மன இறுக்கம் குறைக்கும் கலை!! (அவ்வப்போது கிளாமர்)

உனது ஆடையையும் எனது ஆடையையும் அருகருகே காய வைத்திருக்கிறாயே இரண்டும் காய்வதை விட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! - தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....

அலிசியாவும் சார்லியும்!! (மகளிர் பக்கம்)

அலிசியா டி’சோசா என்ற பெயர் இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பரிச்சயம். காரணம் அவரின் பல விதமான பொருட்கள் இவர்கள் அன்றாடம் பயன்படுத்தி வருகிறார்கள். இன்றைய தலைமுறையினரின் விருப்பத்திற்கு ஏற்பவே இவர் காலண்டர், நாட்குறிப்பு, டி-ஷர்ட்,...

அஸ்தமித்துப்போன ஆர்வம் !! (கட்டுரை)

வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் தேர்தலில் அக்கறையற்று இருப்பதாகத் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் கருத்து வெளியிட்டு இருந்தார். இது போன்றதொரு பொதுத் தேர்தல், 21.07.1977ஆம் ஆண்டு நடைபெற்றபோது, மொத்தமாக நாடாளுமன்றத்தில்...

கோடையில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பதநீர் !! (மருத்துவம்)

இந்த பதநீர் ஒரு சைவ பானம் அதுமட்டும் அல்ல நமது தேசிய பானம் என்றும் கூறலாம். இது கலப்படமில்லாமல் அருந்தினால் இதன் சிறப்பே தனி எனலாம். நம் நாட்டில் பெரிய அளவில் இதை உற்பத்தி...

தீண்டும் இன்பம் !! (அவ்வப்போது கிளாமர்)

திலீப்... சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறியாளர். ஒருநாள் புனே கிளைக்கு மாற்றப்பட்டான். குடும்பத்தையும் நண்பர் களையும் பிரிய மனம் வரவில்லை. ஒரு முடிவுக்கு வந்தவனாக, தலைமை செயல் அதிகாரியிடம் ராஜினாமா கடிதம்...

பாடமாகும் சுவர்கள்!! (மகளிர் பக்கம்)

கல்வி என்பது ஒரு சமுதாயம் பெற்ற தலை சிறந்த அறிவு மற்றும் அதன் திறன்களை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கருவி. கல்வி ஒரு குழந்தையின் படைப்புத் திறனை மேம்படுத்துவதற்கான வழிகள்...

இந்திய சோளமும் அமெரிக்க சோளமும் !! (மருத்துவம்)

நமது இந்திய மக்காச்சோளத்தை (Maize) பல ஆயிரம் வருடங்களு க்கு முன்பிருந்தே சமையலில் உபயோகப்படுத்தி வந்தோம். இப்போது கிடைக்கும் ‘அமெரிக்கன் ஸ்வீட் கார்ன்’ எனப்படும் சோளத்தில் அதிக இனிப்புச் சுவை கிடைக்கும்படி விஞ்ஞானத்தின் மூலமாக...

எளிது எளிது வாசக்டமி எளிது! (அவ்வப்போது கிளாமர்)

நாம் இருவர் மட்டும் தனியே பூட்டப்பட்ட இந்த அறையின் அனுமதிக்கப்பட்ட இருள்தான் இத்தனை வருடங்களாய் தேவைப்பட்டிருக்கிறது நமக்கு நம் காதலை முழுதாய் கண்டடைய... - குகை மா.புகழேந்தி பந்தல்குடியில் மளிகைக்கடை வைத்திருக்கும் ராமசாமிக்கு வயது...

முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்: இலக்கை அடைய முடியுமா? (கட்டுரை)

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் 21 பேர் இருந்தனர். அவர்களில் ஹிஸ்புல்லாஹ் இராஜினாமா செய்து விட்டு, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியைப் பெற்ற பின்னர், அந்தத் தொகை 20 ஆனது. இலங்கையில் சுமார் 10...

ஆரோக்கியப் பெட்டகம்: கோவைக்காய்!! (மருத்துவம்)

கிராமங்களில் எல்லார் வீட்டு வேலிகளிலும் கொடியாகப் பரவி, காய்த்து, பழுத்து சீண்டு வாரற்றுக் கிடக்கும் கோவைக்காயின் அருமை அனேகம் பேருக்குத் தெரியாது. நட்சத்திர ஓட்டல்களின் ஸ்பெஷல் மெனுவில் இடம்பெறுகிற அளவுக்கு இன்று கோவைக்காயின் அந்தஸ்து...

மயக்கம்… குழப்பம்… கலக்கம்!! (அவ்வப்போது கிளாமர்)

காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த உன் சேலைத் தலைப்பை இழுத்து நீ இடுப்பில் செருகிக் கொண்டாய். அவ்வளவுதான்... நின்றுவிட்டது காற்று. - தபூ சங்கர் வருணும் நித்யாவும் புதுமணத் தம்பதிகள். வேலைக்குப் போகிறவர்கள். அதிக சம்பளம்...

நான் பெஸ்ட் வீல்சேர் பேஸ்கெட்பால் பிளேயர்!! (மகளிர் பக்கம்)

‘வாழ்க்கையின் சுவாரஸ்யமே அதன் அடுத்த நொடி மர்மம்தான். அப்படிப்பட்ட சூழலில் என் பெற்றோருக்கு நான் முதலாவது பிறந்த பெண் குழந்தை. எல்லா அம்மாக்களையும் போல் என் அம்மாவும் வரப்போகும் வாரிசைக் காண ஆவலாய் காத்திருக்க...

ஆயுதமல்ல அந்தரங்க உறவு!! (அவ்வப்போது கிளாமர்)

என்னிடம் ஆலோசனை பெற வந்தார் சரவணன். மிகுந்த தயக்கத்தோடு விஷயத்தைச்சொன்னார்... ‘நான் ஆசைப்பட்டு கூப்பிட்டா என் ஒயிஃப் ஒத்துழைக்கிறதில்லை டாக்டர்.’ சரவணனுக்கு வயது 35. நல்ல வேலை, வருமானம்... ஆனால், தாமதமாக நடந்த திருமணம்!...

கோடையில் குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காய்!! (மருத்துவம்)

மிகவும் குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத் தூண்டும் அளவுக்கு அதற்கென தனிச்சுவையும் உண்டு. நன்கு ஜீரணம் ஆகக்கூடியது. சிறுநீர் பிரிவதை தூண்டச் செய்வது. இரைப்பையில் ஏற்படும் புண்ணையும், மலச்சிக்கலையும் குணப்படுத்தக் கூடியது. வெள்ளரிக்காய் பித்தநீர், சிறுநீரகம்...

முதல் பெண் பாடி பில்டர்!! (மகளிர் பக்கம்)

ரூபி ப்யூட்டி பெண் மென்மையானவள், நளினமானவள், கொடியிடையால் என்று வர்ணிக்கப்பட, அதையெல்லாம் மனதில் ஏற்றிக்கொள்ளாமல், கடுமையான பயிற்சிகளால் தன் உடல் அமைப்பையே மாற்றி அமைத்து, தமிழகத்தின் முதல் பெண் பாடி பில்டர் என்ற பெருமையோடு...

ஆண்களே…மனம் தளர வேண்டாம்! (அவ்வப்போது கிளாமர்)

குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கை காட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம் பிரச்னை என்பதைத் தெளிவாகச்...

சமையல் போட்டியில் வரலாற்று சாதனை!! (மகளிர் பக்கம்)

உலக சமையற்கலை ஒலிம்பிக் போட்டி (Culinary Olympics)... இப்படி ஒன்று இருக்கிறதா என்பது இங்குள்ள சமையற்கலை வல்லுநர்களுக்கே தெரியாத விஷயம். இவ்வாறு இருக்கையில் 2020 ஆம் ஆண்டிற்கான சமையற்கலை ஒலிம்பிக் போட்டியில் நான்கு பதக்கங்களை...

தமிழ் அரசியலும் தெரிவுச் சுமையும்: யாரைத்தான் தெரிவு செய்வது? (கட்டுரை)

வாக்களிப்பு என்பது, நமது முழு ஜனநாயகக் கட்டமைப்புக்கான அடித்தளமாக விளங்குகின்றது. வாக்களிப்பது என்பது, நமது ஜனநாயகத்தின் மிகமிக அடிப்படையான உரிமை என்று நாங்கள் நினைக்கிறோம். ஒரு குடிமக்கள் குழு, அதன் பிரதிநிதிகளைத் தமது வாக்குகளினூடாகக்...

இலையில் இருக்கு நலம்! ! (மருத்துவம்)

கருவேப்பிலையை காய்கறிக்கெல்லாம் தாய்ப்பிள்ளை என்கிறது நம்மூர் நாட்டுப்பாடல். கருவேம்பு, கருவேப்பிலை என்கிறது தமிழ் பேரகராதி. உலுவாவிகச் செடி என்று சித்த வைத்திய அகராதியும், கரிய நிம்பம் என்று தைல வருக்கச் சருக்கமும் கருவேப்பிலையை குறிப்பிடுகின்றன....

காமம் என்பது என்ன? (அவ்வப்போது கிளாமர்)

மனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் எனப்படும் கேட்டல், தொடுதல், காணுதல், ருசி அறிதல், வாசனை ஆகியவை ஆகும். இந்த ஐம்புல நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற இன்பங்களை...

தமிழ் நாட்டில் உணர்வுபூர்வமாகும் சமூக நீதிக் களம் !! (கட்டுரை)

தமிழகத்துக்குச் சட்டமன்றத் தேர்தல், 2021 மே இல் நடைபெற வேண்டும். 2017 பெப்ரவரியில் தமிழக முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி, 2021 மே இல், தனது பதவி காலத்தை நிறைவு செய்யப் போகிறார். “கொல்லைப்புற வழியாக,...

விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…!! (அவ்வப்போது கிளாமர்)

உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றங்களால் பல ஆண்கள் விந்தணு குறை பாட்டால் குழந்தை பெற முடியாத வருத்தத்தில் உள்ளனர். உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும். அதிலும்...

கிச்சன் டைரீஸ்!! (மகளிர் பக்கம்)

டயட் மேனியா லோகலோரி-லோ கார்போ டயட்களில் மிகக்குறைவான லோ கலோரி டயட் என்று ஒரு வகை உள்ளது. இதில் மிகக் குறைவான அளவுக்கே ஆற்றல் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதாவது தினசரி 800 கலோரி அளவுக்கே உணவு...

ஆண்களும் கோலம் போடலாம்! (மகளிர் பக்கம்)

சென்ற நூற்றாண்டு வரை வீதிகள் முழுக்க ஒவ்வொரு வீட்டின் வாசல்களிலும் கோலங்களால் நிறைந்திருக்கும். ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும், அரிசி மாவால் இடப்பட்ட கோலங்களை அலுவலகம் விட்டும், பள்ளி முடிந்தும் மக்கள் ரசித்தபடி வீடு வந்து...

உடல்நலக் குறைவின் போது என்ன சாப்பிடலாம்? (மருத்துவம்)

உடல் நலமில்லாத நேரங்களில் மருத்துவரை பார்த்து மருந்துகள் எழுதி வாங்கிய உடன் மக்கள்கேட்கும் அடுத்த கேள்வி, என்ன சாப்பிடணும் டாக்டர்?’ என்பதாகத்தான் இருக்கும். மருந்துகளோடு நாம் உட்கொள்ளும் உணவும் நம் உடல் நலத்துக்கு மிகவும்...