர்சா, அவரது ஆட்டத்தைப் போலவே அதிரடியாக கல்யாணம் செய்துகொண்டு செட்டிலானார். கர்ப்பமாக இருப்பதை பெருமையோடு வலைதளங்களிலும் புகைப்படங்களாக பகிர்ந்து வந்தார். சமீபத்தில் இஷான் என்கிற ஆண் குழந்தை பிறந்த...

ஆட்டிஸம் அலர்ட்!! ( மருத்துவம் )

கருவுற்ற பெண்கள் ஹார்மோன் சார்ந்த ஏராளமான மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். இதன் விளைவாக கர்ப்பப்பையில் வளரும் குழந்தையும் அந்த மாற்றங்களுக்கு ஆளாகிறது. அதனால், இந்த காலகட்டத்தில் மருத்துவருடன் தொடர்ச்சியான கவனிப்பில் இருப்பதும், ஆலோசனைகள் பெற்று எல்லா...

கற்றுக்கொண்டால் குற்றமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)

நீ தொட்டால் அதிரும் குளமடி நான் கல்லெடுத்துத் தட்டிப்பார் எண் சாண் திரேகமும் ஏழுசுரம் சுரமெல்லாம் எழுப்புவது உன் நாதம்- ரவிசுப்ரமணியன் மாலாவுக்கு திருமணம் நிச்சயித்த நாளில் இருந்து ஒருவித பயம் இருந்தது. சிநேகிதிகள்...

அவனை நினைவுப்படுத்தும் சேலை!! (மகளிர் பக்கம்)

செய்தியில் ஒரு பெண் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதை பார்த்ததுமே, நம் சமூகம் “அச்சச்சோ! பாவம்” என ஒரு நிமிடம் அனுதாபம் காட்டிவிட்டு, மறுநொடி, “ஆனா அந்த பொண்ணு என்ன ட்ரெஸ் போட்டிருந்துச்சு? எங்க போயிருந்துச்சு?”...

இது கூ டூ (KUTOO) (மகளிர் பக்கம்)

பிரான்ஸ் நாட்டில் மன்னராட்சி நடைபெற்றபோது அவர்களது அந்தஸ்துக்கு ஏற்ப குதிகால் உயர்த்தப்பட்ட செருப்புகள் (high heels) அணிந்து வந்தனர். அப்போது ஆண்கள்தான் குதிகால் உயர்ந்த செருப்புகளை அணிந்தார்கள். சாமானியர்கள் அரை அங்குல உயர செருப்புகளையும்,...

குறை சொன்னால் குஷி இருக்காது! (அவ்வப்போது கிளாமர்)

சீர்குலைந்த சொல்லொன்று தன் தலையைத்தானே விழுங்கத் தேடி என்னுள் நுழைந்தது. - பிரமிள் உமாநாத் எப்போதும் மனைவியை குறை சொல்லி பேசியபடி இருப்பான். நிற்பது சரியில்லை. நடப்பது நன்றாக இல்லை. மாடர்னாக உடை அணிவது...

ஃப்ளட்டர் ஸ்லீவ் ஸ்பெஷல்! (மகளிர் பக்கம்)

துள்ளல் , ஜாலி மோட் பெண்களின் ஏகோபித்த சாய்ஸ் இந்த ஃப்ளட்டர் ஸ்லீவ்தான். ஃப்ளட்டர் என்றாலே படபடக்கும் சிறகு என்று பொருள். அதாவது பார்க்க சிறகு பறக்க எப்படி விரித்து இருக்குமோ அப்படி இருக்கும்...

விவசாயத்தின் வீழ்ச்சியும் ஏற்றுமதி தேக்க நிலையும் !! (கட்டுரை)

அண்மைய காலத்தில் இலங்கையின் விவசாயத்துறையில் ஏற்பட்டுவரும் வீழ்ச்சியானது, இலங்கையின் பொருளாதார செயற்பாடுகளில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நாட்டின் ஏற்றுமதி வருமானம், சென்மதி நிலுவை, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் நேர்மறைத் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. கடந்த வருடத்தில்...

மோகத்திற்கு எதிரி முதுகுவலி!! (அவ்வப்போது கிளாமர்)

என் கீழுதட்டை நோக்கிப் பயணித்து பின் வழி தவறி கன்னம் சேர்ந்த முதல் முத்தத்தை வெட்கிச் சிரித்து நினைவுகூறுகின்றன வழியெல்லாம் படுத்திருக்கும் அத்தனை வேகத் தடைகளும் - அனிதா ராம்குமார் காமக்கலை பற்றி படங்களுடன்...

மகத்துவம் மிக்க மாகாளி!! (மருத்துவம்)

அன்றாட வாழ்வில் சாதாரணமாக நாம் பயன்படுத்தி வரும் பல தாவரங்கள் மருத்துவ குணம்மிக்கவை. ஆனால், அது பற்றி அறியாமலேயே அதனைப் பயன்படுத்திக் கொண்டிருப்போம். பல நேரங்களில் அதன் அருமை தெரியாததாலேயே கடந்தும் போய்விடுவோம். அப்படி...

மூலிகைகளின் அரசன்!! (மருத்துவம்)

சாதாரணமாக சாலையோரங்களில் வளர்ந்து செழித்திருக்கும் திருநீற்றுப்பச்சிலை ஆன்மிகரீதியாக நிறைய பயன்பட்டு வருகிறது. இது மருத்துவரீதியாகவும் எண்ணற்ற பலன்களைக் கொண்டது. இதன் முக்கியத்துவம் காரணமாக மூலிகைகளின் அரசன் என்றே வர்ணிக்கப்படுகிறது. யோகா மற்றும் இயற்கை மருத்துவர்...

மிஸ் இந்தியா 2019!! (மகளிர் பக்கம்)

மிஸ் இந்தியா 2019 கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. ராஜஸ்தான், ராஜ்ஸமந்த் பகுதியைச் சேர்ந்த 20 வயது சுமன் ராவ் 2019க்கான மிஸ் இந்தியா பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளார். ஜூன் 15, 2019ல் சர்தார் வல்லபாய்...

மலரல்ல… மருத்துவப் புதையல்!! (மருத்துவம்)

இந்தியாவின் தேசிய மலர் என்ற மரியாதைக்குரியது தாமரை. பார்க்க அழகான ஒரு மலர் என்றாலும் அளவில் பெரியது என்ற காரணத்தினால் மற்ற பூக்களை போல் தாமரையைப் பெண்கள் தலையில் சூடிக் கொள்வதில்லை. ஆனால், கோயில்களிலும்,...

தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)

பழமையான ஃபேஷன் இப்போது மீண்டும் டிரெண்டில் புதுப்பொலிவுடன் களமிறங்கியிருக்கிறது. பிளைன் சாட்டின் சேலை அதனுடன் டிசைனர் பிளவுஸ் சமீபத்தில் பெரிய அளவில் ஹிட் ஆகியிருக்கும் காம்போ. சாம்பல் நிற புடவை மற்றும் பிங்க் நிற...

ஓசோன் சிகிச்சை!! (மருத்துவம்)

தற்போது ஓசோன் சிகிச்சை முதியவர்களிடத்தில் ஒரு முன்னெடுத்த சிகிச்சை முறையாக இருக்கிறது. குறிப்பாக, முதியோர்களிடத்தில் ஏற்படும் வயது மூப்பு கோளாறுகளான கண்புரை சிதைவுகள், வாதநோய் மற்றும் கீல்வாதம் போன்றவற்றிற்கு நல்ல பலன் தரும் சிகிச்சை...

தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)

இப்போதெல்லாம் பெண்கள் பெரும்பாலும் தங்களை தைரியமாக ஆணுக்கு நிகரான தோற்றத்தில் காட்டிக்கொள்ள பெரும் ஆர்வம் காட்டத் துவங்கி விட்டனர். முடியை பாய்-கட் செய்து கொள்கிறார்கள், ஜீன் அதற்கு மேட்சிங்கான ஷர்ட் என பெண்களின் ஃபேஷன்...

உடல் வேறு… உணர்வுகள் வேறு!! (அவ்வப்போது கிளாமர்)

டாக்டர் டி.நாராயண ரெட்டி மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! நான் இருந்து விடுகிறேன் இத்தனைக்கும் நடுவில் நீ என் அருகில் இருப்பதாய் சொல்லும் ஒரு வார்த்தையில் - கவிதா (நார்வே) நோவாவுக்கு வயது 40. மனைவி...

இராஜதந்திர நகர்வுகளின் தேவை !! (கட்டுரை)

கிழக்கு சவுதி அரேபியாவில் எண்ணெய் நிறுவல்கள் மீதான இம்மாத 14ஆம் திகதி ட்ரோன் தாக்குதல்கள், ஐக்கிய அமெரிக்க - ஈரானிய பேச்சுவார்த்தைகளை இனி இந்நிலையில் தொடரமுடியாத நிலைக்கு தள்ளியுள்ளதுடன், யேமனில் நடைபெறும் ஆயுத மோதலை...

பூட்டி வைக்காதீர் !! (அவ்வப்போது கிளாமர்)

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! டாக்டர் டி.நாராயண ரெட்டி யாருமற்ற மாடத்தில் எப்போது மீண்டும் நாங்கள் இருவரும் சாய்ந்து கிடக்கப் போகிறோம் மினுக்கும் கண்ணீர் தாரைகளை நிலவொளியில் துடைத்தெறிந்து - சீன மகாகவி துஃபு சபரிநாதனுக்கு...

அளவுக்கு மீறினால்..? (அவ்வப்போது கிளாமர்)

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! டாக்டர் டி.நாராயண ரெட்டி பிரியமில்லா தம்பதியரையும் குடைக்குள் பிணைய வைக்கிறது பிரியமான மழை. - சேவியர் பிரகாஷ், நந்தினி... தற்செயல் சந்திப்பில் நந்தினியின் புது நிறமும் பழகும் பாங்கும் பிரகாஷுக்கு...

டேட்டிங் ஏன் எப்படி? (அவ்வப்போது கிளாமர்)

வேப்பை உச்சியில் தவிட்டுக்குருவி ஒன்று எதற்கோ கத்தியதற்கு நீதான் கூறினாய் அம்மணி அதற்குத்தான் கத்துகிறது என...- வா.மு.கோமு மிலனுக்கு வெளிநாட்டு கால்சென்டரில் வேலை. அவனுடைய நண்பர்கள் பலரும் தோழிகளுடன் அடிக்கடி ஹோட்டல், பீச், தியேட்டர்...

மரங்களுக்காக அழுத சிறுமிக்கு மகத்தான பொறுப்பு!! (மகளிர் பக்கம்)

மணிப்பூர் மாநிலம், இம்பால் அருகே உள்ள நகரம் காக்சிங். கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி அப்பகுதியில் ஆற்றங்கரையோரத்தில் உள்ள மரங்கள் சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்டது. அந்த இடத்தில் இளங்பம் பிரேம்குமார் சிங் என்பவரின் 10...

மற்றவரின் பார்வை கண்ணாடி போன்றது!! (மகளிர் பக்கம்)

தாய்வழி சமூகத்திலிருந்து தந்தை வழி சமூகமாக மாறினாலும், எப்போதும் பெண்ணின் ஆளுமைதான் இன்றளவும் ஒவ்வொரு வீட்டிலும் காண முடிகிறது. இதில் ஒரு படி மேல் போய் வெளியிலும் ஆளுமை செலுத்தும் பெண்கள் பலர் உருவாகி...

Fresh Dates…!! (மருத்துவம்)

கறுப்பு, சிவப்பு நிறத்தில் மேலே சுருக்கங்களுடன் பேரீச்சம் பழங்களைப் பார்த்துப் பழகிய நமக்கு மஞ்சள் நிறத்தில் விற்கப்படும் ஃப்ரஷ்ஷான பேரீச்சம் பழங்களைப் பார்த்தால் சற்று வியப்பு ஏற்படுவது இயல்புதான். ஜூலை முதல் செப்டம்பர் வரை...