சிரிப்பு யோகா!! (மகளிர் பக்கம்)
பால் (Ball) யோகா, டான்ஸ் யோகா, தண்ட யோகா... இப்படி வித்தியாசமான பல யோகாசனங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இவற்றையெல்லாம்விட வித்தியாசமான ஒரு யோகா ஒன்று உண்டு... அது, சிரிப்பு யோகா. “யோகா ஓர்...
செரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்!! (மகளிர் பக்கம்)
உண்ணும் உணவு சரியாக செரிமானமாகி, மலச்சிக்கல் நீங்கி வாழ்ந்தாலே மனிதன் ஆரோக்கிய வாழ்வை வாழ்கிறான் என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், பலருக்கும் இந்த செரிமானமும், மலச்சிக்கலும்தான் பெரிய பிரச்னையே! இந்த இரண்டு பிரச்னைகளையும் எளிதில் தீர்க்க...
வயிறு வீக்கத்தை விரட்ட வழிகாட்டும் யோகாசனங்கள்! (மகளிர் பக்கம்)
வயிற்றில் உண்டாகும் வாயு அதிகமாகும் நிலையில் அழுத்தத்துடன் உடலிலிருந்து ஏதோ ஒரு வகையில் வெளியேற வேண்டும். அப்படி வெளியேறாமல் உடலினுள்ளேயே தங்கி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால் வயிறு வீங்கி, உப்புசம், அஜீரணம், சத்தமாய் பயமுறுத்தும்...
யோகா செய்வதால் கிடைக்கும் நற்பலன்கள்!! (மகளிர் பக்கம்)
5000 ஆண்டுகள் பழமையான இக்கலையை ஆயிரக்கணக்கான சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் குறிப்பாக மச்சேந்திரநாதர், கோரக்கநாதர், திருமூலர் போன்றோர் வாழ்நாள் முழுவதும் பயிற்சி பெற்று கண்டுபிடித்துள்ளனர். யோகா பலன்கள்: முறையாக யோகா ஆசனம் பயிற்சி செய்வதன்...
வேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா!! (மகளிர் பக்கம்)
நான் வேலைக்கு போகும் பெண். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் பரபரன்னு தான் இயங்கிக் கொண்டேதான் இருக்கேன். குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு வேலைக்கும் செல்ல வேண்டியதாக உள்ளது. காலையில் எழுந்தவுடன் ஏற்படும்...
மதுரையை கலக்கும் ஹோட்டல் ஜல்லிக்கட்டு! (மகளிர் பக்கம்)
எங்கள் வீட்டு குடும்ப நிகழ்ச்சி, திருவிழான்னு எங்க போனாலும் நான்தான் சமைக்கணும்னு ஆசைப்படுவேன். 8ம் வகுப்புவரைதான் படிச்சுருக்கேன். 12 வயதில் சமைக்க ஆரம்பிச்சேன். அதுவே எனக்கு ஹாபியா மாறிடுச்சு எனப் பேச ஆரம்பித்தார் மதுரை...
எனக்குப் பிடித்தவை!2: நடிகை மற்றும் தொழிலதிபர் ஸ்ருதிகா!! (மகளிர் பக்கம்)
‘‘சாப்பாடுன்னா எனக்கு என்டர்டெயின்மென்ட், சந்தோஷம்’’ என்று தனக்கு பிடித்த உணவுகளைப் பற்றி பகிர்ந்தார் நடிகை மற்றும் தொழிலதிபர் ஸ்ருதிகா. ‘‘எனக்கு கல்யாணம் ஆகும் வரை அம்மா சமையல் தான். வாரத்தில் ஒரு நாள் மட்டும்...
கேக் எடு மகிழ்வான நிகழ்வினை கொண்டாடு! (மகளிர் பக்கம்)
கடந்த இரண்டு வருடமாக கொரோனா என்ற நோயின் தொற்றால் பலர் வீட்டிலேயே இன்றும் முடங்கி இருந்தாலும் அதில் பலர் பல விதமான நன்மையினை சந்தித்துள்ளார்கள். ேவலைப்பளு அதிகமாக இருந்தாலும், தங்களின் அன்பான உறவுகளுடன் நேரம்...
ஆனந்தவல்லி புத்தக மதிப்புரை!! (மகளிர் பக்கம்)
‘ஆனந்தவல்லி’ என்ற தனது முதல் நாவலின் வழியாக புனைவு இலக்கியத்திற்குள் களமிறங்கியிருக்கிறார் எழுத்தாளர் லக்ஷ்மி பாலகிருஷ்ணன். பதினெட்டாம் நூற்றாண்டில் நடந்த உண்மை சம்பவத்தின் மீது தனது புனைவை ஏற்றி எழுதியிருக்கிறார். பிரிட்டிஷாரின் ஆதிக்கமும், தஞ்சையை...
Flying Bird YOGA!! (மகளிர் பக்கம்)
‘யோகா நல்ல விஷயம்தான். இளைஞர்களுக்குத் தகுந்த மாதிரி இன்ட்ரஸ்ட்டிங்கா, ஜாலியா அதுல ஏதும் பயிற்சிகள் இருக்கா?’ என்று கேட்பவர் களுக்கான 2.0 வெர்ஷன்தான் Flying Bird Yoga. அதிவேகமாக மாறிவரும் உலகில் தினமும் ஒரே...
ஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்! (மகளிர் பக்கம்)
உலக மக்கள் தொகையில் 15 சதவீதத்தினர் மைக்ரேன் என்கிற ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. மூளையில் நரம்பு மண்டலம், மூளை தண்டுவட பகுதி ஆகியவற்றின் இயல்பு நிலை மாறும்போது, மைக்ரேன் தலைவலி வருகிறது...
எலும்பினை உறுதி செய் !! (மகளிர் பக்கம்)
பகலெல்லாம் சளைக்காமல் வேலை செய்துவிட்டு இரவு படுக்கப் போகும் போது வலி வரும் பாருங்கள்... அப்பப்பா கீழ்முதுகுவலி, கழுத்துவலி, இடுப்புவலி, கை,கால் குடைச்சல் என சொல்லாதவர்களே இல்லை. சரி இதற்கெல்லாம் என்ன காரணம்? இதெல்லாம்...
ஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்!! (மகளிர் பக்கம்)
அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவதுதான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது....
உடல் இயக்கத்தை சீராக்கும் மல்லி! (மருத்துவம்)
கொத்தமல்லியில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. உடல் ஆரோக்கியமாக இருக்க, வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சமநிலையில் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் கொத்தமல்லி கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. * வாதம் ஒரு...
இனி உடல் சொன்னதைக் கேட்கும்!! (மகளிர் பக்கம்)
‘‘தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இன்றைய சூழலில், உடல் உழைப்பு குறைந்த பணியினையே பலரும் செய்து வருகிறோம். இதனால் உடல் தன்னுடைய Flexibility என்கிற நெகிழ்வுத்தன்மையினை இழந்துவிட்டது. குனிந்து நிமிர்வது கூட பலருக்கும் சிரமமாக இருக்கிறது. உடலின்...
டீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி!! (மகளிர் பக்கம்)
ஒரு பக்கம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் நாம், மறுபக்கம் உடல் ரீதியான பலத்தில் குறைந்து வருகிறோம் என்றே சொல்ல வேண்டும். தொழில் நுட்ப வளர்ச்சியால் பெரியவர்கள் முன்பு போல் வீட்டு வேலைகளில்...
ஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்யும் யோகாசனங்கள்!! (மகளிர் பக்கம்)
‘‘உடலில் ரத்தத்தின் உற்பத்திக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். ரத்தத்தில் காணப்படும் ஹீமோகுளோபின் என்றழைக்கப்படும் சிவப்பணுக்களில்தான் 70 சதவீத இரும்புச்சத்து இருக்கிறது. நுரையீரலிலிருந்து திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் வேலையை இந்த ஹீமோகுளோபின்கள்தான் செய்கின்றன. ஒருவருக்கு...
வலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி!! (மகளிர் பக்கம்)
முதுகுவலி, தோள்வலி போன்ற பிரச்னைகளையெல்லாம் இப்போது இருபது ப்ளஸ்களில் இருப்பவர்களே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறையால் எலும்பு, திசு இணைப்புகளின் நெகிழ்வுத்தன்மை இப்போது சீக்கிரமாகவே குறைய ஆரம்பிக்கிறது. இதனால் படிக்கட்டு ஏறுவது,...
சிறுகதை – மதிப்பு!! (மகளிர் பக்கம்)
உள்ளகரம் சிறிய டவுன். அங்கு சிறிய ஆஞ்சநேயர் கோயில். அதையடுத்து ஒரு சிறிய பார்க். அதில் ஒரு பெஞ்ச். அதில் படுத்துக் கொண்ட முத்து அசந்து தூங்கி விட்டார். பேரன் சூர்யா வந்து “வீட்டுக்குப்...
புத்தாண்டு ஸ்பெஷல் கேக்ஸ் !! (மகளிர் பக்கம்)
தீபாவளிக்கு பலகாரம் என்பது போல் புத்தாண்டு என்றால் கண்டிப்பாக கேக் பிரதானமாக இருக்கும். கேக் தயாரிப்பது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு வாரம் முதலே துவங்கிடும். பெரும்பாலும் இதனை நாம் கடைகளில் வாங்கிதான் சாப்பிட்டு வந்தோம்....
நம் விரல்கள் மீண்டும் பேனாவினை பிடிக்க வேண்டும்! (மகளிர் பக்கம்)
“இந்த தொழிலில் எனக்கு வருமானம் வருகிறது என்பதெல்லாம் தாண்டி எல்லோரும் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்பதற்காகவே இதை நான் வடிவமைத்து வருகிறேன். இதை பயன்படுத்தும் போது, கண்டிப்பாக ஒருவரின் வாழ்வில் ஏற்படும் நேர்மறையான மாற்றம்...
தென்னிந்தியத் திரையுலகின் லேடி ஜேம்ஸ்பாண்ட் விஜயலலிதா !! (மகளிர் பக்கம்)
‘கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே… கனிந்து வரும் புது வருடம் புதிய பாட்டிலே…’ இந்தப் பாடலின் வரிகளைக் கேட்கும்தோறும் ஒவ்வோராண்டும் புத்தாண்டில் இவ்வாறே நிகழ வேண்டும் என்ற பேராசையும் மனதுள் எழும். 1970...
மாமியாரின் 2வது கணவரால் தொல்லை!! (மகளிர் பக்கம்)
எனக்கு வயது 28. கல்லூரி படித்து முடித்ததும் திருமணம் நடந்தது. எனது திருமணம் பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம். எங்கள் மாமியார் வீட்டில் 3 பிள்ளைகள். என் கணவர் பெரியவர். அடுத்து 2 பெண்கள்....
மனசுக்கு பிடித்தவர்களுக்காகவே வந்துவிட்டது கஸ்டமைஸ்டு பரிசுகள்! (மகளிர் பக்கம்)
திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்து இப்போது கோயம்புத்தூரில் வசித்து வரும் சபரி கிரிஜா, ரேசின், க்ளே ஆர்ட், நேம்-போர்டுகள், சுவர் கடிகாரம், வீட்டு அலங்காரப் பொருட்கள், ஓவியங்கள் என பலதரப்பட்ட கலைப்பொருட்களைப் பரிசுப் பொருட்களாக வாடிக்கையாளர்களுக்கு...
கிச்சன் டிப்ஸ் !! (மகளிர் பக்கம்)
* உருளைக்கிழங்கை சீவி, உப்புத்தண்ணீரில் ஊற வைத்து உலர்த்தி, பிறகு எடுத்து வறுத்தால், வறுவல் மொறுமொறுவென்று சூப்பராக இருக்கும். * டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில் உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்தால் ஏல மணத்தோடு...
சட்டங்கள் அறிவாய் பெண்ணே! (மகளிர் பக்கம்)
சட்டம் என்பது வெறும் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். ஆனால், இங்கே நிலைமையே வேறு. புரிந்து கொள்ள வேண்டியவர்களே, தெரிந்து மட்டும் வைத்திருக்கிறார்கள். ஒவ்ெவாரு குடிமகனும்...
மேக்கப்-நெயில் பாலிஷ் !! (மகளிர் பக்கம்)
ஜீன்ஸ் தெரியா குக் கிராமத்திலும் கூட பெண்கள் வண்ணமயமாக நெயில் பாலிஷ் பயன்படுத்தும் அளவிற்கு நம் காஸ்மெட்டிக் பெட்டிகளில் நெயில் பாலிஷ் தவிர்க்க முடியாத ஒன்று. சரி நாம் இப்போது பயன்படுத்தும் நெயில் பாலிஷ்களும்,...
இயற்கை விவசாயம் செய்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெண் விவசாயி! (மகளிர் பக்கம்)
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இவை மூன்றும் தான் ஒரு மனிதனுக்கு மிகவும் அடிப்படையான விஷயம். அதில் மிகவும் முக்கியமானது விவசாயம். உழவன் வயலில் கால் வைத்தால் தான் நாம் சாப்பாட்டில்...
யோகா டீச்சர்!! (மகளிர் பக்கம்)
யோகாவின் மேல் ஷில்பா ஷெட்டிக்கு இருக்கும் காதல் அதீதமானது. தாய்மையடைந்த பிறகும், தற்போது 43 வயதானபோதும் கல்லூரி மாணவி போலவே காட்சியளிக்கும் தன்னுடைய கட்டுடலுக்கு யோகா முக்கிய காரணம் என்று பல்வேறு இடங்களில் வெளிப்படையாகக்...
பள்ளியில் தினமும் தோப்புக்கரணம் போடணும்! (மகளிர் பக்கம்)
பள்ளிகளில் குழந்தைகள் வீட்டுப்பாடம் முடிக்காமல் குறும்பு செய்தால், ஆசிரியர் அந்த குழந்தைகளை காதைப்பிடித்து தோப்புக்கரணம் போட சொல்வார். அதே போல, கோவில்களிலும் விநாயகரை வழிபடும் போது, கைகளை குறுக்காக எடுத்துச்சென்று, வலதுகையால் இடது காதையும்,...
ZUMBA FOR STRAYS..! (மகளிர் பக்கம்)
உடல் பருமன் பெரும்பாலான பெண்களின் தலையாயப் பிரச்சினையாக உள்ளது. உடல் எடையைக் குறைக்க இவர்களின் சபதம் ‘நாளையில் இருந்து வாக்கிங்’ என்பதுதான். ஆனால், நிகழ்வது வேறு. காலை எழுந்தவுடன் வேலைச்சூழலும், சோம்பலும் சேர்ந்து உடற்பயிற்சிக்கு...
வாழ்வென்பது பெருங்கனவு !! (மகளிர் பக்கம்)
அக்னித்தலமான திருவண்ணாமலை கோவிலின் ராஜகோபுரத்தின் முன்பாக ஊர் கூடி நிற்கிறது, முடியுமா? சாத்தியமா என அனைவர் முகத்திலும் ஒரு வித எதிர்பார்ப்பு. கோபுரத்தின் வெளியே ஒரு சொகுசு கார் நிற்கிறது. கார் செல்லக்கூடிய பாதையைத்...
வீடு தேடி வரும் யோகா..!! (மகளிர் பக்கம்)
அன்றைய காலம் போல் இன்று மனிதர்களுக்கு உடல் உழைப்பு இல்லாமல் போய்விட்டது. இயந்திரமயமாகிவிட்ட உலகில் மனிதர்களும் இயந்திரத்தனமாகவே வாழ்வை நகர்த்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதனால், உடல் பருமன், ஞாபக மறதி, இன்ன பிற...
‘ஹோம் மினிஸ்டர்’ யோகாசனங்கள்! (மகளிர் பக்கம்)
பொதுவாக, குடும்பத்திலுள்ள அனைவரின் உடல் ஆரோக்கியமும், பெண்களின் கரங்களில்தான் உள்ளது. ஏனென்றால் இவர்கள்தான் வீட்டிலுள்ள மழலைகள் தொடங்கி முதியவர் வரை என அனைவரின் உடல்நலத்தையும் கண்ணும், கருத்துமாய் பேணிக் காப்பவர்கள். இதன் காரணமாகத்தான் பெண்களை...
மிதமாக செய்யுங்கள்… நிலையாகச் செய்யுங்கள்… !! (மகளிர் பக்கம்)
கடுமையான வேலைச்சூழல், நேரமின்மை காரணங்களால் உடற்பயிற்சிகளை வார இறுதி நாட்களில் மட்டும், குறுகிய நேரத்தில் தீவிரமாக செய்வதை சிலர் வழக்கமாக்கிக் கொண்டிருப்பார்கள். இதை HIIT (High-Intensity Interval Training) என்று சொல்வோம். மாறாக, வாக்கிங்,...
ஊசிமுனை ஓவியங்கள்..!! (மகளிர் பக்கம்)
ஷாரி ஹைலைட்டர் (ஸ்டோன் மெத்தட்) ஒரே வண்ணத்தில் மிகவும் எளிமையாக எடுக்கப்பட்ட ஒரு சேலையினை அதிக நேரம் செலவு செய்யாமல், குறைவான நேரத்தில் விரைவில் நம் கற்பனைக்கு ஏற்ப விதவிதமான வடிவ கலர் ஸ்டோன்களை...
பொங்கலுக்கு களைகட்டும் ரேக்ளா பந்தயம் !! (மகளிர் பக்கம்)
சங்கத் தமிழர்களின் முக்கிய தொழிலாக இன்றும் இருந்து வருவது உழவுதான். அந்த உழவுத் தொழிலுக்கு உதவியாய் இருந்த சூரியனுக்கும், தங்களோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி கூறுவதற்குத்தான் தைப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் கொண்டாட்டத்தில்...
கோலமே… கோலமே…!! (மகளிர் பக்கம்)
பொதுவாக தினமும் வீட்டு வாசலில் கோலம் போடுவது நம் தமிழர்களின் மரபு. குறிப்பாக மார்கழி மாதம் துவங்கிவிட்டால், வாசலில் வண்ணப் பொடியால் அலங்கரித்து கோலம் போடுவதை சிறப்பாக இன்றும் மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். கலர்...
செங்கேணியை செதுக்கிய சிற்பி முஹமது சலீம் !! (மகளிர் பக்கம்)
மிகச் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனம் ஈர்த்த படம் ‘ஜெய்பீம்’. படத்தில் பிரமிப்புக்குரிய விசயங்களில் ஒன்று மேக்கப். இதில் இடம்பெற்ற நடிகர், நடிகைகளின் ஸ்கின்டோனை இருளர் மக்கள்போலவே மாற்றி களத்தில் இறக்கியவர்களில் முக்கியமானவர் ஒப்பனைக்...