என் மகள் தற்கொலை செய்யவில்லை, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை ! நடிகை பிரதியுஷாவின் அம்மா திடுக்கிடும் தகவல்..!!
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து முகம் தெரிந்த நடிகையானவர் பிரதியுஷா. மனுநீதி, தவசி, சவுண்ட் பார்ட்டி என சில படங்களில் நடித்திருந்தவர். தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகையான இவர் கடந்த 2002...
ரைசா ஹீரோயினாகிறார்! அவருக்கு ஜோடியாக மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர்..!!
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் தற்போது சினிமாவில் வாய்ப்பு குவிந்து வருகிறது. ஓவியா, ஆரவ் உள்ளிட்டோர் படம் கமிட் ஆகி பிசியாகிவிட்டனர். இந்நிலையில் தற்போது ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர்...
விஜய் கட்-அவுட்டால் ஏற்பட்ட விபரீதம்..!!
தளபதி விஜய் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் மெர்சல் படம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று, வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இந்த நிலையில் மெர்சல் படத்திற்கு திருப்போரூரில் உள்ள...
சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில் நடிகை அமலாபால் மீது புகார்..!!
‘மைனா’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் அமலாபால். ‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’, ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் டைரக்டர் விஜய்க்கும் திருமணம் நடந்து விவாகரத்தாகி விட்டது. தற்போது ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘திருட்டுப்பயலே...
விக்ரம் மகளுக்கும், மு.க.முத்து பேரனுக்கும் திருமணம் நடைபெற்றது..!!
நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்ஷிதாவுக்கும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து- சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி.கே. ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், சில தினங்களுக்கு முன்பு...
சூர்யா 36வது படத்தின் புதிய அப்டேட்..!!
சூர்யா நடிப்பில் தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் உருவாகி வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின்...
தமிழக தற்கொலைகளைப் பிரதிபலிக்கும் திட்டி வாசல்..!!
சமூகத்துக்கு எதிரான கோபமே தற்கொலை என்பது அண்மையில் நடந்து வரும் தற்கொலைகள். தொடர் தீக்குளிப்புகள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் பாதிப்புக்குள்ளானவர்கள் என்ன செய்வது,? சராசரி மனிதர்கள் நீதியை தேடி காவல்துறை வருகின்றனர்....
ஐஸ்வர்யாவின் ஆனந்தத்திற்கு காரணம் என்ன?..!!
மகள் ஆரத்யாவை கவனித்துக்கொள்ள தன் தாய் இனிமேல் தன்னுடன் இருக்கப்போவதை நினைத்து, நடிகை ஐஸ்வர்யாராய் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்.ஐஸ்வர்யாவின் தாய் பிருந்தா, கணவர் இறந்த பின்னரும் கணவருடன் வசித்த அடுக்குமாடி வீட்டிலேயே தான் குடியிருந்து...
விஜய்யை வெச்சு படம் எடுத்தா நஷ்டம்தான் – ஆர்த்தியுடன் விஜய் ரசிகர்கள் மோதல்..!!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இடத்தில் இருப்பவர் விஜய். சமீபத்தில் வெளிவந்த மெர்சல் படம் தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை ஆர்த்தியுடன் விஜய் ரசிகர்கள்...
நிவின் பாலியின் ரிச்சி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!
கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'Ulidavaru Kandanthe' படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடித்து வருகிறார் நிவின் பாலி. அவரோடு நட்ராஜ் சுப்ரமணியன், ஷ்ரதா, ராஜ் பரத், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்....
நவம்பர் 24ம் தேதி சென்னை 2 சிங்கப்பூர் அழைத்து செல்லும் அப்பாஸ் அக்பர்..!!
ஜிப்ரான் இசையில் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு பாடல்களை ஆறு நாடுகளில் வெளியிட்டு பெரும் பரபரப்பை படக்குழுவினர் ஏற்படுத்தினர். ஜிப்ரானின் இசை இப்படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது....
ஹார்வர்டு இருக்கைக்காக ஏ.ஆர்.ரகுமான் நிதியுதவி..!!
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்காக 25000 டாலர்களைக் கடந்த வாரம் தனது இசை நிகழ்ச்சியின்போது வழங்கியிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக உலகெங்கும் உள்ள தமிழர்கள் நிதி உதவி அளித்து...
தாயம் பட இயக்குனர் கண்ணன் ரங்கசாமி மரணம்..!!
தாயம் தமிழ் திரைப் படத்தை இயக்கியவர் கண்ணன் ரங்கசாமி (29). இன்னும் திருமணம் ஆகவில்லை. இளம் வயதிலேயே இயக்குனராகி தமிழ் பட உலகில் நன்கு அறிமுகமானார். இவர் கடந்த மாதம் மாரடைப்பு எற்பட்டு ஆஸ்பத்திரியில்...
இசைக் கச்சேரியில் கண்கலங்கிய ஜானகி.!!
இசைக்குயில் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி உள்ளார். 1952-ல் பாட தொடங்கிய...
விஜய் பிக்பாஸ் வையாபுரியிடம் இதை கேட்டு அடம்பிடித்தாராம்! சுவாரசியமான தகவல்..!!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முலம் ரசிகர்களின் மனதை நிறைவாக்கியதில் வையாபுரிக்கும் பங்குண்டு. ஓவியா விசயத்தில் இவருக்கும் ரசிகர்கள் பலர் உருவாகிவிட்டனர். இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்டார். அப்போது பேசிய வையாபுரி விஜய் சாருடன் இதுவரை...
விபச்சாரத்தில் ஈடுபட்ட பிக்பாஸ் போட்டியாளர்? சர்ச்சையை தொடர்ந்து போட்டியாளர்கள், தொலைக்காட்சி மீது FIR பதிவு..!!
பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் இதற்குமுன் புனேவில் விபச்சாரதில் ஈடுபட்டு போலீசிடம் சிக்கியுள்ளார். நடிகை அர்ஷி கான் தான் அது. அவர் தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள நிலையில், அவரை மற்ற போட்டியாளர்கள் இருவர்...
கடைசி கட்டத்தில் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்’..!!
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் `வேலைக்காரன்'. 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் மலையாள நடிகர் பகத் பாஷில் தமிழில் அறிமுகமாகிறார்....
தமிழகத்தில் புதிய சாதனை படைத்த `மெர்சல்’..!!
நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு ரிலீசாகி உலகம் முழுவதும் ஓடிக்கொண்டு இருக்கிறது. மெர்சல் படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி., பணமதிப்பு நீக்கம், டிஜிட்டல் இந்தியா திட்டம் பற்றி குறைகூறி இருப்பதற்கு பா.ஜனதா...
ஐஸ்வர்யாராய் தாயாருக்கு உத்தரவு போட்ட அபிஷேக் பச்சன்..!!!
இந்தி நடிகை ஐஸ்வர்யாராயின் தாயார் பிருந்தா, மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள லாமெர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். ஐஸ்வர்யாவின் தந்தை இறந்த பிறகு இங்கு தனியாக தங்கி இருக்கிறார். இந்த கட்டிடத்தில் சில...
குடும்பத்தைவிட நடிப்பு தான் முக்கியம்: ராஷி கண்ணா..!!
தெலுங்கில் நடித்து வந்த நடிகை ராசி கண்ணா தற்போது தமிழில் அதர்வா, நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’, சித்தார்த்தின் ‘சைத்தான் கா பச்சா’ படங்களில் நடிக்கிறார். இதுபற்றி கூறிய ராசி கண்ணா... “தற்போது தமிழில்...
நித்யானந்தா வலையில் வீழ்ந்த மற்றொரு பிரபல நடிகை… ஆசிரமத்தில் என்ன செய்கிறார் தெரியுமா?..!!
சாமியாரான நித்யானாந்தா நடிகை ரஞ்சிதாவுடன் நடத்திய லீலைகள் குறித்த வீடியோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி இருந்தது.இந்த சம்பவம் இன்று வரை பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதோடு மேலும் பல பாலியல்...
ரசிகர்கள் ஆசீர்வாதம் இருந்தால் எல்லாம் நடக்கும்: கத்ரீனா கைப்..!!
இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கத்ரீனா கைப். இந்தி பேசவே தெரியாமல் இந்தி பட உலகில் காலடி வைத்த கத்ரீனா, தற்போது இந்தி சூப்பர் ஸ்டார்களான சல்மான்கான், சாருக்கான், அமீர்கான்...
ஷாருக்கான் மகள் அணிந்திருக்கும் ஷுவின் விலை தெரியுமா?..!!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகள் சுஹானாகான். ஷாருக்கானை பற்றி தற்போது ஊடகங்களில் செய்தி வருகிறதோ சுஹானாவை பற்றின செய்திகள் தான் அதிகம் வருகின்றது. சமீபத்தில் இவர் தன் தோழியை சந்திக்க வீட்டை விட்டு...
விஜய் ஆண்டனி விரும்பும் கவிஞர் ஆனது மகிழ்ச்சி: அருண் பாரதி..!!
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் கவிஞர் அருண்பாரதி. இவர் இயக்குனர் கே.பாக்யராஜ் மூலம் திரைப்பட பாடல் ஆசிரியர் ஆனார். இவர் எழுதிய ‘புதிய பானையில் பழைய சோறு’ என்ற கவிதை தொகுப்பை கவிஞர் அப்துல்ரகுமான்,...
டிசம்பருக்கு ஓடிப்போன `திருட்டு பயலே-2′..!!
கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `திருட்டுபயலே' படத்தின் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி இருக்கிறது. சுசி கணஷேன் இயக்கியிருக்கும் `திருட்டுபயலே-2' படத்தில் பாபி சிம்ஹா - பிரசன்னா - அமலா...
சர்ச்சை காட்சிகளுடன் படமாகும் ‘இந்தியன்-2’..!!
கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டில் வெளியாகி பரபரப்பாக ஓடிய படம் இந்தியன். ரூ.8 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு ரூ.30 கோடி வசூல் குவித்தது. கமல்ஹாசன் இரு வேடங்களில் நடித்து இருந்தார். லஞ்சம், ஊழலை மையமாக...
மிகப்பெரிய ஆபத்தில் இருந்து டிரைவர்களை காப்பாற்றிய பார்வதி..!!
நடிகை பார்வதி சமீபத்தில் கேரள மாநிலம் கொச்சி அருகில் உள்ள பனம்பள்ளி நகர் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு மின்சார கம்பி மிகவும் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்ததை கண்டார். இதில்...
மீண்டும் மெர்சலுக்கு வந்த சோதனை..!!
விஜய் நடிப்பில் தீபாவளிவுக்கு வெளியான ‘மெர்சல்’ படம் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை சந்தித்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மருத்துவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பழிவாங்கும் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஸ்ரீ தேனாண்டான்...
50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கலைஞர்கள் நடிக்கும் 5 ஜி..!!
பிலிம் இன்டஸ்டிரி டிப்ரன்லி ஏபில்டு ஆர்டிஸ்ட் வெல்பேர் அசோசியேஷன் (FIDAAWA) உலக மாற்றுத்திறன் கலைஞர்களுக்கான முதல் சினிமா சங்கம் இது. இந்த சங்கத்தின் சார்பில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கலைஞர்கள் நடிக்கும் ‘5ஜி’ என்ற...
என் தந்தை இந்த சமுதாயத்தை நன்றாக புரிந்து கொண்டவர்: ஸ்ருதிஹாசன்..!!
கமல்ஹாசன் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் அவருடைய சகோதரர் சாருஹாசன் அளித்த பேட்டியில், “கமல் அரசியலுக்கு வந்தால் எதிர்பார்த்த அளவு மக்கள் ஆதரவு கிடைக்காது” என்று கூறி இருந்தார்....
விஜய்காக பாட்டு பாடி 3 நாள் ஜுரத்தால் அவதிப்பட்ட நடிகை..!!
விஜய் படம் என்றாலே பாடல்களுக்கு கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். அவர் வேகமாக நடனமாடுவதற்கு ஏதுவாக இசையமைப்பாளர்களும் பாடல் கம்போஸ் செய்வார்கள். அப்படி வில்லு படத்தில் 'ராம ராமா' பாடலில் கோவை சாரளா ஹை...
கணவருடன் சேர்ந்து ஆணுறை விளம்பரத்தில் நடித்த இஞ்சி இடுப்பழகி..!!
பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தனது கணவர் கரண் சிங் குரோவருடன் சேர்ந்து ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தன்னுடன் நடித்த கரண் சிங் குரோவரை காதலித்து திருமணம் செய்து...
வைபவியை இருட்டு அறையில் சந்திக்கும் கவுதம் கார்த்திக்..!!
ஹரஹர மஹாதேவகி' படத்தை தொடர்ந்து அதே படக்குழு ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கவிருக்கும் இந்த படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். ரவி...
2.0 படத்தில் நம்ப முடியாத விஷயங்கள் ஏராளம்: அக்ஷய் குமார்..!!
சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை பிரம்மாண்டமாக துபாயில் நடைபெற இருக்கிறது. இதில் துபாய் மன்னர் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக...
`நரகாசூரன்’ படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி..!!
அரவிந்த் சாமி நடிப்பில் `சதுரங்க வேட்டை-2' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக `பாஸ்கர் ஒரு ராஸ்கல்', `வணங்காமுடி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் `வணங்காமுடி' படத்தை செல்வா...
விஜய் சேதுபதி ஜோடியாகும் ப்ரியா பவானி ஷங்கர்..!!
சின்னத்திரையில் இருந்து மேயாத மான் படத்தின் மூலமாக வெள்ளித்திரைக்கு அறிமுமாகியிருக்கும் ப்ரியா பவானி ஷங்கருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி...
யாரும் காசு தராததால் நிஜ வாழ்க்கையில் நடிக்கவில்லை: ரஜினி..!!
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாயில் உள்ள புர்ஜ் பார்க்கில் நாளை நடைபெறுகிறது. இதற்காக ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் துபாய் சென்றுள்ளனர். முன்னதாக,...
பொங்கல் ரேசில் களமிறங்கும் விமல்..!!
விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர் வகையறா’. இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது. அந்த அளவுக்கு விமலுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள கதையம்சம் கொண்ட இந்தப்படத்தை,...
மொட்டை ராஜேந்திரனுக்கு கிடைத்தது அதிர்ஷ்டம்..!!
இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் படத்தில் வெறித்தனமான வில்லனாக நடித்து பிரபலமானவர் சண்டை பயிற்சியாளர் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்.இந்தப் படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் வில்லனாக நடித்த இவருக்கு, காமெடி...