சங்கு சக்கரத்திற்கு கிடைத்த ‘யு’ சான்றிதழ்..!!

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் முக்கிய வேடத்தில் நடித்துவரும் புதிய படம் ‘சங்கு சக்கரம்’. இப்படத்தை மாரீசன் என்பவர் இயக்கியுள்ளார். இவருடன் கீதா, ஜெர்மி ரோஸ், ராக்கி, ‘பசங்க-2’ நிஷேஷ் மற்றும் 8...

பலரின் முன் ஆடை விலகியதால் முகம் சுளிப்பான பிரபல நடிகை..!!

கேன்ஸ் திரைப்பட விழா வருடம் தோறும் பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் நகரில் நடைபெறுவது வழக்கம். உலகின் பல நாடுகளை சேர்ந்த நடிகைகள், நடிகர்கள் கலந்து கொள்வார்கள். இந்தியாவை சேர்ந்த பல சினிமா பிரபலங்கள் கலந்து...

விக்ரமை பிரிந்த தமன்னா..!!

‘பாகுபலி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமன்னா தற்போது சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களில் நடித்து வந்தார். இதில், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிந்துவிட்டது. இந்நிலையில்,...

ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்த சிம்பு..!!

சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில், ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டி இருக்கிறது. அஸ்வின் தாத்தா, மதுர...

அம்மாவை கண்டித்த சீனு ராமசாமி..!!

‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட பேர் சொல்லும்படியான படங்களை சினிமாவுக்கு கொடுத்தவர் இயக்குனர் சீனுராமசாமி. இவருடைய படங்களில் எப்போதும் தாய் பாசத்துக்கு மிகவும் முக்கியத்துவம் இருக்கும்படியாகத்தான் கதை இருக்கும். இதற்கு காரணம், அவர்...

‘கேன்ஸ்’ பட விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஐஸ்வர்யாராய்..!!

கேன்ஸ் படவிழாவில் புதிய டிசைன் உடைகளை அணிந்து வந்து அனைவரின் கவனத்தையும் ஐஸ்வர்யாராய் ஈர்த்தார். ‘கேன்ஸ்’ திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் உள்ள ‘கேன்ஸ்’ நகரில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதில் உலக சினிமா...

தேசிய விருது பெற்ற பிரபல நடிகை சுரபியுடன் சோதனை சாவடி ஊழியர்கள் மோதல்..!!

பிரபல மலையாள நடிகை சுரபி லட்சுமி. இவர் சமீபத்தில் சிறந்த நடிகைக்காக தேசிய விருது பெற்றார். நேற்று அவர் ஒரு நிகழ்ச்சிக்காக தனது குழுவினருடன் காரில் சென்றார். பள்ளியக்கரா சோதனைச்சாவடியில் அவர்கள் சென்றபோது அந்த...

மதுவிற்கு அடிமையான பழம்பெரும் நடிகை…? காரணம் மகன் செய்த காரியமா?..!!

மிகவும் பெரிய பெரிய ஹீரோக்களுக்கு நாயகியாக நடித்து வந்த பழமையான நடிகை தற்போது மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளது அதிர்ச்சியளித்துள்ளது. மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்த கே.ஆர்.விஜயா சினிமாவில் கால் பதித்து மிகவும் பிரபலமானார். மேலும் தனது...

பிரபாஸா, ராணாவா! பொது நிகழ்ச்சியில் அனுஷ்கா யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா?..!!

பாகுபலி-2 உலகம் முழுவதும் பல வசூல் சாதனைகளை படைத்து வருகின்றது. இப்படத்தில் அனுஷ்காவின் மீது பிரபாஸ் காதல் கொல்வார். அது பிடிக்காமல் ராணா சில சதி திட்டம் தீட்டுவார், இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி...

சங்கிலி புங்கிலி கதவ தொற முதல் நாள் வசூல் இதோ..!!

ஜீவா நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்த படம் சங்கிலி புங்கிலி கதவ தொற. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் முதல் நாளான நேற்று மட்டும் தமிழகத்தில் ரூ...

சீனாவில் குவியும் வசூல்: `பாகுபலி-2′ வசூலை நெருங்கும் `தங்கல்’..!!

நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் வெளியான `தங்கல்' படம் சுமார் ரூ.800 கோடியை வசூலித்திருந்த நிலையில், சீன மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த வாரம் ரிலீஸ் செய்யப்பட்டது....

சிம்புவுக்காக `ரத்தம் என் ரத்தம்’ வரிகளுடன் வைரமுத்து..!!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஸ்வின் தாத்தா, மதுர மைக்கேல் உள்ளிட்ட 4 கெட்டப்புகளில் சிம்பு நடித்து வரும் படம் `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா சரண், தமன்னா பாட்டியா, சானா...

ஜெயலலிதா இடத்தை ‘குறி’ வைக்கும் ரஜினி..!!

அரசியல்வாதியாக இல்லாமலேயே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருபவர் ரஜினி. 1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ரஜினி கொடுத்த ஒரே ஒரு வாய்ஸ் தமிழக அரசியலையே புரட்டிப்...

வசூல் மன்னன் பிரபாஸிற்கு அமெரிக்காவில் இப்படி ஒரு நிலைமையா?..!!

பாகுபலி 2 படம் மூலம் வசூல் மன்னன் என்ற பெயர் பெற்றுவிட்டார் பிரபாஸ். பட வெற்றியை தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்கின்றனவாம். தெலுங்கு மட்டும் இல்லாது பாலிவுட்டில் இருந்து கூட பட...

தென்மாவட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி..!!

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த `தென்மேற்கு பருவக்காற்று' சிறந்த படமாக தேசிய விருதினை வென்றது. அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, விஷ்ணுவை வைத்து `இடம் பொருள் ஏவல்' படத்தை இயக்கியிருந்தார். சில பிரச்சனைகளால்...

குழந்தையை கடத்தியதாக நடிகை வனிதா மீது கணவர் திடீர் புகார்..!!

நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் நடிகை வனிதா. இவர் டி.வி. நடிகர் ஆகாசை முதலில் காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக வனிதா, ஆகாசிடமிருந்து விவாகரத்து பெற்றார்....

டான்ஸ் மாஸ்டராக இருந்து ஸ்டண்ட் மாஸ்டர் ஆன பிரபுதேவா..!!

பிரபுதேவா நடிக்கும் புதிய படம் ‘யங் மங் சங்’. இதில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இவர்களுடன் தங்கர் பச்சான், சித்ரா லட்சுமணன், கே.ராஜன், ஆர்.ஜே.பாலாஜி, பாகுபலி பிரபாகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆர்.பி.குருதேவ்...

ரூ.1500 கோடியை தாண்டி புதிய மைல்கல்லை தொட்ட `பாகுபலி-2′..!!

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர், சுப்பா ராஜு நடிப்பில் வெளியாகி இருக்கும் `பாகுபலி-2'. பாகுபலி படத்தின் தொடர்ச்சியாக வெளியான இப்படம் வசூலில் நாளுக்கு நாள் பல்வேறு...

அரசியல் விடயத்தில் ரஜினி தயங்குவது ஏன்? சிந்திக்க வைக்கும் பின்னணி..!!

சமகால சினிமா உலகில் இருந்து அரசியல் கட்சி துவங்கியவர்களின் தற்போதைய நிலையை முழுமையாக அறிந்து வைத்திருக்கும் ரஜினி, அரசியலில் களம் காணும் விடயத்தில் ஆழமாக யோசிப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் வயது முதிர்வால்...

தனுஷ், விஜய் இருவருமே ஒரே கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களா?..!!

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்து வருகின்றது. இதில் மூன்று கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க, அதில் ஒன்றில் மேஜிக் கலைஞராகவும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதற்காக...

பிரபல நடிகையை படுக்கைக்கு அழைக்கின்றார்கள்- ராய் லட்சுமி ஷாக் ரிப்போர்ட்..!!

ராய் லட்சுமி மங்காத்தா, முத்திரை, அரண்மனை ஆகிய படங்களில் நடித்து பெயர் பெற்றவர். இவருக்கு முன்பு போல் தற்போது மார்க்கெட் இல்லை. அதனால் தமிழ் சினிமாவில் சில நாட்கள் நடிக்காமல் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்,...

என் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படவில்லை: சமந்தா..!!

நடிகை சமந்தா அளித்த பேட்டி வருமாறு:- “நாக சைதன்யாவுக்கும் எனக்கும் இருக்கும் காதல் தெய்வீகமானது. ஒரு படத்தில், “பெண்கள் மன அமைதியை கெடுப்பவர்கள்” என்று நாக சைதன்யா வசனம் பேசி இருக்கிறார் என்றும் உங்களால்...

ரஜினிகாந்த் மண்டையில் ஒன்றும் இல்லை: மார்க்கண்டேய கட்ஜு விளாசல்..!!

நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களாக ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில், அவரது அரசியல் பயணம் குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வலுத்துள்ளது....

படம் எடுக்கும் போது ரஜினி காலில் விழ ரசிகர்களுக்கு தடை..!!

படம் எடுக்கும் போது ரசிகர்கள் ரஜினி காலில் விழக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப்பின்பு ரசிகர்களை சந்தித்து வருகிறார் கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமணமண்டபத்தில் கடந்த 15- ந்தேதி...

`விவேகம்’ படத்தை தொடர்ந்து தல அஜித்தின் அடுத்த அறிவிப்பு என்ன?..!!

அஜித் தற்போது `சிறுத்தை' சிவா இயக்கத்தில் `விவேகம்' படத்தில் நடித்து வருகிறார். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள `விவேகம்' படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தில் அஜித்துடன்...

61 வயதிலும் பதுமையாக ஜொலிக்கும் பேரழகி..!!

சீன திரையுலகின் கனவுக்கன்னியாக வலம் வந்த Liu Xiaoquing - க்கு தற்போது 61 வயதாகிவிட்டாலும், 18 வயது பதுமை போன்று பளபளப்புடன் ஜொலிக்கிறார். Frozen Beauty என்று செல்லமாக அழைக்கிறது திரையுலகம். சினிமா...

கண்ணாடியை சாப்பிட்ட அனேகன் பட நடிகை ?..!!

தனுஷ் நடித்த அனேகன் படத்தில் நடித்தவர் நடிகை லேனா. இவர் நிஜத்தில் ஒரு மனோ தத்துவ நிபுணர். எப்படியோ சினிமாவிற்குள் வந்து விட்டார். Airlift (Hindi), Ennu Ninte Moideen, Left Right Left,...

கவர்ச்சி நடிகையாக ஷகீலா கடந்து வந்த பாதை..!!

ஆபாசப்படங்களில் நடிப்பதற்கும், அதை இயக்குவதற்கும், தயாரிப்பதற்கும் எனவே, தனி கூட்டம் இருக்கிறது. இளமை இருக்கும் வரை தான் இதில் நிலைக்க முடியும். பிறகு கரும்பு மெஷினில் கசக்கி எறியப்பட்ட கரும்பின் நிலை தான், தூக்கி...

பட வாய்ப்பிற்காக பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துகொண்ட நடிகைகள் இவர்கள்தான்..!!

திரை உலகில் சாதிப்பதற்கு திறமை மட்டும் போதாது அழகும் அவசியம் தான் குறிப்பாக சொல்லப்போனால் பெண்களுக்கு அழகு மிகவும் அவசியமான ஒன்று. கிராமத்து பாணியில் படம் நடிக்கும் கதாநாயகிகளுக்கு அழகு அவசியம் இல்லை ஆனால்...

தயாரிப்பாளர்களால் அனுஷ்காவிற்கு நேர்ந்த அவமானம்..!!

முதல்முறையாக ஆடிஷனில் கலந்து கொண்ட அனுஷ்காவின் புகைப்படங்களை பார்த்த தயாரிப்பாளர்கள் நீங்க ஹீரோயினுக்கு பொருத்தமானவர் இல்லை என்று கூறி அவரை நிராகரித்துள்ளனர். ஆனால் தற்போது அனுஷ்கா கோலிவுட் மற்றும் டோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார்....

ரஜினியின் நோக்கம் என்ன?.. வெளிச்சம் போட்டு காட்டிய காட்சி..!! (வீடியோ)

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்திக்கும் விதமாக 5 நாள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்போது தான் அரசியலுக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வேன் என்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த ஓபன் டாக்...

விஷ்ணுவிஷால்-கேத்தரின் பட போஸ்டரை வெளியிட்ட தனுஷ்..!!

விஷ்ணு விஷால், தற்போது புதுமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கத்தில் `கதாநாயகன்' என்ற படத்தை தயாரித்து, நடித்திருக்கிறார். இதில் விஷ்ணு விஷால் ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்கிறார். விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இதன்...

கணவரை விவாகரத்து செய்யும் பிரபல சீரியல் நடிகை..!!

பிரபலங்கள் திருமணம் என்று நாம் கேள்விப் படுவதை விட நிறைய பேரின் விவாகரத்து செய்தியை தான் அடிக்கடி பார்க்கிறோம். அந்த வகையில் ஹிந்தியில் Dill Mill Gayye, Jugni Chali Jalandhar போன்ற சீரியல்களில்...

பாகுபலியில் நீருக்கு மேல் தெரியும் பாப்பாவின் ரகசியம் தெரியுமா?..!!

பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் நீருக்கு மேல் தூக்கிப் பிடித்திருந்த குழந்தை ஒரு பெண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் நீருக்கு மேல் குழந்தை மகேந்திர பாகுபலியை தூக்கிப் பிடித்திருக்கும்...

அரசியல் உங்களுக்கு ஒத்துவருமா? ரஜினிக்கு சேரன் கேள்வி..!!

ரஜினி தான் அரசியலுக்கு வருவது குறித்து நேற்று சூசகமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவருடைய அரசியல் பிரவேசம் குறித்து பலரும் தங்களது பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அரசியல் வட்டாரத்தில் ரஜினி அரசியலுக்கு வந்தால்...

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்..!!

‘பவர் பாண்டி’ படத்தை முடித்த கையோடு தனுஷ் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட ஹாலிவுட் படத்தில் நடிக்க தயாரானார். இந்நிலையில், தற்போது அவர் ஒப்புக்கொண்ட ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தின் படப்பிடிப்பு...

பணத்துக்காகவே டி.வி. தொகுப்பாளர் ஆனேன்: கமல்..!!

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கமல், முதன்முறையாக சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகவிருக்கிறார். இந்தியில் அமிதாப் பச்சன், சல்மான்கான் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பை கமல்ஹாசன் தொகுத்து வழங்க...

முதன்முதலில் என்னை சொந்த குரலில் பேச வைத்தவர் ரஜினி: ரம்யாகிருஷ்ணன்..!!

ரம்யா கிருஷ்ணனுக்கு ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு தனி அந்தஸ்து கிடைத்துள்ளது. இதுபற்றி கூறிய அவர்... ‘படையப்பா’ படத்தில் நான் நடிக்கும் வரை என்னை யாரும் சொந்த குரலில் பேச அனுமதிக்கவில்லை. ஆனால் அந்த படத்தில்...