இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 332,424 ஆக உயர்வு !! (உலக செய்தி)

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 332,424 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 5ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 30 ஆம் திகதியுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு...

கொரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க ஐ.நா. நடவடிக்கை! (உலக செய்தி)

இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளின் வலியுறுத்தல் மூலம் கொரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க ஐ.நா. நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா குறித்த தவறான தகவல்கள் அதிக அளவில் பரப்பப்பட்டு வருவதும், அதைத் தடுக்க வேண்டிய...

இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் இலங்கை!! (கட்டுரை)

உலக நாடுகளின் தாக்கத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வைரஸ் தொற்றின் பாதிப்பு மற்றும் பரம்பல்குறைவாகவே காணப்படுகிறது. இதன் அடிப்டையில் நாட்டை தொடர்ந்தும் முடக்கிவைப்பதில் பயன் இல்லை என்பதோடு தளர்வு என்பதும் சுமூகமான நிலை உருவாக்கபட வேண்டடிய...

செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்! (அவ்வப்போது கிளாமர்)

[caption id="attachment_215772" align="alignleft" width="570"] Romance couple enjoying in their bed[/caption]* அதிர்ச்சி இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு...

திருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்!!! (அவ்வப்போது கிளாமர்)

கணவன் - மனைவி உறவை நெருக்கமாக்கும் இயல்பான தாம்பத்ய வாழ்க்கை என்பது சமீபகாலமாக குறைந்து வருவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடும் வேலை நெருக்கடி, மன அழுத்தம், பொருளாதார இலக்குகள், சோஷியல் மீடியாக்களின் தாக்கம்,...

இரண்டு பேரை அழகாக்க, Shair செய்யலாம்!! (மகளிர் பக்கம்)

உலக புற்றுநோய் தினமான பிப்ரவரி 4, 2020 அன்று, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தலைமுடியை இழக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பிரத்யேகமான ‘Shair’ என்னும் முடி தானம் செய்யும் திட்டத்தை...

வேக் அப் டூ மேக்கப்!! (மகளிர் பக்கம்)

காலையில் எழுந்தது முதல் அழகாக இருக்க என்ன வழி என்ற தேடலை கடந்த 22 ஆண்டுகளாக செய்து வருகிறார் ஒரு பெண்மணி. அவரது தேடல் தான் என்ன? என்று கேட்டபோது தன் மனக்குமுறலை கொட்டித்...

தண்ணீர் தண்ணீர்!! (மருத்துவம்)

தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று வழக்கமாகச் சொல்வது வெயில் காலத்துக்கும் பொருந்துமா அல்லது அளவு மாறுமா? ஐயம் தீர்க்கிறார் குடலியல் மற்றும் இரைப்பை சிகிச்சை மருத்துவர் பட்டா ராதாகிருஷ்ணா... ‘‘மாறும்...

இது மினரல் வாட்டர் அல்ல! (மருத்துவம்)

தூய்மையான தண்ணீர் என்பது ஒரு முழுமையான உணவு. அதில் இதை சேர்த்து, அதை எடுத்து, ஒன்றை அதிகப்படுத்தி, மற்றொன்றைக் குறைத்து நம் கைவரிசையைக் காட்ட ஆரம்பிக்கும்போது, தண்ணீர் அதன் தூய்மையையும், நம் உடலுக்கு இயற்கையாக...