3 வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய வளர்ப்பு நாய் (VIDEO)

பயிர்ஸ்வின் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி, ஜுலியா கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் பின்வாசல் அருகே விளையாடிக் கொண்டிருந்தவர் கால்போன போக்கில் நடந்து புதர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டார். மைனஸ்-5 டிகிரி...

இலங்கை ஜனாதிபதியின் தலைக்கு ரூபா. ஒரு கோடி பரிசு அறிவித்துள்ள வழக்கறிஞர் சங்கம்

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலையை கொண்டு வருவோருக்கு ரூபா ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்று மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில்,...

ஜனாதிபதியை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி தீக்குளித்தவர் மரணம்!

இலங்கை மீது சர்வதேச விசாரணை கோரியும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை போர்க்குற்றவாளி என அறிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடலூரில் இன்று (04) காலை தீக்குளித்த மணி என்பவர் உயிரிழந்துள்ளார். தீக்குளித்த...

எயிட்ஸுடன் பிறந்து பூரண குணம் பெற்ற குழந்தை: வைத்தியர்கள் சாதனை

அமெரிக்காவில் எயிட்ஸ் நோயிலிருந்து இரண்டு வயது குழந்தை ஒன்று பூரண குணமடைந்துள்ளது. அக்குழந்தைக்கு எயிட்ஸ் நோய் (எச்.ஐ.வி.) தாக்கி இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அக்குழந்தையை ஜாக்சனில் உள்ள மிஸ்சிசிப்பி பல்கலைக்கழக மெடிக்கல் சென்டருக்கு...

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

சட்டவிரோதமான முறையில், இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை எதிர்வரும் 18ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் கல்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே...

கொஞ்சமும் மறைக்க மனமில்லாத அழகி அலைஸ்! (PHOTOS)

கொஞ்சமும் மறைக்க மனமில்லாத அழகி அலைஸ்! இங்கிலாந்தின் Keele பல்கலைக் கழகத்தில் ஊடகத்துறை சார்ந்த கற்கைநெறியில் பட்டம்பெற்ற Alice Goodwin, பேஷன் துறையில் இருந்த மோகத்தால் முழுநேர மொடல் ஆகிவிட்டார் … அதுவும் அதிகபட்சம்...

இலங்கை அரசை கண்டித்து இளைஞன் தீக்குளிப்பு

இலங்கை அரசாங்கம் யூத்தக் குற்றங்களைச் செய்திருப்பின் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியூறுத்தி தமிழகம்இ கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஆதரவாளரான கடலூர் நல்லவாடு கிராம இளைஞரான...

இன்றைய ராசிபலன்கள்:04.03.2013

மேஷம் சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்....

அடம்பன், நெடுங்கேணியில் குடிநீர் விநியோகத் திட்டம்

மன்னாரிலுள்ள அடம்பன் மற்றும் வவூனியாவின் நெடுங்கேணி ஆகிய பிரதேசங்களில் 472 மில்லியன் ரூபாவில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திட்டங்கள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ்...

சர்வதேச உதவிகள் தடுக்கப்படுவதாக அமைச்சர் பசில் குற்றச்சாட்டு

சர்வதேச உதவிகளை சிலர் தடுப்பதாக பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ச குற்றஞ்சுமத்தியூள்ளார். மன்னார் பிரதேசத்தில்இ இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார். தற்போது ஜெனீவா சென்றிருப்பவர்கள்இ இலங்கைக்கு நிதியூதவி வழங்கவேண்டாம் என கூறுகிறார்கள்....

சாரதியின்றி ஓடிய பேருந்து: பீதியில் அலறிய மக்கள் (VIDEO)

போலந்து நாட்டில் கிஸ்மார்க் நகரில் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ் திடீரென நிலைகுலைந்து ஓடி எதிர்திசை சாலைக்குள் புகுந்தது. இதை கண்ட 2 பெண் பயணிகள் எழுந்து...