திருகோணமலை சம்பூரை இராணுவம் கைப்பற்றியதற்கு இலங்கை அரசு விளக்கம்

இராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சம்பூர் பிரதேசத்தை அரச படைகள் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றியதற்கு அப்பகுதியில் புலிகள் நிலைகொண்டிருப்பதால் திருகோணமலை இயற்கைத் துறைமுகத்திற்கும், அதனை அண்டியுள்ள பிரிமா மா ஆலை, டோக்கியோ சிமெண்ட்...

தேனீக்கள் தாக்கி 22 நாய்கள், எருது சாவு

தென்னாப்பிரிக்காவின் நியூகேஸில் நகரில் படையெடுத்து வந்த தேனீக்கள் கொட்டியதில் 22 நாய்கள் இறந்தன. இவற்றில் 12 நாய்க் குட்டிகளும் அடக்கம். நியூ கேஸில் நகரில் விலங்குகள் வதை தடுப்பு மையம் உள்ளது. இந்த மையத்தில்,...

அமெரிக்கா: மாணவர்களுடன் செக்ஸ்இந்திய ஆசிரியைக்கு 6 ஆண்டு சிறை

12 வயது சிறுவர்களை தன்னுடன் உறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜையான இந்திய ஆசிரியைக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் சர்வதேச...

சிலந்தி (silanthi.net) என்னும் இணையத்தளம் ஊடாக பல மொழிகளிலும் செய்திகள்

தமிழ், ஆங்கிலம், ஜேர்மனி, பிரான்ஸ், டச், (Dutch) டெனிஸ், நோர்வேஜியன் மற்றும் சுவிடிஸ் ஆகிய மொழிகளில் இலங்கையில் இடம்பெறும் தமிழ்மக்கள் தொடர்பான செய்திகளை அறிவதற்கு சிலந்தி என்னும் இணையத்தளம் வகைசெய்துள்ளது. (more…)

பௌர் லண்டன் விஜயம்

இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கான நோர்வேயின் விசேட பிரதிநிதி ஜொன் ஹான்சன் பௌர், அரசாங்க செயலகப் பணிப்பாளர் பாலித கொஹனவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக லண்டன் பயணமாகவுள்ளார். (more…)

திரிகோணமலை அருகே முக்கிய நகரை கைப்பற்றிவிட்டோம் -இலங்கை அறிவிப்பு

திரிகோணமலை அருகே உள்ள சம்பூர் நகரை விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றி விட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்து உள்ளது. இலங்கையின் வடகிழக்கு பகுதியில் இயற்கை துறைமுகமாக விளங்கும் திரிகோணமலையில் ராணுவத்தின் கடற்படை தளமும், விமானப்படை தளமும்...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஷரபோவா, ஹெனின் கால் இறுதிக்கு தகுதி

கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நிலை வீராங்கனையான ஜஸ்டின் ஹெனின் (பெல்ஜியம்), 4-வது சுற்றில் இஸ்ரேலை சேர்ந்த ஷகார் பீரை எதிர்கொண்டார்....

தலைநகரில் தமிழர்களின் பாதுகாப்பு…-TMVP பிள்ளையான்

தலைநகரில் தமிழர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் முதனிலைப் பொறுப்பபாளர் பிள்ளையான் விடுத்துள்ள அறிக்கை.... அண்மைக் காலமாகத் தலைநகர் கொழும்பில் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் கடத்தப்படுவதும் காணாமல்ப் போவதும் அதிகரித்து வருகின்றது. இதனால்...

அமெரிக்கர்கள் அனைவரும் முஸ்லிமாக மதம்மாற அல்-காய்தா அழைப்பு

அமெரிக்கர்கள் அனைவரும் முஸ்லிமாக மதம்மாற வேண்டும் என்று அல்-காய்தா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அல்-காய்தா அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இரண்டாவது இடம் வகிக்கும் அல்-ஜவாரி என்பவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இதுதொடர்பான விடியோ டேப்...

செஞ்சோலை என்பது ஆயுதப் பயிற்சி முகாம்தான்! காயமடைந்த யுவதி உறுதிப்படுத்துகிறார்

கடந்த ஓகஸ்ட் 14ம் திகதி விமானத் தாக்குதலுக்குள்ளான செஞ்சோலை எனும் இடம் எல்.ரீ.ரீ.ஈ.யினரின் ஆயுதப் பயிற்சி முகாம் என்பது மீண்டுமொரு முறை ஆதாரங்களுடன் நிரூபணமாகியுள்ளது. குறித்த முகாமில் பயிற்சி பெற்ற வேளை விமானத் தாக்குதலின்...

பா.ம.க. மிரட்டல்: குஷ்பு படப்பிடிப்புக்கு போலீஸ் பாதுகாப்பு

`பெரியார்' வாழ்க்கை சினிமா படமாகிறது. இந்தப் படத்தில் பெரியார் பாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். நாகம்மையாக ஜோதிர்மயி நடிக்கிறார். ஞானராஜசேகரன் இயக்குகிறார். பெரியார் படப்பிடிப்பு ஈரோட்டில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. பெரியாரின் இளம்வயது நிகழ்வுகள்...

அல்-காய்தாவின் 2-ம் நிலை தலைவர் இராக்கில் கைது

இராக்கில் அல் காய்தா தீவிரவாத இயக்கத்தில் இரண்டாவது இடம் வகிக்கும் ஹமீது ஜுமா அல் சயிதி கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கடந்த ஜூன் மாதத்திலேயே பிடித்து வைத்திருந்ததாக இராக் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செய்தியாளர்களிடம்...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மவுரஸ்மோ, ஷரபோவா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

இந்த ஆண்டியின் கடைசி கிராண்ட் சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் 7-வது நாளான நேற்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில்...

ஆஸி: ‘குரோகோடைல் ஹன்டர்’ விபத்தில் பலி

முதலைகள், மிகப் பெரிய பாம்புகள், சுறா மீன்கள், திமிங்கலங்கள், சிங்கம், புலி என அனைத்து வகையான மிக ஆபத்தான விலங்களை வெறும் கைகளால் அடக்கி உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ்...

சந்திரன் மீது விண்கலம் மோதியது: பூமிக்கு ஆபத்தா… பரபரப்பு தகவல்கள்

ஐரோப்பிய கூட்டமைப்பு அனுப்பிய ஸ்மார்ட் _ 1 என்ற செயற்கைக்கோள் நேற்று மதியம் சந்திரன் மீது மோதியது. இதனால் சந்திரனில் கிடுகிடு பள்ளம் உருவானது. இதையடுத்து பூமிக்கு ஆபத்து ஏதேனும் நிகழுமோ என விஞ்ஞானிகள்...

20 ஆண்டுகால ஆட்டம் முடிவுக்கு வந்தது: கண்ணீர் விட்டபடி விடைபெற்றார் அகாசி

டென்னிஸ் உலகில் முடி சூடா மன்னனாக திகழ்ந்தவர் ஆந்த்ரே அகாசி. 36 வயதாகும் அமெரிக்காவைச் சேர்ந்தவரான இவருக்கு அமெரிக்க ஓபனில் நேற்றைய ஆட்டம் இறுதியாக அமைந்தது. இந்த கிராண்ட் சிலாம் போட்டியில் ஓய்வுபெறப் போகிறேன்...

புலிகளுடன் ஜெ கூட்டு, திமுக அரசை கவிழ்க்க சதி -காங். தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து தமிழக அரசை கவிழ்க்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சதி செய்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி அதிரடி குற்றம் சாட்டியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விடுதலைப்...

இலங்கை கடற்படையுடன் கடும் போர் 80 விடுதலைப்புலிகள் பலி

இலங்கை கடற்படையுடன் நடந்த கடுமையான சண்டையில் 80 விடுதலைப்புலிகள் பலியானார்கள். இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு வடக்கே காங்கேசன் துறை துறைமுகம் உள்ளது. அதன்வழியாகத்தான், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை இலங்கை அரசு...

பூலித்தேவன் பிறந்தநாள்: கார்த்திக் பங்கேற்ற விழாவில் கல்வீச்சு-தடியடி

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெல்கட்டுëசெவலில் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் மன்னன் பூலித்தேவன் பிறந்தநாள் விழா நேற்று இரவு நடந்தது. விழாவில் நடிகரும், பார்வர்டு பிளாக் கட்சி தலைவருமான கார்த்திக், பாரதீய ஜனதா...

‘ரிஎம்விபி”யிடம் சரணடைந்த மேலும் ஆறு வன்னிப்புலிகள் சர்வதேச பிரதிநிதிகளிடம் கையளிப்பு

கருணாஅம்மான் தலைமையிலான தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த வன்னிப்புலி உறுப்பினர்கள் ஆறுபேர் மனிதாபிமான அடிப்படையில் 01.09.06அன்று விடுவிக்கப்பட்டனர். மீனகத்தில் நடைபெற்ற அந்நிகழ்வில் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினரால் சரணடைந்த ஆறு வன்னிப்புலி உறுப்பினர்களும் சர்வதேச செஞ்சிலுவைச்...

ஈராக்குக்கு புனித பயணம் சென்ற 3 இந்தியர்கள் உள்பட 14 பேர் சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் அட்டூழியம்

ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு அங்கு அமெரிக்க படைகள் துணையுடன் புதிய ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசுக்கு எதிராகவும், அமெரிக்க ராணுவத்துக்கு எதிராகவும் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஈராக்கில்...

கிïபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ முன்பை விட நல்ல உடல் நலத்துடன் உள்ளார்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கிïபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ வீடியோ படத்தில் தோன்றினார். அவர் முன்பைவிட நல்ல உடல்நலத்துடன் உள்ளார். கம்ïனிச நாடான கிïபாவை கடந்த 47 ஆண்டுகளாக ஆண்டு வருபவர் பிடல்...

சர்வாதிகாரிகள் பட்டியலில் ஜார்ஜ் புஷ்!

உலகின் 10 மோசமான சர்வாதிகாரிகளின் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் , பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் ம¬ஷாரப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். லண்டனைச் சேர்ந்த நியூஸ்டேட்ஸ்மேன் இதழ், உலகம் இதுவரை கண்டுள்ள மோசமான...

ஜனாதிபதியின் அழைப்பு குறித்து ஜி.எல்.பீரிஸ் கருத்து

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சிக்கு விடுத்துள்ள அழைப்பு காலத்திற்கேற்ற ஒரு சிறந்த முன்னேற்ற நடவடிக்கையாக இதனை நாட்டில் வாழும் அனைத்து இன சிவில் சமூகமும் வரவேற்றுள்ளனவென முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற...

11 பிரபாகரன் புலி உறுப்பினர்கள் பெற்றோரிடம் கையளிப்பு

கருணாஅம்மான் தலைமையிலான புலிகள் அமைப்பினரின் வாகரை, மாங்கேணி அரசியல் காரியாலயத்தில் சரணடைந்த பிரபாகரன் தலைமையிலான புலி உறுப்பினர்கள் 11பேர் சர்வதேச தொண்டர் அமைப்பு பிரதிநிதிகளின் முன்னிலையில் அவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளார்கள் என அந்த அமைப்பு...

பணம்! பணம்!! பணம்!!! -ஐரோப்பா வரிசையில் சுவிஸிலும் ஆப்பு….

இந்தியா கனடா அமெரிக்கா ஐரோப்பா வரிசையில் சுவிஸிலும் ஆப்பு…. சுவிசர்லாந்தில் வியாழன் இரவு 21.50க்கு சுவிஸ்அரச SF தொலைக்காட்சியில் இலங்கை தமிழர்களிடம் புலிகள் வலிந்து பணம் வாங்குவதை தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. (more…)

நிலவின் மீது செயற்கைகோள் இன்று இரவு மோதுகிறது

3 ஆண்டுகளுக்கு முன் நிலவை நோக்கி பறக்கவிடப்பட்ட ஒரு செயற்கைகோள் நிலவின் மீது இன்று இரவு மோதுகிறது. இந்த அபூர்வ காட்சியை தொலைநோக்கி மூலம் பார்க்க முடியும். நிலவில் என்ன என்ன கனிமவளங்கள் இருக்கின்றன...

ஈரான் மீது தடை விதிப்பதற்கு ரஷியா எதிர்ப்பு

ஈரான் ïரேனியத்துக்கு செறிவூட்டுவதை நிறுத்தும்படி ஐ.நா. சபை விதித்த கெடு கடந்த 31-ந் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இந்த காலக்கெடுவுக்குள் அதை நிறுத்த ஈரான் முன்வரவில்லை. இதனால் அதன் மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்கலாம்....

பழங்குடி இனத்தலைவர் பக்தி உடலை ராணுவமே அடக்கம் செய்தது உறவினர்கள் புறக்கணிப்பு

பாகிஸ்தானில் பழங்குடி இனத்தலைவர் பக்தி கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடந்தது. இஸ்லாமாபாத்,லாகூர் ஆகிய நகரங்களில் கடைகள் மூடப்பட்டன. பஸ்கள் ஓடவில்லை. பலுசிஸ்தான் மாநிலத்துக்கு சுயாட்சிவழங்கக்கோரி அந்தமாநிலத்தை சேர்ந்த பழங்குடிஇன மக்கள் ஆயுதம்...

கடற் புலிகளின் 12 படகுகள் கடற்படையினரால் நிர்மூலம்

காங்கேசந்துறை துறைமுகத்தில் பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொள்வதற்கு முயற்சித்த கடற்புலிகளின் 12 படகுகளைப் படையினர் தாக்கி அழித்துள்ளார்கள். நேற்று இரவு 7.50 மணி தொடக்கம் இன்று அதிகாலை 4.30 மணி வரை இக்கடற்சமர் நீட்டித்துள்ளது....

புளூட்டோ 9-வது கிரகம்தான்: – அமெரிக்க விஞ்ஞானிகள் எதிர்ப்பு

சூரியனை மையமாக வைத்து மெர்க்குரி, வீனஸ், பூமி, செவ்வாய், ஜுபிட்டர், சனி, யுரேனஸ், நெப்டிïன், புளூட்டோ ஆகிய 9 கிரகங்கள் அதன் சுற்றுப்பாதையில் சுற்றி வருவதாக வான சாஸ்திரத்தில் கூறப்பட்டது. பாடப்புத்தகங்களிலும் கூட இப்படித்தான்...

ஈரான் நாட்டில் பயங்கர விபத்து விமானம் தீப்பிடித்து 80 பயணிகள் பலி

ஈரானில் பயணிகள் விமானம் தீப்பிடித்து எரிந்ததில், 80 பேர் கருகி செத்தனர். மீட்கப்பட்டவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள துறைமுகம் நகரம் பந்தர் அப்பாஸ். நேற்று இங்கிருந்து...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு பெடரர், மோயா முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 5-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரும் சுவிட்சர்லாந்து...

சாம்பூரை கைப்பற்ற ராணுவம் கடும் போர் 120 விடுதலைப்புலிகள் பலியா?

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும்போர் நடக்கிறது. சாம்பூரை கைப்பற்ற ராணுவம் நடத்திய தாக்குதலில் 120 விடுதலைப்புலிகள் இறந்ததாக தெரிகிறது. (more…)

‘பவுர்ஃபுல்’ பெண்கள்: இந்திரா நூயிக்கு 4வது இடம்13வது இடத்தில் சோனியா!

உலகின் சக்தி வாய்ந்த பெண்மணியாக ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்க்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ள இந்தியரான இந்திரா நூயிக்கு 4வது இட¬ம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு...

மட்டக்களப்பில் கூலித் தொழிலாளி சுட்டுக்கொலை

மட்டக்களப்பு வவுணதீவு படைமகாமிலிருந்து புதன்கிழமை காலை விடுவிக்கப்படாத பிரதேசத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கூலித் தொழிலாளி ஒரவா உயிரிழந்துள்ளார். இந்தத் தொழிலாளி காலை 6.30மணியளவில் வவுணதீவ சோதனை நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே...

ஒரிசாவில் சுமார் 500 கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றன!

ஒரிசா மாநிலத்தில் கட்டாக், பௌத், பூரி, நயாகரா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 500 கிராமங்கள் கடுமையான வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றன! மண்டலி முனையில் அபாயகரத்திற்கும் அதிகமான தண்ணீர் இருப்பதால் மகாநதியில் அதிக அளவு...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஹிங்கிஸ் அதிர்ச்சி தோல்வி

கிராண்ட்சிலாம் போட்டி களில் ஒன்றான அமெ ரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடை பெற்று வருகிறது. இதன் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய வீரர் லைடன்...

புதிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் உத்தியோகபூர்வமாக கடமையேற்கிறார்!

இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவர் மேஜர் ஜெனரல் லார்ஸ் ஜொஹான் சோல்பேக் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் கிளிநொச்சி சென்று எல்.ரீ.ரீ.ஈ.யினரைச் சந்தித்த புதிய கண்காணிப்புக்...