விவாகரத்து செய்தது ஏன்? கணவர் மீது பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு..!!

முன்னாள் கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாக பிரபல நடிகை சார்மிளா பேட்டியளித்துள்ளார். இவன் வேற மாதிரி, மகான் கணக்கு போன்ற பல தமிழ்படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்து புகழ்ப்பெற்றவர் நடிகை சார்மிளா. இவர்...

விமான ஓடுபாதையில் செல்பி எடுத்த இளம் பெண்கள் : நடந்த விபரீதம்..!!

மெக்சிகோவில் விமான ஓடு பாதையில் செல்பி எடுத்த இரண்டு பெண்கள் மீது விமானம் மோதியதில் இருவரும் பலியாகியுள்ளனர். மெக்சிகோவின் Chihuahua மாநிலத்தை சேர்ந்தவர்கள் Nitzia Mendoza Corral (18) மற்றும் Clarissa Morquecho Miranda...

குழந்தை பெறும் திட்டம் தற்போதைக்கு இல்லை: பிபாஷா பாசு..!!

ராஸ், தூம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை பிபாஷா பாசு. இந்திப்பட உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த இவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது 38-வது...

சவுதியில் பாலியல் அடிமையாக தவிக்கும் இந்திய பெண்: நெஞ்சை பிசையும் சம்பவம்..!!

சவுதி அரேபியாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வரும் இந்திய பெண் ஒருவர் கொடுமைக்காரர்களிடம் இருந்து மீட்கும்படி கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் வீட்டு வேலை செய்து வந்த...

காதலனுடன் உறவு கொள்வதை லைவ்வாக காட்டப்போகிறேன்: பிரபல பாலிவுட் நடிகை அதிரடி அறிவிப்பு..!!

பாலிவுட் நடிகை கவிதா ராதேஷ்யாம், இந்தியில் சைய்தான், ஷராப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கன்னடம், மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் அவ்வப்போது சமூக...

ரஜினியின் யாழ்ப்பாண வருகையை முன்வைத்து திறந்த அரங்குகள்..!! (கட்டுரை)

தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த திங்கட்கிழமை (மார்ச் 27, 2017) யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில்...

இளம்பெண் மானபங்க வழக்கில் கேரள சினிமா கதாசிரியருக்கு ஜெயில்..!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் முகம்மது ஹாசிர் (வயது 30). இவர் ஏராளமான மலையாள சினிமா படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார். ஒரு மலையாள சினிமாவுக்கு திரைக்கதை எழுதுவதற்காக இவருக்கு கொச்சியில் உள்ள...

காணாமல் போன இளைஞன் இராட்சத மலைப்பாம்பின் வயிற்றுக்குள்..!! (பதறவைக்கும் காணொளி)

காணாமல் போன இந்தோனேசிய பிரஜை ஒருவர், உயிரிழந்த நிலையில் மலைப் பாம்பின் உடம்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தோனேசியா Sulawesi தீவில் காணாமல் போன அக்பர் என்ற...

அள்ளிக்கொஞ்சிய விஜய் – கன்னம் கிள்ளிய அழகி…!!

இந்தியஅளவில் "ஸ்பீட் ஸ்கேட்டிங்" சர்வதேச போட்டியில் இரண்டு தங்கப்பதக்கம் வென்ற சேலத்தைச் சேர்ந்த மூன்றரை வயது சுட்டிக்குழந்தை நேத்ரா, மே மாதம் தாய்லாந்தில் நடக்கவுள்ள "ஏசியன் ரோலர் ஸ்போர்ட்ஸ் சர்வதேச போட்டி 2017" க்கு...

பெரு நாட்டில் விமானவிபத்து 141 பயணிகளின் நிலை என்ன? (வீடியோ)

பெரு நாட்டில் இடம்பெற்ற விமானவிபத்தொன்றின் காணொளியொன்று வெளியாகியுள்ளது. இவ்விபத்து தொடர்பில் தெரியவருவது:விமான ஓடுபாதையில் இருந்து விலகி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், தீ பற்றியும் எரிந்துள்ளது. போயிங் 737 , பயணிகள் விமானமொன்றே விபத்தில் சிக்கியுள்ளதாக அந்நாட்டு...

ரஜினி அரசியலில் குதிக்க முடிவா?

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை அவரது ரசிகர்களிடம் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும். ரஜினி அரசியலில் பங்கேற்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அவ்வப்போது வற்புறுத்தி...

நகங்களை அற்புதமாக வெளிப்படுத்தும் நெயில்பாலிஷ் கலவைகள்..!!

நீங்கள் ஸ்டைலாகவும் மற்றும் அழகாகவும் தோற்றமளிக்க வேண்டும் என்று விரும்பினால், உடைகள், மேக்கப், முடியின் ஸ்டைல் மற்றும் நகம் என பல விஷயங்களை கவனித்திட வேண்டும். ஒழுங்காக வெட்டப்பட்ட மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட நகங்களை...

ஆண்களை அதிகளவில் பாதிக்கும் அந்தரங்க பிரச்சனைகள்..!!

தாம்பத்தியம் சரியாக அமையாத ஆண்களின் மனநிலை அதிகம் பாதிக்கப்படும். இதனால் அவர்கள் வேலை அல்லது இல்லறத்தில் கூட சரியாக ஈடுபட முடியாமல், செயற்திறன் குறைந்து காணப்படலாம். முக்கியமாக இந்த ஐந்து உடலுறவு சார்ந்த பிரச்சனைகள்...

கள்ளக் காதல் தொடர்பால் கணவனை விஷம் கொடுத்து தீர்த்துக் கட்டிய மனைவி..!!

கணவரை கொன்று உடலை எரிக்க முயற்சித்த பெண் , போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை அடுத்த முதோல் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் விவேக் மெஹர்வாத். இவரது மனைவி...

140 மில்லியன் ஆண்டுகள்: உலகின் மிகப்பெரிய டைனோசர் கால் தடம் கண்டுபிடிப்பு..!! (வீடியோ)

அவுஸ்திரேலியாவில் உலகின் மிகப்பெரிய டைனோசர் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடக்கு அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பிரைஸ் பாயிண்ட் என்ற இடத்தில் குயின்ஸ்லாந்து மற்றும் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சுமார் 5...

உயர் ரத்த அழுத்தமா கத்தரிக்காய் சாப்பிடுங்கள்..!!

நம் உடலுக்கு தேவையான பெரும்பாலான சத்துக்கள் நாம் உண்ணும் காய்கறிகளிலிருந்தே பெறப்படுகிறது. ஒவ்வொரு காயிலும் தனித்துவமான சத்துக்களானது நிறைந்துள்ளது. அனைவருக்கும் எளிதாக எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய காய் கத்தரிக்காய். அதில் ஏராளமான சத்துக்களானது நிறைந்துள்ளது....

கீர்த்தி சுரேஷை புகழ்ந்து தள்ளிய பா.ரஞ்சித்..!!

சமீபத்தில் வெளியான `பாம்புசட்டை' திரைப்படம், ரசிகர்களிடயே வரவேற்பையும் மாறுபட்ட விமர்சனங்களையும் பெற்றுக் கொண்டிருக்கிறது. எளிய மக்களின் கதை, விளிம்புநிலை மக்களின் கதை, யதார்த்தமான கதை, வசனங்கள் அபாரம் என கொண்டாடப்பட்டாலும் தாமதமான வெளியீடு, வெளியீடு...

நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் ஆட்டம் போட்ட மருத்துவர்கள்: அதிர்ச்சி வீடியோ..!!

கொலம்பியாவில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் மருத்துவர்கள் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலாம்பியாவின் போலிவார் பகுதியில் Santa Cruz de Bocagrande என்ற கிளினீக் உள்ளது. இங்கு சமீபத்தில்...

டைட்டானிக் கப்பலை சுற்றிப்பார்க்க வேண்டுமா? இதோ ஒரு அரிய வாய்ப்பு..!!

105 வருடங்களுக்கு முன்னர் கடலில் விபத்துகுள்ளாகி மூழ்கிய டைட்டானிக் கப்பலை கடலுக்கு அடியில் சென்று பார்ப்பதற்காக தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளது. ஆர்.எம்.எஸ்.டைட்டானிக் எனும் கப்பலானது 1912-ம் ஆண்டு 2,224 பேருடன் பிரிட்டனில்...

இளமைக்குத் தேவை உடல் அல்ல மனம்..!!

இளமையாக இருக்கவேண்டும் என்றுதான் எல்லோரும் கனவு காண்கிறார்கள். ஆனால் வயதாக ஆக அந்த கனவு தளர்ந்துகொண்டே வரும். பின்பு முதுமை உடலில் பல மாற்றங்களை கொண்டு வந்து சேர்க்கும். அதனால் சோர்ந்துபோக வேண்டியதில்லை. பிரபலமான...

அந்தரங்க அதுதான் உண்மையான சுகம்..!!

காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த உன் சேலைத் தலைப்பை இழுத்து நீ இடுப்பில் செருகிக் கொண்டாய். அவ்வளவுதான்… நின்றுவிட்டது காற்று. – தபூ சங்கர் வருணும் நித்யாவும் புதுமணத் தம்பதிகள். வேலைக்குப் போகிறவர்கள். அதிக சம்பளம்...

பாலுடன் எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது?..!!

நம்மில் சிலருக்கு இரவில் ஒரு டம்ளர் பல சாப்பிட்டால் தான் தூக்கமே வரும். அதேபோல் தான் சிலருக்கு இரவில் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். அதோடு நம்மில் பல பேர் பால், பழம் இரண்டையும்...