உணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி!! (அவ்வப்போது கிளாமர்)

படுக்கை அறையில் சரியா செயல்பட முடியலையே, என்ன சாப்பிட்டாலும் சரியா வரலையே, என்று தவிக்கும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்கு உள்ள ஆண்மை குறைபாட்டினை சரி செய்வதற்காக நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர் அவற்றை படியுங்களேன்....

கர்ப்பப்பை நீக்கம் அவசியமா? (மகளிர் பக்கம்)

ஒரு பெண்ணின் உடலில் பொக்கிஷம் போன்ற பகுதி அவளது கர்ப்பப்பை. அவளைச் சுமந்த, அவள் சுமக்கப் போகிற உயிரின் உறைவிடமான அதை பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்க வேண்டும்....

பீட்சா டயட்!! (மருத்துவம்)

மேட்டர் புதுசு பீட்சா பற்றி எப்போதும் எதிர்மறையான தகவல்களையே கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். உணவியல் நிபுணர்களும், மருத்துவர்களும் பீட்சாவானது கெட்ட கொழுப்பு, அதிக உப்பு, தேவையற்ற கலோரிகள் நிறைந்தது’ என்று எச்சரிக்கிறார்கள். ஆனால், அத்தகைய பீட்சாவை...

பெண்களின் முத்தம் குறித்து சிறு அலசல்….!!(அவ்வப்போது கிளாமர்)

அன்பின் அடையாளம் முத்தம் என்பதை நிச்சயம் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஆனால் முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோதோ நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை சகட்டுமேனிக்கு பரிமாறிக் கொள்கிறார்கள்.முத்தம் பற்றி ஏ...

உடல் பருமனால் குழந்தைகளுக்கு வரும் ஆபத்து!! (மகளிர் பக்கம்)

அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு குறைபாடு கொண்ட குழந்தைகள் பிறக்க ஆபத்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். முக்கியமாக கூடுதல் எடையுடன் குழந்தைகள் பிறந்து, பின் அவர்களை தீவிர சிகிச்சை பிரிவில்...

இந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து!! (உலக செய்தி)

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் முன்னர் பிரதமர் மோடியை பற்றி தெரிவித்த ஒரு கருத்தில் சில பெரிய பதவிகளில் சிறியமனம் படைத்தவர்கள் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். நமது நாட்டின் பாராளுமன்ற...

சிறந்த பரிசோதனைக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்!! (மகளிர் பக்கம்)

மருத்துவ பரிசோதனையில் மிக முக்கிய பங்கு வகிப்பது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன். அல்ட்ரா ஸ்கேன் மூலம் நோயாளிகளின் உடல் உறுப்புகளின் தன்மையை அறிந்து கொள்ளலாம். உடலில் ஏற்படும் நோய்களை எளிதில் கண்டறிய இந்த பரிசோதனை...

பேரி­ன­வாத எழுச்­சிக்கு உதவும் ஞான­சார தேரரின் விடு­தலை!! (கட்டுரை)

நீதி­மன்ற அவ­ம­திப்பு குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வந்த பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞானசார­ தேரர் பொது­மன்­னிப்பில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார். இவ­ருக்கு பொது­மன்­னிப்பு வழங்­கு­வ­தற்­கான ஆவ­ணங்­களில் நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன...

பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி !! (உலக செய்தி)

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 17 வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில்...

இலவச நிமோனியா தடுப்பூசி!! (மருத்துவம்)

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இதய நோய், நுரையீரல் நோய்த்தொற்று உள்ள குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. வயது வித்தியாசம் இல்லாமல்...

பெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.!! (அவ்வப்போது கிளாமர்)

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அழவற்கு அடி தருவாங்க, சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற...

இயற்கையுடன் இணைந்திருங்கள்! (மருத்துவம்)

Centre Spread Special என்னதான் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மனிதன் தன்னை ஒன்றுபடுத்திக் கொண்டாலும், அவன் என்றுமே இயற்கை அன்னையின் குழந்தைதான். பஞ்சபூதங்களினால் ஆனவன்தான் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும். சித்தா மற்றும் ஆயுர்வேத...

பாஜக கூட்டணி முன்னிலை – ஆட்சியை தக்க வைக்க அதிக வாய்ப்பு!! (உலக செய்தி)

பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது. காலை...

மை காட், என்னே அவள் அழகு!

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட். 36 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2002 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார். ஸ்டூவர்ட் பிராட் 2006 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார்....

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் அடிபணியாது!! (உலக செய்தி)

ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து, அமெரிக்கா விலகியது முதல் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு, கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஈரான் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வரும் அமெரிக்கா,...

காஜல் அகர்வாலின் கவர்ச்சி!! (சினிமா செய்தி)

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நாயகியாக இருக்கிறார் காஜல் அகர்வால். `மெர்சல்´ படத்திற்கு பிறகு இவரது நடிப்பில் எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை. அடுத்ததாக `பாரிஸ் பாரிஸ்´ என்ற தமிழ்...

மதத்தின் பெயரிலான தீவிரவாத்தின் ஒழிப்பு!! (கட்டுரை)

உலகளவில் எழுந்திருக்கின்ற கேள்விகள் எல்லாமே, இஸ்லாத்தின் பெயராலும் ஏனைய மதங்களின் பெயராலும் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத்தை, எவ்வாறு ஒழிக்க முடியும் என்பதாக இருக்கையில்தான், இலங்கையில் ஈஸ்டர்தினம் தெரிவு செய்யப்பட்டு, தேவாலங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் தற்கொலைத் தாக்குதல்கள்...

அந்த ‘3’ நாட்களில் உறவு கொள்ளலாமா? (அவ்வப்போது கிளாமர்)

[caption id="attachment_198829" align="alignleft" width="570"] Romance couple enjoying in their bed[/caption]மாதவிடாய் என்பது பெண்களிலே சாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்வு.இதன் போது கருப்பையின் உட்பகுதி பிரிந்து பெண்ணுறுப்பு வழியே வெளியேறும்.இந்த மாதவிடாய் நேரத்தில்...

படுக்கையில் பெண்களின் எதிர்பார்ப்புகள்!! (அவ்வப்போது கிளாமர்)

பெரும்பாலான பெண்கள் படுக்கையறையில் தங்களின் கணவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிவதில்லை. உநவின் போது மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற கணவன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்... மனைவி தான்...

உடலுக்கும் உதட்டுக்கும் பீட்ரூட்!! (மகளிர் பக்கம்)

கிழங்கு வகைகளிலேயே அதிக ஆரோக்கிய நலன் நிறைந்த உணவாக பீட்ரூட் உள்ளது. இது நம் உடம்பின் ரத்த உற்பத்திக்கு மட்டுமே பயன்தரும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், லிப்ஸ்டிக் என்ற அழகு சாதனப்...

ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)

பரு ஏன் வருகிறது? எதனால் வருகிறது? எந்த மாதிரியான உடலமைப்பு கொண்டவர்களுக்கு அதிகம் வருகிறது போன்ற விபரங்களையும், பருவில் உள்ள நான்கு வகைகள் பற்றியும் சென்ற இதழில் விரிவாகப் பார்த்தோம். நான்கு வகையான பருக்களில்...

அலர்ட் ஆக வேண்டும் இன்றே! (மருத்துவம்)

குழந்தையின்மைக்கான காரணங்கள், குழந்தை பெறுகிற வயதில் திடீரென முளைப்பதில்லை... குழந்தைகளாக இருக்கும் போதிலிருந்தே ஆரம்பிக்கின்றன என சென்ற இதழில் பார்த்தோம். குழந்தைகள்தானே என நாம் அலட்சியமாக விடும் விஷயங்கள், அவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர்களுக்கே...

பத்து மாதமும் கண்மணியை பாதுகாக்க டிப்ஸ்! (மருத்துவம்)

பெண்ணுக்கு கடவுள் வழங்கியிருக்கும் மகத்தான வரம். தாய்மை! ஒரு கரு உருவான நிமிடத்தில் இருந்து, குழந்தையைப் பிரசவிக்கும் நிமிடம் வரையிலான காலம் - உண்மையிலேயே ஒரு தாய்க்குக் கிடைக்கும் ஆனந்த அனுபவம். 'கருவுறுதல்' பற்றிப்...

தனிமனித நிதி ஒழுக்கம் !! (கட்டுரை)

ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு நாட்டின் நிதி நிர்வாகமும் நிதி ஒழுக்கமும் எவ்வளவு அவசியமோ, அதேயளவுக்கு தனி மனிதர்களின் நிதி ஒழுக்கமும் அவசியமாகிறது. தனிமனித நிதி ஒழுக்கத்தின் மிக மிக அடிப்படையான விடயமே, வரவுக்கேற்ற செலவீனம்...

நடிகை சயீஷா கர்ப்பம்? (சினிமா செய்தி)

பிப்ரவரி 14 ஆம் திகதி தங்களது திருமண செய்தியை பிரபலங்கள் ஆர்யா-சயீஷா உறுதிப்படுத்தினார்கள். அதைத்தொடர்ந்து பிரபலங்கள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தனர், மார்ச் மாதமும் ஹைதராபாத்தில் திருமணம் முடிந்தது. அண்மையில் இருவரும் நண்பர்களுடன்...

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – 20 பேர் கைது! (உலக செய்தி)

இந்தோனேசியாவில், ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோகோ விடோடா (வயது 57) வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடோடோவிற்கு 55.5 % வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட...

சுட்டெரிக்கும் வெயிலால் 12 பேர் உயிரிழப்பு !! (உலக செய்தி)

ஆந்திராவில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 110 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்துகிறது. அனல் காற்று வீசுவதால் மக்கள் வெளியே வர முடியவில்லை. இதனால் வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து...

ஆரோக்கியமான உறவிற்கு ‘முன்னால்’ விளையாடுங்கள்!! (அவ்வப்போது கிளாமர்)

மிகவும் உணர்ச்சிப்பூர்வமான, ஆரோக்யமான தாம்பத்ய உறவிற்கு முன் விளையாட்டு அவசியம் என்பதை நீங்கள் உணர்ந்திருந்தால் நிச்சயம் நீங்கள் ஒரு கில்லாடிதான்...ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ரொம்பப் பிடித்த விஷயம் முத்தம். முத்தத்தை விரும்பாதவர்கள் இவ்வுலகில்...