விஜய்யின் ‘பைரவா’ பாடல் வெளியீட்டு விழா ரத்து…!!

விஜய் நடிக்கும் ‘பைரவா’ படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் பி.வெங்கட்ராம ரெட்டி, பி.பாரதி ரெட்டி ஆகிய இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “விஜய் நடிக்கும் பைரவா படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்....

லாட்ஜில் பெண்களை ஆபாசமாக படம் பிடித்து ‘வாட்ஸ்-அப்’பில் பரப்பியவர் கைது…!!

கேரள மாநிலம் திருவ னந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரது செல்போனுக்கு வாட்ஸ் அப் மூலம் ஒரு ஆபாச படம் வந்தது. அவர் அதை பார்த்தபோது ஒரு பெண் லாட்ஜ் அறையில் குளித்து விட்டு உடை...

2 மகள்களுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை…!!

பள்ளிகொண்டா அருகே உள்ள ராமபுரத்தை சேர்ந்தவர் ஜீவக்குமார். தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கும் காஞ்சீபுரத்தை சேர்ந்த திவ்யாஸ்ரீ (வயது 25) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களது மகள்கள் தேவிஸ்ரீ...

ஓசூர் அருகே விபத்து: அரசு பஸ் டிரைவர்- கண்டக்டர் பலி…!!

சென்னையில் இருந்து கர்நாடக அரசு சொகுசு பஸ் ஒன்று பெங்களூருக்கு நேற்று இரவு சென்னையில் இருந்து 30 பயணிகளை ஏற்றிக் கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை கர்நாடக...

முத்துப்பேட்டை அருகே தண்ணீர் பாய்ச்சும் தகராறில் துப்பாக்கியால் சுட்ட விவசாயி கைது..!!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியை சேர்ந்தவர் அய்யாறு (52) விவசாயி. இவருக்கு அதே பகுதியில் உள்ள ஏரிக்கு அருகில் விவசாய நிலம் உள்ளது. ஆற்றில் தண்ணீர் வராததாலும், மழை...

தி.நகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து வாலிபர் பலி..!!

சென்னை தி.நகர் ராமேஸ்வரம் சாலையில் வசித்து வந்தவர் பிஜி (24). இவர் அதே பகுதியை சேர்ந்த ஜவுளி கடை ஒன்றி பணிபுரிந்து வந்தார். அசாம் மாநிலத்தை சேர்ந்த பிஜி அங்கு தங்கிருந்து வேலைக்கு சென்று...

ரஷ்ய தூதர் சுட்டுக்கொலை: கொலையாளியின் பெற்றோர் உள்ளிட்ட 6 பேரிடம் விசாரணை…!!

துருக்கி தலைநகர் அங்காராவில் நேற்று மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்நாட்டிற்கான ரஷ்ய தூதர் அண்ட்ரிவ் கொலோவ் கொல்லப்பட்டார். பின்னர் போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அந்த மர்ம நபரும் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர்...

பெண்களுக்கு ஆண்கள் கொடுக்க வேண்டிய 10 பெட்ரூம் டிப்ஸ்…!!

தாம்பத்தியம் உயிரினங்களால் தவிர்க்க முடியாத ஒன்று. இனப்பெருக்கம் செய்வதற்காகவாவது உடலுறவில் ஈடுபட்டு தான் ஆகவேண்டும். ஆனால், மனிதர்கள் மத்தியில் இது உறவில் நெருக்கத்தை அதிகரிக்கும் செயலாகவும், மன அழுத்தத்தை குறைக்கும் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. சில...

குத்து பாட்டுக்கு பட்டையக் கிளப்பும் பாட்டி..!! வீடியோ

இந்த காலத்தில் மது அருந்துவது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. பள்ளி மாணவர்கள் முதல் முதுமை அடைந்த ஆண் மற்றும் பெண்கள் அனைவரும் மது அருந்தி வருகின்றனர். இந்த நிலையில் இக்காலத்து இளைஞர்கள் கைகளில் ஒரு...

வெறும் வயிற்றில் தண்ணீர்! அட இவ்ளோ நன்மை இருக்குங்க…!!

நீரின்றி அமையாது உலகம் என்பது பழமொழி! எந்தவொரு உயிரினமும் நீர் அருந்தாமல் உயிர் வாழ முடியாது. இரவு தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் மனித உடலுக்கு எவ்வளவு பலனுள்ளது தெரியுமா?...

சிரியாவின் நிலையை ட்வீட் செய்த ஏழு வயது சிறுமி பத்திரமாக மீட்பு…!!

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி உள்நாட்டுப்போர் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் சிரியாவின் பல்வேறு பகுதிகளிலும் கிளிர்ச்சியாளர்கள் மற்றும் அதிபர் ஆதரவு படையினர் இடையே...

ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்: அமீர்கான் பேட்டி…!!

இந்தி நடிகர் அமீர்கான் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “எனது படங்கள் வசூல் குவிப்பதாகவும், நல்ல கதைகள் எனக்கு அமைவதாகவும் பலரும் பேசுகிறார்கள். நான் கதை தேர்வில் கவனமாக இருக்கிறேன்....

இந்த காய்கறியை சாப்பிடும் போது மட்டும் தோலை நீக்கிவிடாதீர்கள்…!!

அன்றாட வாழ்வில், நாம் சாப்பிடும் உணவில் அதிகமாக பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொண்டால் நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்று கூறுவார்கள். பச்சைக் காய்கறிகள் சிலவற்றை சாப்பிடும் போது, சிலர் அதனுடய தோலை உரித்து சாப்பிடுவார்கள்....

இளம்பெண்ணை கொன்றால் ரூ.15 கோடி பரிசு: ஐ.எஸ் அமைப்பு அதிரடி அறிவிப்பு..!!

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு எதிராக போராடுவதற்காக கல்லூரியை விட்டு வெளியேறிய இளம்பெண் ஒருவரை கொலை செய்யும் நபருக்கு ரூ.15 கோடி பரிசு வழங்கப்படும் என தீவிரவாதிகள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டை பூர்வீகமாக...

காதலனுடன் உல்லாசம்.. குடும்பத்தையே கொடூரமாக சுட்டுக்கொன்ற இளம்பெண்…!!

ஆஸ்திரியாவில் குடும்பத்தார் மற்றும் இரண்டு வளர்ப்பு நாய்களை கொடூரமாக சுட்டு கொலை செய்த இளம் பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரியா நாட்டின் Boheimkirchen மாகாணத்தைச் சேர்ந்தவர் Martina. இவருக்கு சமீபத்தில் இளைஞர்...

ஜேர்மனியில் 12 பேர் மீது லொறி ஏற்றி கொன்றவர் ஓர் அகதி: வெளியான அதிர்ச்சி தகவல்…!!

ஜேர்மனி நாட்டில் கிறிஸ்துமஸ் மார்க்கெட் ஒன்றில் 12 பேர் மீது லொறியை ஏற்றி கொடூரமாக கொலை செய்த நபர் ஒருவர் அந்நாட்டில் புகலிடம் கோரி வந்த அகதி என தற்போது தெரியவந்துள்ளது. ஜேர்மன் தலைநகரான...

போதுமானதா பிரதமரின் மன்னிப்புக் கோரல்? கட்டுரை

முதலாவதும் கடைசியுமான மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற போது, அதற்கான இறுதிப் பிரசார வேலைகள் நடைபெறும் நிலையில், அவ்வருடம் மே மாதம் 31 ஆம் திகதி, ஆசியாவிலேயே மிகச்...

செல்பி எடுத்தவங்க எதுக்கு இப்படி ஓடுறாங்க?.. விழிப்புணர்வு மற்றும் செம்ம கொமடிக் காட்சி…!! வீடியோ

இந்த காலத்ததில் எங்கு பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் செல்பி மோகமாகவே இருக்கிறது.... இந்த செல்பியினால் ஏற்படும் பாதிப்புகளில் முக்கியமாக ஒன்று உயிர் போகும் சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது. இங்கு சாலையில் செல்பி எடுப்பதற்கு கூட்டமாக...

திருவனந்தபுரம் அருகே 14-வது மாடியில் இருந்து விழுந்து பெண் பலி…!!

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் சஜித். வியாபாரியான இவர் அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 14-வது தளத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி பெயர் மேகா (வயது...

இயற்கையாகவே முடி உதிர்வை தடுக்கும் வழிமுறைகள்…!!

சூரியனின் கதிர்கள் அளவுக்கு அதிகமாக நமது சருமம் மற்றும் முடியின் மீது படுவதால், கோடைக் காலங்களின் அதிகமாக சருமப்பிரச்சனை மற்றும் முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் அதிகமாக கவலைப்படும் போது அல்லது அதிகமாக...

ஈகுவேடரில் நிலநடுக்கம்: 2 பேர் பலி…!!

தென் அமெரிக்க நாடான ஈகுவேடரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடமேற்கு ஈகுவேடரில் பூமி அதிர்ந்தது. கடற்கரை நகரமான எஸ்மரால்டாஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி...

இனிமேல் விபத்து ஏற்படக்கூடாது! ஆட்டை வெட்டி ரத்தப்பலி கொடுத்த விமான ஊழியர்கள்…!!

பாகிஸ்தானில் ரன்வேயில் விமானத்துக்கு அருகே கருப்பு ஆடு வெட்டி பலிகொடுக்கப்பட்ட சம்பவம் வைரலாகியுள்ளது. பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த 7ம் திகதி விபத்துக்குள்ளானது. பத்து ஆண்டுகளாக விபத்திலா விமான நிறுவனம்...

மனைவியின் தங்கையுடன் கள்ளஉறவு? கணவரை எரித்துக் கொன்றது ஏன்? பரபரப்பு வாக்குமூலம்…!!

புதுவையில் மனைவியின் தங்கையுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக தொடர்ந்து அவமானப்படுத்தி வந்ததால் எரித்துக் கொன்றதாக கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்த தம்பதி அருணகிரி-நெய்ரோஜா, டிராபிக் பொலிசாக இருக்கும் அருணகிரிக்கு இரண்டு...

விஜய் படத்தில் மீண்டும் வடிவேலு…!!

விஜய் நடிப்பில் வெளிவந்த ‘ப்ரண்ட்ஸ்’, ‘பகவதி’, ‘வசீகரா’, ‘மதுர’, ‘சச்சின்’, ‘போக்கிரி’, ‘வில்லு’, ‘சுறா’, ‘காவலன்’ ஆகிய படங்களில் வடிவேலு காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் வடிவேலு காமெடிக்காகவே பெரிய அளவில் பேசப்பட்டன....

தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதம் என்ன தெரியுமா?

வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும். புற்று நோயிலிருந்து கூட நம்மை காப்பாற்றிக் கொள்ளலம். நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான வேலையை ஒரு...

பெண்ணை கேவலப்படுத்திய இளைஞன்: பொதுமக்களின் பதிலை பாருங்கள்…!! வீடியோ

இந்த உலகத்தில் பெரும்பாலும் ஆண்களைவிட பெண்கள்மீது தான் பாதுகாப்பும் அக்கரையும் அதிகமாக இருக்கும். பெண்களுக்கு எதாவது ஒன்று நடந்தால் போதும் அவர்களுக்காக உயிரையும் கொடுக்க சிலர் முன்வருவார்கள். ஆனால் ஆண்களுக்கோ அது முற்றிலும் இல்லவே...

கடைசி வரை மக்களை சிரிக்க வைப்பதே என் ஆசை: வடிவேலு…!!

விஷால், தமன்னா, வடிவேலு, சூரி, நடித்துள்ள படம் ‘கத்திச்சண்டை’. இதை சுராஜ் இயக்கி இருக்கிறார். ஹிப்ஹாப் தமிழா இசை அமைத்துள்ளார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரித்து இருக்கிறார். வருகிற 23-ந்தேதி திரைக்கு வரும் இந்த...

சுவிஸில் பரபரப்பு! சூரிச் மசூதியில் துப்பாக்கிச் சூடு தாக்குதல்…!!

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள மசூதியில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் இடம்பெற்றுள்ள சம்பவம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Militaerstrasse, Eisgasse தெருவில் உள்ள மசூதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி எந்திய மர்ம நபர் இத்தாக்குதலில்...

9 வயது சிறுவனை தவிக்க விட்டு கிறிஸ்துமஸ் விருந்து சாப்பிட்ட சக நண்பர்கள்: காரணம் இதுதான்…!!

பிரித்தானியாவில் 9 வயது சிறுவனை பார்வையாளராக இருக்க வைத்து கிறிஸ்துமஸ் சிறப்பு விருந்தினை சக நண்பர்கள் உண்டது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் Rawcliffe துவக்க பள்ளியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு படித்து வரும்...

6 மணி நேரம் தொடர்ந்து தண்டால் எடுக்க வைத்து சித்ரவதை: ராகிங்கால் மாணவரின் சிறுநீரகம் பாதிப்பு…!!

கேரள மாநிலம் கோட்டயத்தில் பாலிடெக்னிக் மாணவரை தொடர்ந்து 6 மணி நேரம் தண்டால் எடுக்க வைத்து ராகிங் செய்ததால் அந்த மாணவரின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கோட்டயம் அருகே அரசு...