தமிழரின் ஆச்சரியமிகு கண்டு பிடிப்பும் சொந்தம் கொண்டாடும் மாற்றானும்..!!

எம் மூதாதையர்கள் சிறந்த அறிவாளிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் சாத்தியமற்ற படைப்புகளை உருவாக்கியதாகவும் பல புராணங்கள் கூறுகின்றன. வெறும் புராணக்கதைகளாக மட்டும் இவற்றினை பார்த்து வருவதனால் பல உண்மைகள் புதைந்து போகின்றன. இராமாயணம், புஷ்பக விமானம், தேவலோக...

அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட இலங்கையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம்..!!

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரிலுள்ள இலங்கை தூதரகம் கடந்த சனிக்கிழமை, இலங்கையின் கலாச்சார முறைப்படி செயற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை தூதரகம் கடந்த சனிக்கிழமை இலங்கை கலாச்சார முறைப்படி செயற்பட்டுள்ளது. இதனை பார்வையிடுவதற்காக ஆயிரக்கணக்கான பார்வையாளர்...

நிர்வாணமாக போஸ் கொடுத்த 35 வயது ஆசிரியை! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!!

டெபோரா ஜேம் 35 வயது நிரம்பிய ஆசிரியை. இவர் மக்கள் அவசரமாக குடல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு கொள்ள வேண்டும் என்பதற்காக, அவர்களது கவனத்தை பெற, இந்த புற்றுநோய் குறித்த காரணிகள், அறிகுறிகள் பற்றி...

கல்லூரி மாணவியை கற்பழித்த அகதி: 15 ஆண்டுகள் சிறை தண்டனை?..!!

ஜேர்மனியில் கல்வி பயில சென்ற மாணவி ஒருவரை கொடூரமாக கற்பழித்து அகதி ஒருவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவை சேர்ந்த 21 வயதான மாணவி ஒருவர்...

இந்த மாத்திரையை கையால் தொட்டாலே மரணம் தான்: உஷார் ரிப்போர்ட்..!!

அமெரிக்காவில் சக்திவாய்ந்த furanyl fentanyl ரக மாத்திரைகளை கையால் தொட்டதற்கே பலர் உயிரிழந்துள்ளதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தபட்டுள்ளது. அமெரிக்கா பொலிசார் பொது மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்கள். அதில்,...

கடையம் அருகே ஊனமுற்ற பெண்ணை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது..!!

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கோதண்டராமபுரம் பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது38). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் 2 கால்களும் நடக்க முடியாமல் ஊனமுற்றவர். இதனால் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது வீட்டருகே...

ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துபவர்களை தாக்கும் புதிய நோய்..!!

ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துபவர்கள் டிஜிட்டல் அம்னீசியா என்னும் நோயால் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உள்ள காலக்கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போனுக்கு அடிமையே என சொன்னால் அது மிகையாகாது. குறிப்பாக...

இந்திய ராணுவம் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் பதுங்கு குழிகளை ஏவுகணைகளை வீசி அழித்தது..!! (வீடியோ)

காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் பதுங்கு குழிகளை இந்திய ராணுவம் ஏவுகணைகளை வீசி அழிக்கும் காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தேதியிடப்படாத இந்த வீடியோவானது பாகிஸ்தானுக்கு பதிலடி...

நடுவானில் விமானத்தில் தூங்கிய விமானி: புகைப்படத்தை வெளியிட்ட பயணி..!!

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்றில் பயிற்சி விமானியிடம் பணியை ஒப்படைத்து விட்டு முதன்மை விமானி இரண்டு மணி நேரம் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த Pakistan International...

64 வயதான பெண்ணை மணந்த 39 வயதான வேட்பாளர்! இன்று பிரான்ஸ் ஜனாதிபதியானார்..!!

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் இமானுவல் மக்ரான் வெற்றி பெற்றுள்ளார். வரலாற்றில் முதன்முறையாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இந்தத் தேர்தலை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வந்தன....

கணவரை கட்டிப்போட்டு இளம்பெண் கற்பழிப்பு: 8 பேர் கும்பல் அட்டூழியம்..!!

ராஜஸ்தான் மாநிலம் தலான் நகரின் கோகன் பகுதியைச் சேர்ந்த இளம்பெண். இவர் தனது கணவருடன் ஜெய்ப்பூர் சென்று விட்டு சொந்த ஊருக்கு ரெயிலில் திரும்பிக் கொண்டு இருந்தார். அவுரையா என்ற இடத்தில் ரெயில் நள்ளிரவில்...

மருத்துவ ரீதியில் ஆரோக்கியமற்ற, விளம்பர பெண் பொம்மைகள்..!!

மகளிர் புடைவை நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பெண் பொம்மைகளின் உடல் அளவுகள் நம்பத்தகாதவை என்று ‘ஈற்றிங் டிஸ்ஆடர்’ பத்திரிகையில் வெளியாகியுள்ள புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கடைகளில் விளம்பர பெண் பொம்மைகள் ஐக்கிய ராஜ்ஜியத்தின்...

கணவரை பழிவாங்க 7 ஆயிரம் நாணய தாள்களை விழுங்கிய பெண்..!!

தனக்கு நேர்மை ஏமாற்றி வரும் கணவர், தான் சேமித்து வைத்த பணத்தையும் எடுத்து செலவு செய்வதைத் தடுக்க, வாழ்க்கை முழுவதற்குமென சேமித்து வைத்திருந்த 7 ஆயிரம் பவுண்ட் (9 ஆயிரம் டாலர்) கரன்ஸி நோட்டுக்களை...

வெடித்துச் சிதறும் எரிமலை..கிராமமே எரிந்து நாசம்! பாதுகாப்பான இடங்களுக்கு ஓடும் மக்கள்..!! (வீடியோ)

இந்தோனிஷியாவில் உள்ள எரிமலை ஒன்று வெடித்துச் சிதறி தீக்குழம்பை கக்கி வருவதால் அப்பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்தோனிசியாவில் Sumatra தீவில் Sinabung என்ற எரிமலை வெடித்துச் சிதறி...

மாணவியின் உடலை வைத்து மாந்திரீக பூஜை: பெரம்பலூர் மந்திரவாதி தம்பதிக்கு 19-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு..!!

பெரம்பலூர் புதிய பஸ்நிலையம் அருகே எம்.எம்.நகர் மாடி வீட்டில் கடந்த மார்ச் 10-ந்தேதி அழுகிய துர்நாற்றம் வீசியதால் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பெரம்பலூர் கல்யாண் நகரை சேர்ந்த மந்திரவாதி கார்த்திக்கேயன் என்பவர் தனது...

நடிகம் சங்க கட்டிடம் கட்ட உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில், தியாகராய நகர், வித்யோதயா காலனியை சேர்ந்த ஸ்ரீரங்கன் உள்ளிட்ட பலர் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கில் அவர்கள், “சென்னை தியாகராய நகர், அபிபுல்லா சாலையில் இருந்த தென்னிந்திய நடிகர்...

இவர் தான் உலகிலேயே குண்டான ஆண்: எவ்வளவு எடை தெரியுமா?..!! (வீடியோ)

உலகிலேயே குண்டான ஆணாக இருக்கும் நபருக்கு உடல் எடையை குறைக்க இரைப்பை பைபாஸ் ஆப்ரேஷனை மருத்துவர்கள் மேற்கொள்ளவுள்ளார்கள். மெக்சிகோவை சேர்ந்தவர் Juan Pedro Franco (32), இவரின் எடை 590 கிலோவாகும். உலகின் குண்டான...

ஒல்லியான மொடல்களுக்கு பிரான்ஸ் அதிரடி தடை: காரணம் இதுதான்..!!

அழகுப் போட்டிகளில் உடல் மெலிந்த மொடல்களை ஈடுபடுத்த தடைவிதிக்கும் சட்டம் சனிக்கிழமை முதல் பிரான்ஸில் அமலாகியுள்ளது. அழகி போட்டியில் பங்கேற்கும் ஒருவர் தனது உயரத்திற்கு ஏற்ற எடையினை குறிக்கும் பி.எம்.ஐ. மற்றும் உடலின் ஒட்டு...

கணவனை ஓட ஓட விரட்டி மனைவி துப்பாக்கிச் சூடு; நடுவீதியில் பரபரப்பு..!!

கணவனை ஓட ஓட விரட்டி மனைவி துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பெங்களூரு வீதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஹம்ஸா (48), சாயிராம் (53) இருவரும் பிரிந்து வாழும் தம்பதியினர். எவ்வாறெனினும், நேற்று (5) வெள்ளிக்கிழமை இவர்கள்...

பார்க்கில் செக்ஸ் வைத்துக் கொண்ட ஜோடிக்கு தாறுமாறு தீர்ப்பு அளித்த விசித்திர நீதிபதி..!!

பெயின்ஸ்வில்லே, ஓஹியோவை சேர்ந்த மைக்கேல் சிக்னெட்டெட்டி எனும் நீதிபதியின் நீதிமன்றத்தில் தரப்படும் தீர்ப்புகள் மிகவும் வித்தியாசமானவை. 21 வருடங்களாக ஒரு கவர்ந்திழுக்கும் நீதிமானாக திகழ்ந்து வருகிறார் பெயின்ஸ்வில்லே, ஓஹியோவை சேர்ந்த மைக்கேல் சிக்னெட்டெட்டி. இவரது...

மூடுவிழா காணும் சிறைச்சாலைகள்: எந்த நாட்டில் தெரியுமா?..!!

குற்றவாளிகளை அடைக்க சிறைச்சாலைகளில் இடமில்லாமல் தவித்து வரும் நாடுகளுக்கு மத்தியில் நெதர்லாந்து நாட்டின் சிறைச்சாலைகள் வெகுவாக மூடப்பட்டு வருகின்றன. குற்றச் சம்பவங்களும், குற்றவாளிகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்லும் நாடுகளுக்கு மத்தியில் நெதர்லாந்து...

மூன்று மாதமேயான குட்டி யானை குழியில் விழுந்த பரிதாபம்!! காப்பாற்ற போராடும் தாய் யானை..!! (வீடியோ)

கிருஷ்ணகிரி தளியை ஒட்டிய காட்டுப் பகுதியில், ஒரு பாறைக் குழியில் மூன்றுமாத யானை குட்டி விழுந்தது. மேலே வரமுடியாமல் தவித்த யானைக்குட்டியை வனத்துறையினர் மீட்டு காட்டுக்குள் விட்டனர் தமிழ்நாட்டில்கடந்த 140 வருடங்களில் இல்லாத அளவுக்கு...

பேஸ்புக்கில் மாணவிகளின் ஆபாச படங்களை அடிக்கடி வெளியிட்ட நபர்: கையும் களவுமாக பிடித்த பொலிசார்..!!

கேரளாவில் மாணவிகளை, ரகசிய கேமரா மூலம் ஆபாசமாக படம் படித்து, அதை சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளியிட்டு வந்த நபர் ஒரு ஆசிரியர் என்ற பரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கேரள பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின்...

2 பெண்ணுறுப்பு, 3 கால்கள், 4 மார்பகங்கள் கொண்டுள்ள விசித்திர பெண்..!! (வீடியோ)

மரபணு மாற்றம் அல்லது கோளாறால் கூடுதல் உறுப்புகள் மற்றும் உறுப்பு குறைபாட்டுடன் பிறப்பது அபூர்வம். இவ்வகையில் இந்த பிரெஞ்ச் பெண் அபூர்வத்தின் உச்சம் என கூறலாம். நீங்கள் வாழ்க்கையில் அனைத்தையும் கண்டுவிட்டீர்கள் என்ற நினைப்பு...

நான் ஒரு பெண்…எனக்கு உதவுங்கள்: வினாத்தாளில் எழுதி வைத்த மாணவி..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மாணவி ஒருவர் தனக்கு திருமணம் நடக்கவிருப்பதால் தன்னை தேர்வில் வெற்றிபெற செய்யுமாறு விடைத்தாளில் எழுதிவைத்துள்ளார். நடந்து முடிந்த அரசு பொதுத்தேர்வின் வினாத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள...

நான் வசிக்கும் சுவிஸ் நகரம்: இலங்கை தமிழ் பெண் வெளியிட்ட வீடியோ..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேறியுள்ள இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் தான் வசிக்கும் நகரில் சந்திக்கும் அற்புதமான அனுபவங்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இலங்கையை சேர்ந்த பெற்றோர் இருவர் சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் கோரி...

சிறப்பான பெர்பார்மன்ஸுக்காக” ஊக்க மருந்து உட்கொண்ட மாப்பிள்ளை.. தூக்கி எறிந்த புதுப் பொண்ணு!..!!

பஞ்சாபில் மணமகன் ஊக்க மருந்து உட்கொண்டதால் கடைசி நேரத்தில் திருமணத்தை தூக்கி எறிந்தார் 22 வயதான மணப்பெண். பஞ்சாப்: பஞ்சாபில் மணமகன் ஊக்க மருந்து உட்கொண்டதால் கடைசி நேரத்தில் திருமணத்தை தூக்கி எறிந்தார் 22...

உலகைவிட்டு அனைவரும் ஓடிப்போய்விடுங்கள்: ஸ்டீஃபன் ஹாக்கிங் எச்சரிக்கை..!!

ஆனால் இது வழமையை விட சற்று அதிகமாகவே உற்று நோக்கப்படுவதற்கான காரணம் தகவல் வெளியிட்டவர் ஸ்டீஃபன் ஹாக்கிங் என்பதால், ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் இயற்ப்பியலாளரான இவரின் கடந்த கால சாதனைகள் இவரின் இந்த எதிர்வுகூறலை...

உயிரோடு சமாதி கட்டும் வினோத போராட்டம்: அரசு டாக்டர்கள் நடத்தினர்..!!

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் 2 ஆண்டுகள் பணியாற்றிய டாக்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 50 சதவீத மாநில...

17 வருடங்கள் உண்ணாவிரதம் இருந்த பெண்: பிரித்தானிய காதலரை மணக்கிறார்..!!

மணிப்பூரில் ராணுவ சிறப்பு சட்டத்தை நீக்க வலியுறுத்தி 17 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த இந்தியாவின் இரும்பு பெண் பிரித்தானியாவை சேர்ந்த தனது காதலரை மணக்கவுள்ளார். இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் இரோம் சர்மிளா (45)....

தனது மரணத்தை தத்ரூபமாக புகைப்படம் எடுத்த பெண் புகைப்படக்கலைஞர்..!!

அமெரிக்காவின் பெண் புகைப்படக்கலைஞர் தனது மரணத்தை தத்ரூபமாக புகைப்படம் எடுத்துள்ளதை அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் காம்பாட் கமெரா என்ற பிரிவில் இராணுவ வீரராக ஹில்டா கிளேடான்(22) என்பவர் பணியாற்றியுள்ளார். இராணுவ வீரர்கள் போர்க்கள...

எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தலாம்: எலிக்கு நடத்திய சோதனையில் வெற்றி..!!

உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோய் ஏராளமானோரை தாக்கி உயிர் பலி வாங்கி கொண்டு இருக்கிறது. இந்நோய்க்கு இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. எனவே எய்ட்ஸ் நோய் தாக்கப்பட்டவர்கள் மரணத்தை சந்திப்பதை தவிர வேறு வழியில்லை....

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் உருக்கமான பேஸ்புக் பதிவு: குவிந்த 33,000 ஆறுதல் கடிதங்கள்..!! (வீடியோ)

நெதர்லாந்து நாட்டில் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிந்த இறுதி கருத்து ஆயிரக் கணக்கான நல் உள்ளங்களிடம் இருந்து அவருக்கு ஆறுதல் கடிதங்களை வரவழைத்துள்ளது. நெதர்லாந்தின் Sabine Wortelboer...

வயிற்றில் தலையுடன் பிறந்த அதிசய குழந்தை..!!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிசயமாக வயிற்றில் தலையுடனும், மூன்று கைகளுடனும் பிறந்த குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பின் பத்திரமாக காப்பாற்றியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்...

கள்ளக்காதல் ஜோடிக்கு நேர்ந்த சோகம்..!!

தமிழ்நாட்டில் கள்ளகாதல் ஜோடி ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் அந்தியூரை சேர்ந்தவர் வேலு, இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. அதே பகுதியை சேர்ந்தவர் சுமதி, இவருக்கும் திருமணமாகி தனது குடும்பத்துடன் வாழ்ந்து...

கர்ப்பம் எனத்தெரியாமல் வாழ்ந்த பெண்: ஷொப்பிங் சென்றபோது நிகழ்ந்த அதிசயம்..!!

கனடா நாட்டில் கர்ப்பம் எனத்தெரியாமல் வாழ்ந்து வந்த பெண் ஒருவர் ஷொப்பிங் சென்றபோது திடீரென பிரசவம் நிகழ்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நோவா ஸ்கோசியா மாகாணத்தில் உள்ள ஹேலிபேக்ஸ் நகரில் தான் இந்த அதிசய...

பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் ஆடையை களைந்து விசாரணை நடத்திய பொலிஸ்..!!

பாலியல் பலாத்காரத்தினால், பாதிக்கப்பட்ட 14 வயதான சிறுமியை விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி சிறுமியின் ஆடைகளை வலுகட்டாயமாக களைந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் பஞ்சாப் மற்றும்...

இந்தோனேஷியாவை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்..!!

இந்தோனேஷியாவின் சோலோ மாகாணம் மத்திய ஜாவானீசை சேர்ந்த சோடிமெட்ஜோ என்ற பெயர் கொண்ட, பா கோத்தோ 1870 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தவர் என்று ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அவர் உலகின் மிக...