கடவுச்சீட்டில் மோசடி செய்து இத்தாலி செல்ல முற்பட்ட ஆறுபேர் பிணையில் விடுதலை

கடவுச்சீட்டில் மோசடி செய்து இத்தாலி செல்ல முற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆறுபேரை நீர்கொழும்பு நீதவான் தலா 20ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் 3லட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்துள்ளார். ஆகஸ்ட் 11ம்திகதி இலங்கையிலிருந்து இவர்கள் இந்தியாவுக்கு சென்று...

ராஜ் ராஜரட்ணத்தின் பிணைத் தொகையை குறைக்குமாறு கோரப்பட்டுள்ளது

பங்கு உட்சந்தை வியாபாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணத்தின் பிணை 100 மில்லியன் அபராதத்தொகையை 25மில்லியன் டொலர்களாக குறைக்குமாறு கோரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரர்களில் ஒருவரான ராஜ் குற்றவாளியாக காணப்பட்டாலும் அவருக்கு...

கே.பி. சர்வதேசரீதியில் செயற்பட்டுவரும் 57புலி தலைவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார் -திவயின தகவல்

சர்வதேச ரீதியில் செயற்பட்டு வரும் 57விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது அவையாவன புலிகளின் சர்வதேசப் புலனாய்வுப்பொறுப்பாளர் கதிர்காமதம்பி அரவிகன் மற்றும் அமெரிக்காவில் உள்ள இராஜேந்திரன்...

சண்டேலீடர் இரு ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல்

சண்டேலீடர் செய்திப் பத்திரிகையின் இரண்டு ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். சண்டே லீடர் பத்திரிகையின் இரண்டு சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல் தொடர்பில்...

வெடிப்பொருட்களுடன் 7பேர் பொலன்னறுவையில் கைது

பொலன்னறுவை சோமாவதி பகுதியில் 14அடி தூக்குகயிறு மற்றும் ஜெலட்டினைட் ஆகியவற்றுடன் 7பேரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிமல் மெதிவக்க தெரிவித்துள்ளார். அந்த நபர்களிடம் இருந்து வெடிப்பொருட்கள் நீர்பம்பிகள் மற்றும் 36அடி நீளமான...

புலிகளுக்கு அதிநவீன தகவல் தொழில்நுட்ப கருவிகளை வழங்கிய மாணிக்கவாசகன் கனடாவில் கைது

புலிகளுக்கு அதிநவீன தகவல் தொழில்நுட்ப கருவிகளை வழங்கிய சந்தேகத்தின்பேரில் தேடப்பட்டு வந்த மாணிக்கவாசகன் என்பவர் கனேடிய புலனாய்வுப் பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணிக்கவாசகன் என அழைக்கப்படும் இவர் புலிகளுக்கு ஜீ.ஜீ.எவ் உபகரணங்கைளும்,...

அழகியின் முகத்தை அலங்கோலமாக்கிய ஷில்பாவின் அழகு நிலையம்

டேராடூனைச் சேர்ந்த இளம் நடிகை மற்றும் மாடல் அழகியின் முகத்தை அலங்கோலமாக்கியுள்ளது நடிகை ஷில்பா ஷெட்டியின் அயோசிஸ் அழகு நிலையம். இதையடுத்து ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அந்த மாடல் அழகி....

புலிகளுக்கு உதவியதாக சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு

விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக நால்வருக்கு எதிராக கொழும்பு உயர்நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் இலங்கை சுங்கவரித்துறை மேலதிக இயக்குனரான இந்திரா சரத் பாலசூரிய மற்றும் கப்பற்றுறையில் ஏற்றுமதி இறக்குமதி செய்யம் பிரிவின் நிறைவேற்று அதிகாரி...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய முயற்சித்தவர் யாழ்ப்பாணத்தில் கைது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலைசெய்ய முயற்சித்த ஒருவரை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்துள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கல்கிஸ்ஸை நீதிமன்றில் வைத்து தெரிவித்துள்ளனர். இவர் அச்சுவேலியை சேர்ந்தவர் என்றும் விடுதலைப்புலி உறுப்பினர் என்றும் புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்....

ஜனாதிபதியின் ஆலோசகராக கடமையாற்ற விருப்பமில்லை -தயான் ஜயதிலக்க

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு ஆலோசகராக கடமையாற்றும் விருப்பம் தமக்கில்லை என முன்னாள் ஜெனீவாவிற்கான இலங்கை பிரதிநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஆலோசகராக தம்மை நியமித்துள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மையில்லை என அவர்...

பம்பலப்பிட்டி கடலில் அடித்து மூழ்கடிப்பட்டவர் தமிழ் இளைஞர்.. பொலீஸ் உத்தியோகத்தர் கைது

கொழும்பு, பம்பலப்பிட்டி கடலில் நேற்றுமாலை தமிழ் இளைஞரொருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல் மெத்திவக்க...

அரசியல் புகலிடம் கோரும் 78அகதிகள் எக்காரணம் கொண்டும் அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்பட மாட்டார்கள் -ஸ்டீபன் ஸ்மித்

அவுஸ்திரேலிய சுங்கப் பிரிவினரால் காப்பாற்றப்பட்ட, அரசியல் புகலிடம் கோரும் 78அகதிகள் எக்காரணம் கொண்டும் அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்படமாட்டார்கள் என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேற்படி அரசியல் தஞ்சம் கோருவோர் அவுஸ்திரேலியாவிலிருந்து...

இராணுவ வெற்றி மிகவும் இலகுவாக, அதிஷ்டலாப சீட்டில் அதிர்ஷ்டம் கிடைத்தது போலானது என எடைபோட்டு விடக்கூடாது -படைகளின் பிரதானி சரத்பொன்சேகா

இராணுவத்தின் இந்த வெற்றி மிகவும் இலகுவாக, அதிஷ்டலாப சீட்டில் அதிர்ஷ்டம் கிடைத்தது போலானது என எடைபோட்டு விடக்கூடாது. அந்த வெற்றியின் உண்மைத்தன்மை குறித்து புலிகளுடனான போரில் ஈடுபட்டிருந்தோருக்கே தெரியும் என்று பாதுகாப்பு படைகளின் பிரதானி...

மத்துகம பாடசாலை மாணவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வைத்தியசாலை ஊழியர் விளக்கமறியலில்..!

காலி மாவட்டம் மத்துகம பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் மாணவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரான வைத்தியசாலை ஊழியர் ஒருவரை எதிர்வரும் 04ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்துகம பிரதேசத்திலுள்ள பாடசாலை...

ஜோடியாக போய் விருது வாங்கிய பிரபு தேவா- நயன்… கொதிப்பில் ரமலத்!!

ஹைதராபாத்தில் நடந்த ஸ்டைல் விருது வழங்கும் விழாவில் ஜோடியாக மேடையேறி விருது வாங்கிய பிரபு தேவாவும் - நயன்தாராவும் பத்திரிகைகளுக்கு நீண்ட நேரம் போஸ் கொடுத்துள்ளனர். நயன் தாராவும் பிரபு தேவாவும் மிகத் தீவிரமாக...

இலங்கைப் பிரஜை ஒருவர் இத்தாலியில் மரணம்

இலங்கைப் பிரஜை ஒருவர் இத்தாலியில் மரணமடைந்துள்ளதாக றோமில் உள்ள இலங்கைத் தூதரகம் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கொன்சுலர் விவகாரங்களுக்கான பிரிவுக்கு அறிவித்துள்ளது. சாம்சன் சுரேந்திரன் பெனடிக்ட் என்பவரே இறந்துள்ளார். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர்...

இலங்கை அகதிகளை ஏற்க அவுஸ்திரேலியா மறுப்பு இந்தோனேசிய முகாமில் தடுத்து வைக்க முயற்சி

அவுஸ்திரேலிய சுங்கப்பிரிவினரால் காப்பாற்றப்பட்ட 78 அரசியல் புகலிடம் கோருவோரும் எக்காரணம் கொண்டும் அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரப்பட மாட்டார்கள் என அந்நாட்டில் வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீபன் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேற்படி அரசியல் தஞ்சம் கோருவோர் அவுஸ்திரேலியாவிலிருந்து...

சிறுபான்மை கட்சிகள் கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பில் தீவிர கவனம்

சிறுபான்மை கட்சிகள் கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில சிறுபான்மை கட்சிகள் ஏனைய சிறுபான்மை கட்சிகளுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி...

பம்பலப்பிட்டி கடலில் நபரொருவர் மூழ்கடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்..!

கொழும்பு பம்பலப்பிட்டி பொலீஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள கடலில் ஒருவர் மற்றொருவரால் மூழ்கடித்துக் கொல்லப்பட்ட சம்பவமொன்று பலர் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது. மூழ்கடிக்கப்பட்டவர் வழமையாக அப்பகுதியால் போகும் வரும் ரயில்களுக்கும் வாகனங்களுக்கும் கல்வீச்சு நடத்தி வருபவர்...

இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை திருப்பதி வருகை!

இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை திருப்பதி வருகிறார். இதையடுத்து அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக 3 நாள் புனிதப் பயணமாக அவர் ராஜபக்சே நேற்று நேபாளம் வந்தார். அங்கும் அவருக்கு மிக...

மாட்டிக் கொண்ட சிவத்தம்பி!-படைப்பாளிகள்

தமிழ் சமூகமே இழவு விழுந்த வீட்டில் நிற்கும் மனநிலையில் தவித்துக் கொண்டிருக்க, முதல்வர் கருணாநிதி அங்கே மேளம் கொட்டி தாலி கட்டும் வைபவத்தை நடத்திப் பார்க்க முயல்கிறார் என்று தமிழ் படைப்பாளிகள் கழகம் இன்று...

யாழ் மாநகர சபையின் முதலாவது அமர்வுக்கான ஆரம்ப வரவேற்பு வைபவத்தை புறக்கணித்த தமிழ்க்கூட்டமைப்பினர்

யாழ் மாநகர சபையின் முதலாவது அமர்வுக்கு முன்னதாக நேற்று நடைபெற்ற ஆரம்ப வரவேற்பு வைபவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பான உறுப்பினர்கள் 9பேரும் புறக்கணித்துள்ளனர்; நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. நல்லூர் கந்தசுவாமி கோயிலிருந்து யாழ்....

சிம்காட்டை கைப்பற்ற முனைந்தபோது அதைக்கடித்த கடற்புலி சந்தேகநபர் கைது

கடற்புலி என சந்தேகிக்கப்படும் சந்தேகத்தில் வெலிக்கடைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்போராளி ஒருவரிடமிருந்து ஒரு செல்லிடத் தொலைபேசி பற்றரி ஒன்று சிம்காட்டுடன் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராஜேஸ்வரி என்ற பெண்ணிடம் துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்த பொதியை...

3வயதுசிறுமியை வன்முறைக்கு உட்படுத்திய சந்தேகத்தில் இருவருக்கு விளக்கமறியல்

மூன்று வயதுடைய சிறுமி மீது பாலியல் வல்லுறவு மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருநபர்களும் ஹொரணை நீதவான் முன்னிலையில்  ஆஜர்செய்யப்பட்ட போது விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார். தாயாருடன் இரவில்...

ஜனாதிபதியின் ஒருநாள் செலவுக்காக மாத்திரம் ஒருகோடி 90 லட்சம்ரூபா ஒதுக்கீடு -ஐ.தே.கட்சி

அடுத்த மாதம் அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள அடுத்த வருடத்துக்கான இடைக்கால கணக்கறிக்கையில் ஜனாதிபதியின் ஒருநாள் செலவுக்காக மாத்திரம் ஒருகோடி 90 லட்சம்ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அதன்படி 04 மாதங்களுக்கு...

1900புலி உறுப்பினர்கள் இடம்பெயர் முகாம்களில் இருந்து கைது

இடம்பெயர் முகாம்களில் தங்கியிருந்த சுமார் 1900விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். முகாம்களில் பொதுமக்களை போன்று இவர்கள் தங்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதத்தில் மட்டும் இவ்வாறான 300விடுதலைப்புலி...

தங்கம் கடத்திச்சென்ற இலங்கையர்கள் இருவர் சென்னைவிமான நிலையத்தில் கைது

கொழும்பில் இருந்து சென்னைக்கு கடந்திவரப்பட்ட 67பவுண் தங்கநகைகளை சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர் இதுதொடர்பில் இலங்கை பெண் உள்ளிட்ட 2பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொழும்பில் இருந்து ஒருவிமானம் சென்றுள்ளது அதில்...

இலங்கை அகதிகளை ஏற்க அவுஸ்திரேலியா மறுப்பு இந்தோனேசிய முகாமில் தடுத்து வைக்க முயற்சி

அவுஸ்திரேலிய சுங்கப்பிரிவினரால் காப்பாற்றப்பட்ட 78 அரசியல் புகலிடம் கோருவோரும் எக்காரணம் கொண்டும் அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்துவரப்படமாட்டார்கள் என அந்நாட்டில் வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீபன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.  மேற்படி அரசியல் தஞ்சம் கோருவோர் அவுஸ்திரேலியாவிலிருந்து இந்தோனேசியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட...

தென்மாகாணசபை உறுப்பினர்களுக்கு இன்று பதவிப்பிரமாணம் வழங்கப்படவுள்ளது

அண்மையில் இடம்பெற்றுமுடிந்த தென்மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு அமைச்சுப்பதவிகளை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது தென்மாகாணசபை தேர்தல் முடிவுகளுடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக பதவிப்பிரமாண நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது...

எமதுநாடு ஏனையவர்களின் குப்பைகளைக் கொட்டும் இடமில்லை -இந்தோனேசிய ரியோ தீவு ஆளுநர்

அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் வழியில் நடுக்கடலில் காப்பாற்றப்பட்ட இலங்கை அகதிகள் 76பேரையும் தனது நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்துள்ள இந்தோனேஷியாவின் ரியோ தீவு, "ஏனைய நாடுகளின் குப்பைகளைத் தமது நாடுகளில் கொட்ட அனுமதிக்க முடியாது'' என்றும் தெரிவித்துள்ளது....

இலங்கை அரசு புலிகளுக்கெதிரான யுத்தத்தின்போது கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியதில்லை -இராணுவத்தளபதி

இலங்கை இராணுவம் யுத்தநடவடிக்கையின்போது மனிதாபிமானமற்ற ஆயுதங்களை ஒருபோதும் பயன்படுத்தவில்லையென இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார் கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிலக்கண்ணிவெடிகள் குறித்த சர்வதேச கருத்தரங்கில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் இதனைத்தெரிவித்துள்ள அவர்...

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ராஜரட்னத்திடம் விசாரணை செய்ய இலங்கைக்குழு அமெரிக்கா செல்ல தீர்மானம்

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் ராஜ் ராஜரட்னத்திடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கையை சேர்ந்த காவல்துறை குழுவொன்று அனுப்பி வைக்கப்படலாம் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் நடத்தும் பொருட்டு இந்தகுழு அமெரிக்காவிற்கு...

உளவுத் தகவல்களை வழங்கும் போர்வையில் மறைந்திருந்த புலி உறுப்பினர் கைது

பாதுகாப்புப் பிரிவினருக்கு உளவுத் தகவல்களை வழங்கும் போர்வையில் மறைந்திருந்த புலி உறுப்பினர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதாக தெரிவித்து பொலிசாருடன் இணைந்து செயற்பட்ட...

தங்கத்தை சுமக்கும் மகாராஷ்டிரா எம்.எல்.ஏ.!

மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியின் புதிய எம்எல்ஏவான ரமேஷ் வாஞ்சிலே தனது கழுத்திலும் கைகளிலும் 2.35 கிலோ தங்க நகைகள அணிந்து தேர்தல் பிரச்சாரத்தில் வலம் வந்தார். இவருடம் இவரது மனைவியும் இதே...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மை அரசியல் கட்சியாக பதிவுசெய்யும் நடவடிக்கையில் முனைப்பு

அரசாங்கம் தற்போது தேர்தல் ஒன்றுக்கு செல்லவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மை அரசியல் கட்சியாக பதிவுசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே ரெலோ, ஏனைய நான்கு கட்சிகளுக்கு கடிதம் மூலம் கோரிக்கை...

த்ரிஷாவை ஓரம்கட்டிய பிரம்மானந்தம்!!

தெலுங்கில் முன்னணி நடிகையான திர்ஷாவையே சம்பள விஷயத்தில ஓரம் கட்டிவிட்டார் நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம். இங்கே வடிவேலு ரேஞ்சுக்கு தெலுங்கில் கலக்கி வருபவர் பிரம்மானந்தம். முன்னணி நடிகர்கள் அனைவரும், தங்கள் படங்களில் பிரம்மானந்தம் கட்டாயம்...

நெதர்லாந்தில் அரசியல்தஞ்சம் மறுக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் நாடு கடத்தப்படலாம்

நெதர்லாந்தில் அரசியல்தஞ்சம் மறுக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் நாடு கடத்தப்படுவதற்காக முன்னேற்பாடாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையிலுள்ள மனிதஉரிமை மீறல் நிலைவரங்களைக் கவனத்தில் கொள்ளுமாறும் அரசியல் தஞ்சம்கோரும் இலங்கையர்களை நாடு கடத்தவேண்டாம் என்றும் தடுத்து...