புத்திசுயாதீனமற்ற அப்பாவி தமிழ் இளைஞரின் உயிரை கடல் அன்னை காவு கொண்டது! நடந்த சம்பவமென்ன??..

காக்கிச்சட்டை அணிந்த காடையர்களின் மனிதாபிமானமற்ற நடவடிக்கையினால் புத்திசுயாதீனமற்ற அப்பாவி தமிழ் இளைஞரின் உயிரை கடல் அன்னை காவு கொண்டது! நடந்த சம்பவமென்ன??.. பம்பலப்பிட்டி கடலோரத்தில் நேற்றுமுன்தினம் வீதியோரம் நின்றுக் கொண்டிருந்த தமிழ்இளைஞன் ஒருவன் அவ்விழியில்...

பம்பலப்பிட்டி சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் -ஆயர் சிக்கேரா வேண்டுகோள்.

கொழும்பு பம்பலப்பிட்டி கடலில் மூழ்கடித்து தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு கொழும்பு மாவட்ட அங்கிலிக்கன் ஆயர் வணக்கத்துக்குரிய டுலிப் சிக்கேரா கோரிக்கை விடுத்துள்ளார். மனநோயாளியான ஒருவரை...

புலிகளின் சர்வதேச நெட்வொர்க்: இலங்கைக்குத் தெரிவித்த கேபி! (PART-2)

விடுதலைப் புலிகளின் சர்வதேச நெட்வொர்க் முழுவதையும் கேபி எனப்படும் குமரன் பத்மநாபா இலங்கை ராணுவத்திடம் சொல்லிவிட்டதாக இலங்கைப் பத்திரிகை திவயின தெரிவித்துள்ளது. புலிகளின் புதிய தலைவராக தன்னை அறிவித்துக் கொண்ட கேபியை கைது செய்து...

திருப்பதியில் இலங்கை அதிபர் ராஜபக்சே-ஏழுமலையானை தரிசித்தார்

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே இன்று திருப்பதிக்கு விஜயம் செய்து வெங்கசடாசபதியை தரிசனம் செய்தார். நேபாளத்தில் புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த ராஜபக்சே திருப்பதிக்கும் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்தப் பயணம் குறித்த தகவல்...

எந்தவொரு இராணுவ உத்தியோகத்தரும் அரசியலில் ஈடுபட முடியாது -இராணுவத்தளபதி

ஏந்தவொரு இராணுவ உத்தியோகத்தரும் அரசியலில் ஈடுபடமுடியாது எனவும் அவ்வாறு ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இராணுவ சீPருடை அணியும் எந்தவொரு உயரதிகாரிக்;கோ அல்லது படைவீரருக்கோ அரசியலில்...

தனது காதலியுடன் அந்தரங்கமாக இருந்த காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டவர் விளக்கமறியலில்

தனது காதலியுடன் அந்தரங்கமாக இருந்த காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து அதனை இணையதளத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனியார் பஸ் சாரதியொருவரின் பிணை மனுவை நிராகரித்த அனுராதபுரம் நீதிமன்ற நீதிபதி செல்வி...

கடவுச்சீட்டில் மோசடி செய்து இத்தாலி செல்ல முற்பட்ட ஆறுபேர் பிணையில் விடுதலை

கடவுச்சீட்டில் மோசடி செய்து இத்தாலி செல்ல முற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆறுபேரை நீர்கொழும்பு நீதவான் தலா 20ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் 3லட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்துள்ளார். ஆகஸ்ட் 11ம்திகதி இலங்கையிலிருந்து இவர்கள் இந்தியாவுக்கு சென்று...

ராஜ் ராஜரட்ணத்தின் பிணைத் தொகையை குறைக்குமாறு கோரப்பட்டுள்ளது

பங்கு உட்சந்தை வியாபாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணத்தின் பிணை 100 மில்லியன் அபராதத்தொகையை 25மில்லியன் டொலர்களாக குறைக்குமாறு கோரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரர்களில் ஒருவரான ராஜ் குற்றவாளியாக காணப்பட்டாலும் அவருக்கு...

கே.பி. சர்வதேசரீதியில் செயற்பட்டுவரும் 57புலி தலைவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார் -திவயின தகவல்

சர்வதேச ரீதியில் செயற்பட்டு வரும் 57விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது அவையாவன புலிகளின் சர்வதேசப் புலனாய்வுப்பொறுப்பாளர் கதிர்காமதம்பி அரவிகன் மற்றும் அமெரிக்காவில் உள்ள இராஜேந்திரன்...

சண்டேலீடர் இரு ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல்

சண்டேலீடர் செய்திப் பத்திரிகையின் இரண்டு ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். சண்டே லீடர் பத்திரிகையின் இரண்டு சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல் தொடர்பில்...

வெடிப்பொருட்களுடன் 7பேர் பொலன்னறுவையில் கைது

பொலன்னறுவை சோமாவதி பகுதியில் 14அடி தூக்குகயிறு மற்றும் ஜெலட்டினைட் ஆகியவற்றுடன் 7பேரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிமல் மெதிவக்க தெரிவித்துள்ளார். அந்த நபர்களிடம் இருந்து வெடிப்பொருட்கள் நீர்பம்பிகள் மற்றும் 36அடி நீளமான...

புலிகளுக்கு அதிநவீன தகவல் தொழில்நுட்ப கருவிகளை வழங்கிய மாணிக்கவாசகன் கனடாவில் கைது

புலிகளுக்கு அதிநவீன தகவல் தொழில்நுட்ப கருவிகளை வழங்கிய சந்தேகத்தின்பேரில் தேடப்பட்டு வந்த மாணிக்கவாசகன் என்பவர் கனேடிய புலனாய்வுப் பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணிக்கவாசகன் என அழைக்கப்படும் இவர் புலிகளுக்கு ஜீ.ஜீ.எவ் உபகரணங்கைளும்,...

அழகியின் முகத்தை அலங்கோலமாக்கிய ஷில்பாவின் அழகு நிலையம்

டேராடூனைச் சேர்ந்த இளம் நடிகை மற்றும் மாடல் அழகியின் முகத்தை அலங்கோலமாக்கியுள்ளது நடிகை ஷில்பா ஷெட்டியின் அயோசிஸ் அழகு நிலையம். இதையடுத்து ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அந்த மாடல் அழகி....

புலிகளுக்கு உதவியதாக சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு

விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக நால்வருக்கு எதிராக கொழும்பு உயர்நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் இலங்கை சுங்கவரித்துறை மேலதிக இயக்குனரான இந்திரா சரத் பாலசூரிய மற்றும் கப்பற்றுறையில் ஏற்றுமதி இறக்குமதி செய்யம் பிரிவின் நிறைவேற்று அதிகாரி...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய முயற்சித்தவர் யாழ்ப்பாணத்தில் கைது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலைசெய்ய முயற்சித்த ஒருவரை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்துள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கல்கிஸ்ஸை நீதிமன்றில் வைத்து தெரிவித்துள்ளனர். இவர் அச்சுவேலியை சேர்ந்தவர் என்றும் விடுதலைப்புலி உறுப்பினர் என்றும் புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்....

ஜனாதிபதியின் ஆலோசகராக கடமையாற்ற விருப்பமில்லை -தயான் ஜயதிலக்க

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு ஆலோசகராக கடமையாற்றும் விருப்பம் தமக்கில்லை என முன்னாள் ஜெனீவாவிற்கான இலங்கை பிரதிநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஆலோசகராக தம்மை நியமித்துள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மையில்லை என அவர்...

பம்பலப்பிட்டி கடலில் அடித்து மூழ்கடிப்பட்டவர் தமிழ் இளைஞர்.. பொலீஸ் உத்தியோகத்தர் கைது

கொழும்பு, பம்பலப்பிட்டி கடலில் நேற்றுமாலை தமிழ் இளைஞரொருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல் மெத்திவக்க...