மகிழ்ச்சியாக இருக்கிறேன்: அமலாபால்…!!

அமலாபால் தற்போது ‘வடசென்னை’, ‘வேலையில்லாபட்டதாரி-2’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். திருமாணமாகி கணவரை பிரிந்த போது இருந்த மனநிலையும், இப்போது இருக்கும் சூழ்நிலையும் என்ன என்பதை அமலாபால் கூறுகிறார்.... “ மதம், இனம்...

கத்தி சண்டை…!! விமர்சனம்

நடிகர் விஷால் நடிகை தமன்னா இயக்குனர் சுராஜ் இசை ஹிப் ஹாப் தமிழா ஆதி ஓளிப்பதிவு ரிச்சர்ட் எம்.நாதன் படத்தின் ஆரம்பத்தில் கண்டெயினரில் வருகின்ற பணத்தை மடக்கி அதனை கவர்மெண்டிடம் ஒப்படைக்கிறார் போலீஸ் அதிகாரி...

பாடகர் உதித் நாராயணன், உஷா கண்ணாவுக்கு முஹம்மது ரபி விருது: மத்திய மந்திரி வழங்கினார்…!!

மும்பையில் இயங்கிவரும் ஒரு அரசுசாரா தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் மறைந்த இந்தி திரையிசைப் பாடகர் முஹம்மது ரபியின் பெயரால் இசைத்துறை பிரபலங்களை தேர்வுசெய்து சிறப்பு விருதுகள் வழங்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு...

புதிய களத்தில் தடம்பதிக்கும் ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9 நிறுவனம்…!!

சலீம் மற்றும் தர்மதுரை உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனம் ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9 நிறுவனம். இந்நிறுவனம், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், தங்க மீன்கள், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட...

‘சிங்கம் 3’ விநியோகஸ்தர்கள் வெளியிடும் ‘துருவங்கள் பதினாறு…!!

வருகிற டிசம்பர் 29 அன்று வெளிவரவிருக்கும் படம் 'துருவங்கள் பதினாறு' . இப்படத்தைப் புதுமுக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியிருக்கிறார். ரகுமான் பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இப்படத்தை ட்ரீம் பேக்டரியுடன் இணைந்து வீனஸ்...

சாவித்திரியாக சமந்தா நடிக்கவில்லை: படக்குழு விளக்கம்…!!

மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் படம் ஆகிறது. இந்த படத்துக்கு ‘மகாநதி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.இந்த படத்தில் சமந்தா நடிக்கிறார்...

முடிசூடா மன்னனாக இருந்த விக்ரம் பிரபு சத்ரியன் ஆனார்…!!

சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிப்பதாக உறுதி செய்யப்பட்டது. படத்திற்கு முடிசூடா மன்னன் என்று தலைப்பும் உறுதிசெய்யப்பட்ட இருந்தது....

நயன்தாராவைத் தொடர்ந்து திரிஷாவுக்கு ஜோடியான விஜய் சேதுபதி…!!

விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டு 6 படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. இதில் பெரும் பாலான படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. அடுத்து ‘புரியாத புதிர்’ ‘கவண்’ உள்ளிட்ட படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. ஏற்கனவே...

ரஜினியின் 2.0 படத்தில் வடிவேலு?

முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேலு ஐந்து வருட இடைவெளிக்குப் பின் விஷாலின் 'கத்தி சண்டை' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மருத்துவராக வரும் வடிவேலுவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில்...

என்னை நோக்கி பாயும் தோட்டா: ரசிகர்களுக்கு ‘கிறிஸ்துமஸ்’ விருந்தளித்த தனுஷ்…!!

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், ராணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'என்னை நோக்கி பாயும் தோட்டா'. கவுதம் மேனன்-தனுஷ் இருவரும் முதன்முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட்...

2016-ம் ஆண்டு நான் முழு நீள நடிகனான முதல் வருடம்: ஆர்.ஜே.பாலாஜி நெகிழ்ச்சி…!!

நகைச்சுவை நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி முக்கிய இடம் பிடித்து வருகிறார். இது பற்றி அவர் கூறுகையில் "சென்ற வருடம் வெளியான ‘நானும் ரவுடிதான்’ படத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பும் ஆதரவும், அது கொடுத்த தைரியமும் தான்,சரி...

தங்கல்…!! விமர்சனம்

நடிகர் அமீர்கான் நடிகை சாக்ஷி தன்வர் இயக்குனர் நிதேஷ் திவாரி இசை பிரீதம் சக்ரபோர்த்தி ஓளிப்பதிவு சேது அரியானாவில் உள்ள ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த அமீர்கானுக்கு மல்யுத்தத்தில் அதிக ஈடுபாடு உண்டு....

நடிகர்கள் ரசிகர்களை மதிக்க வேண்டும்: ஷாருக்கான்…!!

இந்தி நடிகர் ஷாருக்கான் மும்பையில் நடைபெற்ற திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சினிமாத்துறைகளில் பல ஆண்டுகளாக பல்வேறு பிரபலங்களுடன் பணிபுரிந்து இருக்கிறேன். இதில்...

ஹரிவராசனம் பாடலை யேசுதாஸ் திருத்தி பாடினால் ஒலிபரப்ப தயார்: சபரிமலை தந்திரி…!!

கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 26-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது. அய்யப்பனை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சபரிமலை வந்த வண்ணம் உள்ளனர். சன்னிதானத்தில்...

முதல் படத்திலேயே டப்பிங் பேசிய தான்யா…!!

பலே வெள்ளையத்தேவா படத்தில் சசிகுமார் ஜோடியாக தான்யா நடக்கிறார். இந்த படத்தில் அவர் டப்பிங் பேசி இருக்கிறார். பழம் பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகள் வழி பேத்தி தான்யா.இவர் ‘பலே வெள்ளையத்தேவா’ படத்தில் சசிகுமார்...

மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் கார்த்தி…!!

கார்த்தி ‘சிறுத்தை’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அதன்பிறகு, நிறைய படங்களில் கார்த்தி நடித்திருந்தாலும், போலீஸ் வேடம் ஏற்று நடித்ததில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் போலீஸ் அதிகாரி வேடத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘தீரன்...

இந்த வருடத்தில் நல்ல படங்களில் நடித்த திருப்தி எனக்கு இருக்கிறது: தமன்னா…!!

தமன்னா, இந்த வருடம் தர்மதுரை, தோழா, தேவி, கத்தி சண்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவற்றில் தோழா படம் தெலுங்கிலும் தேவி படம் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளிவந்தது. இந்த வருட படங்கள்...

விக்ரம் ஜோடியான பிரேமம் நாயகி…!!

‘இருமுகன்’ படத்தை தொடர்ந்து விக்ரம் ‘வாலு’ பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தின் கதாநாயகி தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில்,...

பாகுபலி படத்தில் நடிக்க உயிரை கொடுக்கவும் தயார்: தமன்னா…!!

‘பாகுபலி’ படத்தில் நடித்த தமன்னா, தற்போது ‘பாகுபலி-2’ல் நடித்து வருகிறார். இது பற்றி கூறிய அவர்... “என்னுடைய திரைஉலக நிலைமை மோசமானதாக இருந்த போது, பல படங்கள் தோல்வியை சந்தித்தன. இந்த நிலையில் ‘பாகுபலி’...

கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்களை அடக்கி வைக்க கூடாது: டாப்சி…!!

கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்களை அடக்கி வைக்க கூடாது என்று நடிகை டாப்சி கூறியுள்ளார். அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம். நடிகை டாப்சி இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:- “நான் விருப்பப்பட்டு சினிமாவுக்கு...

முதல் படத்திலேயே டப்பிங் பேசிய தான்யா…!!

பலே வெள்ளையத்தேவா படத்தில் சசிகுமார் ஜோடியாக தான்யா நடக்கிறார். இந்த படத்தில் அவர் டப்பிங் பேசி இருக்கிறார். பழம் பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகள் வழி பேத்தி தான்யா.இவர் ‘பலே வெள்ளையத்தேவா’ படத்தில் சசிகுமார்...

இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா குழந்தையாக பேபி மானஸ்வி…!!

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. இதில் நயன்தாரா தம்பியாக அதர்வா நடிக்கிறார். இந்த படத்தில் போலீசாக வரும் நயன்தாரா 4-வயது குழந்தையின் அம்மாவாகவும் நடிக்கிறார். அவருடைய குழந்தையாக நடிப்பது...

சினிமாவில் இருந்து என்னை ஒதுக்குகிறார்கள்: இலியானா வருத்தம்….!!

விஜய் ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்தவர் இலியானா. இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இலியானாவுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லை. 2 இந்தி படங்கள் மட்டுமே கைவசம் உள்ளன. ஆஸ்திரேலிய இளைஞருடனான காதல் சர்ச்சைகளுக்கு...

பின்னணிப்பாடகர் உன்னிகிருஷ்ணனிடம் ரூ.1½ லட்சம் சுருட்டல்…!!

பிரபல சினிமா பின்னணிப்பாடகர் உன்னிகிருஷ்ணன் சென்னை ராயப்பேட்டை ‘வெஸ்ட்காட்’ சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். இவரிடம் சர்வதேச அளவில் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு உள்ளது. அந்த கிரெடிட் கார்டை தவறாகப்பயன்படுத்தி யாரோ மர்மநபர்கள்...

விஷ்ணு விஷால் ஜோடியாகும் ஹன்சிகா?

விஷ்ணு விஷால் தற்போது ‘கதாநாயகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முருகானந்தம் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்து வருகிறார். ‘கதாநாயகன்’ படத்தை தொடர்ந்து முருகானந்தம் இயக்கும்...

எனது படங்களில் கதாநாயகிகளின் ஆபாச காட்சிகள் இருக்காது: விஷால்…!!

விஷால்-தமன்னா ஜோடியாக நடித்துள்ள படம் கத்தி சண்டை. சுராஜ் டைரக்டு செய்துள்ளார். எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ளார். இந்த படம் குறித்து விஷால் அளித்த பேட்டி வருமாறு:- “நான் நடித்துள்ள கத்தி சண்டை படம் தீபாவளிக்கு வர...

விஜய்யின் ‘பைரவா’ பாடல் வெளியீட்டு விழா ரத்து…!!

விஜய் நடிக்கும் ‘பைரவா’ படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் பி.வெங்கட்ராம ரெட்டி, பி.பாரதி ரெட்டி ஆகிய இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “விஜய் நடிக்கும் பைரவா படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்....

ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்: அமீர்கான் பேட்டி…!!

இந்தி நடிகர் அமீர்கான் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “எனது படங்கள் வசூல் குவிப்பதாகவும், நல்ல கதைகள் எனக்கு அமைவதாகவும் பலரும் பேசுகிறார்கள். நான் கதை தேர்வில் கவனமாக இருக்கிறேன்....

விஜய் படத்தில் மீண்டும் வடிவேலு…!!

விஜய் நடிப்பில் வெளிவந்த ‘ப்ரண்ட்ஸ்’, ‘பகவதி’, ‘வசீகரா’, ‘மதுர’, ‘சச்சின்’, ‘போக்கிரி’, ‘வில்லு’, ‘சுறா’, ‘காவலன்’ ஆகிய படங்களில் வடிவேலு காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் வடிவேலு காமெடிக்காகவே பெரிய அளவில் பேசப்பட்டன....

கடைசி வரை மக்களை சிரிக்க வைப்பதே என் ஆசை: வடிவேலு…!!

விஷால், தமன்னா, வடிவேலு, சூரி, நடித்துள்ள படம் ‘கத்திச்சண்டை’. இதை சுராஜ் இயக்கி இருக்கிறார். ஹிப்ஹாப் தமிழா இசை அமைத்துள்ளார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரித்து இருக்கிறார். வருகிற 23-ந்தேதி திரைக்கு வரும் இந்த...

24 வருடங்களுக்கு ரீமேக்காகும் ரஜினியின் மன்னன்…!!

ரஜினி நடிப்பில் 1992-ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்ற படம் ‘மன்னன்’. இப்படத்தை பி.வாசு இயக்கியிருந்தார். குஷ்பு, விஜய சாந்தி, பண்டரிபாய், மனோரமா, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். சிவாஜி புரொடக்ஷன்ஸ் கம்பெனி...

தல 57 படத்துக்காக பைக் வீலிங் செய்து அசத்திய அஜித்…!!

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் தல-57 படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 70 சதவீதம் முடிவடைந்துவிட்ட நிலையில், தற்போது பல்கேரியாவில்...

ரசிகர்கள் முன்னிலையில் ‘பைரவா’ ஆடியோ வெளியிடப்படுமா?

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பைரவா’ படத்தின் ஆடியோ வருகிற டிசம்பர் 23-ந் தேதி வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘பைரவா’ ஆடியோவை ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக வெளியிடுவார்களா? என்ற கேள்வி தற்போது...

சந்தானம் படத்தின் மூலம் புது அவதாரம் எடுக்கும் சிம்பு…!!

சந்தானத்தை திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியதே சிம்பு தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். சிம்பு நடித்த ‘மன்மதன்’ படத்தில்தான் சந்தானத்தை காமெடியனாக கொண்டு வந்தார் சிம்பு. அதன்பிறகு, சந்தானம் காமெடியில் உச்சத்தில் வந்தார் என்பது மறுவிஷயம். இந்நிலையில்,...

அம்மாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதே என்னுடைய வாழ்நாள் கனவு : ரம்யா கிருஷ்ணன்…!!

கடந்த வருடம் பிரம்மாண்டமாக உருவாகி வெளிவந்த ‘பாகுபலி’ படத்தில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனை நாம் யாராலும் மறக்க முடியாது. தமிழ் சினிமாவின் பெருமையை வெளிமாநிலத்திலும் நிலைநாட்டிய பெருமை ரம்யா கிருஷ்ணனையே சாரும்....

ரஜினியை கழட்டிவிட்டு விஷாலுக்கு மட்டும் கைகொடுத்தது ஏன்? : வடிவேலு விளக்கம்…!!

ரஜினி நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வெளிவந்த ‘லிங்கா’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலுவை அணுகியதாக கூறப்பட்டது. பின், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலு மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது. வடிவேலு அப்போதைக்கு நடிப்பில் இருந்து...

மீண்டும் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் தனுஷ்…!!

தனுஷ் தற்போது ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘விஐபி 2’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இப்படத்திற்கான பூஜையும் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்நிலையில், இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை இப்படத்தின் இயக்குனரான...

ஆண்டிப்பட்டி அருகே உதயநிதி ஸ்டாலின் படப்பிடிப்பு தடுத்து நிறுத்தம்…!!

தேனி மாவட்டம் பெரியகுளம், ஆண்டிப்பட்டி, வைகை அணை உள்ளிட்ட பகுதிகளில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ என்ற படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வேலப்பர்கோவில்...

நடிகை தன்யா மீது மேலும் குவியும் மோசடி புகார்கள்…!!

பிரபல மலையாள நடிகை தன்யா மேரி வர்கீஸ் ரூ.130 கோடி மோசடி புகாரில் கைதானது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன்யா கணவர் ஜான் ஜேக்கப்பும் அவரது தந்தை ஜேக்கப் சாம்சனும் திருவனந்தபுரத்தில்...