பரப்பன அக்ரஹாரா சிறையின் ஒரே அறையில் சசிகலா, இளவரசி அடைப்பு..!!

சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சிறையில் ஒரே அறையை பகிர்ந்து கொள்ள பெங்களூர் நீதிமன்றம் அனுமதித்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த...

சசிகலா.. நீதிமன்றத்தில் சரண்! சில நிமிடங்களில் சிறையில் அடைப்பு..!! (வீடியோ)

அதிமுக பொதுச்செயலர் சசிகலா அவரது அண்ணி இளவரசி இருவரும் ஒரே காரில் பரப்பன அக்ரஹாரா சென்று சேர்ந்தனர். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு சரணடைய கால அவகாசம் தர முடியாது என்று சுப்ரீம்...

பல்லைக் கடித்து, ஜெயலலிதவை ஓங்கி அடித்த சசி…. தாதாவான சசிகலா..!! (வீடியோ)

சிறைக்கு செல்லும் முன்பாக ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா இன்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது நினைவிடத்தில் சபதம் ஏற்பது போல பல்லைக் கடித்துக்கொண்டு ஓங்கியடித்து சசிகலா மிரட்டினார். சொத்துக்குவிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய...

104 செயற்கைகோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்த பிஎஸ்எல்வி சி-37: இஸ்ரோ சாதனை..!!

பிஎஸ்எல்வி - சி 37 ராக்கெட் 104 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்தது. ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளதன் மூலம், ரஷ்யாவின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது....

படம் எடுக்க வட்டிக்கு வாங்கிய நடிகை : படம் தோல்வி, 3 நாள் நிர்வாணமாக்கி… திவாகரன்??..!!

தமிழ் திரைத்துறையில் சசியின் மாஃபியா கும்பலும், ஜெயா டிவியும் செய்த அட்டூழியங்கள்: குறிப்பாக நினைத்த ஹீரோயின் நினைத்த இடத்திற்கு வந்தே ஆக வேண்டும் என்கிறார்கள். ஒரு புலனாய்வு வார இதழ் சொல்லும் தகவல்கள் அனைத்தும்...

கால அவகாச கோரிக்கை நிராகரிப்பு- பெங்களூரு கோர்ட்டில் இன்று மாலைக்குள் சசிகலா சரண்?

சொத்து குவிப்பு வழக்கில் சரணடைய கால அவகாசம் தேவை என்ற சசிகலாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் அதிரடியாக நிராகரித்துவிட்டது. இதையடுத்து இன்று மாலைக்குள் பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா சரணடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக...

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!!

இந்தியா அதிக அளவில் பாதுகாப்பு சாதனங்களை இறக்குமதி செய்யும் நாடாக திகழ்ந்து வருகிறது. தனது நட்பு நாடானா ரஷ்யாவிடம் இருந்து பல்வேறு சாதனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் தான் உள்நாட்டிலேய உற்பத்தியை அதிகரிக்கும்...

நைட்டியா இது…?! ஆச்சர்யப்படுத்துகிறார்கள் மாணவிகள்..!!

தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் பெண்களின் பகல் உடையாக மாறிப் போயிருக்கிறது ‘நைட்டி’. எல்லா வயதுக்கும் ஒரே ஸ்டைல். தாய்மை காலத்தில் பயன்படுத்தும் நைட்டியில் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு. பல ஆண்டுகளாக ஒரே ஸ்டைலில் வரும்...

6 பேரை கொடூரமாக கொன்ற புலி: பிடிபட்டது எப்படி?..!!

இந்தியாவில் இதுவரை ஆறு பேரை கொடூரமாக காயப்படுத்தி கொன்ற புலி ஒருவழியாக தற்போது பிடிப்பட்டுள்ளதில் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள புலிகள் சரணாலத்திலிருந்து 4 மாதங்களுக்கு முன்னர் ஒரு புலி தப்பியது....

மீண்டும் வருகிறது நோக்கியா 3310..!!

அனைவராலும் அதிகம் விரும்பப்பட்ட செல்பேசியான 3310 இனை மீண்டும் வெளியிட நோக்கியா நிறுவனம் தீர்மானித்துள்ளது. செல்பேசி வரலாற்றில் நெகிழ்திறன் கொண்ட செல்பேசியாக நோக்கியா 3310 திகழ்கிறது. 2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்த செல்பேசி...

தென் சீனக் கடலில் மிதக்கும் அணு உலைகள் அமைக்க சீனா திட்டம்..!!

தென் சீனக் கடல் பகுதியின் பெரும் பகுதியை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அங்கு செயற்கைத் தீவுகளை அமைத்து கடற்படை தளங்களை அமைத்து வருகின்றது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அண்டை நாடுகளான வியட்நாம், பிலிப்பைன்ஸ்,...

தமிழக கவர்னருடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு – ஆட்சி அமைக்க உரிமை கோரினார்..!!

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கான 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. அவர்களை விடுதலை செய்து...

ஜெயலலிதாவுக்கு விடுதலை : சொத்துக்குவிப்பு வழக்கின் திருப்பங்கள்..!!

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்தும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் எனவும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கில், 21 ஆண்டுகளுக்குப் பிறகு...

விமான நிலையத்தில்…விமான ஊழியரை கண்மூடித்தனமாக தாக்கிய பயணிகள்..!! (வீடியோ)

சீனாவில் விமான நிலையம் ஒன்றில் விமானம் புறப்படுவதற்கு தாமதம் ஆகும் என்று கூறியதால் பயணிகள் இருவர் அங்கிருந்த விமான ஊழியர் ஒருவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் Kunming பகுதியில் Changshui...

தவிடு பொடியானது குற்றவாளி சசிகலாவின் முதல்வர் கனவு..!! (வீடியோ)

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனே பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை...

மாணவர்களை கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டிய ஆசிரியர்..!!

இந்தியாவில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றவாளி ஆசிரியர்...

நிருபர்களுக்கு சசிகலா நக்கல் பதில்.. நீங்கள் புத்திசாலிகள் தானே என கிண்டல் வேறு..!!

கூவத்தூரில் பெரும் போராட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா அவர்களின் கேள்விகளுக்கு மிக நக்கலாக பதிலளித்தார். எந்த கேள்விக்கும் நேரடியாக பதில் சொல்லாத அவர் செய்தியாளர்களையே திருப்பி கேள்வியாக கேட்டு வெறுப்பேத்தினார். அதிமுக எம்எல்ஏக்கள்...

அமெரிக்காவில் உடையும் நிலையில் அணை: பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றம்..!! (வீடியோ)

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ளது ஓரோவில்லி அணை. 770 அடி ஆழம் கொண்ட இந்த அணையானது 1968-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக பெய்துள்ள மழையில், கிட்டத்தட்ட அணை...

பாகிஸ்தானில் நாடு முழுவதும் காதலர் தினம் கொண்டாட நீதிமன்றம் தடை..!!

உலகமெங்கும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் வாகீத் என்ற நபர், காதலர் தினக் கொண்டாட்டங்களை பாகிஸ்தானில் தடை செய்ய வேண்டும் என இஸ்லாமாபாத்...

அம்மாவின் சமாதியில் ஒரு ஈர்ப்பு சக்தி என்னை அங்கிருந்து போக விடாமல் இழுத்தது : சசிகலாவின் திகில் தகவல்..!! (வீடியோ)

அம்மாவின் சமாதிக்கு சென்றபோது ஒரு ஈர்ப்பு சக்தி தன்னை அங்கிருந்து போக விடாமல், காலை பிடித்து இழுத்ததாக, அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா திகில் தகவல் ஒன்றை, தமது ஆதரவாளர்களுக்கு தெரிவித்துள்ளார். முதல்வர் பன்னீர்...

திருவண்ணாமலை கோயில் முன் மர்ம நபர்கள் கொடூரம்.. அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை..!! அதிர்ச்சி வீடியோ

அதிமுக பிரமுகர் கனகராஜ் என்பவரை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இந்திய வாலிபர் மர்மமான முறையில் சுட்டுக் கொலை..!!

தெலுங்கானா மாநிலம், வாரங்கல் நகர்புற மாவட்டத்தை சேர்ந்த ஹாசன்பர்தி பகுதியை சேர்ந்த வாலிபர் மமிடாலா வம்ஷி. இவர் அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாணத்தில் மில்பிடாஸ் பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வந்தார். இந்நிலையில் வாலிபர்...

வீட்டு பணிப்பெண்ணை கற்பழித்த நபர்! கணவரை மயக்கியது பணிப்பெண் என மனைவி புகார்..!!

நைஜீரியா நாட்டில் தன் வீட்டில் வேலை செய்யும் 16 வயது சிறுமியை கற்பழித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். நைஜீரியா நாட்டில் உள்ள Lagos மாநிலத்தை சேர்ந்தவர் Afrobest Chinedu Eze. இவர் அங்குள்ள...

ரெயிலில் தன்னைத் தானே தீ வைத்துக்கொண்டு ஓடிய தீவிரவாதி? 17 பேர் படுகாயம்..!! அதிர்ச்சி வீடியோ

ஹாங்காங்கில் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன்னைத்தானே தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவத்தால் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஹாங்காங்கின் மிகவும் பரபரப்பாக காணப்படும் Tsim Sha Tsui...

ரயில் நிலையத்தில் வைத்து 17 வயது சிறுமியை கற்பழித்த அகதி! சுவிஸ் நீதிமன்றம் அதிரடி தண்டனை..!!

சுவிஸில் ரயில் நிலைய கழிப்பறையில் வைத்து 17 வயது சிறுமியை கற்பழித்த அகதிக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு vaud மாகாணத்தில் உள்ள ரயில் நிலைய கழிப்பறையில் வைத்தே இக்கொடூர சம்பவம்...

குழந்தையை ஏரியில் தூக்கியெறிந்த தந்தை- அதிர்ச்சி வீடியோ..!!

நீச்சல் கற்று கொடுக்கும் நோக்கில் தன் குழந்தையை ஏரியில் தூக்கி வீசிய தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஒரு ஏரியில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் தற்போது பரவி வருகிறது. அதில்...

என் உயிருக்கு ஆபத்து: நடிகை ரோஜா கண்ணீர்..!!

ஆந்திரமாநிலம் விஜயவாடா அருகே பவித்ரா சங்கமத்தில் தேசிய பெண்கள் பாராளுமன்ற மாநாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏவும் நடிகையுமான ரோஜா ஐதராபாத்தில் இருந்து விஜயவாடாவுக்கு விமானத்தில் சென்றார். விமான...

ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்காததால் சசிகலாவின் அதிரடி நடவடிக்கை என்ன?..!!

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளரான சசிகலா தலைமையில் ஒரு அணியும், முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் இன்னொரு அணியும் உருவாகிவிட்டது. ஓ.பன்னீர் செல்வத்துக்கு இதுவரையில் 8 எம்.பி.க்களும்,...

சொர்க்கத்தின் மகள்கள்”: யாரும் அறியாத விபச்சாரத்தின் மறுபக்கம்!! பதறவைக்கும் தகவல்..!!

விபச்சாரம் என்பது பணத்திற்காக உடலை விற்கும் தொழிலாக தான் பார்க்கிறோம். எந்நிலையில் பெண்கள் அங்கு செல்கிறார்கள், எவ்வாறு அழைத்துவரப்படுகிறார்கள், அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் என்ன? என்பது பற்றி நூற்றில் ஒரு சதவீதம் கூட...

இளம்பெண்ணுக்கு பிறந்த ஆட்டுக்குட்டி: அதிர்ச்சி உண்மைச் சம்பவம்..!!

நைஜீரியா நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு பிரசவத்தில் ஆட்டு குட்டி பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் அபியா மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளாகவே கர்ப்பமாக இருந்துள்ளார்....

அதிமுகவை உடைக்க ஆளுநர் சதி செய்கிறார்.. சசிகலா பரபரப்பு புகார்.!!

அதிமுகவை உடைக்க தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சதி செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பரபரப்பு புகார் கூறியுள்ளார். ஆளுநர் காலம் தாழ்த்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்....

ட்ரம்பின் தடை உத்தரவுக்கு நீதிமன்றம் எதிர்ப்பு! அமெரிக்காவுக்கு ஆபத்தாம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் சிரியா உள்பட 7 முஸ்லீம் நாடுகளின் குடிமக்கள் மற்றும் அகதிகள் அமெரிக்காவுக்கு வருவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ட்ரம்ப்பின்...

உலகிலேயே அதிக எடை கொண்ட எகிப்து நாட்டு குண்டு பெண்ணுக்கு மும்பையில் சிகிச்சை..!!

எகிப்து நாட்டை சேர்ந்த 500 கிலோ குண்டு பெண், எடை குறைப்பு சிகிச்சைக்காக மும்பை கொண்டுவரப்பட்டார். கிரேன் உதவியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். எகிப்து தலைநகர் கெய்ரோவை சேர்ந்த பெண் எமான் அகமது (வயது 36)....

அங்கோலா நாட்டில் கால்பந்து மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பலி..!!

அங்கோலா நாட்டில் உள்ள கால்பந்து மைதானம் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்பிரிக்க நாடான அங்கோலாவில், உய்கே நகரில் ‘ஜனவரி-4’ என்ற மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில்...

ஜெயலலிதா உயிரிழந்த நிலையில்தான் கொண்டுவரப்பட்டார்!: அப்பல்லோ மருத்துவர் அதிர்ச்சி தகவல்!! (வீடியோ)

ஜெயலலிதா உயிரிழந்த நிலையில்தான் கொண்டுவரப்பட்டார் என அப்பல்லோ மருத்துவர் அதிர்ச்சி தகவலை ஒன்றை வெளியிட்டுள்ளார். சசிகலாவின் அணைத்து சொந்தங்களும் சுற்றி வளைத்து !! ஜெயலலிதா அம்மா மறைவு சசிகலாவின் அணைத்து சொந்தங்களும் சுற்றி வளைத்து...

நாளை வேறு விதத்தில் போராடுவோம்- சென்னை திரும்பிய சசிகலா பேட்டி..!! (வீடியோ)

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று மதியம் பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா திடீரென காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூவத்தூரில் தங்கியிருக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை நேரில் சென்று...

மூன்று வயதுத் தங்கையைக் காப்பாற்றிய 11 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கதி..!!

விபத்தொன்றில் தனது மூன்று வயதுத் தங்கையை துணிச்சலுடன் மீட்ட 11 வயதுச் சிறுமி லொறியொன்றில் நசுங்கிப் பலியான சம்பவம் இங்கிலாந்தின் ரொச்டேல் பகுதியில் இடம்பெற்றது. இமான் ஜாவேத்(11) என்ற இந்தச் சிறுமி, தனது பெற்றோர்...

தூங்கவைக்கும் ரோபோ தலையணை..!!

‘இன்சோம்னியா’ என்ற தூக்கமின்மையால் அவதியுறுவோருக்காக விசேட ரோபோ தலையணை ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. நிலக்கடலையின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ரோபோவின் பெயர் சோம்நொக்ஸ். மென்மையான, அதேநேரம் உறுதியான வடிவம் கொண்ட இந்த ரோபோ தலையணையைக் கட்டியணைத்தபடி...

வேற்று பெற்றோருக்கு மாற்றப்பட்ட தாயும் மகளும் : ஒரே வைத்தியசாலையில் சம்பவம்..!!

ஒரே வைத்தியசாலையில் 34 வருடங்களுக்கு முன் பிறந்த மகளும், 56 வருடங்களுக்கு முன் பிறந்த தாயும் மாற்று பெற்றோருக்கு கொடுக்கப்பட்ட சம்பவம் ரஷியாவில் இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவின் புரியாடியா பிராந்தியத்தை சேர்ந்த அலிசா டிசிரேசெனோவாவின் 34...