அந்த 38 நிமிடங்கள்! (மகளிர் பக்கம்)

சுவிட்சர்லாந்தில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் பி.வி.சிந்து. இதன் மூலம், உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்...

பெங்காலுக்கு கிடைத்த நைட்டிங்கேல்! (மகளிர் பக்கம்)

மேற்கு வங்காளம், ராணாகட் ரயில் நிலையம்.... எண்ணை வைக்காத பரட்டை தலை, அழுக்கான தேகம் மற்றும் கரையேறிய பற்களுடன் தோற்றமளிக்கிறார் அந்த பெண்மணி. கடந்த இரண்டு வாரமாக இவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி...

பஞ்சத்தை போக்கி வரும் தண்ணீர் தேவதை!! (மகளிர் பக்கம்)

அல்லியம்மாள் கடந்த பத்து வருடமாக தண்ணீர் சப்ளை செய்யும் தொழிலை செய்து வருகிறார். தற்போது தண்ணீர் பற்றாக்குறை விஸ்வரூபமெடுக்க, பலர் இவரின் திட்டத்தை பார்த்து அவர்களும் அதனை ஒரு தொழிலாக செய்ய துவங்கியுள்ளனர். எம்.கே.பி...

நாசா செல்லும் மதுரை மாணவி!! (மகளிர் பக்கம்)

மதுரையில் 10ம் வகுப்பு படித்துவரும் மாணவி தான்யா தஷ்னம் நாசா செல்லும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நாசா, உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள் மத்தியில் துறைசார்ந்த...

பாரா பேட்மிண்டன் சத்தமின்றி சாதித்த மானஸி ஜோஷி!! (மகளிர் பக்கம்)

விட்சர்லாந்தின் பேஸல் நகரில் உலக பேட்மிண்டன் போட்டி நடைபெற்ற நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா பேட்மிண்டன் போட்டியும் தொடர்ந்து நடைபெற்றது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மானஸி நயன ஜோஷி...

சீறிப்பாய்ந்த தோட்டா!! (மகளிர் பக்கம்)

தோட்டாவிற்கு முன் அவரது அழகிய புன்னகையும் சீறிப்பாய.. ‘இளவேனில் வாலறிவன்’ என்கிற தமிழ்ப் பெயர் இணையத்தில் வைரலானது. பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறார் இவர்.தமிழகத்தின் கடலூர்...

காலம் கடந்து நிற்கும் செப்புச் சிலைகள்!! (மகளிர் பக்கம்)

ஆயக்கலை 64ல் மிக முக்கியமான கலையாகக் கருதப்படுவது சிற்பக் கலை. தமிழர்களின் கலைத்திறனான சிற்பக்கலைகள் ஒரு காலத்தில் சிகரம் தொட்டு இருந்ததன் அடையாளம்தான் இன்று நாம் பார்த்து வியக்கும் பல்லவர், சோழர், பாண்டியர்கள் காலத்துச்...

மாலைப்பொழுதின் மயக்கத்திலே… பார்த்த ஞாபகம் இல்லையோ… சௌகார் ஜானகி!! (மகளிர் பக்கம்)

சிறு வயதில் கிராமங்களின் டூரிங்க் டாக்கீஸ்கள், நகரங்களின் திரையரங்குகளில் பாட்டிகள், அத்தைகளுடன் பெண்கள் பகுதியில் அமர்ந்து பெரும்பாலும் பெண்களுடனே படங்கள் பார்த்த தருணங்களே அதிகம். கொடூரமான வில்லன்களான பி.எஸ்.வீரப்பா, நம்பியார் இருவரும் பெண்களின் வசவுகளுக்கு...

விளையாட்டு இளவரசி!! (மகளிர் பக்கம்)

மதுரை அருகே, கருமாத்தூர் அருளானந்தர் கலைக்கல்லூரியில் இரண்டாமாண்டு கணிதம் பட்டப்படிப்பு படிக்கும் அந்த மாணவி கால்களில் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்கிறார். கல்லூரி படிக்கும் காலத்தில் சினிமா தியேட்டர், பீச் என பொழுது போக்கிக் கொண்டிருக்கும்...

சகோதரி நூலகம்!! (மகளிர் பக்கம்)

எழுத்துலகில் ஆண்களுக்கு கிடைக்கும் மதிப்பு, முக்கியத்துவம் பெண் எழுத்தாளர்களுக்கு கிடைப்பதில்லை. மேலும் போற்றப்படுவதும் இல்லை. பெண்கள் சார்ந்த சிந்தனைகளை ஒரு பெண்ணால் மட்டுமே சிறப்பாக வெளியிட முடியும். பெண்கள் படைப்பை, பெண் வாசகிகள் தேடிப்...

தாய்மைக்கு கிடைத்த வெற்றி!! (மகளிர் பக்கம்)

உலக தடகள சாம்பியன்ஷிப்பின் ஜாம்பவானாக இருந்த உசைன் போல்ட் சாதனையை அமெரிக்க வீராங்கனை அலிசன் ஃபெலிக்ஸ் முறியடித்துள்ளார். கத்தாரின், தோஹாவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடை பெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 29...

தடைகளை தாண்டி வந்தேன்!! ஜூடோ வீராங்கனை மகேஸ்வரி!! (மகளிர் பக்கம்)

ஜூடோ ஜப்பானியத் தற்காப்புக் கலையாக மட்டுமல்லாமல், அந்நாட்டின் தேசிய விளையாட்டும் கூட. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய இவ்விளையாட்டு, எதிரியை நிலத்தில் வீழ்த்துவது, மல்லர் பிடி பிடித்து எதிரியைப் பணிய வைப்பது, நகர...

கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்… தொழில்முனைவோர் தனலட்சுமி!! (மகளிர் பக்கம்)

வாழ்க்கையில் ஒரு சிலரே நினைத்ததை சாதிக்கின்றனர். மற்றவர்களின் கனவுகள் இறுதி வரை கனவுகளாகவே நிலைத்துவிடுகின்றன. வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் கனவு கண்டவர்களே. வாழ்க்கையில் கனவுகளும் லட்சியங்களும் இல்லாதவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. ஆனால்...

ஒன்பது வயதில் உலக சாதனையாளர்கள்… கவுரவ டாக்டர் பட்டம்…கலக்கும் ட்வின்ஸ்!! (மகளிர் பக்கம்)

உன்னோட வருங்காலக் கனவு என்ன?” “ஒலிம்பிக்கிலே கோல்டு மெடல் வாங்கணும். ஐ.ஏ.எஸ் படிச்சி கலெக்டரா ஆகணும்” என்கிறார் ஸ்ரீவிசாகன். “உனக்கு?”“நானும் ஒலிம்பிக்லே கோல்டு மெடல் வாங்கணும். எங்க தாத்தா ஒரு நாள் ஹார்ட் பிராப்ளம்...

இரவுக்கு ஆயிரம் கண்கள்!! (மகளிர் பக்கம்)

மன்னர் ஆட்சிக் காலத்தில் அரண்மனையை வித விதமான விளக்குகள் அலங்கரித்தன. அரண்மனை, மாடம், வீடுகள், கோயில் என எங்கு பார்த்தாலும் 2000க்கும் மேற்பட்ட பலவித விளக்குகள் புழக்கத்தில் இருந்தன. பழங்கால விழாக்களில் கதாநாயகனே விளக்குகள்தான்....

மலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்… குமாரி சச்சு!! (மகளிர் பக்கம்)

ரோஜா மலரே ராஜகுமாரி’ என்று நாயகன் ஆனந்தன் நாயகியைப் பார்த்துப் பாடியபோது, அந்த நாயகி அசல் பன்னீர் ரோஜாவின் நறுமணமும் மென்மையும் கொண்டவராக, அழகும் இளமையும் ஒருங்கிணைந்த எழிலார்ந்த தேவதையாகவே நம் கண்களுக்குத் தோன்றினார்....

தென்னிந்திய மக்கள் நாடக விழா!! (மகளிர் பக்கம்)

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கமும், சென்னை கேரள சமாஜமும் இணைந்து தென்னிந்திய மக்கள் நாடக விழாவைச் சமீபத்தில் அரங்கேற்றினர். ஆளுமைகளின் வளாகம், அரங்கம், படத்திறப்பு, நாடக அரங்கேற்றம் என விழாக்கோலம் பூண்டிருந்தது. ‘‘கடவுளின்...

நடனம்தான் என் ஸ்ட்ரெஸ் பஸ்டர்!! (மகளிர் பக்கம்)

மார்டர்ன் நடனங்கள் ஜாஸ், ராப், ராக்... என எவ்வளவு வந்தாலும், நம்முடைய பாரம்பரிய பரதத்துக்கு ஈடு இணை கிடையாது. நடனம் ஆடும் போது சலங்கையில் இருந்து எழும் ஒலி ஒவ்வொரு ஜதியில் இருந்து மாறுபடும்....

சட்டம் நமக்கானது! (மகளிர் பக்கம்)

தமிழரின் தற்காப்புக் கலையாக மட்டுமின்றி, வீர விளையாட்டுமான சிலம்பம் தற்போது வீடியோ கேம்ஸ்களாக உருமாறி நிற்கிறது. மனதுக்கும் உடலுக்கும் வலுவேற்றும் இக்கலையை தேடிப்பிடித்து கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது இந்த நூற்றாண்டின் சோகம். அந்த...

காதலே காதலே…!! (மகளிர் பக்கம்)

‘சாரங்கி’ இந்த சொல் ஒரு பழமையான தந்தி வாத்தியத்தைக் குறிக்கிறது. பெரும்பாலும் ஹிந்துஸ்தானி இசையில் அதிகம் வாசிக்கப்படும் வாத்தியம். தென்னிந்தியாவில் இந்த வாத்தியத்தை வாசிக்கும் கலைஞர்களைப் பார்ப்பதே அரிது எனும்போது, இதை வாசிக்கும் பெண்...

கோலியை பின்னுக்கு தள்ளிய ஸ்மிருதி!! (மகளிர் பக்கம்)

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. இவர் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 2000 ரன்கள் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்....

நடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்! (மகளிர் பக்கம்)

தீபாவளிக்கு வெளியான பிகில், கைதி படங்கள் பற்றி பேசப்பட்ட அளவிற்கு, அப்படங்களில் நடித்திருந்த இரு குட்டீஸ்கள் பற்றியும் சேர்த்தே பேசப்பட்டது. பிகில் படத்தில் நடித்திருந்த ப்ரஜுனா சாரா, விஜய்க்கு ஈடுகொடுக்கும் வகையில் தனது நடனத்தினாலும்,...

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்!! (மகளிர் பக்கம்)

ஃபென்சிங்கில் பயன்படுத்தும் வாள் உயரமே இருக்கும் திதீக்‌ஷா பாலவெங்கட், தீவிர கவனத்துடன் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார். ஏற்கனவே சர்வதேச வாள் சண்டை போட்டியில், இந்தியாவிற்காக வெண்கலம் வென்று சாதித்த இந்த நம்பிக்கை நட்சத்திரம், அடுத்ததாக ஒலிம்பிக்கிலும்...

வாய்ப்பாட்டு, நட்டுவாங்கம்… பரதத்தில் அசத்தும் மூன்று தலைமுறை பெண்கள்!! (மகளிர் பக்கம்)

‘தாதை தை தத் தா கிட தக தாம் தித்தா, தை தத் தை...’என காலில் சலங்கை கட்டியபடி பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார் அந்த நாட்டியத் தாரகை. அவர் ஒன்றும் தற்போது பயிற்சியை தொடங்கவில்லை. மூன்று...

சிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே!! (மகளிர் பக்கம்)

2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி தனது அழகான முகம் ஆசிட் வீச்சால் சிதைக்கப்படும் என்று லட்சுமி துளியும் எதிர்பார்க்கவில்லை. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் தனது அழகிய தோற்றத்தால் அனைவரின்...

தமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்! (மகளிர் பக்கம்)

கடந்த 2017ம் ஆண்டில் பிரித்திகா யாஷினி என்ற திருநங்கை முதன் முதலில் போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியில் முதன்மை திட்ட மேலாளராக பொள்ளாச்சியை சேர்ந்த சம்யுக்தா விஜயன் சமீபத்தில்...

ஆந்திரம் கொண்டாடிய சீத்தம்மா – கீதாஞ்சலி!! (மகளிர் பக்கம்)

தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகியாக முதன்மை இடத்தைப் பிடித்தவரில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து பத்தாண்டுகள் தமிழ்ப் படங்களில் தனக்குக் கிடைத்த பாத்திரங்களில் தோன்றிக்கொண்டே இருந்தார். தமிழில் குறைவான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பிரபலமாகவே அறியப்பட்டவர். 70களுக்குப்...

இளையராஜாவுடன் வாசிக்கணும்!! (மகளிர் பக்கம்)

சென்னை அம்பத்தூரில் உள்ள அந்த வீட்டினை கடக்கும் போது நம்மை அறியாமல் நம்முடைய மனதும், காலும் தாளம் போட ஆரம்பிக்கும். இசைக்கு குறிப்பாக டிரம்ஸ் இசைக்கு நம்மை சுண்டி இழுக்கும் வல்லமை உள்ளது. மதுரையை...

இயற்கை என்னும் இளைய கன்னி – காஞ்சனா!! (மகளிர் பக்கம்)

செல்லுலாய்ட் பெண்கள்-72 ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ என்ற பாடல் அவருக்காகவே புனையப்பட்ட பாடலோ என்று கூட பல நேரங்களில் தோன்றுவதுண்டு. அந்த அளவு உற்சாகம் ததும்ப, மந்தகாசப் புன்னகை முகத்தில் தோன்ற துள்ளலாக...

2019 சாதனை பெண்கள்!! (மகளிர் பக்கம்)

இந்தியாவின் இளவரசி டெல்லியில் 1972 ஆம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி ராஜீவ் காந்தி- சோனியா காந்தி தம்பதியின் மகளாகப் பிறந்த பிரியங்கா காந்தி, சிறுவயதில் பாட்டி இந்திராவின் அரவணைப்பில் அண்ணன் ராகுலோடு வளர்ந்தார்....

இலக்கை குறிவைத்து தாக்கும் சகோதரர்கள்!! (மகளிர் பக்கம்)

மைதானத்தில் ஒரு போர்டு வைக்கப்பட்டு அதில் வட்டவடிவில் இருந்த ஒரு பலகையில் 10 வண்ணத்தில் வட்டங்கள் உள்ளன. எந்த வட்டத்தில் அம்பு நிலை கொள்கிறதோ அதற்கு ஏற்பட 1 முதல் 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்....

டைம் இதழின் அட்டையை அலங்கரித்த கிரேட்டா தன்பெர்க்!! (மகளிர் பக்கம்)

காலநிலை மாற்றம் தொடர்பாக உலக நாடுகளின் தலைவர்களை நோக்கி ‘HOW DARE YOU’ என்ற வார்த்தை மூலம் எச்சரித்த சிறுமி ‘கிரேட்டா தன்பெர்க்கை’ எளிதில் மறந்துவிட முடியாது. சுவீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி...

ரீனாஸ் வென்யூ 600 திருமணங்கள், 100 திரைப்படங்கள்!! (மகளிர் பக்கம்)

சென்னையின் பரபரப்பான இயந்திர வாழ்க்கையும், போக்குவரத்து நெரிசலையும், அலை போன்ற மக்கள் கூட்டத்தையும் தாண்டி, நம் கிழக்கு கடற்கரை சாலையில், இஸ்கான் கோவிலுக்கும் பக்கிங்ஹாம் கால்வாய்க்கும் நடுவே, 6000 சதுர அடி நிலப்பரப்பில் ரம்மியமாக...

பதக்கம் மட்டுமே ஒருவரின் வெற்றியை நிர்ணயிக்காது!!! (மகளிர் பக்கம்)

உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டிக்காக இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 2-வது தமிழர் என்ற பெருமையை அர்ச்சனா பெற்றுள்ளார். மதுரையை சேர்ந்த அர்ச்சனா கடந்த மாதம் லக்னோவில் நடந்த தேசிய தடகள போட்டியில்...

கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)

‘கண்ணீர்’சிந்த வைத்த மாணவன், பார்ப்பதற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், பெரிய இடத்துப் பையன் போலவும்தான் இருந்தான். சந்தர்ப்பங்கள்தான் ஒரு மனிதனை மாற்றுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். சிறு பிள்ளைகளாக இருந்தாலும், மற்றவர் எதிரில் தன்னை பிறர்...

எல்லா பெண்களும் சூப்பர்வுமன்தான் !! (மகளிர் பக்கம்)

‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஐதராபாத்தான். பொறியியல் பட்டப்படிப்பை முடித்து விட்டு எம்.பி.ஏ பினான்ஸ் படிச்சேன். அதில் நான் கோல்டு மெடலிஸ்ட். படிப்பு முடிச்சிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்தேன். அதன் பிறகு சொந்தமாக...

பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள் !! (மகளிர் பக்கம்)

“ஒரு துறையில் ஒருவர் சாதிக்கிறார் என்றால் பெரும்பாலும் அது அவரது சிறு வயது கனவு, ஆர்வம்… என்றிருக்கும். அதே போல்தான் எனக்கும் போட்டோகிராபி. இன்ஜினியரிங் முடித்து, பத்திரிகை துறையில் இருந்து பின்னர் போட்டோகிராபிக்கு வந்தேன்....

கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)

தினம் தினம் கிடைக்கும் அனுபவங்கள், நமக்கு நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் நிறையவே கற்றுத்தரும். விடுமுறை நாட்கள் வந்தாலே, சில பெற்றோர்கள் ஏன்தான் லீவு விடுகிறார்களோ என்று புலம்புகிறார்கள். இரண்டு பிள்ளைகள் வீட்டில்...

ரிடிவிட் செய்தவர்களுக்கு ரூ.6.5 லட்சம் பரிசு!! (மகளிர் பக்கம்)

பொதுவாகவே சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒரு செய்தி வெளியானால் அதே செய்தி முகநூல், வாட்ஸப், டிவிட்டர் என எல்லா வலைத்தளங்களிலும் ஒரு ரவுண்ட் வரும். ஒருவர் அனுப்பிய செய்திகளுக்கு நாம் லைக் போடுவோம் அல்லது...