தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேருக்கு தூக்கு

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கீழ் நீதிமன்றம் 3 அதிமுகவினருக்கு வழங்கிய தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதே போல 25பேருக்கு வழங்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனையும் உறுதி செய்யப்பட்டுள்ளது....

உத்தரபிரதேசத்தில் ரேபரேலி நீதிமன்றத்தில் ஐந்து குண்டுகள் கண்டுபிடிப்பு

உத்தரபிரதேசத்தில் ரேபரேலி நீதிமன்றத்தில் ஐந்து வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேபரேலி நீதிமன்றத்தில் சந்தேகப்படும்படி சுற்றிக்கொண்டிருந்த ராஜாராம் என்பவரிடமிருந்து இந்த குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. எனினும் அவை உடனடியாக செயலிழக்க வைக்கப்பட்டன. திருமண விழா...

குஷ்புவுக்கு மீண்டும் இன்னொரு சிக்கல்!

மாக்ஸிம் பத்திரிக்கையில் நடிகை குஷ்புவின் ஆபாசப் படம் வெளியானது தொடர்பான வழக்கில், சென்னை காவல்துறைக்கும், நடிகை குஷ்புவுக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு இந்தியாவில் தனது பதிப்பைத் தொடங்கிய மாக்ஸிம்...

வயலின் வாசிக்கும் ரோபோ

வயலின் வாசிக்கும் இந்த ரோபோ, ஜப்பானைச் சேர்ந்த டொயோடா மோட்டார் நிறுவனத்தின் காட்சியரங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் அண்மையில் 3 விதமான ரோபோக்களை தயாரித்துள்ளது. ஒன்று ‘பார்ட்னர் ரோபோ‘, மற்றொன்று வயலின் வாசிக்கும் ரோபோ. மூன்றாவது...

கஞ்சா கடத்தியவருக்கு 7 மாத சிறை தண்டனை

ஏழு கிலோ கஞ்சா கடத்திய வாலிபருக்கு 7 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை மணலி சாலை சந்திப்பு கொடுங்கையூர் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு போலீசாருக்கு தகவல்...

80 இலட்சம் ரூபா பெறுமதியான “பியற் 407″ காரை ஜனாதிபதி முரளிதரனுக்கு கையளிப்பார்!

கிரிக்கெட் உலகில் புதிய சாதனை படைத்துள்ள முத்தையா முரளிதரனுக்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அன்பளிப்பாக வழங்கும் 80 இலட்சம் ரூபா பெறுமதியான “பியற் 407″ காரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையளிக்கவுள்ளார். கடந்த...

கைதான 31 இந்தியர்களுக்கு ஜாமீன் மறுப்பு

மலேசிய அரசால் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட 31 இந்தியர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஜாமீன் அளிக்க மறுத்து விட்டது. இதுதொடர்பான வழக்கு கோலாலம்பூர் ஷா அஸ்லாம் அமர்வு நீதிமன்ற நீதிபதி அஜிமா உமர்...

தட்டிப் போன வாய்ப்பு!-மீண்டும் பிடித்தார் நயன்தாரா

ஜன்னலோரமாக ஏறி கர்சீப்பை போட்டு இடம் பிடிக்காத குறைதான்! முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கிற வாய்ப்பை பிடிக்க என்னென்னவோ செய்ய வேண்டியிருக்கிறது நடிகைகளுக்கு! விஜயுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கைநழுவி போனதிலிருந்து கண் கொத்தி பாம்பாக...

வேப்ப மரத்தில் வடிந்த பால் – மக்கள் பரவசம், பூஜை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், மக்கள் பரவசம் அடைந்தனர், மரத்திற்கு மஞ்சள் ஆடை கட்டி பூஜைகள் செய்து, பாலையும் பிடித்துச் சென்றனர். ஒட்டசத்திரம் அருகேயுள்ள சிந்தலப்பட்டி ராமநாராயணன் என்பவரது...

வணிக வளாகத்தில் புகுந்து 8 பேரை சுட்டுக் கொன்ற வாலிபர்

அமெரிக்காவில் உள்ளது நெப்ரஸ்கா நகரம். இங்குள்ள வணிக வளாகம் ஒன்றுக்குள் 19 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நுழைந்தார். 3-வது மாடிக்கு சென்ற அவர் பொருள் வாங்குவது போல அங்கும் இங்கும் சென்றார். திடீரென...

போலீஸ் செக்ஸ் சித்ரவதையால் தற்கொலை: தடவியல் சோதனைக்கு பெண் என்ஜினீயர் கடித நகல்

தஞ்சையில் போலீசாரின் செக்ஸ் சித்ரவதையால் தற்கொலை செய்து கொண்ட பெண் என்ஜி னீயரின் கடித நகல் தட வியல் சோதனைக்கு அனுப் பப்பட்டுள்ளது. இது தொடர்பாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார்சிங் நிருபர்களுக்கு...

கிரகலட்சுமியின் முதல் திருமணம்-ஆதாரம் தாக்கல்

நடிகர் பிரசாந்தின் மனைவி கிரகலட்சுமியின் முதல் திருமணம் தொடர்பான ஆதாரங்களை, பிரசாந்தின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். நடிகர் பிரசாந்துக்கும், கிரகலட்சுமிக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் அவர்களுக்கிடையில் கருத்து...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

டாக்டருக்கு பளார் – விஜயசாந்தி அதிரடி

ஹைதராபாத்தில் வேலைநிறுத்தம் செய்து வரும் டாக்டர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகையும், தல்லி தெலுங்கானா கட்சியின் தலைவியுமான விஜயசாந்தி, மருத்துவனை அதிகாரியை கன்னத்தில் அறைந்து பிரச்சினையை மேலும் பெரிதாக்கியுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள நிலோபர் அரசு...

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பங்கேற்க இந்திய தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பங்கேற்க இந்திய தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடும் ரோடு ஷோ நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. பாண்டிச்சேரி பிரான்ஸ் நாட்டு தூதரகம் மற்றும் பிரான்ஸ் நாடு இணைந்து...

சமைக்கும்போது பம்ப் ஸ்டவ் வெடித்ததால் இளம்பெண் பலி

சமைக்கும்போது பம்ப் ஸ்டவ் வெடித்ததால் இளம்பெண் உடல் கருகி பலியானார். செய்யூர் அருகே பவுஞ்சூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ். இவருடைய மகள் பெயர் வனஜா (வயது 22). சமைக்கும்போது திடீரென பம்ப் ஸ்டவ்...

பள்ளி மாணவி தீக்குளிப்பு

படிக்க விரும்பிய மாணவிக்கு திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்ததால் மனம் உடைந்த பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். காஞ்சிபுரம் அருகே வேலிங்கப் பட்டறை காமராஜர் நகரில் வசிப்பவர் வெங்கடேசன். விவசாயம் செய்து...

கணவனுக்கு அடி உதை , மனைவியை போலீசார் கைது

ஒழுக்கமாக வாழ் என்று அறிவுரை கூறிய கணவனை அடியாட்களை வைத்து கொலை செய்ய முயன்றதாக அவரின் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். அடியாட்களை வலைவீசி தேடி வருகின்றனர். உள்ளகரம் பொன்னப்பன் தெருவில் வசிப்பவர் தேவராஜ்...

தெலுங்கு திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அரசியலில் நுழைகிறார்

தெலுங்கு திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அரசியலில் நுழைந்து புதிய கட்சி ஒன்றை தொடங்க உள்ளார். பொங்கல் பண்டிகைக்கு பிறகு கட்சி தொடங்கும் முடிவு பற்றிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

இலங்கைத்தலைநகர் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளிலிருந்து சிங்களர்களை விடுதலைப்புலிகள் தங்கள் படையில் சேர்த்து வருவதாக தகவல்கள்

இலங்கைத்தலைநகர் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளிலிருந்து சிங்களர்களை விடுதலைப்புலிகள் தங்கள் படையில் சேர்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே உள்ள போர் நிறுத்தத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விடுதலைப்புலிகள் கொழும்புவுக்குள்...

யால காட்டினுள் படையினர் புலிகள் மோதல்

யால சரணாலயப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை இராணுவ கொமாண்டோ படையணியினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதலொன்று இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவும் இச் சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன் சம்பவத்தில் 4 புலிகளும் கொமாண்டோ...

அஹெம் அமைக்கும் இலவச இன்டர்நெட் பார்லர்கள்

நாடு முழுவதும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 155 நகரங்களில் இலவச இன்டர்நெட் பார்லர்களை அமைக்க அகமதாபாத்தைச் ேசர்ந்த சாப்ட்வேர் நிறுவனமான அஹெம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ. 275 கோடியை முதலீடு செய்யவும் அது திட்டமிட்டுள்ளது.நெட்ஹாட்ஜோன்...

கணவனால் கொளுத்தப்பட்ட துணை நடிகை-உயிருக்கு போராட்டம்

குடிப்பதற்கு பணம் தர மறுத்த துணை நடிகைக்கு அவரது கணவர் தீ வைத்தார். அந்த நடிகை உயிருக்கு போராடி வருகிறார். சென்னை யானை கவுனி ரயில்வே குடியிருப்பை சேர்ந்தவர் நடராஜ் (33). இவரது மனைவி...

சென்னை சிறையில் கைதியிடம் ரூ.1 லட்சம் மதிப்பு செல்போன்

சென்னை மத்திய சிறைச்சாலைக்குள் புதருக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போனை அதிகாரிகள் கண்டெடுத்தனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளிலும் கைதிகள் செல்போன் மூலம் வெளியில் நடமாடும்...

பெண் என்ஜீனியர் சாவுக்கு இன்ஸ்பெக்டரின் செக்ஸ் கொடுமையே காரணம்!

தஞ்சையில் ஹோட்டலில் பெண் என்ஜீனியர் தற்கொலை செய்து கொண்டதற்கு இன்ஸ்பெக்டரும், அவருடைய நண்பரும் செய்த செக்ஸ் கொடுமையே காரணம் என அந்தப் பெண் எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதம் மூலம் தெரிய வந்துள்ளது. கோவையைச்...

80 இலட்சம் ரூபா பெறுமதியான “பியற் 407” காரை ஜனாதிபதி முரளிதரனுக்கு கையளிப்பார்!

கிரிக்கெட் உலகில் புதிய சாதனை படைத்துள்ள முத்தையா முரளிதரனுக்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அன்பளிப்பாக வழங்கும் 80 இலட்சம் ரூபா பெறுமதியான "பியற் 407" காரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையளிக்கவுள்ளார். கடந்த...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

கேரள கடற் பகுதிக்கு இடம் பெயரும் விடுதலைப் புலிகள்

தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு தீவிரமாக உள்ளதால், கேரள கடலோரப் பகுதிகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாக கேரள உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி கூறியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு ராமேஸ்வரம், கோடியக்கரை, வேதாரண்யம்,...

விறகுவெட்டும் போது நல்லபாம்பு கடித்ததால் விறகுவெட்டி ஒருவர் பலியானார்.

காஞ்சிபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் விறகுவெட்டும் போது நல்லபாம்பு கடித்ததால் விறகுவெட்டி ஒருவர் பலியானார். சுங்குவார்சத்திரம் அடுத்த பொதவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையன் (வயது 25). இவர் அங்குள்ள விறகு கடையில் வேலை...

மருமகள் எரித்துக்கொலை

பேத்தி பிறந்த தின கொண்டாட்டத் தின் போது ஏற்பட்ட தகராறில் மருமகளை உயிரோடு எரித்துக் கொன்ற மாமியாரை போலீசார் கைது செய்தனர். கொருக்குப்பேட்டை மூப்பனார் நகரில் வசிப்பவர் மாடசாமி (வயது 30). ஸ்டீல் பட்டறையில்...

அணு ஒப்பந்தம் இறுதியானது: யுஎஸ்

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பில்லை என்றும், அந்த ஒப்பந்தம் இறுதியானது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு...

மதுரையில் வாலிபர் கடத்தி கொலை

மதுரையில் காணாமல் போன வாலிபர் ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மதுரை கீரைத்துரையைச் சேர்ந்த ராமசாமி மகன் காளிமுத்து (18). இவரை கடந்த செப்டம்பர் 8ம் தேதியன்று அவரின்...

தஸ்லிமா புத்தகம் சாதனை

சர்ச்சைக்குரிய வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் எழுதிய புத்தகம் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. தஸ்லிமா எழுதிய வாழ்க்கை வரலாறு நூல் வரிசையில் நான்காவதாக வெளிவந்துள்ள "திவிகோன்டிதோ' புத்தகம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனையடுத்து...

வெள்ளைக்கார பாட்டிகளுக்கு ஆப்ரிக்கர் மீது மோகம்

பிரிட்டனின் தென்பகுதியைச் சேர்ந்த 56 வயது பெண்ணும், அவரது நெருக்கமான 64 வயது தோழியும் முதல் முறையாக சேர்ந்து விடுமுறையை கழிக்க கென்யா வந்தனர்; ஏன் தெரியுமா? அங்கு ஏராளமாக இருக்கும் வாட்டசாட்டமான ஆப்ரிக்க...

போலி பாஸ்போர்ட்டில் பஹ்ரைன் செல்ல முயற்சி – இலங்கை தம்பதி கைது

இந்திய பாஸ்போர்ட் மூலம் பஹ்ரைன் செல்ல முயன்ற இலங்கை தம்பதி திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இலங்கையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (58). இவரது மனைவி அருணோதயம் (55). ராமச்சந்திரன் 1983ம் ஆண்டு முதல்...

பசும் பால் சாப்பிட்டால் அறிவு வளரும்

பசும் பாலை அருந்தும் குழந்தைகளுக்கு மற்ற பாலை குடிப்போரை விட அறிவு வளர்ச்சியும், புத்திசாலித்தனமும் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டுப் பால் அறிவை வளர்க்க உதவும் என்பார்கள். ஆனால் பசும் பாலில்தான் அறிவு வளர்ச்சிக்கான...

மத உணர்வுகளை புண்படுத்தியதாக அனில் அம்பானி மீது வழக்கு

சீக்கிய மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் எஸ்.எம்.எஸ். வந்ததற்காக அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவன அதிகாரிகள் நான்கு பேர் மீது லக்னோ போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து லக்னோவில் உள்ள நாகா காவல்...

நைட் ஷிப்ட்-கேன்சர் வர அதிக வாய்ப்பு-எச்சரிக்கை ரிப்போர்ட்!!

இரவு நேர பணியில் ஈடுபடுவோருக்கு புற்று நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் பிரிவுகளில் ஒன்றான சர்வதேச புற்று நோய் ஆய்வு ஏஜென்சி நடத்திய...

பாபர் மசூதி தினம் தியேட்டர்களில் செல்போனில் பேச தடை

பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 15வது ஆண்டு தினத்தையொட்டி தியேட்டர்களில் செல்போன்களில் பேசத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6ம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும்.பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் நெருங்கி வருகிறது. இதையொட்டி...