ரம்பூட்டான் ரகசியம்! (மருத்துவம்)
நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் கனிகளின் பங்களிப்பு அளப்பரியது. அத்தகைய பழங்களில் ஒன்று ரம்பூட்டான். தற்போது பரவலாக எல்லா இடங்களிலும் விற்கப்படுகிற இதன் மருத்துவ குணங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்… ரம்பூட்டான் பழம் ஆசிய நாடுகளான...
அறியாதவை ஆனால் அவசியமானவை!! (மருத்துவம்)
செம்மந்தாரை சாலை ஓரங்களில் காணப்படும். அழகிய இப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சர்க்கரை நோய், இதய நோய், இருமல், ரத்தப்போக்கு ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. செம்மந்தாரை இலைகள் ஈரலுக்கு மருந்தாகி பயன் தருகிறது. இருமலை...
அலைபேசியில் அலையும் குரல்! (அவ்வப்போது கிளாமர்)
திவ்யஸ்ரீ சில நாட்களாக வெளியில் சொல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாள். அவளது அலைபேசிக்கு தெரியாத எண்ணில் இருந்து போன் அடிக்கடி வந்தது. எடுத்து ‘ஹலோ’ சொன்னால் எதிர்முனையில் யாரும் பேசுவதில்லை. பெருமூச்சு விடும்...
ஆண் என்ன? பெண் என்ன? (அவ்வப்போது கிளாமர்)
உன்னை விலக்கி என்னை தனித்துத் தியானிக்க வைக்கும் உயிரின் நோக்கம் தனித்து தியானித்திருந்தது - தேவதேவன் மாரிமுத்து-மதுமிதா தம்பதிக்கு திருமணம் பெற்றோர்களால் சிறப்புடன் நடத்தப்பட்டது. அடுத்த வருடமே மதுமிதா கர்ப்பமானாள். கோலாகலமாக வளைகாப்பும் நடந்தது....
கோடைக்கு இதம் தரும் மோர்!! (மகளிர் பக்கம்)
கோடைக்கு இதம் தரும் விஷயங்களில் ஒன்று குளிர்ந்த மோர் அருந்துவது. இதன் அருமை அறிந்துதான் அந்நாள் முதல் வெயிலில் வீடு தேடி வருபவர்களுக்கு மோர் தந்து உபசரிக்கிறோம். கோடையில் தாகம் தணிப்பது மட்டுமின்றி, நாவறட்சிக்கும்...
கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
*கடலைப்பருப்பு, மிளகாய் வத்தல் எண்ணெய் விட்டு வறுத்து தேங்காய்த்துருவலுடன் ஒரு வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து சாம்பார் செய்தால் வெங்காயச் சாம்பார் மாதிரி மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருக்கும். *முள்ளங்கியை தோல் சீவி கொப்பரை சீவலில்...
மறந்து போன பாட்டி வைத்தியம்!!(மருத்துவம்)
உலக நாடுகள் முழுமையும் அந்தந்த நாடுகளில் இருக்கிற இனகுழுக்களுக்கான பாரம்பரிய மரபுசார் மருத்துவமுறைகள் ஆரோக்கிய வாழ்விற்கான முறைகள் இருக்கின்றன. இன்றைய சூழலில் ஏறத்தாழ 150 நாடுகளில் உலக சுகாதார மையம் சொல்கிற வழிமுறைப்படியான விதிகளும்...
சருமம் காக்கும் ‘ஆளி விதை’!!(மருத்துவம்)
ஆரோக்கியம் தரும் விதைகளில் சென்ற இதழில் சியா விதைகளைப் பற்றி சொல்லியிருந்தோம். அந்த வரிசையில் இம்முறை ஆளிவிதையைப் பற்றி பார்ப்போம். ஆளி விதை நம் நாட்டில் எப்போதோ நமது முன்னோர்கள் உபயோகப்படுத்தி வந்ததுதான். ஆனாலும்,...
அரிய வகை மூலிகை…ஆடாதோடை!! (மருத்துவம்)
‘‘ஆடாதோடை குத்துச்செடி(புதர் செடி)வகையைச் சார்ந்தது. இந்தச் செடி நாலு முதல் பத்தடி வரை வளரும். இலைகள் மாவிலை போல் நீளமாக ஈட்டி வடிவத்தில் இருக்கும். இலைகள் அடர்த்தியாக இருக்கும். தென்னிந்தியாவில் அதிகம் பயிராகிறது. இத்தாவரத்திற்கு...
கற்ப மூலிகை கருந்துளசி பயன்கள்!! (மருத்துவம்)
கற்ப மூலிகைகள் சில உள்ளன. இது கரு என்ற பேரில் தொடங்கும் கருவேப்பிலை. கருஞ்சீரகம், கருநொச்சி, கருந்துளசி ஆகியவைகள் உள்ளன. இந்த வகை மூலிகைகள் மிகுந்த நற்குணங்கள் உடையவை. கருந்துளசி அதில் முக்கியமானது. கருந்துளசி...
டெய்லி சமையல்!! (மகளிர் பக்கம்)
தினமும் காலை எழுந்தவுடன் இன்று என்ன சமைப்பது என்பதே பல பெண்களின் சிந்தனையாக உள்ளது. சாம்பார், ரசம், மோர்குழம்பு என்று தினமும் ஒரு மெனுவினை ஃபாலோ செய்யும் பெண்களுக்காக அன்றாட சமையல்களில் இருந்து மாறுபட்டு...
சுவையான கோதுமை உணவுகள்! (மகளிர் பக்கம்)
கோதுமை மாவு என்றால் சப்பாத்தி மற்றும் பூரி செய்வது தான் பெரும்பாலான வீட்டில் வழக்கமாக இருந்து வருகிறது. கோதுமை மாவில் சப்பாத்தி மட்டுமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் பல வித்தியாசமான...
தூக்கத்தில் வரும் பிரச்னை! (அவ்வப்போது கிளாமர்)
உற்சாகம் தாளாதநடனக்காரன்பாட்டுச்சத்தத்தைகூட்டுவதைப் போலே இந்த இரவில் இன்னும் இன்னுமெனநிலவைத்திருகுகிறான்ஒருவன். இசை மிதுன் 12 வயது பையன். அவனுக்கு தூக்கத்தில் விந்து போக ஆரம்பித்தது. அவனது அப்பாவும் டாக்டரிடம் பரிசோதனைக்காக கூட்டிப் போனார். தினமும் டவுசரை...
திருமண உறவு அவசியமா? (அவ்வப்போது கிளாமர்)
செல்வாவுக்கு வயது 32 ஆகியும் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. திருமணம் செய்துகொண்டால் ஒரு பெண்ணுக்கு அடிமையாகி விடுவோம்... அவளிடம் சிறைப்பட்டு விடுவோம் என பயந்தான். அவனது தெரிந்த வட்டத்தில் உள்ளவர்களுக்கு திருமண வாழ்க்கை வெற்றி...
உடல் ரீதியான பரிசோதனை அவசியம்! (அவ்வப்போது கிளாமர்)
கைவிடாதீர்கள் முத்தத்தைஉங்கள் அன்பைத் தெரிவிக்கசாகஸத்தைத் தெரிவிக்கஇருக்கும் சில நொடிகளில்உங்கள் இருப்பை நிரூபிக்க. - ஆத்மாநாம் கண்மணிக்கு முதல் இரவு. அந்த இரவில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து இருந்தாள். கணவனால் சரிவர இயங்க முடியவில்லை....
செக்ஸ் உடல்நலத்திற்கு ஓர் அருமருந்து!! (அவ்வப்போது கிளாமர்)
நான் சந்தனம்பூசிக்கொள்மணம் பெறுவாய்நான் மலர்சூடிக் கொள்தேன் பெறுவாய்நான் நதிஎனக்குள் குதிமீனாவாய்- எஸ்.வைத்தீஸ்வரன் குப்புசாமியின் கவலையெல்லாம், முன்புபோல தனது ஆணுறுப்பு விறைப்பதில்லை என்பதாக இருந்தது. அதனால்தான் செக்ஸில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என சலித்துக் கொண்டார்....
முப்பிணி தீர்க்கும் மூலிகை! (மருத்துவம்)
‘சிவ மூலிகைகளின் சிகரம் என அழைக்கப்படும் வில்வத்திற்கென்று பல சிறப்புகள் உண்டு. சிவ பூஜையில் முக்கிய இடம் வகிப்பது வில்வம். பக்தி மார்க்கத்தைத் தாண்டி, சித்த மருத்துவத்திலும் வில்வத்திற்கு சிறப்பான இடம் உண்டு. வில்வத்தின்...
பாதவெடிப்பை குணப்படுத்தும் மருத்துவம்!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பாதவெடிப்பு பிரச்னைக்கான மருத்துவத்தை...
கொழு கொழு கொழுக்கட்டை!! (மகளிர் பக்கம்)
விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை தான் ஸ்பெஷல். அன்று முக்கியமாக தேங்காய் மற்றும் எள்ளு பூரணம் கொண்டு கொழுக்கட்டை செய்வது வழக்கம். ஒரு சிலர் காரக் கொழுக்கட்டையும் செய்வதை வழக்கமாக கொண்டு இருப்பார்கள். விநாயகர்...
மகிமை தரும் மஞ்சள் பிள்ளையார்!(மகளிர் பக்கம்)
விநாயகர் சதுர்த்தி அன்று களிமண் பிள்ளையாருக்கு அலங்காரம் மற்றும் பூஜை செய்து வழிபடுவது வழக்கம். எளிமையான வழிபாட்டிலேயே மனம் நிறைந்து அருள்பவர் கணபதி. எனவே, கிடைக்கும் பொருட்களைக் கொண்டு எளிமையாக விநாயகர் சதுர்த்தி அன்று...
உடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! (அவ்வப்போது கிளாமர்)
உடலுறவுக்கு பின்னான விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! தெரியவில்லை என்றால் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். உடலுறவுக்கு பின் உண்டாகும் களைப்பினால் பெருபான்மையான ஆண்கள் உடலுறவுக்கு பின்னர் விளையாட வேண்டிய விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை. இந்த உடலுறவுக்கு...
கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)
இந்த தொடரில் மூன்று புதிய முறைகளை முயற்சித்திருக்கிறோம்…தமிழில் இதுவரை பாலியல் விழிப்புணர்வு தொடர்பாக நிறைய கட்டுரைகளும், தொடர்களும், புத்தகங்களும் வெளிவந்திருக்கின்றன. எல்லாவற்றையுமே கொஞ்சம் நுட்பமாகக் கவனித்தால், அவற்றில் ஒரு கிளுகிளுப்பூட்டும் போர்னோ தன்மை இருக்கும்....
சத்தான கோதுமை பலகாரங்கள்!! (மகளிர் பக்கம்)
கோதுமை ஊட்டச்சத்து நிறைந்துள்ள பிரதான உணவு. இதில் சப்பாத்தி, பரோட்டா மட்டுமில்லாமல் கொழுக்கட்டை, சமோசா, நூடுல்ஸ், பீட்சா என பல வகை உணவுகளை செய்யலாம். புரதம் நிறைந்த கோதுமையில் சத்தான உணவுகளை தோழி வாசகிகளுக்காக...
ஆரோக்கிய சுண்டல்கள்! (மகளிர் பக்கம்)
சுண்டல் என்றாலே நம்முடைய மனத்திரையில் வருவது கொண்டைக்கடலை, கடலைப்பருப்பு மற்றும் வேர்க்கடலை தான். இதைத் தான் நாம் காலம் காலமாக செய்து வருகிறோம். சத்தானது என்றாலும், அதையே சாப்பிடும் போது, குழந்தைகளுக்கும் சலிப்பு தட்டிவிடும்....
மூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை!! (மருத்துவம்)
அன்றாடம் ஒரு மூலிகை, அன்றாடம் ஒரு மருந்து என்று பாதுகாப்பான முறையிலே, பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தின் பயனை உணவில் எடுத்துக்கொள்வது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் உணவிலே சேர்த்து கொள்ளும்...
நொச்சி வளர்த்தால் நூறு நன்மை! (மருத்துவம்)
‘மூக்கு அடைத்துக் கொண்டதா... நீரைக் கொதிக்க வைத்து கொஞ்சம் நொச்சி இலையைப் போட்டு ஆவி பிடித்தால் போதும்...’ ‘இடுப்பில் வலி இருக்கிறதா... கொதிக்கும் நீரில் நொச்சி இலையைப் போட்டு நன்றாகக் குளிக்கலாமே...’, ‘கொசுவை விரட்ட...
முதல் இரவுக்கு பிறகு…!! (அவ்வப்போது கிளாமர்)
முதலிரவு முடிந்த பிறகு அடுத்த நாள் காலையிலும், அடுத்தடுத்த நாட்களிலும் அந்த இணைகள் எதிர்கொள்ளும் கேள்விகள் கூர்மையானவை. அவர்கள் இருவருக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் முளைத்து அலைக்கழித்துக் கொண்டிருக்கும். காத்திருக்கும் கேள்விகள் பெண் மனதின் நாணத்தின்...
கல்யாணத்துக்கு ரெடியா?!(அவ்வப்போது கிளாமர்)
நாம் ஆண் பெண்ணாகப் படைக்கப்பட்டதன் பொது விதி மனித இனத்தைத் தழைத்தோங்கச் செய்வதே. தனித்தனியாக வளர்ந்து... இரு உடல்களும் இன்னொரு உயிரை உருவாக்குவதற்கான தகுதி அடையும்போதே ஒன்றன் பால் ஒன்று ஈர்க்கப்பட்டு இணைத்து வைக்கும்...
மழைக்கு சுவையான துவையல் வகைகள்!! (மகளிர் பக்கம்)
சாதம், குழம்பு, கூட்டு எல்லாம் இருந்தாலும், துவையலும் இடம் பெற்றால் சாப்பாடு கூடுதல் சுவையுடன் இருக்கும். இந்த துவையல் வகைகள் சாதத்திற்கு மட்டுமில்லாமல் கலவை சாதமான எலுமிச்சை சாதம், புளி சாதம் அல்லது தேங்காய்...
தினை லட்டு சாமை மிக்சர் மாப்பிள்ளை சம்பா அதிரசம்! (மகளிர் பக்கம்)
விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு. ஏ.சி அறையில் அமர்ந்து லட்சம் லட்சமாக சம்பளம் வாங்கினாலும், விவசாயி நிலத்தில் இறங்கவில்லை என்றால் நம் அனைவருக்கும் உணவு என்பது அரிய பொருளாக மாறி இருக்கும். இப்போது விவசாயி...
வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைச் செடிகள்! (மருத்துவம்)
வீட்டின் முன்புறத்தில் இரண்டு பக்கமும் திண்ணை; சுவரில் விளக்கு மாடம். இவற்றைக் கடந்து உள்ளே வந்தால், நீண்டு பரந்த முற்றம். நடுவே மணம் பரப்பும் துளசி மாடம். பின்புறத்தில், வாழை, முருங்கை, செம்பருத்தி, வேம்பு,...
இருமல் நிவாரணி வெற்றிலை!! (மருத்துவம்)
நம் முன்னோர்கள் மிகக் கொடிய நோய் நொடிகள் ஏதுமின்றி வாழ காரணமாக இருந்தது அவர்களின் சிறந்த உணவுப் பழக்கம் தான் முதன்மையான காரணம். உணவு சாப்பிடும் போது அதனுடன் சேர்த்து சில மருத்துவ குணமிக்க...
திருமணத்துக்கு முன்பே…!! (அவ்வப்போது கிளாமர்)
காற்றில் றெக்கை கட்டிப் பறப்பது போல அவன்/அவள் விரல் கோர்க்கையில் ஜிவ்வென வானத்தில் மிதப்பது போல தோன்றும். காதலின் வாசம் நரம்புகளில் மின்னல் பாய்ச்சி உயிரை உயிரால் உலரச் செய்யும். செம்புலம் பெயல் நீராய்...
இடையே…இடையிடையே…!!(அவ்வப்போது கிளாமர்)
அந்த 3 நாட்களுக்கு முன்னதான அவதிகளும், அசௌகரியங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. 3 நாட்கள் முடிந்த பிறகுதான் பல பெண்களுக்கும் நிம்மதிப் பெருமூச்சே வரும். ஆனால், சிலருக்கு அதற்கும் வாய்ப்பில்லாமல் இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையே ரத்தப்...
சர்க்கரையை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்!! (மருத்துவம்)
சிறுகுறிஞ்சான் செடி என்றால் சிலருக்கு மட்டுமே தெரியும். அதுவே ‘சர்க்கரைக் கொல்லி’ என்ற பெயரைப் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். சர்க்கரை நோய் அதிகமாகிவிட்ட காலத்தில் சிறுகுறிஞ்சான் செடிக்கும் மவுசு ஏற்பட்டிருக்கிறது. இதன் மருத்துவ குணங்கள் என்னவென்று...
வலிக்கு குட் பை சொல்லும் இயன்முறை மருத்துவம்! (மருத்துவம்)
வலி என்பது இப்போது எல்லா வகையான மனிதர்களின் வாழ்க்கையிலும் ஓர் அங்கம் ஆகிவிட்டது எனலாம். அப்படிப்பட்ட வலியை உணராதவர் என யாருமே இங்கே இல்லை என சொல்லலாம். அத்தகைய வலி ஏற்படுவதால் மனிதனின் அன்றாட...
சத்தான பாகு உருண்டைகள்!! (மகளிர் பக்கம்)
குழந்தைகளுக்கு பள்ளி திறந்தாச்சு. ஆனால் முழுநேரமாக அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. இருந்தாலும் இன்றைய காலக்கட்டத்தில் இவர்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதால், அவர்களுக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய உருண்டை வகைகள் குறித்த சமையல் குறிப்பினை தோழி...
மார்கழி மாத கோல டிப்ஸ் !! (மகளிர் பக்கம்)
தமிழ் மாதங்களில் மிகவும் கலர்ஃபுல்லான மாதம் என்றால் அது மார்கழிதான். பனிப்பொழிவு ஒரு பக்கம் நம்மை குளுகுளுவென்று வைத்திருக்கும். மறுபக்கம் காலை எழுந்தவுடன் ஒவ்வொருவரின் வீட்டு வாசலில் வண்ணக் கோலங்கள் நம் கண்களுக்கு புத்துணர்ச்சியினை...
மார்கழி மாத சிறப்பு ரெசிபீஸ்! (மகளிர் பக்கம்)
“மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்கிறார் பகவான் கிருஷ்ணர். மார்கழி மாதத்தில் வீடுகள் தோறும் அவர்கள் வீட்டின் முன்புறம் வண்ணக் கோலமிட்டு பூசணிப்பூவை வைப்பது ஐதீகம். அதிகாலையில் ஆலயங்களில் திருப்பாவை, திருவெம்பாவை பாராயணத்துடன் பூஜைகள்...