நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை 58 ரூபாவால் அதிகரிப்பு!!

சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அன்னிய செலாவணி விகிதம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் மானியம் உடைய மற்றும் மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதந்தோறும் 1ம் திகதி மாற்றியமைக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த மாதத்துக்கான,...

டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய இந்திய வம்சாவளி பெண் எம்.பி. கைது!!(உலக செய்தி)

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக டிரம்ப் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டம் நடத்திய இந்திய வம்சாவளி பெண் எம்பி பிரமிளா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல், மே மாதங்களில்...

பிரசந்தாவின் பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் !!

பிரசந்தா சந்திர மகாலனோபிஸ், ஓர் இந்திய அறிவியலாளரும், புள்ளியியல் அறிஞரும் ஆவார். இவர் கடந்த 1893 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் திகதி கொல்கத்தாவில் பிறந்தார். கொல்கத்தாவில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், அதன்பின்...

வான் தாக்குதல் – குழந்தைகள் உள்ளிட்ட 17 பேர் பலி!!

தென் மேற்கு சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்த உறைவிடங்களில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டெர்ரா நகரத்தின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பயன்படுத்தப்படுத்தப்பட்டது,...

பெண்களுக்கு மிக ஆபத்தான நாடு இந்தியா ?

உலகிலேயே பெண்களுக்கு மிக ஆபத்தான நாடு இந்தியா என தொம்ஸ்ன் ரொய்டர்ஸ் ஃபவுண்டேஷன் என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை தன்னால் ஒப்புக் கொள்ள முடியாது என்று...

முதல் முறையாக நடைபெறவுள்ள டிரம்ப் – புதின் சந்திப்பு!!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு இடையே நடைபெற இருந்த நீண்ட கால பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. ஜனாதிபதி புடின் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜோன்...

அண்டார்டிகாவில் பனிப்படலம் உருகும் வேகம் மும்மடங்கு அதிகரிப்பு : விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!!

அண்டார்டிகா கண்டத்தினுடைய பனிப்படலம் உருகும் வேகம் முன் இருந்ததை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர். புவியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் கடந்த சில ஆண்டுகளாக...

தொடர் அரசியல் கொலைகள் – பொலிஸார் கூண்டோடு கைது !!(உலக செய்தி )

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி, செனட்டர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட...

எதிர்பார்த்த பெண் குழந்தை பிறக்காததால் ஆண் குழந்தையை கொன்ற தாய் !!(உலக செய்தி )

மகாராஷ்டிரா மாநிலம் ஆருங்காபாத் மாவட்டத்தில் உள்ள பைசில் தாலுகாவை சேர்ந்த வேதிகா எர்னாடே தனது ஆண் கைக்குழந்தை காணாமல் போனதாக பொலிஸில் புகார் அளித்துள்ளார். பொலிஸாரின் மோப்ப நாயை பயன்படுத்தி தேடிய நிலையில், வேதிகாவின்...

வரதட்சணையாக 1001 மரக் கன்றுகளை கேட்ட ஆசிரியர் !!(உலக செய்தி)

திருமணத்தின்போது மணப்பெண் வீட்டாரிடம் பணம், நகை மற்றும் வாகனம் போன்றவற்றை மணமகன் குடும்பத்தினர் வரதட்சணையாக கேட்டு பெறுகின்றனர். ஆனால் இதற்கு விதிவிலக்காக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பணம், நகைக்கு பதிலாக 1001...

மீண்டும் ஜனாதிபதியாக ரிசெப் தயிப் எர்துவான்!!(உலக செய்தி)

துருக்கி ஜனாதிபதி தேர்தலின், நீண்ட காலமாக துருக்கியின் தலைவராக இருக்கும் ரிசெப் தயிப் எர்துவான் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. "முழுமையான பெரும்பான்மையை ஜனாதிபதி ரிசெப் பெற்றுள்ளார்" என்று கூறிய...

சட்டவிரோதமாக துருக்கி நாட்டிற்குள் நுழைய முற்பட்ட 8 இலங்கையர்கள் கைது!!(உலக செய்தி)

சட்டவிரோதமாக துருக்கி நாட்டிற்குள் நுழைய முற்பட்ட 8 இலங்கையர்கள் ஜோர்ஜியா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். எஜாரா எல்லையில் வைத்து ஜோர்ஜியா பாதுகாப்பு பிரிவினரால் குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் ஜோர்ஜியா...

6500 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது !!(உலக செய்தி)

சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரின் முக்கிய வீதி வழியாக அதிக அளவிலான கஞ்சா கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறைக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், இன்று வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வாகன சோதனையில்...

கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!!(உலக செய்தி)

சவுதி அரேபியாவில் ‘ஷரியத்’ சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. எனவே அங்கு பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1990ம் ஆண்டுகளில்...

மாம்பழம் பறித்ததால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவன்!!(உலக செய்தி)

பீகார் மாநிலம் ககாரியா நகரில் அமைந்துள்ள மாந்தோப்பில் நேற்று (21) அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தோப்பின் உரிமையாளருக்கு தெரியாமல் மாம்பழம் பறித்துக் கொண்டிருந்துள்ளான். அப்போது, மர்மநபர் ஒருவர் குறித்த சிறுவனை துப்பாக்கியால் சுட்டதில்...

வைரலாக பரவும் எலி பர்க்கர் !!(உலக செய்தி)

அமெரிக்காவில் உள்ள பிரபல வெண்டிஸ் உணவு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில் பர்க்கர்கள் அடங்கிய பிளாஸ்டிக் பையில் எலி உயிருடன்...

பெஞ்சமின் நெதன்யாஹுவின் மனைவிக்கு எதிராக நிதி மோசடி வழக்கு!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் மனைவிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த நாட்டு அரச பணத்தை தவறாக பயன்படுத்தியதாக பெஞ்சமின் நெதன்யாஹுவின் மனைவி சாரா மீது...

கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்!(உலக செய்தி)

கனடாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதலே மருத்துவத்துக்காக கஞ்சா பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ளது. ஆனால் போதைப்பொருளாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்ததாக தொடர்ந்து புகார்...

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு!!(உலக செய்தி)

2018-ம் ஆண்டிற்கான பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் நேற்றிரவு நடந்தது. இதில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி வெற்றி பெற்று 2018-ம் ஆண்டிற்கான மிஸ் இந்தியாவாக தேர்வாகியுள்ளார். இவர் ஏற்கனவே...

12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை!!(உலக செய்தி)

அசாம் மாநிலம் தின்சுகியா நகரில் லாய்புலி என்னும் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.ரி.எம் (ATM) மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஏ.ரி.எம் இயந்திரம் கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல்...

சர்வதேச யோகா தினம் அமெரிக்காவில் உற்சாகம்!!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் யோகாசன நிகழ்ச்சிகள் நடைபெற தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஏற்ற ஐக்கிய நாடுகள் சபை, ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக...

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை கொன்றவர் குற்றவாளியாக அறிவிப்பு: 60 ஆண்டு வரை சிறை கிடைக்கும்!!

அமெரிக்காவில் இந்திய மாணவரை கொன்றவரை அமெரிக்க நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்து தீர்ப்பளித்தது. அவருக்கு 20 முதல் 60 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என தெரிகிறது. அமெரிக்காவில் உள்ள தெற்கு இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து...

நைஜீரியாவில் தற்கொலை படை தாக்குதல் 31 பேர் பலி!!

நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நைஜீரியாவின் தம்போ நகரில் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் இரவு தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இரண்டு முறை நடத்தப்பட்ட இந்த...

கடத்தல் காரர்களிடமிருந்து மீட்கப்பட்ட அரிய வகை கடல் ஆமைகள்!!( உலக செய்தி)

பெரு தலைநகர் லிமாவில் 27 கடல் ஆமைகளை மீண்டும் கடலில் கொண்டு போய் விடுவதற்காக அட்டைப் பெட்டிகளில் அடைத்து கொண்டு அதிகாரிகள் சென்றனர். ஓராண்டுக்கு முன்பு காயம் அடைந்த நிலையிலும் நோயுற்ற நிலையில் கடத்தல்...

தென்கொரியாவில் போர் பயிற்சிகள் நிறுத்தப்படும் : அதிபர் டிரம்ப் !!( உலக செய்தி)

தென்கொரியாவில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது குறித்து வடகொரியா அதிபர் கிங் ஜாங் உன்னுடன் தான் விவாதிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். சிங்கப்பூரில் நேற்று முன்தினம் வடகொரியா அதிபரை சந்தித்து...

6 அப்பாச்சி ஹெலிகாப்டரை இந்தியாவுக்கு விற்க ஒப்புதல்: அமெரிக்க பென்டகன் அறிவிப்பு!!( உலக செய்தி)

இந்தியாவுக்கு 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை விற்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்புத் துறை தொடர்பான இருதரப்பு வர்த்தகம் கடந்த 2008 முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,...

வட கொரியா மீதான தடைகள் தொடரும் – அமெரிக்கா!!(உலக செய்தி)

முழுமையாக அணு ஆயுதங்களை கைவிடாமல், வட கொரியா மீதான தடைகள் விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார். தென் கொரியாவில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய அவர், அணு திட்டங்களை...

எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட கரும்புகை மற்றும் சாம்பல் : கவுதமாலா விமான நிலையம் மூடல்!!( உலக செய்தி)

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலாவில் உள்ள பியூகோ என்ற எரிமலை சில நாட்களுக்கு முன் வெடித்துச் சிதறியதில் எரிமலைக் குழம்புகளும், சாம்பல் துகள்களும் பரவின. ஏராளமான வீடுகளை எரிமலை குழம்புகள் மற்றும் சாம்பல்...

செவ்வாய் கிரகத்தை தாக்கும் புழுதி புயல்! (உலக செய்தி)

செவ்வாய் கிரகத்தில் புழுதிப்புயல் வீசவுள்ளதாக நாசா தகவல் வெளியிட்டு உள்ளது. வட அமெரிக்க கண்டத்தை விடவும் விசாலமான பரப்பில் இந்த புயல் வீசவுள்ளது. சுமார் 18 மில்லியன் சதுர கிலோ மீட்டர்கள் வரை பரவக்கூடிய...

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 18 மாத சிறை!!(உலக செய்தி)

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மாமூன் அப்துல் கயூமுக்கு 18 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை அப்துல் கயூம் மாலைத்தீவின் ஜனாதிபதியாக இருந்தார். இப்ராகிம்...

தனிமையில் வாழ்ந்தால் விரைவில் மரணம் – ஆய்வில் தகவல் !!( உலக செய்தி )

தனிமையில் வாழ்பவர்களின் பாடு திண்டாட்டம் என்பது பொதுவான நியதி. ஆனால் அவர்கள் விரைவில் மரணம் அடைகிறார்கள் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. டென்மார்க்கை சேர்ந்த கோபின் கேகன் பல்கலைக்கழக வைத்தியசாலையில் சேர்ந்த பயிற்சி மாணவர்...

வரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் – கிம் பேச்சுவார்த்தை சற்று முன்னர் ஆரம்பம்!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று (12) காலை சிங்கப்பூரில் ஆரம்பமாகியது. இரு நாட்டு ஜனாதிபதிகளும் சென்டோசா தீவை வந்தடைந்த...

கர்ப்பிணி பசுவிற்கு மரண தண்டனை !!(உலக செய்தி)

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கொபிலோவ்ட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் இவான் ஹரலம்பியேவ். இவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார். அவரது மந்தையில் இருந்த பென்கா...

எரிமலை வெடித்து சிதறியது – 72 பேர் பலி!!(உலக செய்தி)

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலாவில் உள்ள பியூகோ என்ற எரிமலை ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறியதில் எரிமலைக் குழம்புகளும், சாம்பல் துகள்களும் பரவின. ஏராளமான வீடுகளை எரிமலை குழம்புகள் மற்றும் சாம்பல் சூழ்ந்ததால் பொதுமக்கள்...

90 வயது தாத்தாவை திருமணம் செய்து கொண்ட அழகிய இளம்பெண்: வெளியான காரணம்!!(உலக செய்தி)

90 வயது தாத்தாவை இளம் பெண்ணொருவர் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் சமுகவலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். கானா நாட்டை சேர்ந்த இளம் பெண்ணான அஸ்லோம் ஜியோனிஸ்ட் 90 வயது முதியவர் ஒருவரை திருமணம்...

அடிபட்டு கிடந்த கனடிய பெண்: செல்பி எடுத்த இளைஞர்!!(உலக செய்தி)

இத்தாலியில் பெண்மணி ஒருவர் ரயில் நிலையத்தில் அடிபட்டு காயங்களுடன் போராடிக்கொண்டிருக்கையியில் நபர் ஒருவர் அவர் முன்னால் நின்று செல்பி எடுத்த புகைப்படம் அந்நாட்டின் செய்திகளில் தலைப்பு செய்தியாகி வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. கனடாவை சேர்ந்த...

திருப்பூரில் சிறுமியை கடத்த முயன்ற போதை ஆசாமியை மின்கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்!!( உலக செய்தி)

திருப்பூரில் சிறுமியை அழைத்து சென்ற போதை ஆசாமியை பொதுமக்கள் பிடித்து, கம்பத்தில் கட்டி வைத்து போலீசில் ஒப்படைத்தனர். திருப்பூர் மங்கலம் ரோடு சின்னாண்டிபாளையம் பகுதியில் இன்று காலை 8 மணி அளவில் சிறுமி ஒருவர்...

சௌதி இளவரசி படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய சஞ்சிகை!!(உலக செய்தி)

சௌதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹைஃபா பிண்ட் அப்துல்லா அல் சௌத் ஒரு காரில் அமர்ந்திருப்பதுபோல தங்கள் அட்டைப்படத்தில் வெளியிட்டது அரபு உலகில் உள்ள பெண்களின் பிரச்சனையை வெளிப்படுத்தவே என்று ´வோக் அரேபியா´...

காதலியை இளவரசி போல் பார்த்து கொள்வேன் – இந்திய கிரிக்கெட் வீரர்!!(உலக செய்தி)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் கேஎல் ராகுல். பெங்களூரைச் சேர்ந்த இவர், ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அதிரடியாக விளையாடி அனைவருடைய கவனைத்தையும் ஈர்த்தார். தற்போது இவர் இந்தி...