தேர்தல் கூட்டத்தில் கட்டப்பட்ட ஒலி பெருக்கிகள் விசமிகளால் அடித்துடைப்பு

யாழ். வடமராட்சியில் இடம்பெற்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கட்டப்பட்ட ஒலிபெருக்கிகள் அவ்விடத்திற்கு வந்த இனம்தெரியாத நபர்களினால் அடித்து நொருக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றுமாலை 5.30 மணியளவில் வடமராட்சி உடுத்துறை பாரதி சனசமூகநிலையத்திற்கு முன்பாக...

ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த இராணுவத்தை பயன்படுத்த முடியுமா?

பொதுமக்களது ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தை பயன்படுத்துவது தொடர்பில் சட்ட ரீதியான விடயங்களை ஆராய நியமிக்கப்பட்ட குழு அறிக்கை தயாரித்துள்ளது. பொதுமக்களது ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தை பயன்படுத்துதல் தொடர்பில் உள்ள சட்ட ரீதியான விடயங்களை ஆராய்வதற்காக...

13 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 16 வயது சிறுவன் கைது

அம்பாறை அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 13 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 16 வயது சிறுவனை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர். குறித்த சிறுவனும் சிறுமியும் காதலித்து வந்ததாகவும், இரு தினங்களாக...

வவுனியாவில் சூடு பிடித்துள்ள விருப்பு வாக்கு போட்டி! -ஜனநாயக ஒருமைப்பாட்டு மையம்

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக ஒவ்வொரு கட்சிகளிலும் சுயேட்சை குழுக்களிலும் 9 பேர் வீதம் போட்டியிடுகின்றனர். இதில் தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில்...

திருமலையில் 500 எக்கர் காணியை சுவீகரிக்க சதி

திருகோணமலை தென்னமரவாடிப் பகுதியில் உள்ள சுவாமி மலைப் பகுதியில் 500 ஏக்கர் காணியை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் தெரியவருகிறது. இவற்றில் 1 ஏக்கர் வரை தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்திற்கும் ஏனைய 400 ஏக்கர்...

காரைநகரில் சிவாஜிலிங்கம் ராணுவத்தால் தடுத்து வைப்பு

தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.கே.சிவா ஜிலிங்கம் காரைநகரில் இரு மணி நேரம் ராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற...

23 வருடங்களின் பின்னர் யாழ்.தேவி புகையிரத சேவை.. (படங்கள் இணைப்பு)

வவுனியா ஒமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையான யாழ்.தேவி புகையிரத சேவையை 23 ஆண்டுகளின் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாக தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சிக்கு இன்றைய தினம் (14) விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அவர்கள்...

2014 கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறப்போகும் சில சுவாரஸ்ய சாதனைகள்! (VIDEO & PHOTOS)

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதே பெரும்பான்மையான சாதனையாளர்களின் லட்சியம். அந்தளவுக்கு உலகில் நிகழும் சாதனைகளை ஆவணப் படுத்துவதில் பிரபலமான புத்தகம் 'கின்னஸ் ரெக்கார்ட்'. அயர்லாந்தைச் சேர்ந்த சர்க்யூ பீவர் என்பவரது...

அசட்டுச் சிரிப்பால் 14 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சீன அதிகாரி

விபத்தைப் பார்வையிடச் சென்ற இடத்தில் சிரித்ததால், சீன அதிகாரி ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது சீன நீதிமன்றம். சிரித்ததெற்கெல்லாமா சிறைத் தண்டனைக் கொடுப்பார்கள் என அதிர்ச்சியடையாதீர்கள். சிரிப்பதற்கும் இடம், பொருள்,...

அந்தரங்கத்தை சிறுமிக்கு காட்டியவர் கைது

மூன்றாம் வகுப்பில் கல்விபயிலும் மாணவியான சிறுமிக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டினார் என்ற சந்தேகத்தின் பேரில் 58 வயதான முதியவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு மஹரகமவியிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் மலசலக்கூட்டத்தில் வைத்தே...

உடற்கட்டழகு போட்டியில் கவனத்தை ஈர்த்த இரு கைகளையும் இழந்த பெண்!!

இரு கைக­ளையும் இழந்த அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் அண்­மையில் நடை­பெற்ற 2013 ஐ.எப்.பி.பி வட அமெ­ரிக்க உடற்­கட்­ட­ழகு சம்­பி­யன்­ஷிப்­ போட்­டியில் அனை­வ­ரது கவ­னத்­தையும் ஈர்த்துள்ளார். உலகில் இரு கைக­ளையும் இழந்த முத­லா­வது உடற்­கட்­ட­ழகி என...

விபசார நிலையத்தில் கைதானோர்க்கு விளக்கமறியல்

கொழும்பு மருதானை பகுதியில் தங்குமிட விடுதி என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட விபசார நிலையமொன்றை சுற்றிவளைத்தபோது, கைதான 14 பேரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பாணந்துறை வலான மத்திய...

பிகினி உடையில் சென்ற கர்ப்பிணி பெண்..

பெலாரஸில் நடந்த "மிஸ் சுப்பர் நெஷனல்" அழகிப் போட்டியில் குரகாவோ தீவை சேர்ந்த அழகி வெசின்டே டெமிலினோஸ் கலந்து கொண்டார். அவர் பிகினி உடை அணிந்து வந்த போது தான் கர்ப்பமாக இருந்தமை வெளிச்சத்திற்கு...

பகிஸ்கரிக்குமாறு பிரித்தானியா கோரிக்கை

எதிர்வரும் நொவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது உச்சி மாநாட்டை பிரித்தானியா பகிஸ்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று பிரித்தானியா பொதுச்சபை அமர்வின் போது, பல நாடாளுமன்ற...

இரு பெண் இராணுவத்தினரைக் காணவில்லை

இரண்டு பெண் இராணுவத்தினரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. வவுனியா மதவாச்சி மைத்திரிபுர இராணுவ முகாமில் கடமையாற்றிய பெண் இராணுவத்தினரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். குறித்த இரண்டு பெண்கள் கடந்த ஆறு நாட்களாக காணவில்லை. உயர்...

கயிற்றின் மீது வேக­மாக நடந்து உல­க­சா­தனை படைத்த நாய்

பிரித்தானி­யா­வி­லுள்ள 4 வய­தான நாயொன்று கயிற்றின் மீது வேக­மாக நடந்து உல­க­சா­தனை ஒன்றை நிலை­நாட்­டி­யுள்­ளது. பிரித்­தா­னி­யாவின் நோவிச் எனு­மி­டத்தில் வசிக்கும் ஜோன்ஸன் வளர்க்கும் ஒஷி என அழைக்­கப்­படும் 4 வய­தான நாயே உல­க­சா­தனை படைத்­தது....

உலகில் உயிர்வாழும் வயதான நபராக எதியோப்பிய விவசாயி

எதி­யோப்­பி­யாவைச் சேர்ந்த விவ­சா­யி­யொ­ருவர் தனது வயது 160 எனவும், தானே உலகின் மிகவும் வய­தா­னவர் எனவும் உரிமை கோரி­யுள்ளார். 1895 ஆம் ஆண்டு எதி­யோப்­பி­யாவில் இத்­தாலி தலை­யீடு செய்தமை தொடர்பில் தனக்கு ஞாப­கத்தில் உள்­ள­தாக...

நான்கு பேரில் ஒரு ஆண், பெண்களுக்கு எதிரான வன்முறை -ஐ.நா

ஆசியாவில் நான்கில் ஒரு ஆண், பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டுள்ளமை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்றில் மூலம் தெரியவந்துள்ளது. குறைந்தது ஒரு பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதை இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உறவுகளுக்கு...

15 வயது காதலி 18 வயது காதலனால் பாலியல் துஷ்பிரயோகம்

15 வய­து­டை­ய­ காத­லியை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய 18 வய­து­டைய காத­லனை அல்­பிட்­டிய பொலிஸார் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­துள்­ளனர். பாதிக்­கப்­பட்ட பாட­சாலை மாணவி பொலிஸில் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து எல்­பிட்­டிய பிடு­வல பகு­தியைச் சேர்ந்த காத­லனை...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "அவ்வப்போது கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிக்கைக்கு விளக்கமறியல்

விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தொலைக்காட்சி நடிகையொருவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கண்டி மாவட்ட பிரதான மாஜிஸ்திரேட் வசந்த குமார உத்தரவிட்டுள்ளார். குறித்த நடிகை விபச்சார நடவடிக்கையில் ஈடுபடும்போது கைது...

பிரபாகரனின் புகைப்படத்துடன் துண்டுப்பிரசுரம்; நால்வர் கைது

புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்துடன் கூடிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிரிசிங்க இன்று தெரிவித்துள்ளார். யாழ். கொடிகாமம் நகரப் பகுதியில் துண்டுப்பிரசுரம் விநியோகித்த வேளையிலேயே குறித்த...

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவு வழக்கு- குற்றவாளிகள் 4 பேருக்கும் மரணதண்டனை

ஓடும் பஸ்ஸில் டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 16ஆம்...

கிளிநொச்சி ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு (PHOTOS)

கிளிநொச்சியில் இன்றுகாலை ரயில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கிளிநொச்சி நகருக்கு அண்மையில் உள்ள தொண்டமான் நகர் 55 ஆம் கட்டையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தொண்டமான் நகரை சேர்ந்த வைரமுத்து திருநாவுகரசு(வயது 78)...

பொலிஸில் நிறுத்தப்பட்ட லொறியில் 120கிலோ வெடிபொருள்; 13 வருடங்களின் பின் மீட்பு

கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றிலிருந்து 120 கிலோகிராம் நிறையுடைய ரீ.என்.ரீ ரக வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கென பயன்படுத்தப்பட்ட வாகனம் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த...

இலங்கை தமிழரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற இடைக்கால தடை

இலங்கைத் தமிழரை இந்தியாவில் இருந்து வெளியேற்ற தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிதாக முறையீடு அளிக்க இலங்கை தமிழர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை, பம்மல்...

ஜப்பானில் 73 வயது நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

ஜப்­பானில் படு­கொலை மற்றும் கொள்ளை குற்­றச்­சாட்டில் கைது செய்யப்­பட்ட 73 வயது நப­ரொ­ரு­வ­ருக்கு வியா­ழக்­கி­ழமை மரணதண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. 2004 ஆம் ஆண்டில் டோக்­கி­யோவில் உண­வ­க­மொன்றின் உரி­மை­யா­ளரை சுட்டுக் கொன்று அவ­ரி­ட­மி­ருந்த 400இ000 யென் (4000...

வாக்கு வீட்டுக்கு..!! இவர்கள் வரவேண்டும், வட மாகாண சபைக்கு..!! (VIDEO)

வாக்கு வீட்டுக்கு..!! இவர்கள் வரவேண்டும், வட மாகாண சபைக்கு..!! தமிழ் தேசியக் கூட்டமைப்பு..!! தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு..!! தமிழ் மக்களின் விடியலுக்கு..!! வாக்களிப்போம் வீட்டுக்கு..!! இவ்வாறு ஆரம்பமாகிறது இக் கவிதை.....!! இக்கவியின் ஒலிப்பதிவினை வவுனியா,...

“கூட்டமைப்பை சிதைக்க” யாழில் ஒரு சுரேஸ் பிரேமச்சந்திரன், கிளிநொச்சிக்கு ஒரு சிறிதரன்! -எஸ்.எஸ்.கணேந்திரன் (வாசகர் கருத்து)

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் பல முரண்பாடுகளுக்கு மத்தியிலும் தேர்தலுக்காக மட்டுமே கூட்டமைத்து போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேதாளம் முருங்கை மரம் ஏறும் பரிதாப நிலைக்கு சென்று கொண்டிருப்பது வேதனையான விடயமே. பழைய...

கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை பிரகடனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முஸ்தீபு!!

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வட மாகாண சபை தேர்தலுக்காக முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் கொள்கை பிரகடனத்திற்கு எதிராக சிலர் நீதிமன்றம் செல்ல தயாரவதாக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை...

75 வயது மூதாட்டி துஷ்பிரயோகம்; ஒருவர் கைது

சில்லு நாட்காலியின் உதவியுடன் நடமாடும், கண்கள் தெரியாத 75 வயதான மூதாட்டியை தூக்கி கொண்டுச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 36 வயதான திருமணமுடித்த நபரொருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்....

கூட்டமைப்பு ஆதரவாளர்கள் 40 பேர் கைது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 40 பேரை இராணுவத்தினர் இன்று கைது செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தல் துண்டுபிரசுரங்களை விநியோகித்து கொண்டிருந்தவர்களே ஒரு மணிநேரத்திற்கு முன்னர் கொடிகாமம்...

8 யானைத் தந்தங்களுடன் கைதானவருக்கு 50,000 ரூபா அபராதம்

8 யானைத் தந்தங்களுடன் கைதான, பலாலி வசாவிலான் பகுதியைச் சேர்ந்த 25 வயதான நபரொருவருக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஹபரண பொலிஸ் பிரிவின் திருகோணமலை ஹபரண வீதி பஸ் தரிப்பிடத்திற்கு...

வெள்ளவத்தையில் விபச்சார விடுதி: மூன்று பெண்கள் கைது

கொழும்பு-06, வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் ஹெவலொக் வீதி 287ம் இலக்க முகவரியில் இயங்கி வந்த விபச்சார விடுதியை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் விபச்சார விடுதி இயங்கி வந்துள்ளதாக பொலிஸார்...

மாகாண சபை தேர்தல்களை கண்காணிக்க காமன்வெல்த் கண்காணிப்பாளர்கள்

இலங்கையில் நடக்கவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்களை கண்காணிக்க காமன்வெல்த் பார்வையாளர்களும் அங்கு செல்லவுள்ளதாக அந்த அமைப்பின் தலைமைச் செயலர் கமலேஸ் சர்மா கூறியுள்ளார். அமைப்பின் முன்னாள் துணைத் தலைவரான கென்யாவைச் சேர்ந்த ஸ்டீபன் கலொன்சோ...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "அவ்வப்போது கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

மாணவர்களை நிர்வாணத்துடன் புரள வைத்து கொடிய பகிடிவதை! சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கொடூரம்..

புதிய மாணவ, மாணவிகளை ஆற்றோரத்துக்கு அழைத்துச் சென்று, சகல ஆடைகளையும் களைந்து, நிர்வாணமாக தரையில் புரட்டி உடல், உள ரீதியாகப் பகிடிவதை செய்த சம்பவமொன்று சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட...

பிரபாகரனின் கொள்கைகளையே கூட்டமைப்பு முன்வைத்துள்ளது: ஜனாதிபதி

ஐக்கிய இலங்கைக்குள் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி இந்த நாட்டில் நிர்வாகத்தைக் கொண்டு செல்வதற்காக நாட்டின் ஏனைய பகுதிகளில் வழங்கியுள்ள உரிமைகளை வடக்கிலும் நாங்கள் வழங்கியுள்ளோம். ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் நான்கு வருடங்களுக்கு...

தபால் மூல வாக்காளர்களுக்கு வாக்களிக்க மீண்டும் சந்தர்ப்பம்

நடைபெற்று முடிந்த தபால் மூல வாக்களிப்பில் வாக்களிக்க தவறியவர்களுக்கு இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங் கப்பட்டிருப்பதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். இதற்கிணங்க தபால்...