பொட்டு வைத்த முகமோ!(மகளிர் பக்கம்)

*விசாலமான நெற்றி கொண்ட பெண்கள், பெரிய பொட்டு வைத்தால் நெற்றியின் அகலம் குறைந்தது போல முகம் அழகு பெறும். *நெற்றி அகலம் குறைந்தவர்கள் இரண்டு புருவங்களுக்கும் இடையில் ஒரு சிறிய பொட்டு வைத்தாலே எடுப்பாக...

ஸ்கின் ஹேக்ஸ்: முல்தானி மெட்டி!! (மகளிர் பக்கம்)

முல்தானி மெட்டிகளிமண் போன்று இருக்கும் முல்தானி மெட்டி சருமம் இயற்கையாக மிளிரச் செய்யக்கூடியது. பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளுக்கு சிறந்த நிவாரணம். இதனை க்ளென்சர், டோனர் மற்றும் பேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம். முல்தானி மெட்டியின் பலன்கள்...

சம்மர் மேக்கப்! (மகளிர் பக்கம்)

கத்திரி வெயில் ஆரம்பிச்சாச்சு. சுட்டெரிக்கும் சூரியனை பார்க்கும் போதே கண்கள் எல்லாம் தெறிப்பது போன்ற உணர்வு ஏற்படும். இந்த வெயிலில் வெளியே அலுவலகம் செல்லும் பெண்கள்… காலையில் எழுந்து மேக்கப் போட்டுக் கொண்டு கிளம்பி...

கருப்பு நிறத்தழகிகள்! (மகளிர் பக்கம்)

‘‘கருப்பு எல்லோராலும் வெறுக்கப்படுகிற நிறம். குறிப்பாக மணப்பெண்ணை பார்க்கும் போது பொண்ணு கொஞ்சம் கருப்பு… அதான் யோசிக்கிறோம்னு சொல்லி கேள்விப்பட்டு இருப்போம். இதே பிரச்னையை நான் சந்தித்து இருக்கேன். என்னையும் பெண் பார்த்தவர்கள் என்...

எனக்கு சொல்லித் தர யாரும் இல்லை… இப்ப நான் இருக்கேன் அவர்களுக்கு!(மகளிர் பக்கம்)

சாரி டிரேபிஸ்ட் ஜெசி ஜீன்ஸ்... ஸ்கர்ட்... லெக்கின்ஸ்ன்னு மார்டன் உடைகள் அணிந்தாலும் தழைய தழைய புடவை கட்டும் அழகே தனிதான். இந்த காலத்து மார்டன் பெண்களுக்கு புடவை கட்டுவது பெரிய வேலையாக உள்ளது. ஐந்து...

மேக்கப் பாக்ஸ்-பிரைமர்!!(மகளிர் பக்கம்)

மேக்கப் போட்டுக்கொள்ள பிடிக்குமா எனில் நிச்சயம் உங்கள் மேக்கப் கிட்டில் இருக்க வேண்டிய மற்றுமொரு முக்கிய அம்சம் இந்த மேக்கப் பிரைமர்தான். குறைந்தபட்சம் ஃபவுண்டேஷன் கிரீம் போடுவதாக இருந்தாலும் இந்த மேக்கப் பிரைமர் அவசியம்...

மேக்கப் பாக்ஸ்-ஹைலைட்டர்!! (மகளிர் பக்கம்)

பளபள கன்னங்கள், மினுமினுக்கும் நெற்றி, ஜொலிக்கும் சருமம் இதெல்லாம் யாருக்குதான் பிடிக்காது. அதை முகத்தில் கொண்டுவரும் முதன்மையான பணியை செய்வதுதான் ஹைலைட்டர் வேலை. எப்படி ஹைலைட் செய்து கொள்ளலாம். என்னென்ன வெரைட்டிகள் உள்ளன முழு...

திருமணத்தில் மிடில்கிளாஸ் கனவை நிறைவேற்றுகிறோம்!(மகளிர் பக்கம்)

மணப்பெண்ணின் பட்டுப் புடவையையும் அலங்காரத்தையும் கூடுதல் அழகோடு தூக்கலாகக் காட்டுவது ப்ரைடல் ஜூவல்லரிகள். பெண்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஜூவல்லரி செட்களை வாடகைக்கு விடும் தொழிலை சென்னையில் மிக பிரமாண்டமாய் செய்து வருகிறார் விவாக...

சேமிப்பு வழிகாட்டி: வாழ்க்கை + வங்கி = வளம்!! (மகளிர் பக்கம்)

‘கல்யாணம் பண்ணிப்பார்; வீட்டைக் கட்டிப்பார்’ என்ற வழக்குமொழி வாழ்க்கை மொழியாகப் பேசப்பட்ட காலம் மாறி இன்றுள்ள வங்கிக்கடன் திட்டங்கள் வீடு கட்டுவதை / வாங்குவதை மிகவும் எளிதாக்கியுள்ளன. மேலும் அரசின் ‘குடிசைகள் இல்லாத இந்தியா’...

வீடு தேடி வரும் வீட்டுச் சாப்பாடு!(மகளிர் பக்கம்)

சென்னையில் பல வீடுகளில் தினமும் தயாராகும் ஆரோக்கியமான சுவையான உணவுகள் அப்படியே பேக் செய்யப்பட்டு அருகில் இருக்கும் ஐடி நிறுவனங்கள், வயதானவர்கள் வசிக்கும் இல்லங்கள், பேச்சுலர்கள் என பலதரப்பட்டவர்களிடம் சுடச்சுட சென்றடைகிறது. இங்கு பலரும்...

பட்ஜெட்டில் அடங்கும் க்யூரேடெட் உடைகள்! (மகளிர் பக்கம்)

‘‘இது என்னுடைய கனவு பிராஜக்ட். இங்கிருக்கும் ஒவ்வொரு உடையையும் மிகவும் கவனமாக நெசவாளர்களிடம் சொல்லி வடிவமைச்சிருக்கேன். அதில் ஒரு உடை எனக்கு திருப்தியளிக்கவில்லை என்றால் திருப்பி கொடுக்க தயங்கமாட்டேன்’’ என்கிறார் ஷில்பா. இவர் சென்னை...

மேக்கப் பாக்ஸ் – காம்பேக்ட் பவுடர்!!(மகளிர் பக்கம்)

நம் அம்மாக்கள், பாட்டிகளின் ஹேண்ட்பேக்குகளில் கூட இப்போது பளிச்சென தெரிகின்றன காம்பேக்ட் பவுடர். அந்த அளவுக்கு காம்பேக்ட் பவுடர் பயன்பாடு மேக்கப் உலகில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. உடனடி பளிச் முகத்தோற்றம் கொடுக்க ஒரு...

விமானப் பயணம்… என்ன சாப்பிடலாம்! (மகளிர் பக்கம்)

பொதுவாகவே வேறு ஊருக்கு பயணம் செய்யும் போது நாம் உணவு விஷயத்தில் கண்டிப்பாக இருப்போம். பட்டினிகூட இருப்போமே தவிர தரமற்ற உணவினை சாப்பிடமாட்டோம். இதனால் உடம்புக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு விடும் என்ற பயம்....

விதவிதமான கொழுக்கட்டைகள்! (மகளிர் பக்கம்)

விநாயகர் சதுர்த்தி என்றாலே ‘கொழுக்கட்டை’தான் மூலப் பொருளாகக் கருதப்படுகிறது. அத்தகைய கொழுக்கட்டைகளை தேங்காய், எள், வேர்க்கடலை போன்ற பூர்ணங்களைக் கொண்டு செய்யலாம். விதவிதமான சத்தான பூர்ணம் கொண்டு கொழுக்கட்டை செய்து விநாயகர் பண்டிகையை கொண்டாட...

ஆரோக்கியமான குடும்பம்=ஆரோக்கிய சமூகம்! (மகளிர் பக்கம்)

ஆக்ராவைச் சேர்ந்த இலா ஆஸ்தானா திருமணமாகி இப்போது பெங்களூரில் வசித்து வருகிறார். பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் என்பதால் அழகான தமிழில் பேசுகிறார். திருமணம் மற்றும் குடும்ப நல ஆலோசனைக்கான பயிற்சியை முறையாக சிங்கப்பூரில்...

3D டிசைனில் பட்டுப் புடவைகள்!! (மகளிர் பக்கம்)

சமூகத்தின் பிரதிபலிப்பாக நாம் காணும் யாவையும் பட்டுப் புடவைகளில் கொண்டு வந்திருக்கின்றனர் சேலம் மாவட்டத்தில் உள்ள பஞ்சுகலப்பட்டியை சேர்ந்த மீனாட்சி சில்க்ஸ் கடையினர். 1980ம் ஆண்டு கோவிந்தன் என்பவரால் சிறு கடையாக ஆரம்பிக்கப்பட்டு இன்று...

சட்டங்கள் அறிவாய் பெண்ணே!(மகளிர் பக்கம்)

ஒரு பெண் தொடர்ச்சியான உளவியல் இடியை அனுபவித்த சக்தியற்ற உணர்வை வளர்த்துக் கொள்கிறாள். எனவே பெண்களின் குற்ற செயல்களின் விகிதாச்சாரத்தை கருத்தில் கொள்ளும்போது பெண் குற்றவாளியின் மனநிலையை கணக்கில் எடுத்துக்கொள்வது முக்கியம். இந்தியாவில் உள்ள...

தமிழகத்தின் செஸ் ராணி!(மகளிர் பக்கம்)

இந்தியாவிலிருந்து சென்ற செஸ் விளையாட்டு போட்டி திரும்பவும் செஸ் ஒலிம்பியாட் என்ற வடிவில் மீண்டும் வந்தது. தமிழகம் பொறுப்பெற்று நடத்திய செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து பல வீரர்கள் கலந்து கொள்ள ஒரே ஒரு...

10 நிமிடத்தில் சிறுதானிய உணவுகளை சமைக்கலாம்!(மகளிர் பக்கம்)

‘நம்முடைய பாரம்பரிய உணவிற்கு எப்போதுமே ஒரு தனிப்பட்ட டிமாண்ட் உண்டு. ஆனாலும் மக்கள் துரித உணவகத்தைதான் தேடிப் போறாங்க. அந்த மோகத்தை குறைக்க நம்முடைய பாரம்பரிய உணவினை எளிதில் சமைக்கக்கூடிய ரெடிமேட் உணவுப் பொருளாக...

சாக்லெட்டில் தஞ்சாவூர் பெரிய கோவில்!(மகளிர் பக்கம்)

சென்னையில் வசித்து வரும் சுபத்ரா ப்ரியதர்ஷினி பிரபல சாக்லெட் கலைஞர். சுவையான சாக்லெட் வகைகள் செய்வது மட்டுமில்லாமல் அதில் பல கலை வடிவங்களை உருவாக்குவதிலும் வல்லவர். சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட்டிற்காக 32 காய்களுடன் 64...

குழந்தைகள் தலையில் பூக்கும் மலர்கள்!!(மகளிர் பக்கம்)

திருச்சியைச் சேர்ந்த ரம்யா இரண்டு குழந்தைகளுக்கு தாய். பி.காம் முடித்திருக்கும் இவர், குழந்தைகளுக்காக ஹோம்மேக்கராக வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போது யதேச்சையாக ஆரம்பித்த ஒரு ஆர்ட் அண்ட் க்ராஃப்ட் இன்று நிலையான மாத வருமானத்தை ரம்யாவுக்கு...

வருமானம் + ஆரோக்கியம் = க்ரோசெட்டிங் கலை! (மகளிர் பக்கம்)

பாரதி ப்ரியா கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். 23 வயதாகும் இவர், பி.எஸ்சி விலங்கியல் படித்து பி.எட் படிப்பையும் முடித்துள்ளார். ஆறு மாதம் ஒரு தனியார் பள்ளியில் வேலை செய்யும் போது தொடர்ந்து க்ரோசெட் கலையில் ஈடுபட...

டெம்பிள்செட் ஜுவல்லரி தயாரிப்பதில் அவர் ரொம்ப டாப்!! (மகளிர் பக்கம்)

பரத நாட்டியம் மற்றும் அரங்கேற்றம் இவற்றுக்குத் தேவையான ஸ்பெஷல் என்றாலே டெம்பிள் செட் ஜுவல்லரி நகைகள்தான். அதை கை வேலைப்பாட்டுடன், கிரியேட்டிவாகச் செய்வதில் என் கணவர் ராஜேஷ்க்கு தனி திறமை உண்டு. அவரின் கை...

கல்லூரி மாணவிகள் முதல் மணப்பெண்கள் வரை விரும்பும் டெரக்கோட்டா நகைகள்!(மகளிர் பக்கம்)

பத்மாவதியின் சொந்த ஊர் பரமக்குடி. திருமணமாகி இப்போது சென்னையில் செட்டிலாகி விட்டார். பி.எஸ்சி வேதியல் படித்துள்ள இவர், நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். எப்போதுமே வீட்டில் தன் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து நெசவு வேலையில் உதவி...

ஓடி விளையாடு பாப்பா!(மகளிர் பக்கம்)

“மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா” என பாப்பாக்களை ஓடி விளையாடச் சொன்னான் பாரதி. ஆனால் பாப்பாக்கள்  தன் வீட்டருகில் கூட விளையாட முடியாத  நிலையினை தமிழகம் அடைந்திருக்கிறது. கடந்த  ஆண்டு அரியலூர்...

கிச்சனிலும் தோட்டம் அமைக்கலாம்!(மகளிர் பக்கம்)

சில ஆண்டுகளுக்கு முன் தாய்ப்பாலில் விஷம் கலந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டபோது அதிர்ச்சி அடைந்தோம். இப்போது தினமும் சமையலறையில் சுவைபட சமைத்து உண்ணக் கொடுப்பதும் விஷம் தான் என்று அதிர வைக்கிறார் ஆரண்யா அல்லி. ஜன்னல்...

குழந்தைகள் தலையில் பூக்கும் மலர்கள்!! (மகளிர் பக்கம்)

திருச்சியைச் சேர்ந்த ரம்யா இரண்டு குழந்தைகளுக்கு தாய். பி.காம் முடித்திருக்கும் இவர், குழந்தைகளுக்காக ஹோம்மேக்கராக வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போது யதேச்சையாக ஆரம்பித்த ஒரு ஆர்ட் அண்ட் க்ராஃப்ட் இன்று நிலையான மாத வருமானத்தை ரம்யாவுக்கு...

பிங்க் நிற வானத்தை படம் பிடிக்க விடியற்காலை காத்திருந்தோம்!(மகளிர் பக்கம்)

‘‘இது என்னுடைய முதல் படம். என் ஸ்ட்ரென்த் டாக்குமென்டரி படங்கள்தான். நீ இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளரா இருக்கியான்னு இயக்குனர் கேட்ட போது… அது நாள் வரை நான் பிக்‌ஷன் படங்கள் செய்ததில்லை. அதனால் செய்து...

மாடுகள் எங்க வீட்டுக் குழந்தைகள்! (மகளிர் பக்கம்)

‘சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது தான் நான் நாட்டு மாடு பற்றியே கேள்விப்பட்டேன். சிட்டியில் வளர்ந்ததால் எனக்கு அப்படி ஒரு மாடு இனம் இருப்பதே தெரியாது. அதன் பிறகு தான் அந்த மாடுகள்...

பெண்களுக்கு வருமானம் ஈட்டித் தரும் ஆரி டிசைன்! (மகளிர் பக்கம்)

இப்போது 23 வயதாகும் ஜனனி, தன்னுடைய 11 வயதில் இருந்தே டெய்லரிங் மற்றும் ஆரி வேலைகளை செய்து வருகிறார். சமீபத்தில் மதுரை முத்தமிழ் சங்கத்தின் இந்த ஆண்டிற்கான இளம் தொழில்முனைவோர் என்ற விருதையும் இவர்...

மணப்பெண்களின் மனங்கவர்ந்த பட்டு நூல் வளையல்கள்!(மகளிர் பக்கம்)

ஸ்ரீ தேவி, கோவையில் பிறந்தவர். தற்போது திருமணமாகி ஈரோட்டில் தன் கணவருடன் வாழ்ந்து வருகிறார். மணப்பெண்கள் அணியும் ப்ரைடல் வளையல்களில் பட்டு நூலை வைத்து அதில் குந்தன், முத்து எல்லாம் சேர்த்து மணமக்களின் பெயர்கள்,...

கொஞ்சம் தண்ணீர் நிறைய அன்பு! (மகளிர் பக்கம்)

தன்யா ரவீந்திரன், புதுச்சேரியைச் சேர்ந்த பொறியாளர். பெங்களூரில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பொறியியல் வேலை தான் இவரின் முதன்மை வருமானமாக இருந்தாலும், மனசுக்கு பிடிச்ச வேலையை செய்யும் போது அதனால்...

என் தொழிலுக்கு பாட்டியும் தாத்தாவும் சப்போர்ட்!(மகளிர் பக்கம்)

அட! உச்சி வெயில் மண்டைய உடைக்குதா? கொஞ்சம் குளிர்ச்சியா இருந்தா நல்லா இருக்குமேன்னு மனசு நினைக்குதுல. அப்படினா செடி வளருங்க. உங்க சுற்றுப்புறத்தை எப்பவும் பார்க்க பசுமையா வச்சுக்கோங்க. உங்க மனசு மட்டுமில்ல மைன்டும்...

சிப்பி சுகந்தி! (மகளிர் பக்கம்)

‘‘கடல் தொழிலில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களின் பங்கும் அதிகம் இருக்கிறது” என்கிறார் பாம்பன் தெற்குவாடி கிராமத்தை சேர்ந்த சுகந்தி. ‘‘பிறந்த ஊர் ராமேஸ்வரம், மாங்காடு அருகில் உள்ள நரிக்குளி. அப்பா, அம்மாவிற்கு கடல் தொழில்தான்....

நெத்திச்சுட்டி முதல் ஒட்டியாணம் வரை ஆரி ஒர்க் நகைகள்! (மகளிர் பக்கம்)

சாமியாட்ட வகைகளில் முக்கியமானது அரிவாள் ஆட்டம். மற்ற நாட்டுப்புறக் கலைகள் பொழுதுபோக்கு என்றால், அரிவாள் ஆட்டம் பக்தியும் வீரமும் சார்ந்தது. அரிவாள் வைத்திருக்கும் காவல் தெய்வங்கள் எல்லாவற்றுக்கும் இந்த ஆட்டம் உண்டு. இதில் முக்கிய...

காதல் சொல்ல வந்தேன்!! (மகளிர் பக்கம்)

“ஜீவா… பொண்ணோட ஃபோட்டோ அனுப்பியிருக்காங்க பார்க்கிறியா?” அம்மா கையில் அலைபேசியுடன் வந்தபோது நேற்று வகுப்பில் வைத்த பரீட்சைக்கான விடைத்தாளைத் திருத்திக் கொண்டிருந்த ஜீவா விடைத்தாளிலிருந்து தலையை நிமிர்த்தாமலேயே சொன்னான்.“வேண்டாம்மா…”“ஏம்ப்பா…. பொண்ணைப் பார்க்கணும்னு உனக்கு ஆசையில்லையா?”“...

எனக்கு 130 குழந்தைகள்!(மகளிர் பக்கம்)

சென்னை தண்டையார்பேட்டையில் வாகனங்கள் தார்ரோட்டினை உரசிக் கொண்டு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க… மறுபக்கம் இந்த வேகமான வாழ்க்கைக்கு நடுவே இப்படி ஒரு இடமா என்று ஆச்சரியப்பட வைக்கிறது. இரும்பு கேட்டினை திறக்கும் சத்தம் கேட்ட...

நல்லாசிரியர் விருதை முதல்வரின் கரங்களில் பெற்றேன்! (மகளிர் பக்கம்)

மொத்தமாக 37 ஆண்டுகளை சிறப்புக் குழந்தைகளோடு செலவழித்திருக்கிறேன் என நம்மைத் திணறடித்த ஜெயந்தி, பெரும்பாலான நேரங்களும் சிறப்புக் குழந்தைகளைத் தன் மடியில் இருத்தியே, குழந்தைகளோடு குழந்தையாய் காட்சி தருகிறார். அதற்கான அங்கீகாரமாக, தமிழக முதல்வரின்...

நெத்திச்சுட்டி முதல் ஒட்டியாணம் வரை ஆரி ஒர்க் நகைகள்! (மகளிர் பக்கம்)

இப்போது பெண்கள் குடும்பத்தில் எந்த நிகழ்ச்சி வந்தாலுமே அதற்கு ஆரி வேலைப்பாடுகள் கொண்ட ப்ளவுசை அணியும் அளவுக்கு அது பிரபலமான கலையாகவளர்ந்திருக்கிறது. ஆனால் இதெல்லாம் மக்களுக்கு தெரிய ஆரம்பிக்கும் முன்பே ஆரி வேலையை ஒன்பது...