யாழ்ப்பாணத்தில் தெய்வத்திற்கு பயந்த திருடர்கள்
யாழ்ப்பாணம், மல்லாகம் பெரியதம்பிரான் ஆலயத்தில் 2011ஆம் ஆண்டு காணாமல் போன 32 பவுண் தங்க நகைகள் மூன்று வருடங்களுக்கு பின்னர் ஆலயத்திற்குள் கொண்டுவந்து நேற்று போடப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர். 2011 ஆம்...
சவுதியில் மேலும் சில இலங்கையர்கள் நிர்க்கதி
சவுதி அரேபியாவிற்கு தொழில் நிமித்தம் சென்று நிர்க்கதிக்குள்ளான இலங்கையர்கள் சிலர், அந்நாட்டின் தமாமில் உள்ள 91ஆம் இலக்க முகாமில் தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. உணவு தட்டுப்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதுதொடர்பாக...
120 நாய்களை கொண்டு, தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற, வடகொரிய அதிபரின் கோரமுகம்!
வட கொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் சாங் தேக் (67), அந்நாட்டு அரசில் அதிபருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் அதிகாரம் மிக்கவராக செயல்பட்டார். இந்த நிலையில் இவர் ராணுவ புரட்சி...
பிரதமரின் மகனிடம் பொலிஸார் தீவிர விசாரணை
பிரதமர் டி.எம். ஜயரட்னவின் மகன் அனுராத ஜயரட்னவிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் மீட்கப்பட்ட பாரியளவிலான ஹெரோயின் அடங்கிய கொள்கலன் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது, இரண்டரை மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. போதைப்...
அரசியலில் களமிரங்கவிருக்கும் “மச்சான்” நடிகை நமீதா
தமிழ்நாடு திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நடிகை நமீதா, நிருபர்களிடம் கூறியதாவது, இந்த வருடம் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளேன். ஒன்று பெரிய படம், மற்றொன்று சண்டை...
யாழில் வாள் வெட்டு: அறுவர் படுகாயம்
மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினரின் வாள்வெட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த 6 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் யாழ். வசாவிளான் கோணாவளைப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. மேற்படி பகுதியிலுள்ள பிரார்த்தனை கூடத்திற்கு முன்னால் நின்று...
புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தவே, கனடிய எம்.பி ராதிகா இலங்கை வருகை
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனுக்கு இங்குள்ள தமிழர்களைப் பற்றி எவ்வித அக்கறையோ கவலையோ இல்லை. அவர் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் வாழ் தமிழர்களை திருப்திப்படுத்துவதற்காகவே இங்கு வந்து நடிக்கிறாரென...
சிம்புவை அலைய விடும் ஹன்சிகா!
காதல் வந்து விட்டாலே எந்நேரமும் தங்களது ஜோடிகளைப்பற்றிய சிந்தனைதான் காதலிப்பவர்களுக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும். அப்படித்தான் நயன்தாராவை காதலிக்கும்போதும் இருந்தார் சிம்பு. அவர் எந்த ஸ்பாட்டில் நடித்துக் கொண்டிருந்தாலும் அழையா விருந்தாளியாக திடீர் திடீரென்று ஆஜராகி அவருக்கு...
பெயின்ட் குடிக்கும் பெண்
ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலமான அலபாமாவைச் சேர்ந்த பெண்ணொருவர் நிறப்பூச்சினை (பெயின்ட்) குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாயான ஹெதர் பீல் என்ற 43 வயதுடைய இப்பெண் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவலாக...
சிறுவர் இல்ல சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய மூவருக்கு விளக்கமறியல்
அநுராதபுரம், அவந்திதேவி சிறுவர் இல்லத்தில் இருந்து காணாமல் போன 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய மற்றும் அதற்கு உதவிய...
தன்னை விட்டு விலகிய ‘காதலியை’க் கத்தியால் குத்திய லெஸ்பியன் மாணவி!
ஹசன், கர்நாடகா: கர்நாடகத்தில் இரு மாணவிகளுக்கு இடையிலான லெஸ்பியன் உறவு வன்முறையில் போய் முடிந்துள்ளது. தன்னை விட்டு விலகிய சக மாணவியை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டார் இன்னொரு மாணவி. வாணி, ராணி (பெயர்கள்...
(VIDEO) “நான் தான் பாலா” – ட்ரெய்லர்
(VIDEO) "நான் தான் பாலா" - ட்ரெய்லர்...
ஓராண்டு தள்ளி பிறந்த, இரட்டை குழந்தைகள்
அமெரிக்காவில் 2 பெண்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி நள்ளிரவு நடைபெற்ற வௌ;வேறு பிரசவங்களில் இரட்டை குழந்தைகளில் ஒன்று 2013-ம் ஆண்டிலும், மற்றொன்று 2014-ம் ஆண்டிலும் பிறந்துள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள...
சூதாட்ட மோகத்தில் பூட்டிய காருக்குள் 8 மணி நேரம் குழந்தையை தவிக்கவிட்ட தாய் கைது
அமெரிக்காவின் பாட்லிமோர் நகரை சேர்ந்த ஒரு பெண் சூதாட்ட மோகத்தால் தனது 4 வயது குழந்தையை 8 மணி நேரத்துக்கு மேல் பூட்டிய காருக்குள் தன்னந்தனியாக தவிக்க விட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை...
திரெளபதிக்கு மட்டும், ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன?
மகாபாரதத்தில் அனைவரது சர்ச்சையைக் கிளப்பிவிட்ட விடயம் இது. அண்ணன் தம்பிமார் ஐவர்க்கு ஒரு மனைவியா? அப்படியானால், எவ்வாறு சண்டையில்லாது வாழ்க்கையைக் கூறு போட்டார்கள்? எல்லோருமே எப்படி ஏகமனதாக ஏற்றுக் கொடண்டார்கள்? தமிழர் பண்பாடு ஒருவனுக்கொருத்தி என்பதுதான்....
தமிழக முகாமில் இலங்கை அகதிப் பெண் படுகொலை
தமிழ்நாடு, தம்மம்பட்டி அருகே இலங்கை அகதிகள் முகாமில் காதல் மனைவி தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து அவரது கணவரான பொலிஸ்காரரை வலைவீசி தேடி வருகிறார்கள். சேலம்...
வொஸ்னியாக்கி, ரொறி திருமண ஒப்பந்தம்
திருமணப்பந்தத்தில் இணைவதற்கு தாங்கள் இருவரும் புதுவருடத் தினத்தன்று தீர்மானித்ததாக முன்னிலை டென்னிஸ் வீராங்கனை கரோலின் வொஸ்னியாக்கியும் கோல்வ் வீரர் ரொறி மெக்இல்ரோயும் ட்விட்டர் இணையத்தளம் மூலம் அறிவித்துள்ளனர். புதுவருடத்தன்று தாங்கள் ஈட்டிய முதல் வெற்றியாக...
தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து, விமானத்தை தாக்கிய நபர்
விமான நிலையத்தின் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் தடுப்பைத் தாண்டி நுழைந்த வீடற்ற நபரொருவர் அப்போதே தரையிறங்கிய விமானத்தை நோக்கி ஓடி வந்து அதன் எஞ்சினை தாக்கிய சம்பவம் ஒன்று அமெரிக்காவின் நியூ ஜேர்ஸி மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது....
கருமம்… கருமம்… மருமகனுடன், அத்தை போட்ட ‘டீலி’ங்கைப் பாருங்க….!
நாகர்கோவில்: தமிழக நாகர்கோவிலில் ஒரு கருமாந்திரக் கூத்து நடந்துள்ளது. அத்தை வீட்டுக்கு சிகிச்சைக்காக போய் தங்கியிருந்த வாலிபர் மீது மோகம் கொண்ட அவரது அத்தை, தனது கணவரின் உதவியுடன் மருமகனையே மணந்து கொண்டார். ஆனால்...
கோப்பாயில் குழந்தையின் சடலம்: தாய் சந்தேகத்தில் கைது
யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலிருந்து, ஒருநாள் வயதான ஆண் குழந்தையின் ஒன்றின் சடலத்தை கோப்பாய் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். இச்சிசுவின் தயார் என சந்தேகிக்கப்படும் 19 வயதான பெண் ஒருவரை தாம் கைது...
சவுதி அரேபியாவில் மீசை வைத்த இந்தியரின் பாஸ்போர்ட் பறிமுதல்
சவுதி அரேபியாவில் மீசை வைத்த இந்தியர் ஒருவரின் பாஸ்போர்ட்டை அதிகாரி பறித்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் சுஜீவ் குமார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை திருவனந்தபுரம் சர்வதேச விமான...
(PHOTOS) மகள்களுடன் நீச்சல் உடை அணிந்து, புத்தாண்டு கொண்டாடிய ஸ்ரீதேவி
பிகினி உடை அணிந்து குடும்பத்துடன் வெளிநாட் டில் புத்தாண்டு கொண்டாடினார் நடிகை ஸ்ரீதேவி. நீச்சல் உடையில் அவரும், மகள்களும் இருக்கும் போட்டோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள...
வட முதலமைச்சருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -ஆளுநர்
வட மாகாணத்தில் உள்ள அரச பணியாளர்கள் வட மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வட மாகாண ஆளுநர் ஜீ ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார். தற்போது வட...
திஸ்ஸமஹாராமவில் தம்பியை கொன்ற அண்ணன்
அம்பாந்தோட்டை மாவட்டம் திஸ்ஸமஹாராமவில் உள்ள – தெபரவெள பகுதியில் இரண்டு சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியானார். கூரான ஆயுதம் ஒன்றைக் கொண்டு மூத்த சகோதரர், தமது இளைய சகோதரரை தாக்கியதால் அவர்...
இஸ்ரேல் சிறைகளில் இருந்து மூன்றாம் கட்டமாக 26 பாலஸ்தீனிய கைதிகள் விடுதலை
எதிரி நாடுகளான பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே நடந்து வந்த சமாதான பேச்சுவார்த்தையில் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்த முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் 20 ஆண்டுகளுக்கு மேலாக...
(PHOTOS) ஜனாதிபதி – வடக்கு முதல்வர் சந்திப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இருவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர். வடமாகாண சபையின் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பில்...
மூகமூடி அணிந்து தனது மனைவியையே பாலியல் பலாத்காரம்
மூகமூடி அணிந்து தனது மனைவியையே பாலியல் பலாத்காரம் செய்து கொள்ளையடித்த கணவன் : மனைவியுடன் சென்று பொலிஸில் முறைப்பாடு... நபரொருவர் மூகமூடி அணிந்துகொண்டு தனது மனைவியையே அச்சுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமொன்று அண்மையில்...
4 கொம்பு ஆட்டை 17.5 இலட்சத்துக்கு விற்பனை செய்ய எதிர்பார்ப்பு
சவூதி அரேபியாவைச் சேர்ந்த நபரொருவர் தன்னிடமுள்ள 4 கொம்புகளைக் கொண்ட ஆடு ஒன்றினை சுமார் 17.5 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த பெயர் வெளியிடப்படாத...
வன்னியில் கே.பி.யின் பரிசு…
வன்னியில் உள்ள சிறுவர் இல்லங்களினுடைய சிறுவர்களின் புதுவருட விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்வுகளும் நேற்று நடைபெற்றன. இவற்றில் முள்ளியவளை பாரதி இல்லம், முத்தையன்கட்டு அன்பு இல்லம், கிளிநொச்சி செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆகியவற்றின் சிறுவர்கள்...
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நடிகை சுருதிஹாசன்
நடிகை சுருதிஹாசன் மீது இரு மாதங்களுக்கு முன் தாக்குதல் நடந்தது. கதவை தட்டி வீட்டுக்குள் புகுந்து மர்ம மனிதன் தாக்கினான். போலீசார் விசாரணை நடத்தி அவனை அடையாளம் கண்டு கைது செய்தனர். இதையடுத்து சுருதி...
கணவருக்கு சாப்பிட தெரியாததால் விவாகரத்து
குவைத் நாட்டை சேர்ந்த இளம் பெண், திருமணம் ஆகி, ஒரே வாரத்தில், தன் கணவரின், மேஜை நாகரிகக் குறைபாட்டால், விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். அந்த இளம் பெண், விவாகரத்து கோரி கொடுத்த விண்ணப்பத்தில், கணவர்...
பாலியல் வழக்கில் அமெரிக்கருக்கு 445ஆண்டுகள் சிறைத்தண்டனை
இரண்டு பெண்களை கொலை செய்ததுடன், தனது 3 மகளையும் 15வருடங்களுக்கு மேலாக பாலியல் பலாத்காரம் செய்த அமெரிக்கருக்கு 445 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் க்ளீவ்லாந்து பகுதியைச் சேர்ந்தவர் இலியாஸ் அசிவிடோ(49). இவரது...
விபச்சார விடுதி முற்றுகை: 6 பெண்கள் உட்பட எண்மர் கைது
மருதானை பொலிஸ் பிரிவில் தற்காலிக விடுதி (புஸ்பா லொட்ஜ்) என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த விபச்சார...
விபத்தில் தாயும், சிசுவும் மரணம்
ஆனையிறவுப் பகுதியில் ஏ – 9 வீதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ள விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இளம் தாயும் சிசுவும் மரணமடைந்துள்ள அதேவேளை, தந்தை காயமடைந்துள்ளார். புதுவருடத்தை முன்னிட்டு ஆனையிறவுப்...
அமெரிக்காவில் எண்ணெய் ஏற்றிச் சென்ற புகையிரதம் தடம் புரண்டதால் தீ அனர்த்தம்
அமெரிக்க வட டகோதா மாநிலத்தில் எண்ணெயை ஏற்றிச் சென்ற புகையிரதமொன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பாரிய தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட புகைமூட்டம் பல மைல் தொலைவிற்கு அவதானிக்கப்பட்டு ள்ளது. கஸெட்டன் நகருக்கு...
கட்டிப்பிடிக்க மறுத்த காதலனை அடித்து உதைத்த அமெரிக்க பெண்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மனாட்டி என்ற பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் ஷாவோனா ரம்ப் என்ற பெண், தனது காதலனுடன் வசித்து வருகிறார். இருவரும் தங்கள் குடியிருக்கும் வீட்டிலேயே அடிக்கடி மது அருந்துவது வழக்கம்....
(PHOTOS) மெக்ஸிக்கோவில் 300 அடி ஆழத்துக்கு இறங்கிய நெடுஞ்சாலை
மெக்ஸிக்கோவை சுமார் இரு வாரங்களுக்கு முன் தாக்கிய 1.3 ரிச்டர் முதல் 4.3 ரிச்டர் வரையான தொடர் பூமியதிர்ச்சிகளின் விளைவாக கடந்த சனிக்கிழமை மலைப்பகுதியிலிருந்து 300 அடி பள்ளத்தில் இறங்கிய நெடுஞ்சாலையில் பயணித்த டிரக்...
(VIDEO) விஜய் பாடும் கண்டாங்கி கண்டாங்கி… பாடல் உருவான விதம்..!
(VIDEO) விஜய் பாடும் கண்டாங்கி கண்டாங்கி... பாடல் உருவான விதம்..!
வெண்பனியில் ஒரேசமயத்தில் 30 ஜோடிகளுக்கு திருமணம்
தென்மேற்கு சீனாவிலுள்ள சொங்கிங் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு இடம்பெற்று வருகின்ற நிலையில், அதனை கொண்டாடும் முகமாக 30 ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்தனர். தேவதைக் கதைகளில் வருவது போன்று வெண்பனியால் மூடப்பட்ட வயலில் கூடிய...