‘வேலைக்காரன்’ படத்தின் கேரள உரிமை அதிக விலைக்கு விற்பனை..!!

சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `வேலைக்காரன்'. 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தை மோகன் ராஜா இயக்கியிருக்கிறார். இதில் மலையாள நடிகர்...

கவர்ச்சி உடையில் கலக்கிய ஐஸ்வர்யாராய்..!!

உலக அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய்,1997-ல் தமிழில் நடிகையாக அறிமுகம் ஆனார். மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படத்தில் இந்த வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ‌ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்துடன் ‘ஜீன்ஸ்’ படத்தில் நடித்தார். இதில்...

காஜல் அகர்வாலை இத்தனை பேர் பின் தொடர்கிறார்களா?..!!

காஜல் அகர்வால் கடந்த ஆண்டு மே மாதம் டுவிட்டர் கணக்கை தொடங்கினார். ஆரம்பத்தில் அவர் நடிக்கும் புகைப்படங்களை இதில் வெளியிட்டு வந்தார். இதை பார்ப்பதற்காக டுவிட்டரில் அவருடைய ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகி வந்தது. இதையடுத்து...

வீட்டை மீறி காதலரை திருமணம் செய்த மணிமேகலை கட்டாய மதமாற்றமா? வெளியான தகவல்..!!

நிகழ்ச்சி தொகுப்பாளரான மணிமேகலை சமீபத்தில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி சமீபத்தில் தன் காதலர் உசேன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தகவல் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பரவியது. இதற்காக அவர் சூழ்நிலை குறித்து விளக்கம்...

தனுஷின் தோட்டாவை தயார் செய்யும் கவுதம் மேனன்..!!

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா'. தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. பின்னர் கவுதம்...

`யு-டர்ன்’ தமிழ் ரீமேக்கில் சமந்தா..!!

கடந்த 2016-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகின படம் `யு-டர்ன்'. பவன் குமார் இயக்கத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ராதிகா சேத்தன், திலீப் ராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது....

தமிழ் சினிமா சிறப்பாக வளர்ந்து இருக்கிறது: பிரியங்கா..!!

வசந்தபாலன் இயக்கிய ‘வெயில்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரியங்கா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார். தற்போது மலையாள படங்களில் நடித்து வரும் இவர் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கிறார். இது குறித்து...

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நிவின் பாலி..!!

மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான நிவின் பாலி, தமிழில் ‘நேரம்’ படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதன்பிறகு மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்துக்கும் தமிழ் ரசிகர்கள்...

முதல் 10 இடங்களில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா..!!

பிரபல இணையதளம் பட்டியலை பிரபல இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் கருத்துக்களின் அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டிருக்கிறது. ‘பாகுபலி’ படத்துக்கு பிறகு பிரபாஸ் அகில இந்திய நடிகர் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறார். இந்த நிலையில்...

எருமசாணி டீமிற்கு அடித்த லக், முன்னணி நடிகரின் படத்தில் வாய்ப்பு..!!

இளைஞர்கள் தற்போது தங்கள் திறமையெல்லாம் யு-டியூபிலேயே நிரூபித்துவிடுகின்றனர். அதன் மூலம் வெள்ளித்திரை வாய்ப்பு அவர்கள் வீட்டு கதவை தட்டுகின்றது. அந்த வகையில் பல யு-டியூப் பிரபலங்கள் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைக்க, தற்போது எருமசாணி...

பிரபல தொகுப்பாளினி மணிமேகலையின் காதல் திருணத்துக்கு காரணம் லாரன்ஸ் தான்!..!!

முன்னணி தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் மணிமேகலை. இவர் சமீபத்தில் திடிரென பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஹுசைன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஹுசைன் மீதான காதல் பற்றி இவர் சமீபத்திய பேட்டியொன்றில்...

வில்லன் நடிகருக்கு கட்டிப்பிடிக்க கற்றுக்கொடுத்த ரம்யா நம்பீசன்..!!

சமீபத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் சத்யா. இந்த படத்தில் சிபிராஜிற்கு வில்லனாக வந்து மிரட்டல் கொடுக்கும் சித்தார்த்தா சங்கர் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் நடிப்பின் மீது உள்ள ஆசையால் டாக்டர்...

டெல்லி-மும்பை விமானத்தில் இந்தி நடிகையிடம் செக்ஸ் சில்மி‌ஷம்..!!

அமீர்கான் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘டங்கல்’ படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடித்து இருப்பவர் சாய்ரா வாசிம். 17 வயதாகும் இளம் நடிகையான இவர், காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர். இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக...

மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா..!!

இயக்குனராக இருந்து நடிகராக மாறியவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடித்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கவே பல படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘ஸ்பைடர்’...

நடிகை ப்ரியா முத்தம் கொடுக்கும் புகைப்படம் கசிந்தது…!!

டிவி தொடரில் அதிக ரசிகர்கள் ஈர்த்த பிரியா பவானி ஷங்கர் மேயாத மான் என்ற படத்தின் மூலம் சினிமாதுறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். அந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த நிலையில் ப்ரியாவின் நடிப்பும்...

ஹீரோயினாக மறைந்த பிரபல நடிகையின் மகள்! புதுவரவு..!!

நடிகை கல்பனா கடந்த வருடம் பட ஷூட்டிங்காக செல்லும் இடத்தில் காலமானார். தமிழ், மலையாளம் என பல படங்களில் நடித்தவர். பிரபல நடிகையான இவர் நடிகை ஊர்வசியின் சகோதரி என்பது சிலர் அறிந்த ஒன்று....

மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிகை சமந்தா..!!

நடிகை சமந்தா நாக சைதன்யாவுடன் திருமணம் செய்து கொண்ட பின்பும் தற்போது படங்களில் நடித்து வருகிறார். பொன்ராம் சிவகார்த்திகேயனுடன் அவர் தற்போது நடித்து வருகிறார். இன்று கூட அப்படத்திற்கு சீமராஜா என பெயர் வைத்துள்ளதாக...

இதை நம்பமுடியவில்லை! அமலாபாலை ஆச்சர்யப்படவைத்த பிரபல இயக்குனரின் மனைவி..!!

தமிழ் சினிமாவில் படங்களில் மீண்டும் நடித்து வருபவர் நடிகை அமலாபால். இவர் பிரபல இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளார். மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தையும் இயக்கிய கீதாஞ்சலி சில மாதங்களுக்கு...

ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் `பள்ளிப் பருவத்திலே’ – வாசுதேவ் பாஸ்கர்..!!

வி.கே.பி.டி கிரியேசன்ஸ் படநிறுவனம் சார்பாக டி.வேலு தயாரிக்கும் படம் பள்ளிப்பருவத்திலே. இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக வெண்பா நடிக்கிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி நடிக்கிறார்கள்....

படைப்பாளிகளை அச்சுறுத்த கூடாது: ஷாகித் கபூர்..!!

இந்தி திரைப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்துள்ள படம், ‘பத்மாவதி’. ஷாகித் கபூர், ரன்வீர் சிங் கதாநாயகர்களாக நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் வரலாற்றை திரித்து கூறி...

`மதுர வீரன்’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த்..!!

சகாப்தம்’ படத்திற்கு பிறகு விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘மதுர வீரன்’. வி.ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுக நாயகி மீனாட்சி நடிக்கிறார்....

`தானா சேர்ந்த கூட்டம்’ படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!!

ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்'. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக...

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்..!!

இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் சன்னி லியோன். இவர் சமீபத்தில் ஆணுறை விளம்பரத்தில் நடித்தார். “ மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த விளம்பரத்தில் நடித்தேன்” என்று அதற்கு விளக்கம் அளித்தார். “பிரபல...

பிக்பாஸ் ஜூலியா இப்படி? புலம்பி தள்ளும் நெட்டிசன்கள்..!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு பிரபலமானவர் ஜூலியானா, இதனையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெயரை சற்று கெடுத்து கொண்டாலும் அனைவரும் அறிந்த பிரபலமானார். இவர் தற்போது விமலுடன் மன்னார் வகையறா படத்தில் நடித்து...

சமூக வலைத்தளத்தில் வைரலான ஆத்விக் அஜித்..!!

விவேகம் படத்தை அடுத்து அஜித் அடுத்ததாக சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ‘விஸ்வாசம்’ என்று பெயர் வைத்துள்ள இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கான அலுவலக பூஜை நேற்று...

பிரபுதேவாவுடன் செல்போனில் மணிகணக்கில் பேச ஆரம்பித்த நயன்தாரா… விக்னேஷ் சிவனின் நிலைமை என்ன?..!!

லேடி சூப்பர் ஸ்டாரான நயந்தாரா சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். பின் பிரபுதேவாவை காதலித்தார். அவரது பெயரை பச்சைகுத்தி தனது அன்பை வெளிப்படுத்தினார்.பின் இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டது....

`நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் தயாராகிறது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர்...

ஆசியாவின் கவர்ச்சிக் கன்னியாக பிரியங்கா சோப்ரா தேர்வு..!!

இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட்டிலும் இவர் தனி இடம் பிடித்திருக்கிறார். இப்போது ஆசியாவின் கவர்ச்சி மங்கை ஆகிஇருக்கிறார். லண்டனில் உள்ள ‘ஈஸ்ட்டர்ன்ஐ’ என்ற வார பத்திரிகை ஆசியாவில்...

நிவின் பாலியை ஏன் பிடிக்கும்: ஷரத்தா ஸ்ரீநாத் விளக்கம்..!!

நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் படம்‘ரிச்சி’. இதில் நிவின் ஜோடியாக ‌ஷரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். கவுதம் ராமசந்திரன் இயக்கியுள்ளார். காஸ்ட் என் குரோவ் நிறுவனம் சார்பில் ஆனந்த் குமார், வினோத் ஷோர்னுர் தயாரித்துள்ளனர். அஜனீஷ்...

விஜய்யுடன் நடிக்க மறுத்த ஓவியா..!!

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பரபரப்பாக பேசப்பட்டவர் ஓவியா. இதையடுத்து பட வாய்ப்புகளும், விளம்பர வாய்ப்புகளும் அவரை தேடி வந்தன. அவற்றில் நடிக்க அதிக சம்பளம் கேட்டதாக கூறப்பட்டது. என்றாலும் பின்னர் எந்த படத்திலும் அவர்...

ஒரு மாத காலமாக ராஜா ராணி செம்பாவை பின்னால் சுற்ற வைத்த காதலன் இவர்தான்..!!

ஒரு மாத காலமாக ஐ லவ் யூ, ஐ லவ் யூ என்று சொல்லி ராஜா ராணி செம்பா, மானஸ் பின்னால்தான் சுற்றியுள்ளார்.ராஜா ராணி தொலைக்காட்சி தொடரில் செம்பாவாக நடித்து புகழ்பெற்றவர் ஆல்யா மானஸா.இந்நிலையில்...

கெட்ட வார்த்தையால் திட்டியவருக்கு நெத்தியடி கொடுத்த பிக்பாஸ் கணேஷின் மனைவி..!!

தன்னை கெட்ட வார்த்தையால் திட்டியவருக்கு கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.நடிகர் கணேஷ் வெங்கட்ராம், தனது மனைவி நிஷாவுடன் பிரான்ஸ் சென்றிருந்தார்.அங்கு அவர்கள் தங்களின் 2ஆவது திருமண நாளை கொண்டாடினார்கள். இந்த...

அஜித், விஜய்யை தொடர்ந்து சூர்யாவும் படைத்த சாதனை..!!

அஜித், விஜய்க்கு பிறகு தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவரவுள்ள தானா சேர்ந்த கூட்டம் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஏறகனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக், சொடுக்கு பாடல்,...

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்..!!

பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டு நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் இவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கிற தமிழ்ப்படம் அகிலாண்டகோடி 'பிரமாண்ட நாயகன்.' ராமா என்ற வேங்கடசபெருமாள் பக்தனின் உண்மைச் சம்பவத்தை...

நாட்டாமை படத்தில் நடித்த டீச்சர் தற்போது இப்படி ஆகிட்டாரா?..!! (வீடியோ)

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சரத்குமார் டபூள் ஆக்‌ஷனில் கலக்கிய படம் நாட்டாமை. இப்படம் வெள்ளி விழா வரை சென்று பல மொழிகளில் ரீமேக் ஆனது. இந்நிலையில் இப்படத்தில் எதை மறந்தாலும் டீச்சர் கதாபாத்திரத்தை அவ்வளவு சீக்கிரம்...

சொல்வதெல்லாம் உண்மை 1500-வது எபிசோடில் நடந்த கூத்து இது தான்..!!

சொல்வதெல்லாம் உண்மை என்ற எபிசோட் தமிழகத்தில் எல்லோருக்கும் தெரியும். அந்த அளவிற்கு எலோராலும் அறியப்பட்ட நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் மூலம் பலர் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளது, ஏன் ஒருவர் கொலை செய்தது கூட தெரிய வந்தது....

மணிரத்னம் படம் குறித்து மனம்திறந்த சிம்பு..!!

பன்முகத் திறமைகளை கொண்டவரான நடிகர் சிம்பு சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். சேதுராமன் இயக்கியுள்ள இப்படத்தை விடிவி கணேஷ் தயாரித்துள்ளார். விறுவிறுப்பாக...

ரசிகர்கள் சார்பாக சிம்புவுக்கு கோரிக்கை வைத்த தனுஷ்..!!

சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் `சக்க போடு போடு ராஜா' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார்....

த்ரில்லர் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேரும் மூன்று நாயகிகள்..!!

சினிஷ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் பலூன் படம் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் ஜெய் ஜேதடியாக அஞ்சலி, ஜனனி ஐயர் நடித்துள்ளனர். அடுத்ததாக ஜெய் தற்போது...