ஹெல்த் காலண்டர்!! (மருத்துவம்)

சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8 ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச பெண்கள் தினம்(International Women’s Day) கடைபிடிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. பெண்கள் அவர்களது சாதனைகளுக்காக அங்கீகரிக்கப்படும் இந்த நாளில் அவர்களது...

உடற்பயிற்சிக்கு முன் உடற்பயிற்சிக்கு பின்!! (மகளிர் பக்கம்)

உடலை அழகாகவும் ஆரோக்கிய மாகவும் உறுதியாகவும் வைத்துக்கொள்ள பலவித உடற்பயிற்சிகளை செய்து வருகிறோம். உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன்பும், அதற்குப் பிறகும், எலும்பு இணைப்பு களையும் தசை மண்டலங்களையும் சருமத்தையும் நீட்டி - சுருக்குவதை (Stretching)...

போர்னோ போதை!! (அவ்வப்போது கிளாமர்)

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள’ - புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில் பெண்ணின் பெருமை பற்றி இப்படி ரசனையோடு விளக்குகிறார் வள்ளுவர். காமம் என்பதும் அப்படி ஐம்புலனின் வழியாகவும் நம்மை ஆட்கொண்டு...

தனியாள் நிதித் திட்டமிடல் !! (கட்டுரை)

வாழ்க்கை நிகழ்வுகளும் நீங்களும் திருமணம் செய்தல் திருமணத்துக்கான திட்டமிடல்கள், வாழ்க்கைத் துணையுடன் இணைந்த புதிய வாழ்க்கையின் ஆரம்பகாலமானது, ஒரு பசுமை நிறைந்த காலமாக அமைகின்றது. வெற்றிகரமான இப்புதிய வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்க்கைத் துணையுடன் இணைந்து...

பாகற்காய் சிறந்த மருந்து, பாகற்காயில் இருக்கும் நன்மைகள் !! (மருத்துவம்)

பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், இது செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. பாகற்காயில் ப்ரோடின் மற்றும் வைட்டமின் சத்துகள் அதிகமாக உள்ளது. தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும்....

கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!!

‘‘ஒரு மொட்டு பூவாக மலரும் நொடியில் இமைக்காமல் நீங்கள் அந்தப் பூவையே பார்த்துக் கொண்டிருந்தாலும் அது எப்படி மலர்கிறது, மலர்ந்தது என்பதை உங்களால் புரிந்து கொள்ளவோ, வார்த்தைகளால் விவரிக்கவோ முடியாது. அது போலத்தான் பாலின...

சக்ராசனம்!! (மகளிர் பக்கம்)

நாம் அனைவரும் நம் உடல் உறுப்பு மற்றும் மனதையும் பேணிக்காக்க பல மருத்துவ முறைகளையும், பயிற்சி முறைகளையும் செய்து வருகிறோம். உலகமயமாக்கல் என்னும் விளைவால் மருத்துவ வசதிகளைப் பெறுவதில் பெரும் பொருட்செலவை செய்ய வேண்டிய...

அளவுக்கு மீறினால்..? (அவ்வப்போது கிளாமர்)

பிரியமில்லா தம்பதியரையும் குடைக்குள் பிணைய வைக்கிறது பிரியமான மழை. - சேவியர் பிரகாஷ், நந்தினி... தற்செயல் சந்திப்பில் நந்தினியின் புது நிறமும் பழகும் பாங்கும் பிரகாஷுக்கு பிடித்துப் போனது. காதலைச் சொன்னான். சம்மதித்தாள். திருமணம்...

உடற்பயிற்சியினால் வரும் மனதைரியம்!! (மகளிர் பக்கம்)

சமீபத்தில் சினிமாவில் பிரபலமான, வெற்றி பெற்ற என் நண்பர் என்னை சந்தித்தார். ‘‘சார், நான் என்னவோ என் துறையில் பேரும் புகழுமாக இருப்பது உண்மைதான். அதில் எனக்கு சந்தோஷமும் உண்டு. ஆனால்...’’ என்று நிறுத்தி,...

முட்டை சாப்பிடுவதால் இதய நோய் வருமா? (மருத்துவம்)

முட்டை சாப்பிடுவதால் இதயநோய் வருமா என்ற சந்தேகத்துக்கு கால்நடை பராமரிப்பு துறையின் முன்னாள் இணை இயக்குனர் டாக்டர். ரவிச்சந்திரன் விளக்கமளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘கலப்படமே செய்ய முடியாத ஒரு உணவுப்பொருள் இருக்கிறது என்றால்...

எல்லாவற்றையும் தள்ளிப் போடுகிறீர்களா?! (மருத்துவம்)

எந்த வேலையாக இருந்தாலும் கடைசி நேரத்தில் செய்வது உங்கள் பழக்கமா? அப்படி என்றால் உங்களுக்கு இருப்பது Errand paralysis. பாரலிசிஸா... இது என்ன முடக்குவாதத்தில் புதுவகையா என்று கவலைப்பட வேண்டாம். ‘மில்லினியல்ஸ்’ எனப்படும் 1980-...

குறைவான சுய இன்பம் நிறைவான மகிழ்ச்சி : அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!! (அவ்வப்போது கிளாமர்)

சுய இன்பம் காண்பது தவறல்ல அவை மிகவும் ஆரோக்கியமானதும் கூட. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி இந்த செயலுக்கு கூட எடுத்துக்காட்டாக அமையும். ஆகையால் அளவுக்கு மிஞ்சியவர்கள் சுய இன்பம் அனுபவிப்பதை...

அரசாங்க கடன் பிணையங்கள் பற்றி அறிமுகம் !! (கட்டுரை)

முதலாந்தரச் சந்தை (Primary Market) அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு திறைசேரி பிணையங்களை விற்பனை செய்து, பணம் திரட்டி கொள்ளும் சந்தையானது, முதலாந்தரச் சந்தை எனப்படும். இந்த முதலாந்தரச் சந்தையில் பிரதானமான பங்குப் பற்றுநர்களாக முதலாந்தர வர்த்தகர்கள்...

போர்வீரர்களின் உணவுமுறை எப்படி இருக்கும் தெரியுமா? (மருத்துவம்)

டயட் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து பணிபுரியும் நமக்கே ஆயிரம் உணவுமுறைகள் விதவிதமாக இருக்கின்றன. நிறைய ஆற்றலும், உடல் வலிமையும், சமயோசித புத்தியும் தேவைப்படுகிற போர்வீரர்களுக்கான உணவுமுறை எப்படி இருக்கும்?!நீங்கள் நினைப்பது சரிதான்... பழங்காலத்தில் போர்வீரர்கள்...

ஹனுமானாசனம்!! (மகளிர் பக்கம்)

நாம் நீண்ட நாட்கள் உலகில் வாழ்வதற்கு நோய் வராமல் நம்மை பாதுகாக்க வேண்டும். அவ்வாறு நோய் வந்தாலும் அந்நோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு நோயிலிருந்து காத்துக்கொள்ள யோகா அவசியம். இன்றைய யுகத்தில் அனைவரின்...

பூட்டி வைக்காதீர் !! (அவ்வப்போது கிளாமர்)

யாருமற்ற மாடத்தில் எப்போது மீண்டும் நாங்கள் இருவரும் சாய்ந்து கிடக்கப் போகிறோம் மினுக்கும் கண்ணீர் தாரைகளை நிலவொளியில் துடைத்தெறிந்து - சீன மகாகவி துஃபு சபரிநாதனுக்கு 40 வயது. எதிர்பாராமல் வந்த மார்பகப் புற்றுநோயால்...

அதோமுக சுவானாசனம்!! (மகளிர் பக்கம்)

நாம் அனைவரும் நம் உடல் நலனையும், மன நலனையும் பாதுகாக்க பல்வேறு செயல் முறைகளையும், மருத்துவ முறைகளையும் கடைபிடித்து வருகிறோம். அந்த வகையில் நம் உடலுக்கும், மனதுக்கும் ஆழ்ந்த தொடர்பு உண்டு. தெளிவான மனம்...

போர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது!! (உலக செய்தி)

ஜப்பானின் ஹோன்சு மாகாணத்தில் உள்ள மிசாவா நகரில் விமானப்படை தளம் உள்ளது. இங்கிருந்து நேற்று முன்தினம் மாலை எப்-35 ரக போர் விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானியை தவிர...

நம் வாக்கு நம் உரிமை ———- நல்லவரைப் பார்த்து!! (கட்டுரை)

நம் வாக்கு நம் உரிமை -----------------போடுங்கய்யா போடுங்கம்மா ஓட்டு நல்லவரைப் பார்த்து நம் சார்பில் நமக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியவர்களைத் தேர்ந்தெடுக்கப்போகும் நாள் வந்தே விட்டது. நடைபெறவிருக்கும் தேர்தல், அடுத்த ஐந்து ஆண்டுகள் நாம்...

உங்க டூத் பேஸ்ட்ல கேன்சரும் இருக்கு…!! (மருத்துவம்)

பலவிதமான பற்பசை விளம்பரங்களுக்கு இன்று பஞ்சமில்லை. இதை பயன்படுத்துகிறீர்களா, இல்லை அதையா பயன்படுத்துகிறீர்கள் என்று ஆரோக்கிய அக்கறையுடன் வெளியாகும் டூத் பேஸ்ட் விளம்பரங்கள் நம்மை அதிகம் குழப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. பல் டாக்டர் போலவே...

மோகத்திற்கு எதிரி முதுகுவலி! (அவ்வப்போது கிளாமர்)

என் கீழுதட்டை நோக்கிப் பயணித்து பின் வழி தவறி கன்னம் சேர்ந்த முதல் முத்தத்தை வெட்கிச் சிரித்து நினைவுகூறுகின்றன வழியெல்லாம் படுத்திருக்கும் அத்தனை வேகத் தடைகளும் - அனிதா ராம்குமார் காமக்கலை பற்றி படங்களுடன்...

சேது பத்தாசனம்!! (மகளிர் பக்கம்)

யோகாசனம் என்பது ஒரு விஞ்ஞான பயிற்சியாகும். ஐம்பொறி புலன்களால் மனம் சிதறிப் போகாமல் ஒருமைப்படுத்தி பேரின்பம் ஒன்றையே மனதில் நினைத்து இறைவனுடன் கலப்பதற்கு யோகாசனங்கள் பயன்படுகின்றன். உடலும், உயிரும் நீண்ட நாள் வாழ, நோய்...

நல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி?! (மருத்துவம்)

குழந்தை வளர்ப்பில் என்னவெல்லாம் கடைப்பிடிக்கிறீர்கள் என்று பெற்றோர்களிடம் கேட்டால், ‘எனக்கு டிசிப்ளின்தான் ஃபர்ஸ்ட்’ என்பதுதான் பெரும்பாலானோருடைய பதிலாக இருக்கும். அப்படி கட்டுப்பாடாக இருந்தும், இன்றைய பிள்ளைகள் ஏன் வழிதவறிப் போகிறார்கள்?இதுதான் இன்று எல்லார் முன்பு...

எனது ரசிகர்களே என் பக்கபலம் !! (சினிமா செய்தி)

ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் படம் `காஞ்சனா 3’. `முனி’, `காஞ்சனா’, `காஞ்சனா 2’ ஆகிய வரிசையில் இந்தப் படமும் தயாராகி இருக்கிறது. திகில் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் வேதிகா, ஓவியா, கோவை...

குறை சொன்னால் குஷி இருக்காது! (அவ்வப்போது கிளாமர்)

சீர்குலைந்த சொல்லொன்று தன் தலையைத்தானே விழுங்கத் தேடி என்னுள் நுழைந்தது. - பிரமிள் உமாநாத் எப்போதும் மனைவியை குறை சொல்லி பேசியபடி இருப்பான். நிற்பது சரியில்லை. நடப்பது நன்றாக இல்லை. மாடர்னாக உடை அணிவது...

பெண்களுக்கான உடற்பயிற்சிகள் என்னென்ன? (மகளிர் பக்கம்)

பெண்கள் மேற்கொள்ளத் தகுந்த உடற்பயிற்சிகளை நான்கு வகைப்படுத்தலாம். 1) ஏரோபிக்ஸ் வகை உடற்பயிற்சி. 2) ஆனோ ரோபிக் உடற்பயிற்சி. 3) யோகாசன பயிற்சிகள். 4) ஸ்கிப்பிங் பயிற்சி இந்த உடற்பயிற்சிகளை எந்த வயது பெண்ணும்...

குண்டு வெடிப்பில் 7 மாணவிகள் உட்பட 15 பேர் பலி!! (உலக செய்தி)

ஏமன் நாட்டின் தலைநகரான சனாவில் உள்ள சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ள பல்வேறு புரட்சிப்படையினர் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்டை நாடான சவுதி அரசின் உதவியுடன் புரட்சிப்படையினர் மீது ஏமன் ராணுவம்...