எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் நயன்தாராவின் `அறம்’..!!

கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் `அறம்'. கோபி நைனார் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சமூகத்தின் முக்கிய பிரச்சனை பற்றி...

சினிமாவில் இனி நடிக்கமாட்டேன்: சிம்பு, தனுஷ் பட நாயகி அறிவிப்பு..!!

தனுசுடன் ‘மயக்கம் என்ன’, சிம்புவுடன் ‘ஒஸ்தி’ படங்களில் நாயகியாக நடித்தவர் ரிச்சா கங்கோ பாத்யாயா. பின்னர் தெலுங்கில் பிரபாஸ், ரவிதேஜா, நாகார்ஜுனா படங்களில் நடித்தார். தமிழில் ரிச்சா நடித்து 6 வருடங்கள் ஆகிவிட்டாலும் அவருக்கு...

மெர்சலுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி: விஜய்..!!

மெர்சல் படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, மெர்சல் திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மக்களின் பாராட்டுகளுடன், நல்ல வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக...

இமயமலையில் பாபாஜி தியான மண்டபம் கட்டிய ரஜினி..!!

ரஜினிகாந்த்தின் ஆன்மிக பற்றும், ஆன்மிக சுற்றலாவிற்காக இமயமலைக்கு செல்வதும் அனைவரும் அறிந்த விஷயம். அவர் மனதுக்கு கஷ்டமாக இருந்தாலோ, பாபாவை காண வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலோ உடனே இமயமலைக்கு தன் நண்பர்களுடன் அடிக்கடி...

விராட் கோஹ்லி, அனுஷ்காவிற்கு திருமணம்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். அவர்கள் பிரிந்துவிட்டனர் என பலமுறை வதந்தி பரவியது கூட உங்களுக்கு நினைவிருக்கும். இந்த...

விவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்..!!

விக்ரம் நடிப்பில் தற்போது ‘ஸ்கெட்ச்’ படம் உருவாகி உள்ளது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை தவிர...

கார்த்தியுடன் டூயட் பாட தயாராகும் ப்ரியா பவானி ஷங்கர்..!!

சின்னத்திரையில் நாடகங்களில் நடித்து பிரபலமாகியவர் பிரியா பவானி ஷங்கர். தற்போது மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். ரத்ன குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் வைபவ் ஜோடியாக நடித்திருக்கும் ப்ரியாவுக்கு நல்ல...

தந்திர இயக்குனருடன் இணைந்த அதர்வா..!!

‘ஜெயங்கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன், சமீபத்தில் ‘இவன் தந்திரன்’ என்ற படத்தை இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்திருந்தார்....

விஜய் அங்கிள் மாதிரி பெரிய ஹீரோ ஆவேன் -குட்டி நட்சத்திரம் அக்‌ஷத்..!!

மெர்சல்’ படத்தில் சிறுவயது விஜய் வேடத்தில் நடித்திருக்கும் சிறுவன் அக்‌ஷத். முதல் வகுப்பு படிக்கிறான். ‘மெர்சல்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து அக்‌ஷத் இடம் கேட்டபோது.... “நான் ஒரு மேடை நிகழ்ச்சியில் பங்கேற்றேன். என்...

பிரமாண்டமாக நடைபெறும் `2.0′ இசை வெளியீட்டு விழாவின் சிறப்பம்சங்கள்: முழுவிவரம்..!!

லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரூ. 400 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0'. பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில்...

மனைவி புகார் எதிரொலி: தாடி பாலாஜி போலீஸ் அதிகாரி முன் ஆஜர்..!!

சினிமா மற்றும் டி.வி. தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் தாடி பாலாஜி. இவரது மனைவி நித்யா. இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் தாடி பாலாஜி குடித்துவிட்டு...

அஜித் படத்தில் வேலைக்காரியாக நடிக்க தயார்: ஓவியா..!!

ஓவியா டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். ரசிகர்களுடன் நடனம் ஆடி மகிழ்ந்தார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ஓவியா அளித்த பதில்... “தினமும் எனக்கு தீபாவளிதான். தனியாக தீபாவளியை கொண்டாடுவது இல்லை. எப்போது...

விஜய் தலைவராக உருவாகி நம்பியுள்ளவர்களுக்கு மாற்றத்தை தர வேண்டும் – தந்தை சந்திரசேகர்..!!

நடிகர் விஜய் நடித்து வெளிவந்துள்ள “மெர்சல்” திரைப்படத்தில் உள்ள சில கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் ஆதரவு மற்றும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து தனியார் டி.வி.க்கு...

அடுத்த கட்டத்தில் `கலகலப்பு-2′..!!

சுந்தர்.சி இயக்கத்தில் `கலகலப்பு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4-ஆம் தேதி படத்தின் முதற்கட்ட...

`மெர்சல்’ விவகாரம்: நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்..!!

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி சர்ச்சைகளுக்கு இடையே வரவேற்பை பெற்றிருக்கும் படம் `மெர்சல்'. அட்லி இயக்கி இருக்கும் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் இந்தியா குறித்த...

விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவினர் சோதனை..!!

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் இந்நிறுவனத்தின் மூலம் ‘துப்பறிவாளன்’...

சாமி படத்தில் இருந்து மாமி விலகல்..!!

ஹரி இயக்கத்தில் விக்ரம், திரிஷா நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாமி’. இதில் விக்ரம் போலீஸ் அதிகாரியாகவும், திரிஷா ஐய்யர் வீட்டு பெண்ணாகவும் நடித்திருந்தார்கள். 14 ஆண்டுகள் கழித்து தற்போது...

பாலியல் தொல்லை எல்லா இடங்களிலும் உண்டு – பிரியங்கா சோப்ரா..!!

ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின் ஸ்டீன் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பற்றிய செய்திகள் தற்போது வெளியாகி வருகின்றன. பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களை சம்பந்தப்பட்ட நடிகைகள் தற்போது தெரிவித்து வருகிறார்கள்....

இறைவி, காதலும் கடந்து போகும் தயாரிப்பாளர் திருமணம்! பொன்னு யார் தெரியுமா..!!

தமிழ் சினிமாவில் வசூல் வேட்டை செய்யும் படங்களும் உண்டு. அழுத்தமான கதையால் தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களும் உண்டு. சமீப காலத்தில் நல்ல வரவேற்பை பெற்ற பல படங்கள் உண்டு. இறைவி, காதலும் கடந்து போகும்,...

மெர்சல் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: நடிகர் ரஜினிகாந்த்..!!

முக்கிய பிரச்சினையை விவாதித்த மெர்சல் படக்குழுவினருக்கு பாராட்டுகள் என நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட...

‘மெர்சல்’ படத்தில் எந்த காட்சிகளும் நீக்கம் இல்லை: ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான ‘மெர்சல்’ படம் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. படம் மருத்துவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பழிவாங்கும் கதை என்றாலும் மத்திய-மாநில அரசுகளை தாக்கும் காட்சிகளும் வசனங்களும்...

முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகும் மேயாத மான் பிரியா பவானி..!!

மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இறங்கியிருக்கிறார் பிரியா பவானி. கல்யாணம் முதல் காதல் சீரியலே இவருக்கு கிடைத்த அங்கீகாரம்.மேயாத மான் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றுவிட்டார். சிலர் இவரை அடுத்த திரிஷா...

வெளிநாடுகளில் சக்கை போடு போடும் ‘மெர்சல்’ படத்தின் வசூல் விவரம்..!!

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான படம் ‘மெர்சல்’. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி,...

`பிரேமம்’ இயக்குநரின் அடுத்த படத்தில் இணையும் முன்னணி நடிகர்..!!

`நேரம்', `பிரேமம்' படங்களை தொடர்ந்து அல்போன்ஸ் புத்ரன் அடுத்ததாக இயக்கவுள்ள படம் இசையை மையப்படுத்தி உருவாக இருப்பதாக முன்னதாக அறிவித்திருந்தார். அதற்காக இசை என்னும் கடலில் தனது கால்களை நனைத்து, அதில் நனைந்திருக்கிறேன். இந்த...

`2.0′ படத்தில் தனது காட்சிகளை முடித்த ஏமி ஜாக்சன்..!!

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0'. ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார்...

மெர்சல் படத்தில் சொல்லப்படும் இலவச மருத்துவம் உடனடி தேவை – கவுதமி கருத்து..!!

மெர்சல் படம் திரைக்கு வந்து ரசிகர்கள் தாண்டி பிரபலங்களையும் கவர்ந்துள்ளது. இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்து வருவதால் அப்படி படத்தில் என்ன இருக்கிறது என்று ஆர்வம் மக்களிடையே பெருகியது. இந்நிலையில் இன்று மெர்சல் படத்தை...

பா.ஜ.க தலைவர்களுடன் சந்திப்பு – சர்ச்சை கருத்துக்களை நீக்க தயார் என மெர்சல் தரப்பில் அறிவிப்பு..!!

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க மேற்கண்ட காட்சிகளை படத்திலிருந்து...

கமல்ஹாசனின் `இந்தியன்-2′ படக்குழுவில் முக்கிய மாற்றம்?..!!

ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி மெகா வெற்றி பெற்ற படம் `இந்தியன்'. இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் `இந்தியன்-2'...

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் `சங்கமித்ரா’வாக தேர்வாகிய பாலிவுட் நடிகை..!!

சுந்தர்.சி இயக்கத்தில் `சங்கமித்ரா' பிரமாண்ட படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்யா மற்றும் ஜெயம் ரவி ஒப்பந்தமாகி இருக்கின்றனர். `சங்கமித்ரா'வாக நடிக்க...

மெர்சல் படத்திற்கு ஆதரவாக களமிறங்கிய தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம்..!!

மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, சமீபத்தில் வெளிவந்துள்ள 'மெர்சல்' திரைப்படம் தொடர்பாக பல விமர்சனங்கள் சமூகவலைத் தளங்களிலும், தேசிய அளவிலும் வந்திருப்பது...

பணத்துக்காக படங்களில் நடிக்க மாட்டேன்: அனுஷ்கா..!!

நடிகை அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:- “நல்ல கதாபாத்திரங்களில் நடித்து திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு நடிகைகளுக்கு அமைய வேண்டியது முக்கியம். என்னை விட திறமையான நடிகைகள் இருந்தும் அதிர்ஷ்டவசமாக எனக்கு நல்ல கதைகள் கிடைத்தன....

சாவித்ரி வேடத்தில் நடிப்பது பெருமை: கீர்த்தி சுரேஷ்..!!

கீர்த்தி சுரேஷ் தற்போது பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். தமிழில், நடிகையர் திலகம்,தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயர்களில் தயாராகி வரும் இந்த படத்தில் நடிப்பது குறித்து கீர்த்தி...

குடும்பத்துடன் தளபதி படம் பார்க்க சென்ற தல! வைரலாகும் புகைப்படம்..!!

விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தை நடிகர் அஜீத் தன் குடும்பத்துடன் சென்று பார்த்துள்ளார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் ‘மெர்சல்’ படம் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மெர்சல்’ படத்தை ரசிகர்களையும்...

தன் பேச்சை தானே மீறிய விஜய், இப்படி செய்யலாமா? ரசிகர்கள் கேள்வி..!!

விஜய் இன்று தமிழ் சினிமாவை ஆளும் உச்ச நட்சத்திரம். இவருடைய படங்களின் வருகையின் போது திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும். அப்படியிருக்கையில் விஜய் துப்பாக்கி படத்தின் போது தான் கடைசியாக சிகரெட் பிடிப்பது போல்...

அடுத்ததாக என்னவருமோ? எனக்கு பயமாக இருக்கிறது! பதறும் கீர்த்தி சுரேஷ்..!!

ரசிகர்களின் மனம் கவர்ந்த ட்ரீம் கேர்ள் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் தமிழில் இவரது படங்களில் பெரிய இடத்தை கொடுக்காததால் சிவகார்த்திகேயனுடன் நடித்த படங்கள் அவரை முன்னிற்கு கொண்டுவந்தது. கவனிக்கப்படும் நடிகையான அவர் தமிழ்,...

‘காலா’ ரிலீஸ் குறித்து மனம்திறந்த பா.ரஞ்சித்..!!

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதில் ரஜினி தனது காட்சிகளை நடித்து முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில்,...

`மெர்சல்’ படத்தில் எதிர்ப்புக்குள்ளான காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு முடிவு..!!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் படம் மெர்சல். தமிழகம் முழுவதும் சுமார் 700 திரைகளில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் வெளியாவதற்கு முன்பே சில சர்ச்சைகள் வெளியாகி இருந்த...

பிரபுவுடன் போட்டி போட்டு நடித்தேன்: பிரசாந்த்..!!

சாஹசம்’ படத்துக்கு பிறகு பிரசாந்த் நடிக்கும் படம் ‘ஜானி’. ஸ்டார் மூவிஸ் சார்பில் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்துடன் பிரபு, சஞ்சிதாஷெட்டி, ஆனந்தராஜ், கலைராணி உள்பட பலர் நடிக்கிறார்கள். வெற்றிச்செல்வன்...

மீண்டும் சூப்பர்ஸ்டார் ஜோடியாகும் மீனா..!!

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மோகன்லால். அவரது நடிப்பில் வில்லன் படம் இந்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. மோகன்லால் தற்போது பிரமாண்டமாக தயாராகி வரும் ‘ஒடியன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்,...