2 பெண் குழந்தைகளை தத்தெடுக்கும் மனீஷா கொய்ராலா..!!

இந்தி பட உலகின் பிரபல நடிகையாக இருந்தவர் மனிஷா கொய்ராலா. தமிழிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார். இவரது திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. விவாகரத்து பெற்றார். பின்னர் புற்றுநோயால் அவதிப்பட்டார். தற்போது அதில் இருந்து...

இசை மட்டும் போதாது: புதிய முயற்சியில் இறங்கிய ஏ.ஆர்.ரகுமான்..!!

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘லீமஸ்க்’ என்ற படத்தை ‘விர்சுவல் ரியாலிட்டி’ தொழில்நுட்பத்தில் இயக்கி வருகிறார். அவரே இசை அமைக்கும் இந்த படம் ரோம் நகரில் உருவாக்கப்பட்டு வருகிறது. இசை அமைப்பாளராக சாதனை படைத்து ஆஸ்கார்...

ரசிகர்களுக்காக மீண்டும் ஆடையை துறந்த பூனம் பாண்டே: வைரலான புகைப்படம்..!!

படுகவர்ச்சியான புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் பூனம் பாண்டே. நடிகையும், மாடலுமான பூனம் பாண்டேவுக்கு மார்க்கெட் இல்லை. இருப்பினும் அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அரை நிர்வாண, முக்கால் நிர்வாண...

தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை ‘இவர்’ தான்..!!

தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை ரெஜினா என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, ஹீரோவாக நடித்துள்ள படம் சரவணன் இருக்க பயமேன். இந்த படத்தில்...

பலரின் முன் வாலிபரை ஓங்கி அடித்த பிரபல சீரியல் நடிகை! நடந்தது என்ன..!!

சினிமா பிரபலங்களை பொருத்தவரை சில நடிகைகள் சில பல சிக்கல்களை சந்திப்பது தொடர்கதையாகி விட்டது. பொது இடங்களில் கூட அவர்களுக்கு சில சஞ்சலங்கள் ஏற்படுவதுண்டு. அது போல தான் பிரபல பாலிவுட் சீரியல் நடிகை...

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் 150-வது படம் குறித்த புதிய தகவல்..!!

சமீபத்தில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது, அந்த படங்களின் கதை அம்சமும், படமாக்கப்பட்ட விதமும் தான். அந்த அடிப்படையில் தாயராகி விரைவில் வெளி வரவிருக்கும்...

எனக்கு தான் புரூஸ் லீ பற்றி நன்றாக தெரியும்: சேகர் கபூரை வம்புக்கு இழுக்கும் ராம்கோபால் வர்மா..!!

கடந்த சில வருடங்களாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் குங் பூ கலையில் வல்லவரான புரூஸ் லீ-யின் வாழ்க்கை வராலாறும் படமாக எடுக்கப்படுகிறது. ஹாலிவுட்டில் பிரபல நடிகர் புரூஸ்...

தனுஷின் `வேலையில்லா பட்டதாரி-2′ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!! (வீடியோ)

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகமும் தற்போது...

ரிலீசாவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுக்களை பெற்ற `ஒரு கிடாயின் கருணை மனு’..!!

ஈராஸ் இன்டர்நே‌ஷனல் மீடியா லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘ஒருகிடாயின் கருனை மனு’. விதார்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக டப்பிங் கலைஞர் ரவீணா அறிமுகமாகிறார். இவர்களுடன் ஜார்ஜ், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி,...

அட வாங்க நண்பா- படப்பிடிப்பில் அழுதவருக்கு ஆறுதல் கூறிய விஜய்..!!

இளைய தளபதி விஜய் படப்பிடிப்பில் எல்லோருடனும் ஒரே மாதிரியாக நடந்துக்கொள்பவர். இவரின் அடுத்தப்படமான விஜய்-61 படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகின்றது. இப்படத்திற்காக ஒரு பாடலை கவிஞர் விவேக் எழுதிக்கொடுத்துவிட்டார், விவேக் ஒருநாள் விஜய்யை பார்க்க...

தங்களை விட வயது குறைந்த நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகைகள்- ஸ்பெஷல்..!!

சினிமாவை பொறுத்தவரை ஹீரோவிற்கு 60 வயது ஆனாலும், 20 வயது ஹீரோயினுடன் டூயட் பாடுவார். அதை மக்களும் ஏற்றுக்கொள்வார்கள், ஆனால், தன்னை விட வயது குறைந்த ஹீரோக்களுடன் எந்த ஒரு ஹீரோயினும் நடிக்க முன்வர...

இவ்வளவு பெரிய சாதனை படைக்கும் என்று நினைக்கவில்லை: ராஜமவுலி தந்தை பெருமிதம்..!!

உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள ‘பாகுபலி-2’, திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் மழை பொழிந்து வருகிறது. இந்த படம் திரையிடப்பட்ட 9 நாட்களில் ரூ.1000 கோடி வசூல் செய்து உலக அளவில் சரித்திர...

`96′ படத்திற்காக விஜய் சேதுபதி, திரிஷாவை தேடும் படக்குழு..!!

மெட்ராஸ் என்டர் பிரைசஸ் எஸ்.நந்த கோபால் அடுத்து தயாரிக்கும் படம் ‘96’. இந்த படத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் திரிஷா ஜோடி சேர்ந்து நடிக்கிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் சி.பிரேம் குமார்...

கட்டப்பா வேடத்தில் சத்யராஜ்- ரகசியத்தை ட்விட்டரில் வெளியிட்ட நடிகை குஷ்பு..!! (வீடியோ)

பாகுபலி’, ‘பாகுபலி-2’ ரூ.1000 கோடி வசூல் குவித்து உலக சாதனை படைத்துள்ளது. முதல் பாகம் பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்? என்ற கேள்வியுடன் முடிந்தது. இதற்கான பதில் என்ன? என்பதே ‘பாகுபலி-2’. இந்த படத்தின்...

காஷ்மீரில் கொட்டும் பனியில் காதல் காட்சிகளை படமாக்கிய ரங்கா படக்குழு..!!

பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கும் `ரங்கா' படத்தின் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரின் பஹால்கம் மற்றும் குல்மார்க் உள்ளிட்ட இடங்களில் நடந்தது. சிபிராஜ் - நிகிலா விமல் நடிக்கும் இந்தப் படத்தின்...

அஜித் பரிசு கொடுத்த கடிகாரத்தில் பிழை: காமெடி நடிகர் விவேக்..!!

காமெடி நடிகர் விவேக், அஜித்துடன் ‘காதல் மன்னன்’, ‘வாலி’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் விவேக்குக்கு அஜித் கொடுத்த பரிசு குறித்த...

“பாகுபலி போன்ற படத்தை எடுக்கமாட்டேன்..” சொல்வது ஆஸ்கர் விருது வென்ற பிரபலம்..!!

பாகுபலி படத்தின் சாதனையை முறியடிக்க இனி எத்தனை வருடங்கள் ஆகுமோ என பாக்ஸ்ஆபிஸ் வல்லுனர்கள் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் தற்போது இயக்குனராக காலடி எடுத்துவைக்கும் ஏ.ஆர்.ரகுமான், 'எப்போதும் அப்படி ஒரு பிரமாண்ட படத்தை எடுக்க விருப்பப்பட்டதில்லை'...

படத்தில் லிப் டூ லிப் காட்சிக்காக நடிகையிடம் கையெழுத்து வாங்கிய இயக்குநர் யார் தெரியுமா..?..!!

ஆரம்பமே அட்டகாசம் என்ற படத்தில் லிப் டூ லிப் காட்சியில் நடிக்க நடிகையிடம் அப்படத்தின் இயக்குநர் ஒப்பந்தம் செய்து கையெழுத்து வாங்கினாராம். ரங்கா இயக்கத்தில் லொள்ளு சபா ஜிவா மற்றும் சங்கீதா பட் ஆகியோர்...

பாலிவுட் படத்தில் நாகினி புகழ் மௌனி ராய்- யாருடன் என்ன படம் தெரியுமா?..!!

சீரியல்களில் நடித்த பலருக்கு ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர். ஆனால் ஒரே ஒரு சீரியல் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியவர் மௌனி ராய். இவர் நடித்த நாகினி சீரியலை யாரும் மறக்கவே மாட்டார்கள்....

பலாத்காரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை என்பதை கூறுவதுதான் தேசப்பற்று: நடிகர் சித்தார்த்..!!

டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் நிர்பயாவை வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில்...

மாலினி ஐயராக சின்னத்திரையில் நுழைந்த ஸ்ரீதேவி..!!

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து கனவுக்கன்னியாக வலம் வந்து பாலிவுட் சென்ற ஸ்ரீதேவி லேடி சூப்பர்ஸ்டாராகி கலக்கி அங்கேயே செட்டிலாகிவிட்டார். இவர் கடந்த 2004ம் ஆண்டு இவரது கணவர் போனி கபூர் தயாரிப்பில்...

தேவசேனாவாக நடித்ததில் மிகப்பெரிய சவால் எது? (வீடியோ)

பாகுபலி திரைப்படத்தில் முக்கிய பாத்திரமான தேவசேனாவாக நடித்து மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றுவரும் நடிகை அனுஷ்கா ஷெட்டி, அந்த கதாபாத்திரமாக நடித்ததில் தான் சந்தித்த சவாலான பகுதிகள் குறித்தும், அதை சமாளித்த விதம் குறித்தும் லண்டனில்...

ரஜினியுடனான சந்திப்பில் அரசியல் இல்லை: நக்மா..!!

நடிகர் ரஜினியை அரசியலுக்குள் இழுக்க பல்வேறு கட்சிகளும் முயன்று வருகின்றன. தமிழகத்தில் தனக்கென்று தனி ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கும் ரஜியை தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டால் தமிழகத்தில் வலுவாக காலூன்றலாம் என தேசிய கட்சிகள் நினைக்கின்றன....

ரஜினியை சீண்டிய விஜய் ரசிகர்கள்- ரோடு வரை வந்த சண்டை..!!

இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா சூப்பர் ஸ்டாராக திகழ்வது ரஜினிகாந்த். இவருக்கு அடுத்து தமிழகத்தில் இந்த இடத்தை பிடிக்க விஜய்க்கு, அஜித்திற்கும் தான் கடும்போட்டி. இந்நிலையில் சமீபத்தில் மதுரையில் ‘ஆந்திராக்காரன் வேண்டாம், கர்நாடகாக்காரன் வேண்டாம்,...

பிரபல நடிகருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பை பார்த்து உருவாக்கப்பட்ட பாகுபலி இடைவெளி..!!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பாகுபலி-2’ இந்திய திரையுலகின் பல்வேறு சாதனைகளையும் முறியடித்து வருகிறது. பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் பார்த்தவர்களுக்கு இடைவெளி காட்சிகள் என்றைக்குமே மறக்கமுடியாது. அந்தளவுக்கு...

46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறார் ‘மாட்டுக்கார வேலன்’..!!

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்களில் நடித்த படம் என்ற பெருமையையும், கவியரசர் கண்ணதாசன் மற்றும் வாலிபக்கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த தித்திக்கும் பாடல்களையும் கொண்ட காவியத் திரைப்படம் என்ற பெருமையையும் ஒரு சேர பெற்ற...

இந்தியில் தேவசேனாவாகும் கார்த்திகா நாயர்..!!

‘பாகுபலி’ முதல் பாகத்தில் கொஞ்சம் ஏமாற்றினாலும், இரண்டாம் பாகத்தில் அழகு பதுமை, சண்டைக் காட்சி, வீர வசனங்கள் என தனது ‘தேவசேனா’ கதாபாத்திரத்தை முழுமையாக செய்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் அனுஷ்கா. இந்த கதாபாத்திரம்...

நான் எவ்வளவு வாங்கினால் உங்களுக்கு என்ன? கொந்தளித்த நடிகை..!!

மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பிரபலமானவர் பர்வதி. இவர் மரியான், பெங்களூர் நாட்கள், உத்தமவில்லன் போன்ற படங்களில் நடித்தவர். இவர் சமீபத்தில் வெளிவந்த டேக்ஆப் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது 30-35 லட்சம்...

திரிஷாவை கமெண்ட் அடித்து சர்ச்சையில் சிக்கிய சார்மி..!!

நடிகை திரிஷா நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடினார். பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். கோடைக்காக அமெரிக்க சென்ற அவர் அங்கேயே தனது 33 வது வயதை தொடங்கினார். இதில் நடிகை சார்மி திரிஷாவுக்கு பிறந்தநாள்...

இந்தி ஹீரோக்களை அதிர வைத்த ‘பாகுபலி-2’..!!

இந்தியாவிலும் ‘ஹாலிவுட்’ தரத்தில் படங்கள் எடுக்கமுடியும் என்பதை ‘பாகுபலி-2’ மூலம் இயக்குனர் ராஜமௌலி நிரூபித்திருக்கிறார். இந்தியாவில் அதிக வசூல் என்றால் அந்த தகுதி இந்தி படங்களுக்கு மட்டும்தான் உண்டு என்று கூறப்பட்டது. இந்தி பட...

ரஜினிக்கு ஏற்றவாறு கதை அமைந்தால் கண்டிப்பாக அவரை இயக்குவேன்: எஸ்.எஸ்.ராஜமௌலி..!!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஏப்.28-ந் தேதி வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை இந்திய சினிமா படைத்த அனைத்து சாதனைகளையும் இந்த படம் தகர்த்தெறிந்து சென்று கொண்டிருக்கிறது. விரைவில், இப்படத்தின் வசூல்...

சொன்ன தேதிக்கு முன்பாகவே ‘விவேகம்’ டீசர் ரிலீஸ்..!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே...

நாட்டறம்பள்ளி அருகே கார் கவிழ்ந்து நடிகை பலி: 3 பேர் படுகாயம்..!!

பெங்களூருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகள் ரேகா சிந்து (வயது 22). பெங்களூருரில் டி.வி. துணை நடிகையாக நடித்து வந்தார். டி.வி. நடிகர், நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும், விளம்பர மாடலாகவும் இருந்தார். தற்போது தமிழில்...

பிரபல வில்லன் நடிகர் மரணம் – மனைவியால் அடைந்த துக்கம்..!!

சினிமா என்பது ஒரு மாய உலகம். இங்கு வெற்றி பெற்றவர்கள் உச்சத்தில் இருப்பார்கள், தோல்வியடைந்தவர்கள் இருக்கும் இடமே தெரியாது. ஆனால், ஒரு சிலர் வெற்றி பெற்றும் குடும்பங்களை கவனிக்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு...

தனுஷின் ஹொலிவுட் பயணம் ஆரம்பம்..!!

தனுஷ் நடிப்பதற்கு கைவசம் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளன. இருப்பினும் ‘ப.பாண்டி’ என்ற படத்தை இயக்கி, அதிலும் வெற்றி கண்டார். இந்நிலையில், அடுத்ததாக தான் ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் தனுஷ். வேலையில்லா...

அக்டோபர் மாதம் பாவனாவுக்கு எளிமையான முறையில் திருமணம்..!!

பிரபல நடிகை பாவனா மலையாளம், தமிழ் உள்பட பல்வேறு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். இந்த நிலையில் அவரை ஒரு கும்பல் காரில் கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியது. இது கேரளாவில் பெரும்...

டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி உருவாகியிருக்கும் ‘திறப்பு விழா’..!!

இன்று ‘டாஸ்மாக்’ எதிராக தமிழகம் முழுவதும் நடந்து வரும் மக்கள் போராட்டத்தை திரைக்கதையாக்கி, காதல் காட்சிகளுடன் பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்து ஜனரஞ்சக ‘திறப்பு விழா’ என்ற படமாக உருவாக்கியுள்ளனர். இந்த படத்தை டைரக்டர் ஹரியிடம்...

பிரியங்கா சோப்ராவை வம்புக்கு இழுத்து சர்ச்சையில் சிக்கிய ராக்கி சாவந்த்..!!

பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருவதுண்டு. முன்னதாக பிரதமர் மோடியின் படம் போட்ட ஆடை அணிந்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தார். இப்போது, அரசியலிலும் நிலைக்காமல், சினிமா...