வெள்ளை நிறமாக மாறி செத்து மடியும் காக்கைகள்… அதிர வைக்கும் மர்மத்தால் பீதி..!!

அஸ்ஸாமில் காக்கைகள் திடீரென வெள்ளை நிறமாக மாறுவதும் சிறிது நேரத்தில் கண்பார்வை பாதிக்கப்பட்டு கொத்து கொத்தாக செத்து விழுவதும் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் ஜதிங்கா என்ற இடத்துக்கு வந்து சேரும் பறவைகள்...

3 வயது சிறுமிக்கு திருமணம்…. 14 வருடம் கழித்து நீதிமன்றம் பதில்..!!

3 வயது சிறுமிக்கும் 11 வயது சிறுவனுக்கும் நடந்த கட்டாய திருமணத்தை 14 வருடம் கழித்து நீதிமன்றம் நிராகத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு குடும்பத்தினர் தன் 3 வயது சிறுமிக்கும் 11...

ஒரே வகுப்பைச் சேர்ந்த 4 மாணவிகள் தற்கொலை… இந்த கொடுமைக்கு காரணம் யார்?..!!

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே பள்ளி மாணவியர் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆசிரியைகள் நான்கு பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அரக்கோணத்தை அடுத்த ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில்,...

தாய் வயது பெண்ணுடன் இளைஞர்… இறுதியில் நிகழ்ந்த கொடூரம்..!!

இந்தியாவில் விழுப்புரம் மாவட்டத்தில் தாய் வயதுடைய பெண்ணை இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் ஓடைக்கடை பகுதியில் 41 வயது மதிக்கத்தக்க பெண் கடந்த 19ம் திகதி சடலமாக கிடந்துள்ளார்....

பெற்ற தாயை வீட்டிற்குள் பூட்டி விட்டு வெளியூர் சென்ற மகன்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பெற்ற தாயை வீட்டிற்க்குள் வைத்து பூட்டி வீட்டு வெளியூர் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலரான ராஜேந்திரன் தனது மனைவியுடன் பெங்களூர்...

உயிரழந்தவர் மனைவி மீதிருந்த மோகத்தால் ரத்தக்காட்டேரியாக அவதாரம்..!!

கிழக்கு ஐரோப்பிய நாடான குரோஷியாவில் உள்ள நகரம் கிரிங்கா. இந்த நகரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜுர் கிராண்டோ என்ற ரத்தக்காட்டேரியின் கதையைக் கேட்கவே குரோஷியா நாட்டிற்குள்...

4000 வருட பழமையான திருமண விவாகரத்து..!!

இந்த காலத்தில் திருமணம் செய்துக்கொள்வதும் பின்னர் விவாகரத்து பெருவதும் சாதாரணமாகிவிட்டது. ஆனால் இந்த விவாகரத்து வழக்கம் 4,000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளது. துருக்கியில் அமைந்துள்ள காரன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் திருமண விவாகரத்து...

கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த மனைவி அடித்து கொலை: கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு..!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் அருகே உள்ள நல்லகுட்ல அள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 38). இவருக்கும் மோட்டாங்குறிச்சியை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்...

கற்பழிக்கப்பட்ட 12 வயது சிறுமிக்கு சிசேரியன் பிரசவம் – ஆண் குழந்தைக்கு தாயானாள்..!!

மத்தியப்பிரதேசம் மாநிலம், கார்கோனே மாவட்டம் பருட் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த ஆகஸ்ட் மாதம் கடுமையான வயிற்று வலியால் துடித்ததை கண்ட பெற்றோர் அவளை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்....

85வயது மூதாட்டியின் வியக்க வைக்கும் செயல்!! பிச்சை எடுத்த பணத்தை கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளார்..!!

மைசூரு அருகே, வண்டிகோபல் பகுதியில் பிரசித்தி பெற்ற பிரசன்ன ஆஞ்சனேயர் திருக்கோயில் உள்ளது. இங்கு பல காலமாக பிச்சை எடுத்து வரும் சீதா லட்சுமி என்ற மூதாட்டி தன் பிச்சை எடுத்து சேர்த்த பணத்தை,...

ஒரே மேடையில் 5,625 நாட்டியக் கலைஞர்கள்..!!

புதுச்சேரியில் உலக சாதனை முயற்சியாக ஒரே மேடையில் 5,625 நடன கலைஞர்கள் கலந்துகொண்டு நடனமாடினர். நேற்று முன்தினம் (நவம்பர் 19) புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லூரி மைதானத்தில் “பசுமை இந்தியா” என்ற...

மின்சாரத்தை பாய்ச்சி மனைவியை கொன்ற கணவன்: அதிரவைக்கும் காரணம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் முனியப்பன், இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மனைவி புவனேஸ்வரியிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார், மேலும் நடத்தையில் சந்தேகப்பட்டு தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புவனேஸ்வரி...

கண் திருஷ்டியை கண்டுபிடிப்பது எப்படி? அதை சரிசெய்வது எப்படி?..!!

பெரியவர்கள் நமக்கு உடலிலோ மனதளவிலோ கஷ்டப்படும் போது கண் திருஷ்டி பட்டிருக்கு சுத்தி போடனும் என்று சொல்லுவதுண்டு. கண்டு பிடிக்கும் முறைகள் : திடீரென சோர்வாகவும் உடை கிழிந்தும் கருப்புக்கறை பட்டோ அவ்வாறு நிகழலாம்.ஏதேனும்...

மாணவனுடன் ஏற்பட்ட பழக்கத்தால் தனது பணியையே தூக்கியெறிந்த ஆசிரியை…!!

17 வயதான பள்ளி மாணவனுடன் ஆசிரியர் ஒருவர் உடலுறவில் ஈடுபட்டுள்ளதில் ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. அந்த ஆசிரியருக்கு 23 வயது தான் ஆகிறது. அமெரிக்காவின் கான்கார்ட் நகரில்...

யூடியுப்பில் பிரபலமானவர்களுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா?..!!

யூடியுப்பில் பிரபலமானவர்களைக் கொண்டு 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற தலைப்பில் திரைப்படமொன்று உருவாகிறது.யூடியூப் தளத்தில் பல்வேறு பிரபலமான வீடியோக்களை உருவாக்கி வருபவர்கள் எரும சாணி குழுவினர். அக்குழுவின் வீடியோக்களை இயக்கிய ரமேஷ் வெங்கட்,...

வயல்காட்டில் 13 சிறுமியை கற்பழித்துக் கொன்ற வாலிபர் கைது..!!

மேற்கு வங்காளம் மாநிலம் பன்குரா மாவட்டத்தில் உள்ள லால்பந்த் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி இன்று காலை காலைக் கடன்களை கழிப்பதற்காக வீட்டின் அருகாமையில் உள்ள வயல்காட்டுக்கு சென்றார். அப்போது அங்கு வந்த...

இலங்கையில் இரு மதத்தினரிடையே மோதல்: 4 பேர் காயம் – பெண் உள்பட 19 பேர் கைது..!!

இலங்கை மக்கள் தொகையில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் புத்த மதத்தினர் ஆவர். அங்கு இஸ்லாம் மதத்தினரும் 9 சதவீதம் உள்ளனர். இந்த இரு பிரிவினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக புத்த...

வீட்டிற்கு திருட வந்த 2 வாலிபர்கள்… இளம்பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!!

திருப்பூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய வாலிபர்களை துணிச்சலுடன் தாக்கி பொலிசாரிடம் ஒப்படைத்த பெண்ணை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர். >திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன் நகரை சேர்ந்தவர் செல்வகுமார், இவரது மனைவி கஸ்தூரி (28), அந்த...

குதிரையின் இறைச்சியை பச்சையாக உண்ணும் ஜப்பானியர்கள்..!!

உலக நாடுகளில் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் நாடாக ஜப்பான் கருதப்படுகிறது. அங்கு புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் தினந்தோறும் வந்துகொண்டே இருக்கின்றன.அதைத்தவிர ஜப்பானைப் பற்றித் தெரிந்து கொள்ள இன்னும் நிறைய விடயங்கள் இருக்கின்றன. ஜப்பானியர்கள் குதிரையின் இறைச்சியை...

மனைவியை பணக்காரர்களுக்கு வாடகைக்கு விடும் கணவர்கள், இப்படி ஒரு கலாசாரமா?..!!

மத்தியபிரதேச மாநிலத்தின் ஷிவ்புரி பகுதியில் ஒரு கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் கணவன்மார்கள் தங்கள் மனைவியை மாதாந்திர மற்றும் வருடாந்திர முறையில் வாடகைக்கு விடுகிறார்கள். மனைவியில்லாத பணக்காரர்களுக்கு தான் தங்கள் மனைவிகளை வாடகைக்கு தருகிறார்கள்.

ஈரான் நிலநடுக்கம்: தோழிக்கு உணவு வாங்கிக் கொடுக்கும் சிறுவன் – வைராகும் வீடியோ..!!

ஈரான் மற்றும் ஈராக் நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட் கிழமை 7.3 ரிக்டரில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. ஈராக் குர்திஸ் தானில் ஹாலாப்ஜாவை மையமாக கொண்டு இந்த பூகம்பம் உருவானது. இதில் மேற்கு...

3 கண் உடைய கொசுவை பற்றி தெரியுமா??..!!

முள்ளை முள்ளாள் எடுப்பது சாத்தியம் எனில் கொசுவையும் கொசுவை வைத்துதான் அழிக்க முடியும் என அமெரிக்க விஞ்ஞானிகள் சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. ஆம், அமெரிக்க விஞ்ஞானிகள் மரபணு மாற்றத்தின் மூலம் மூன்று கண்களுடன் இறக்கை...

பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்..!!

திருப்பத்தூர் தாலுகா ஏலகிரிமலை கொட்டையூரை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்த 15 வயது மாணவி நரியம்பட்டு சங்கராபுரம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு கடந்த 2005-ம் ஆண்டு வந்துள்ளார். அதே பகுதியில் தர்மலிங்கம்...

இரண்டு வருடம் காதல்…. திருமணமாகி இரண்டு வாரத்தில் விவாகரத்து கேட்கும் பெண்… அதிர்ச்சியடைய வைக்கும் காரணம்..!!

எகிப்தைச் சேர்ந்த சமர்(28) என்ற பெண் திருமணம் நடந்து இரண்டே வாரங்களில் விவாகரத்து கேட்டிருப்பதும், அதற்கான காரணமும் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.இவரது கணவர் முகம்மது(31) துணிக்கடை வியாபரத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவரது வியாபாரத்தினை...

62 வயதில் தன் மூன்றாவது குழந்தைக்கு தந்தையாக போகும் Mr. Bean..!!

Bean என்று நம்மை எல்லாம் சிரிப்பில் ஆழ்த்தியவர் Rowan Atkinson. இவரது நகைச்சுவைக்கு சிரிக்காதவர்கள் இருக்கவே முடியாது. தற்போது இவருக்கு வயது 62 ஆகிறது. இவரது இரண்டாவது மனைவியான நடிகை Louise Ford தற்போது...

செல்லப்பிராணிக்கு பயிற்சி அளிக்கும் டோனி – வைரலாகும் வீடியோ..!!

இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் இலங்கை அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மகேந்திர சிங் டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அதனால்...

மருத்துவ மாணவிக்கு கொலை மிரட்டல்: நடிகை புவனேஸ்வரி மகன் கைது..!!

சென்னை ஆதம்பாக்கத்தில் காதல் தகராறில் இந்துஜா என்ற பெண் எரித்து கொலை செய்யப்பட்டார். திருமணத்துக்கு மறுத்ததால் அவரை உயிரோடு கொளுத்திய ஆகாஷ் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த பரபரப்பு அடங்கும்...

இளம்பெண்ணை கற்பழித்த நபர்: கடுமையான தண்டனை விதித்த நீதிமன்றம்..!!

பிரித்தானிய நாட்டில் இளம்பெண் ஒருவருக்கு போதை மருந்து கொடுத்து கற்பழித்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தலைநகரான லண்டனுக்கு அருகில் உள்ள Walthamstow என்ற பகுதியில் பெயர்...

காதலிக்க மறுத்த பெண்… குடும்பத்துடன் தீயிட்டு கொளுத்திய காதலன்..!!

சென்னை ஆதம்பாக்கம், சரஸ்வதி நகர், 7வது தெருவைச் சேர்ந்தவர் ரேணுகா. இவருக்கு மகள்கள் இந்துஜா,23 நிவேதா, 21. மற்றும் ஒரு மகன் உள்ளனர்.இவரது கணவர் கனடாவில் வேலை செய்து வருகிறார். திங்கட்கிழமையன்று நள்ளிரவில் இவரது...

தாய் குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்த வேளை நடந்துள்ள கொடூரம்! சர்ச்சையை ஏற்படுத்திய வைரல் காணொளி..!!

இந்தியா - மும்பையில் தாய் தனது குழந்தைக்கு சிற்றூர்தியில் வைத்து பால் கொடுத்துக்கொண்டிருக்கும் போது வானங்கள் தரித்து நிற்ககூடாது என்று தடை விதிக்கப்பட்ட இடத்தில் சிற்றூர்தியை நிறுத்தியதால் அதனை காவல்துறையினர் இழுத்துச்சென்றமை கடும் சர்ச்சையை...

ஆட்டுக்குட்டிக்குப் பால் கொடுக்கும் நாய்..!!

மதுரை மாவட்டம் கேசம்பட்டி என்னும் கிராமத்தில் ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவ்வூரைச் சேர்ந்த தெய்வம் என்பவர், இந்தக் கிராமத்தில் டீக்கடை நடத்திவருகிறார். இவர் வளர்த்த ஆடு ஒன்று, சில...

கொள்ளை அடித்த உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு விருந்து அளித்த திருடன் – வைரலாகும் வீடியா..!!

டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் உள்ள டோனட் உணவு கடையில் நடைபெற்ற திருட்டு அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைக்குள் மூன்று திருடர்கள் மூகமுடி மாட்டிக்கொண்டு நுழைகின்றனர். இருவர் உள்ளே சென்று லாக்கரில் உள்ள பணத்தை...

தற்கொலைக்கு முயன்றபோது காதலி உடலில் தீப்பற்றியதும் தப்பியோடிய காதலன்..!!

செஞ்சேரிப்புத்தூர் பகுதியை சேர்ந்த ஜான்சி பிரியாவும், அதே பகுதியை சேர்ந்த செல்வகுமாரும் கடந்த 4 ஆண்டுகளாக நட்பாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை இருவரும் ஜான்சியின் பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளனர்.அப்போது, திடீரென இருவரும்...

ஏரோபிளேனை கயிறு கட்டி இழுத்த துபாய் போலீஸ்..!!

துபாய் போலீஸார் வித்தியாசமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். இந்த சாதனை கின்னஸ் வரை சென்றுள்ளது. உலகிலேயே மிக பெரிய பொதுச்சேவை விமானமான ஏர்பஸ் ஏ380 (Airbus A380) துபாயில் உள்ளது. இந்த ஏர்பஸ் விமானத்தை...

மன அழுத்தத்தை குறைக்கும் நீல நிற மின்விளக்குகள்..!!

மனம் அமைதியின்றி அலைபாயும்போது மன அழுத்தம் உருவாக காரணமாகிவிடுகிறது. மனம் நிம்மதியின்றி தடுமாறும்போது எதிர்மறை சிந்தனைகள் உருவாகி மனதை இறுக்கமாக்கிவிடும். மனஅழுத்தம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உலைவைத்து விடும். அதை கண்டுபிடித்து, சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால்...

வண்டலூர் பூங்காவில் 4 புலிக்குட்டிகளை கொன்ற தாய் புலி..!!

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள உத்ரா என்ற பெண் புலி கடந்த 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 4 குட்டிகளை ஈன்றது. இதனால் உயிரியல் பூங்கா அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள்...

இரவு நேரத்தில் தந்தையின் போனில் சிறுமி செய்த அதிர்ச்சிக் காரியம்..!!

பிரித்தானியாவின் ஸ்கெக்னஸ் பகுதியில் லான் வில்சன் இரவு நேரத்தில் தன் போனை பயன்படுத்தி மகள் செய்த காரியத்தால் அதிர்ந்து போனார். வில்சனின் மகள் அவருக்கு தெரியாமல் மொபைலை எடுத்து பாரிஸ் பயணத்திற்கு டிக்கெட்டையும் ஹோட்டல்...

மராட்டியம்: சிறுமியை கற்பழித்து கொன்ற 3 பேரை சாகும்வரை தூக்கிலிட நீதிபதி உத்தரவு..!!

மராட்டிய மாநிலம் அகமது நகர் மாவட்டம் லோனி மாவலா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந்தேதி தனியாக வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாள். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சந்தோஷ்...