நுவரெலியாவில் கடும் மழை: இயல்பு நிலை பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழையினால் நுவரெலியா அம்பகமுவ, கொத்மலை, வலப்பனை பிரதேசங்களில் பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை அந்தந்த பிரதேச செயலகங்கள் மூலம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை...

பொல்லால் தாக்கி ஒருவர் கொலை, சந்தேகநபர் விளக்கமறியலில் தடுத்து வைப்பு

கேகாலை மாவட்டம் ஹெம்மாதகம பொலிஸ் பிரிவின் அலதெனிய சந்தியில், பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 8ம் திகதி தலையில் பொல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த...

புலிகளின் எழிலன் குறித்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க உத்தரவு

புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உட்பட ஐந்து பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான ஆரம்ப விசாரணைகளை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறே வவுனியா...

(VIDEO) கொலம்பியாவில் 2 கிலோ போதைப் பொருளை வயிற்றில் மறைத்து கடத்த முயன்ற கனடா பெண் கைது

கொலம்பியா தலைநகர் பொகோடோ விமான நிலையத்திலிருந்து கனடா டொராண்டோ நகருக்கு செல்ல ஒரு இளம் பெண் வந்திருந்தார். கர்ப்பிணியாக தோற்றத்தில் இருந்த அந்த கனடா பெண்ணிடம் விமானநிலைய சுங்க இலாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்....

நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி முஷாரப் மனு

பாகிஸ்தான் பலுசிஸ்தான் தலைவர் பக்டி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் சார்பில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது....

76 ஆண்­டு­களின் பின்னர் பிரம்­மாண்­ட­மான ஆகா­யக்­கப்பல் (PHOTOS)

எதிர்­கா­லத்­திற்­கான வான் வழி போக்­கு­வ­ரத்­துக்­காக ஷெபலின் எனும் ஆகா­யக்­கப்பல் ஒன்று உரு­வாக்­கப்­பட்­டது. ஹிண்­டபேர்க் எனும் இந்த ஆகா­யக்­கப்பல் 1937ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி விபத்­துக்­குள்­ளாகி 36 பேர் உயி­ரி­ழந்­த­தை­ய­டுத்து ஆகா­யக்­கப்­பலின் போக்­கு­வ­ரத்­துக்கள்...

மற்றுமொரு புரட்சிகரமான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு!! (அவ்வப்போது கிளாமர்)

American Beauty Project என்ற பொதுநல செயற்பாட்டின் ஒரு அங்கமாக பல அழகிகளை வைத்து படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன, மார்புகளை பாதுகாப்பீர் என்ற வாசகத்துடன் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கையாக இது பலத்த வரவேற்பை பெற்றுள்ளது

தேனிலவில் பயங்கரம்.. கணவரை மலை உச்சியிலிருந்து தள்ளிக் கொன்ற மனைவி

அமெரிக்காவில் தேனிலவுக்காகப் போன இடத்தில் கணவரை மலை உச்சியிலிருந்து தள்ளி அவரது மனைவி கொன்று விட்டார். இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.திருமணமாகி ஒரே வாரத்தில் இப்படிக் கணவரைப் போட்டுத் தள்ளி...

சூப்பர்மேன் ஆசையில், 16 வருடங்களில் 13 அறுவைச் சிகிச்சை

சூப்பர்மேன் ஆசையில், 16 வருடங்களில் 13 அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட தீவிர ரசிகர்.. காமிக்ஸ் நாயகனான சூப்பர் மேன் போன்று தோன்றுவதற்காக, ரசிகர் ஒருவர் கடந்த 16 வருடங்களில் கிட்டத்தட்ட 13 ஆபரேஷன்கள்...

அழகிய மனைவியை நண்பனிடம், பணத்துக்கு அடகு வைத்த கணவன்

அழகிய மனைவியை நண்பனிடம் பணத்துக்கு அடகு வைத்த கணவன்; திரும்பிச் செல்ல விருப்பமில்லை என மனைவி அடம்பிடிப்பு போதை­வஸ்­துக்கு அடி­மை­யான 34 வயதான இரு குழந்­தை­களின் தந்தை ஒருவர் தனது அழ­கிய மனை­வியை 25,000...

துபாயில் இந்திய வர்த்தக கண்காட்சி (PHOTO)

துபாயில் இந்திய வர்த்தக கண்காட்சி கடந்த 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை ஃபெஸ்டிவல் சிட்டி இன்டர்கான்டினென்டல் ஹோட்டலில் நடைபெற்றது. அமீரகத்துக்கான இந்திய தூதர் எம்.கே. லோகேஷ் வர்த்தக கண்காட்சியினை துவங்கி வைத்தார்....

விண்வெளி மையத்திலிருந்து 3 விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்

விண்வெளியில் 15 நாடுகள் இணைந்து 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6 லட்சம் கோடி) செலவில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டு, இயங்கி வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆய்வுப்பணியில்...

ஏமனில் 40 வயது நபருடன் சிறுமி திருமணம்: முதல் இரவில் ரத்தப்போக்கால் மரணம்

ஏமனில் 40 வயது நபரை மணந்த 8 வயது சிறுமி முதல் இரவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக பலியானார். வடமேற்கு ஏமனில் உள்ள ஹஜ்ஜா மகாணத்தில் இருக்கும் மீடி நகரில் 40 வயது நபர்...

நாமே வடக்கு கிழக்கு அபிவிருத்திகளுக்கு காரணம் -ரணில்

வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தும் தமது வேண்டுகோளுக்கு இணங்க டோக்கியோ மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே இடம்பெற்று வருவதாக எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் நேற்று...

வெடிமருந்து, போதைப்பொருள் கடத்திய 16 பேர் தொடர்பில் விசாரணை

தமிழ்நாடு ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு வெடிமருந்து, போதை பொருள் கடத்திய வழக்கில் 16 கடத்தல்காரர்கள் நடமாட்டம் குறித்து உளவுப்பிரிவு பொலிசார் விசாரித்து வருகின்றனர். இலங்கையில் போர் தீவிரமாக நடந்தபோது தமிழகத்தில் இருந்து குறிப்பாக ராமேஸ்வரம்,...

இந்தோனேசியாவில் மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டி (PHOTOS)

இந்தோனேசியாவின் பாலி தீவில் 2013ம் ஆண்டுக்கான மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டி தொடங்கியது. முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பு எதிரொலியாக தொடக்க விழாவில், கலந்து கொண்ட அனைத்து நாட்டு அழகிகளும் இந்தோனேசியாவின் பாரம்பரிய உடையில் அணிவகுத்து...

பொதுநலவாய தேர்தல் பார்வையாளர்கள் இலங்கை செல்வர்; கமலேஸ்

இலங்கையில் நடக்கவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்களை கண்காணிக்க பொதுநலவாய நாடுகளின் பார்வையாளர்கள் அங்கு செல்லவுள்ளதாக பொதுநலவாய அமையத்தின் தலைமைச் செயலர் கமலேஸ் சர்மா கூறியுள்ளார். அமைப்பின் முன்னாள் துணைத் தலைவரான கென்யாவைச் சேர்ந்த ஸ்டீபன்...

தேர்தல் நீதியாக நடக்க வேண்டும் அவுஸ்திரேலிய விருப்பம் -யாழ்.ஆயர்

வடக்கு மாகாண சபைத் தேர்தல் நீதியானதாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் விரும்புகின்றது என யாழ்.ஆயர் அதி.வண தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் றொபின் மூடி அம்மையார்...

ஐதேக பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்

கேகாலை மாவட்டம் பொத்தபிட்டிய - கிரிமெட்டிய பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் உத்திக பதிரண தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். நேற்று இரவு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார். தாக்குதலின்போது காயமடைந்த பிரதேச...

பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்ள ஏற்பாடு

இலங்கையில் எதிர்வரும் நொவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்துக் கொள்ளவார் என்பது உறுதியாகி இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் வீ.நாராயணசாமியை...

தாய்மை பொங்க பிகினி உடையில் வந்த மிஸ் குரகாவோ நீக்கம்

பெலாரஸில் நடந்த மிஸ் சூப்பர் நேஷனல் அழகிப் போட்டியில் கலந்து கொண்ட குரகாவோ தீவைச் சேர்ந்த அழகி வெசின்டே டெமிலினோஸ், கர்ப்பமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் அழகிப் போட்டியிலிருந்து விலக நேரிட்டது. இந்தஅழகிப் போட்டியில்...

பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் இலங்கைக்கு விஜயம்

இலங்கையில் தமிழர்கள் நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வாழவைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை சென்று வர ஆசைப்படுகிறார். விரைவில் சென்று வருவார். தமிழர் களின் வாழ்நிலை நன்றாக இருக்கும் என்று மத்திய...

பொதுநலவாய மாநாட்டு வருகையை உறுதி செய்தார் ஆஸி. புதிய பிரதமர்

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் டொனி எட்பொட் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் தான் பங்குபற்றுவதை உறுதி செய்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய அவர் தனது வரவை உறுதி...

வெற்றியை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இளைஞர்களின் கைகளிலேயே உள்ளது: சிவசக்தி ஆனந்தன்

நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்களின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இளைஞர் யுவதிகளின் கைகளிலேயே உள்ளது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள...

22 வயதில் இறந்த மகனின் ‘மம்மி’யை 18 வருடங்களாக ‘வோட்கா’ ஊற்றி பாதுகாத்து வரும் தாய்

ஜியார்ஜியா நாட்டில் இறந்து போன தனது 22 வயது மகனின் சடலத்தை கடந்த 18 வருடங்களாக பாதுகாத்து வருகிறார் தாய் ஒருவர். ஜியார்ஜியா நாட்டைச் சேர்ந்தவர் சியுரி வரத்ஸ்கேலியா, இவரது மகன் ஜோனி பகரத்ஸே...

செவ்வாய் கிரகத்திற்கு இருபதாயிரம் இந்தியர்கள் விண்ணப்பம்

செவ்வாய் கிரகத்துக்குச் சென்று, அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக, இந்தியாவைச் சேர்ந்த, 20 ஆயிரம் பேர், விண்ணப்பித்து உள்ளனர். செவ்வாய் கிரகத்துக்கு, அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், சில விண்கலங்கள் மூலம் ரோபோக்களை அனுப்பி, பல்வேறு...

யாழ் கொடிகாமம் பகுதியில் இரு பெண்கள் கொலை

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 12 .45 அளவில் இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 39 வயதான பெண் ஒருவரும், 18 வயதான யுவதி ஒருவரும்...

மிகப்பெரிய மார்பகங்களால் வாழ்க்கை சீரழிவதாக கூறும் பெண்.. (PHOTOS)

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது பெரிய மார்பகங்கள் காரணமாக வாழ்க்கை சீரழிவதாக கூறுகிறார். மேரி பிக்ஸ்டொக் எனும் இப்பெண் 44 வயதானவர். பிரித்தானிய அரசாங்க வைத்தியசாலையில் தனக்கு மார்பகத்தை சிறிதாக்குவதற்கான சத்திரசிகிச்சை  மேற்கொள்ள வேண்டும்...

விடுமுறையை களிக்கச் சென்ற இடத்தில் கண்களுக்கு விருந்து வைத்த பிரபலம் !! (அவ்வப்போது கிளாமர்)

22 வயதான பாடகி Rita Ora தனது சகாக்களுடன் படகொன்றில் ஸ்பெயினின் Ibiza கடற்பரப்பில் டூ பீசுடன் மிதந்து கொண்டிருந்தார்...  இது இவர்களுக்கான பிரத்தியேக படகென்பதால் இவர்களிடம் ஒரு சுதந்திரம் காணப்பட்டது. அந்த நேரங்களில் இந்த பாடகின்...

அனந்தி எழிலனின் வாகனம் மீது தாக்குதல்

வட மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், புலிகளின் பொறுப்பாளர்களுள் ஒருவரான எழிலனின் மனைவியுமான அனந்தி பயணித்த வாகனத்தின் மீது இனந்தெரியாதோர் கற்தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று யாழ்.நகரப்பகுதி, மாதகல், சுன்னாகம்,...

விண்வெளிக்கு இரண்டாவது முறையாக குரங்கை அனுப்ப ஈரான் திட்டம்..!!

கடந்த ஜனவரி மாதம் ஈரான் விண்வெளி மையம் தங்களது சொந்த தயாரிப்பான பிஷ்கம்-ஐ ராக்கெட்டில் குரங்கினை முதன்முறையாக விண்ணிற்கு அனுப்பியது. தற்போது வரும் 45 நாட்களுக்குள் பிஷ்கம்-ஐஐ ராக்கெட் மூலம் மற்றொரு குரங்கை அனுப்பும்...

வாங்’ தேசிய பூங்காவில், தந்தங்களுக்காக ‘விஷம்’ வைத்து கொல்லப்பட்ட 41 யானைகள்..!!

ஜிம்பாப்வே நாட்டில் உள்ள தேசியப் பூங்காவில் 41 யானைகள் சயனைடு வைத்துக் கொள்ளப் பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் 6 வன விலங்கு வேட்டையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே நாட்டில் உள்ள,...

முதலீட்டாளர்களை கவரும் மாநாடு ஹொங்கொங்கில்..!!

கொழும்பு பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள 11 இலங்கை நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரத் துறை அதிகாரிகள் இன்று ஹொங்கொங்கில் சந்திப்பொன்றை மேற்கொள்கின்றனர். ஹொங்கொங்கில் இன்று நடைபெறும் இந்த மாநாட்டினை இலங்கை கடனீட்டு ஆவணங்கள் மற்றும்...

இன்ஸ்டாகிராமில்’ இணைந்த நாசா: அட்டகாசமான நிலவுப் படங்களை வெளியிட்டது..!!

இன்ஸ்டாகிராமில் அமெரிக்காவின் நாசா அதிரடியாக இணைந்துள்ளது. எடுத்த எடுப்பிலேயே நிலவின் அட்டகாசமான படங்களை அது வெளியிட்டு பிரமிக்க வைத்துள்ளது. இந்த நிலவுப் படங்களுக்கு அமோகமான ஆதரவும் கிடைத்துள்ளது. இதுவரை நாசாவின் இன்ஸ்டாகிராமுக்கு 56,374 ஆதரவாளர்கள்...

இளவரசி டயானாவின் மரணம் குறித்து வெளிவரும் புதிய அதிர்ச்சித் தகவல்கள்..!!

பிரித்­தா­னிய இள­வ­ரசி டயானா மறைந்து  16 ஆண்­டுகள் முடி­வ­டைந்­து­விட்­டன. ஆனால், அவரின் மரணம் குறித்த மர்­மங்கள், சந்­தே­கங்கள் இன்னும் முற்­றாக ஓய்ந்­து­வி­ட­வில்லை. இள­வ­ரசர் சார்ள்­ஸி­ட­மி­ருந்து விவா­க­ரத்து பெற்­றபின், எகிப்­திய கோடீஸ்­வரர் மொஹமட் அல் பயாட்டின்...