முதலை வாயில் தலையை நுழைத்த சர்க்கஸ் ஊழியர்: நடந்த விபரீதம்..!! (வீடியோ)

வியட்நாமில் புகழ்பெற்ற சர்க்கஸ் நிறுவனத்தில் சர்க்கஸ் கண்காட்சி நடைப்பெற்றது. அதை காண பல மக்கள் சர்க்கஸ் நடந்த அரங்குக்குள் வந்திருந்தனர். அப்போது சர்க்கஸ் விளையாட்டில் ஈடுபடும் ஒருவர், முதலை வாயில் தன் தலையை நுழைக்கும்...

நடுவானில் வெடித்து சிதறிய ஹெட்போன்- இளம்பெண்ணின் முகம் கருகியது..!!

பெய்ஜிங்கிலிருந்து அவுஸ்ரேலியா வந்து கொண்டிருந்த விமானத்தில் பெண் ஒருவரின் ஹெட்போன் வெடித்ததில் அவர் முகத்தில் காயம் ஏற்பட்டது. விமான பயணத்தின் போது பேட்டரியால் இயங்கும் சாதனங்களை பயன்படுத்தகூடாது என எச்சரிக்கை செய்யப்படும், ஆனால் அதை...

பொது இடத்தில் வித்யாபாலனிடம் தவறாக நடக்க முயன்ற ரசிகர்..!!

‘தி டர்டி பிக்சர்ஸ்’, ‘கஹானி’ ஆகிய படங்களின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் பாலிவுட் நடிகை வித்யாபாலன். இவர் எப்போதும் ரசிகர்களுடன் நெருங்கி பழகும் தன்மை கொண்டவர். ரசிகர்களும் வித்யாபாலனிடம் அத்துமீறாமல் நடந்துகொள்வர்....

இணையதளத்தில் பரவும் ராக்கி சாவந்த் ஆபாச வீடியோ..!!

சினிமா பின்னணி பாடகி சுசித்ரா டுவிட்டர் பக்கத்தில் நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களும், வீடியோக்களும் இரண்டு வாரமாக தொடர்ந்து வெளியாகி திரையுலகை பரபரப்பாக்கி விட்டு ஓய்ந்து இருக்கிறது. தனுஷ், அனிருத், திரிஷா, ஹன்சிகா, ஆன்ட்ரியா, அனுயா,...

பூமியில் தரையிறங்கிய மர்ம பொருள்: ஏலியன்ஸ் என பீதியடைந்த மக்கள்..!! (வீடியோ)

கொலம்பியாவில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று தரையிறங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. Luisa Garci என்ற கிராமத்தில் உள்ள பண்ணை பகுதியில் குறித்த மர்ம பொருள் தரையிறங்கியுள்ளது. பின்னர் அது...

‘கால அவகாசம்’ வழங்கிய வவுனியா சந்திப்பு..!! (கட்டுரை)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை (மார்ச் 11) வவுனியாவில் நடைபெற்றது. சுமார் எட்டு மணித்தியாலங்கள் நீண்ட இச்சந்திப்பின் இறுதியில் பொறுப்புக்கூறல், பொறிமுறைகளை நிறைவேற்றுவதற்காக...

கனடாவில் நோயாளிகளின் பிரச்சனைகளை தீர்க்கும் நாய்..!!

கனடாவில் பிரபல மருத்துவமனையில் கிருமிகளை கண்டுபிடிக்கும் வேலையை செய்யும் நாயின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் வான்கூவர் பொது மருத்துவமனையில் இரண்டு வயதான Angus என்னும் பெயர் கொண்ட நாய் வேலை செய்கிறது. Clostridium...

பாபநாசத்தில் கூலி தொழிலாளி குத்திக்கொலை: கொத்தனார் கைது..!!

பாபநாசம் 108 சிவாலயம் முல்லை நகர் பகுதியில் வசித்து வந்தவர் அய்யப்பன் (வயது 32), இவர் விஷேச நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அமைக்கும் பணியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அய்யம்மாள்...

திடீர் நிச்சயதார்த்தம் நடந்தது ஏன்? பாவனா விளக்கம்..!!

பாவனாவுக்கும் அவரது காதலரும் படத் தயாரிப்பாளருமான நவீனுக்கும் திடீர் என்று நிச்சயதார்த்தம் நடந்தது. அது ஏன் என்ற கேள்விக்கு பாவனா பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நவீன் மற்றும் அவரது குடும்பத்தார் பெண்...

பெண்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்களும் அதை சரிசெய்யும் வழிமுறைகளும்..!!

பெண்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்களும் அதை சரிசெய்யும் வழிமுறைகளும், ஒவ்வொரு பெண்ணுக்கும் பூப்படையும் போது ஏற்படுகின்ற விரைவான மாற்றங்கள் பற்றி நிறையச் சந்தேகங்கள் எழும். சில பெண்கள் இதை சாதாரணமான நிகழ்வாக ஏற்றுக் கொண்டு...

உங்க எதிர்கால மனைவி பெயரைத் தெரிஞ்சிக்கணுமா? திருமணமானவர்களும் செக் பண்ணி பார்க்கலாம்..!!

ஜோதிடத்தின் மீது சிலருக்கு அபார நம்பிக்கையுண்டு. சிலர் இதெல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் இந்த சின்ன ஜோதிடக் கணக்கைப் போட்டுப் பார்த்தால் நம்பாதவர்கள் கூட நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். மணமாகாத ஆண்களுக்கு ஜோதிட முறையின்...

கை கால் முட்டி கருப்பா இருக்கிறதா இத ட்ரை பண்ணுங்க..!!

சிலர் நல்ல நிறமாக இருந்தாலும், கால் கை முட்டிகள் கருப்பாக இருக்கும். நாம் ஒரே நிறத்தில் இருந்தால் இது தெரிவிக்காது. ஆனால் கால் ஒரு நிறம், முட்டி ஒரு நிறமாக இருந்தால், பார்ப்பதற்கு நன்றாகவே...

என்னை மடக்கி பிடித்து சாராயத்தை ஊற்றினார்கள்! பின்பு குருப்பாக சேர்ந்து கற்பழித்தார்கள்..!!

வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி டெல்லியில் 30 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 5 பீபிஒ ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு டெல்லி முனிர்கா பகுதியில் தனது இரண்டு குழந்தைகளுடன் நேபாளத்தை சேர்ந்த...

உடல் பருமனுக்கு தைராய்டு தான் காரணமா?..!!

உடல் பருமன் என்ற சொல், நம் உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்புச் சத்து சேர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேருவதற்கு சோம்பல், தவறான உணவுப் பழக்கவழக்கம் உள்ளிட்ட பல காரணங்கள்...

சிவனின் லிங்கத்தை காட்டி 15 வயது சிறுமியை கர்ப்­ப­மா­கி­ய பூசாரி..!!

கோயி­லுக்குச் செல்லும் பெண்­களை பூசா­ரியின் ஆண் உறுப்பை தொட்டு வணங்கச் செய்­துள்­ள­தாக அவரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாகி கர்ப்­ப­மானதாகக் கூறப்படும் பெண்­ணொ­ருவர் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார். இந்தியாவின் உத்­த­ரப்­பி­ர­தே­சத்தில் 45 வய­தான கோவில் பூசா­ரியால்...

நடிகை ஜெயசுதாவின் கணவர் தற்கொலை..!!

பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் உறவினரும், நடிகை ஜெயசுதாவின் கணவருமான நிதின் துவர்காதாஸ் கபூர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட நிதின் மன அழுத்தம் காரணமாக கடந்த...

பணத்திற்காக நாடகமாடிய பெற்றோர்: 14 ஆண்டுகள் சிறை தண்டனை?..!!

பிரான்ஸ் நாட்டில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதாக நாடகமாடிய பெற்றோர் இருவருக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீஸில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம்...

இறந்த அம்மாவை கட்டிப்பிடித்துக் கதறி அழுத குட்டிக் குரங்கு: நெஞ்சை உருக வைக்கும் வீடியோ..!!

தமிழக எல்லையில் குட்டி குரங்கு ஒன்று இறந்த தாயை கட்டியணைத்து கதறி அழுத சம்பவம் வீடியோவாக வெளியாகி நெஞ்சை உருக வைத்துள்ளது. தமிழ்நாடு -கர்நாடாகா நெடுஞ்சாலையிலே இச்சம்பவம் நடந்திருக்கிறது. சாலையைக் கடக்க முயன்ற குரங்கு...

கண்களுக்கு மேக்கப் போடுவது எப்படி?..!!

கண்களை அழகாக காட்ட : முதலில் உங்கள் சரும நிறத்துக்கேற்றபடியான ஒரு பேஸ் கலரை கண்களுக்கு மேல் தடவவும். அடுத்து பேஸ் கலரைவிட சற்றே டார்க் நிற ஷேடை அதற்கு மேல் தடவுங்கள். முதலில்...

9 விஷயத்திற்காகத்தான் தினமும் செக்ஸ் உறவு… என்ன விஷயம் அது?..!!

கணவன் மற்றும் மனைவிக்கிடையே ஏற்படக்கூடிய செக்ஸ் உறவு உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியத்தை தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். செக்ஸ் உறவின் மூலம் ஒருவருக்கிடையே அன்பும், காதலும் ஏற்படுகிறது. இதனால், ஒரு மனிதன் தினமும்...

ஐ.நா நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டியம்? – திடுக்கிடும் உண்மைத் தகவல்..!!

எத்தனையோ பரதக் கலைஞர்கள் இருக்கும்போது ஐ.நா.வில் ஆட ஐஸ்வர்யா தனுஷ் அழைக்கப்பட்டதன் உண்மையை பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தையொட்டி ஐ.நா. சபையில் நடந்த கொண்டாட்டத்தில் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் கலந்து கொண்டு பரதநாட்டியம்...

கார உணவுகள் உடலுக்கு நல்லதா?..!!

கார உணவுகள் உடலுக்கு நல்லது தான் என்றாலும், அவற்றை அளவோடு எடுத்துக்கொண்டால் முழுமையான பயன் கிடைத்துவிடும். பொதுவாக கார உணவுகளில் விட்டமின் ஈ நிறைந்துள்ளன, மேலும் கார வகை உணவுகள் உழிழ் நீரை நன்கு...