கீர்த்தி சுரேஷின் அடுத்த பட பெயர் இதுதானா?..!!

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து கலக்கி வருகிறார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் நானி படத்தின் மூலம் பிரபலமான அவர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில்...

பிரபாஸின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் தான் சினிமாவிற்கு வந்தாராம்- ருசிகர தகவல்..!!

பிரபாஸ் திரைப்பயணத்தை பாகுபலிக்கு முன், பின் என்று பிரித்துவிடலாம். அந்த அளவிற்கு தற்போது இந்தியாவே கொண்டாடும் நடிகராகிவிட்டார். தெலுங்கு சினிமாவின் டார்லிங் என்று செல்லமாக அழைக்கப்படும் இவருக்கு சினிமாவின் மீது ஆரம்பத்தில் ஆர்வம் இல்லையாம்....

பிரபல தயாரிப்பாளர் விஷம் குடித்து தற்கொலை..!!

மராத்தியில் டோல் தசா என்ற படத்தை தயாரித்தவர் அதுல் தப்கிர். இவர் பிரபல ஹோட்டலில் ஒரு அறை எடுத்து தங்கியிருக்கிறார். இரண்டு நாட்களாக அவர் அறையில் இருந்து வெளியே வராததால் ஓட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு...

அமைரா தஸ்தூரின் ஆட்டத்தை பார்த்து மெய்மறந்த சந்தானம்..!!

சந்தானம் கதாநாயகனாக நடித்து வரும் புதிய படம் ‘ஓடி ஓடி உழைக்கணும்’. இப்படத்தின் கதாநாயகியாக ‘அனேகன்’ பட நாயகி அமைரா தஸ்தூர் நடித்து வருகிறார். மேலும், ரேணுகா, மன்சூரலிகான், நான் கடவுள் ராஜேந்திரன், பாலாஜி...

யாரையும் காதலிக்கவில்லை: நந்திதா..!!

அட்டக்கத்தி', `எதிர்நீச்சல்', `இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', `முண்டாசுபட்டி' படங்களில் நடித்தவர் நந்திதா. தற்போது `நெஞ்சம் மறப்பதில்லை', `வணங்காமுடி', `உள்குத்து' படங்களில் நடிக்கிறார். இது பற்றி கூறிய நந்திதா... " `உள்குத்து' படத்தில் நாகர்கோவிலில் ஒரு...

பிரபாசை திருமணம் செய்வதாக வதந்தி கிளப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா..!!

பாகுபலி' படத்தில் நடித்ததற்காக மிகப்பெரிய பாராட்டு பெற்றவர் அனுஷ்கா. அவரை ரசிகர்கள் மட்டுமல்ல திரை உலகினரும் பாராட்டி உள்ளனர். ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் அனுஷ்கா பற்றி ஏதாவது `கிசு கிசு' கிளம்பும். ஏற்கனவே,...

மண் மணம் கமழும் கதையில் நடிக்க விரும்புகிறேன்: ஜீவா..!!

ஜீவா நடித்த `சங்கிலி புங்கிலி கதவதொற' படம் விரைவில் திரைக்கு வருகிறது. அடுத்து நடிக்க விரும்பும் கதை பற்றி ஜீவா அளித்த பேட்டி.... தமிழ் சினிமா மாறியிருக்கிறது. ஒரு முழு படத்தையும் ஒரு சந்திற்குள்...

ப்ரியங்கா சோப்ராவின் மோசமான பிகினி புகைப்படங்கள் வெளிவந்தது- புகைப்படம் உள்ளே..!!

இந்திய சினிமாவிலிருந்து தற்போது ஹாலிவுட் வரை சென்று கலக்குபவர் ப்ரியங்கா சோப்ரா. இவர் தற்போது தன் முழுக்கவனத்தையும் ஹாலிவுட் படங்களிலேயே தான் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பிகினி உடையில் ஒரு போட்டோஷுட்...

எனக்கு இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை! காதல் சந்தியா..!!

நடிகை சந்தியா என்றதும் உடனே காதல் படம் தான் நினைவிற்கு வரும். பெயர் கூட காதல் சந்தியா என்றால் உடனே சொல்லிவிடுவார்கள். ஜிகர்தண்டா, ரெட்டை ஜடை, ஸ்கூல் பொன்னு என பல விதத்தில் இவரது...

தாய்க்கு கட்டிய கோவிலை அன்னையர் தினத்தில் திறந்த லாரன்ஸ்: 1000 பெண்களுக்கு சேலை வழங்கினார்..!!

அன்னையர் தினத்தில் நடிகர் லாரன்ஸ் தன் தாய்க்கு கோவில் கட்டி அதனை இன்று திறந்து வைத்தார். 1000 வயதான பெண்களுக்கு சேலையும் வழங்கினார். அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2-வது ஞாயிற்றுக்...

ரூ.1000 கோடியை தாண்டி வரலாற்று சாதனை படைத்த அமீர்கானின் `தங்கல்’..!!

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா முன்னணி வேடத்தில் நடித்து வெளியாகிய `பாகுபலி-2' இந்திய சினிமாவில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியான இப்படம் தற்போது வரை...

படித்துக்கொண்டே நடிப்பேன், நடித்துக்கொண்டே படிப்பேன்: மாளவிகா நாயரின் கொள்கை..!!

குக்கூ’ படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் மாளவிகா நாயர். பின்னர் சினிமாவை விட்டுவிட்டு படிக்கச் சென்று விட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்....

பிரபுதேவா ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பது உண்மையா?..!!

பீட்சா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். அடுத்ததாக அவர் இயக்கத்தில் வெளியான‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ உள்ளிட்ட படங்கள் வெளியாகி பாராட்டுக்களை பெற்றன. இதையடுத்து சிறிய இடைவேளைக்குப் பிறகு, தனது அடுத்த...

விஷாலுக்கு இண்டர்நேஷனல் வில்லனா? யார் அவர்..!!

விஷால் இனி அவர் நடித்து வரும் படங்களின் மூலம் மீண்டும் தன் வெற்றியை உறுதிசெய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கும் நம்பிக்கை இருக்கும் தானே. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என இரண்டிலும் வெற்றி பெற்றுவிட்டார்....

மலைக்கா அரோரா – அர்பாஸ்கான் தம்பதிக்கு விவாகரத்து..!!

பிரபல இந்தி நடிகர் சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ்கான். நடிகரும், தயாரிப்பாளருமான இவர், 1998-ம் ஆண்டு நடிகை மலைக்கா அரோரா மீது காதல் வயப்பட்டார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அர்கான் என்ற மகன்...

என்னை ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள்: டாப்சி வருத்தம்..!!

நடிகை டாப்சி அளித்த பேட்டி வருமாறு:- “நான் தமிழ், தெலுங்கு மொழிகளில் நிறைய படங்களில் நடித்து விட்டேன். ஐதராபாத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இரு மொழி படங்களிலும் நடித்து வந்தேன். சொந்தமாக வீடு...

சமூக வலைதளங்களில் வெளியான நடிகை ஸ்ருதியின் ஆபாச படங்கள்: போலீசில் புகார்..!!

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ஸ்ருதி ஹரிகரண். இவர், கன்னடத்தில் தாரக், யுர்வி, ஹேப்பி நியூ இயர், விஸ்மயா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தமிழில் ‘நெருங்கி வா முத்தமிடாதே‘...

விஜய் 61 படத்தில் விஜய்யின் மூன்றாவது கதாபாத்திரம் என்ன?..!!

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். சென்னை, மதுரையில் படமாக்கப்பட்ட இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடந்து வருகிறது. இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக...

அடையாள அட்டை இருந்தால் மட்டுமே ரஜினிகாந்தை சந்தித்து போட்டோ எடுக்க முடியும்..!!

நடிகர் ரஜினிகாந்த் வருகிற 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார். முதல் கட்டமாக 15 மாவட்டங்களில் உள்ள ரஜினி ரசிகர்களை வரவழைத்து அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுக்க ரஜினி திட்டமிட்டுள்ளார். 15-ந்தேதி முதல்...

கல்பனா அக்காவுக்கு சவால் விட்ட சினேகா..!! ( வீடியோ)

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா. பிரசன்னாவுடன் திருமணமான பிறகு அவ்வப்போது ஒரு சில படங்களில் மட்டும் தலையை காட்டி வருகிறார். ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக இருக்கும் இவர்கள் சமீபத்தில்...

‘பாகுபலி-2’ வெற்றி எதிரொலி: ரூ.500 கோடியில் பிரம்மாண்டமாக படமாகும் ராமாயணம்..!!

சரித்திர கதை பின்னணியில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் கன்னடம் மொழிகளில் தயாரான `பாகுபலி-2' படம் உலகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டு ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து...

பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த நயன்தாரா..!!

‘பாகுபலி’ படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி வேடத்துக்கு முதலில் ஸ்ரீதேவியை தான் நடிக்க வைப்பதாக இருந்தது. நீண்ட கால்ஷீட் மற்றும் சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை. ரம்யா கிருஷ்ணன் நடித்ததால் அந்த வேடம்...

விட்ட இடத்தை கண்டிப்பாக பிடிப்பேன், ஜெயிப்பேன்: ரெஜினா..!!

சமந்தாவை போலவே ரெஜினாவும் தமிழ்நாட்டில் பிறந்தவர். என்றாலும், தமிழைவிட தெலுங்கு படங்களிலேயே அதிகமான நடித்து இருக்கிறார். சமீபத்தில், ரெஜினா நடித்து வெளியான ‘ மாநகரம்‘ படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத் திருக்கிறது....

அந்த முத்தக் காட்சியை மட்டும் மறக்கவே முடியாது: கயல் சந்திரன்..!!

பிரபுசாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் அறிமுகமானவர் சந்திரன். தற்போது . ‘ரூபாய்’, ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படங்களில் நடிக்கிறார். ‘கிரகணம்’ படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருக்கிறார். இதில் கயல்...

நடிகை ரம்யாவின் துணிச்சலான செயல் ;ராகுல் காந்தியின் அதிரடி முடிவு..!!

மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் நடிகை ராம்யாவுக்கு, காங்கிரசின் சமூக வலைத்தளம் மற்றும் தகவல் தொடர்புத்துறை தலைவராக நியமிக்க ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். குத்து, பொல்லாதவன் உள்பட சில தமிழ்ப் படங்களிலும்...

‘பாகுபலி2’வில் இந்த சீனை பார்த்து ரம்யா கிருஷ்ணன் அழுதுவிட்டாராம்..!!

பாகுபலி படத்தின் வசூல் 10 நாட்களில் 1000 கோடியை தாண்டியதால், மொத்த வசூல் 2000 கோடியை தொடுமா என பாக்ஸ்ஆபிஸ் வட்டாரத்தில் எதிர்பார்க்கின்றனர். இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் பாகுபலி மட்டுமின்றி மற்ற துணை...

இணைய செக்ஸ் அடிமைகளின் முகத்திரையை கிழிக்க போகும் ஹலென்ஸ்’ திரைப்படம்..!!

ஸ்கைப் வழியாக பாலியல் உறவை தேடும் நபர், தனது நிஜ வாழ்க்கையை விட ஸ்கைப் வாழ்க்கையை வாழத் துடிக்கிறார். அது அவரது உண்மை வாழ்க்கையை எவ்வாறு திசை மாற்றுகிறது என்பதுதான் மே 12ம் தேதி...

பிரபாஸின் அடுத்த படத்திற்கான சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?..!!

பாகுபலி 2 பட வெற்றியை அடுத்து பிரபாஸ் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டாராம். தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து 3 ஹிட் படங்களை கொடுத்த நிலையில் பிரபாஸுக்கு பாகுபலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாகுபலி மற்றும்...

விஜய் மீது போலிஸில் புகார்- இதற்கும் இளைய தளபதிக்கும் என்ன சம்மந்தம்..!!

இளைய தளபதி விஜய் தற்போது விஜய்-61 படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வரவுள்ளது. ரசிகர்கள் ஒரு சிலர் அதற்குள் Fan Made என ஒரு சில போஸ்டர்களை...

சமூக வலைத்தளங்களின் ஆபத்தை சொல்லும் ‘லென்ஸ்’..!!

கிராஸ் ரூட் பிலிம்ஸ், மினி ஸ்டுடியோ நிறுவனங்கள் வழங்கும் படம் ‘லென்ஸ்’. இதில் ஆனந்தசாமி, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், அஷ்வதிலால், மிஷா கோ‌ஷல், ராஜாகிருஷ்ணன், உதயகுமார் உள்பட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில்,...

இயக்குனர் பாலாவுக்காக பரோட்டா மாஸ்டர் ஆன நாயகன்..!!

இயக்குனர் பாலா தற்போது, ஜோதிகா நடிக்கும் ‘நாச்சியார்’ படத்தை இயக்கி வருகிறார். அடுத்து பாலா இயக்கும் படத்தில் பெரோஸ்கானின் மகன் ‘சாட்டை’ யுவன் நாயகனாக நடிக்கிறார். அதில் பரோட்டா கடையில் வேலை பார்க்கும் வேடம்....

தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனையை படைத்த `விவேகம்’ டீசர்..!!

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் `விவேகம்' படத்தின் டீசரால், சமூக வலைதளங்களில் நேற்று நள்ளிரவு ஆரம்பித்த கிடுகிடுப்பு இன்னமும் அடங்கவில்லை. எங்கு சென்றாலும் `விவேகம்' என நகரின் சூடான தலைப்பாக மக்களால் பேசப்பட்டு...

நடிகர் பிரபாஸ் – அனுஷ்கா விரைவில் திருமணம்?..!!

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்காவுக்கு 35 வயது ஆகிறது. இவர் 2002-ம் வருடம் ‘ரெண்டு’ என்ற படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘அருந்ததி’ படம் திருப்புமுனையாக அமைந்தது....

வெளியானது விவேகம் டீஸர்.. தல ரசிகர்கள் ஹேப்பி..!! (வீடியோ)

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் திரைப்படத்திற்கான முதல் டீசர் இரவு 12.01 மணிக்கு வெளியிடப்பட்டது. சிவா இயக்கத்தில் அஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வரும் படம் விவேகம். அஜீத்தின் மனைவியாக காஜல்...

சன்னி லியோனுக்கு பேனர் வைத்த தமிழக இளைஞர்கள்..!!

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயல் சன்னி லியோன். இவர் தற்போது பல ரியாலிட்டி ஷோக்களில் பிஸியாகவுள்ளார். வட இந்தியா தாண்டி இந்தியா முழுவதுமே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம், தமிழில் கூட வடகறி படத்தில்...

விஷால் தலையீட்டால் தள்ளிப்போன `வனமகன்’ படத்தின் ரிலீஸ்..!!

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி - சாயிஷா சேகல் இணைந்து நடித்துள்ள படம் `வனமகன்'. இப்படத்தில் ஜெயம் ரவி காட்டுவாசியாக நடித்திருக்கிறார். திங்க் பிக் ஸ்டுடியோ மற்றும் கோனா பிலிம் கார்ப்போரேஷன் இணைந்து தயாரித்தள்ள...

ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்: புகைப்படம் எடுக்கும் தேதியும் அறிவிப்பு..!!

ரஜினிகாந்த் பல வருடங்களாக அவருடைய ரசிகர்களை நேரில் சந்திக்கவில்லை. எனவே, ரசிகர்களின் விருப்பப்படி கடந்த எப்ரல் மாதம் ரஜினி அவரது ரசிகர்களை சந்திக்க முடிவு செய்தார். இதற்காக ஏற்பாடுகள் நடந்தன. ஆலோசனை கூட்டமும் நடந்தது....