72 வயதான பெண்ணின் வாயில் துணியைத் திணித்து துஷ்பிரயோகம்!

பது­ர­லிய, ஹெடி­கல்ல பிர­தே­சத்தில் 72 வயது வயோ­திபப் பெண்­ணொ­ரு­வரின் வாயில் துணியைத் திணித்து பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­விட்டு அவ­ரது வீட்­டி­லுள்ள பணம், தங்க நகை­களை திரு­டி­ய­தாக சந்­தே­கத்தின் பேரில் தந்தை, மகன் உட்­பட ஐவர் கைது...

திருச்சி சிறையில் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 தமிழ் உணர்வாளர்கள் அடைப்பு..!

முள்ளிவாய்க்கால் முற்றம் சுற்றுச்சுவர் இடிப்புக்கு எதிர்ப்பு காட்டிய விவகாரத்தில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட உலக தமிழர் பேரவை அமைப்பினர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். உலக தமிழர் பேரவை அமைப்பினர்...

கலம் மக்ரேவின் கிளிநொச்சி பயணம், அனுராதபுரம் நகரை கடக்க முடியவில்லை!

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டு செய்திகளை கவர் செய்வதற்காக கொழும்பு வந்திருந்த ‘நோ ஃபயர் ஸோன்’ ஆவணப்பட இயக்குனர் கலம் மக்ரே, சேனல்-4 டீமுடன் நேற்று கிளிநொச்சி செல்ல முயன்றபோது, அவரது பயணம் அனுராதபுரம்...

ஐ.நா மனித உரிமை சபைக்கு பிரித்தானியா, ரஷ்யா, சீனா உட்பட 14 நாடுகள் தெரிவு!!

ஐ.நா. மனித உரிமை சபையில் சீனா, ரஷ்யா, சவூதி அரே­பியா, பிரித்­தா­னியா, மாலை­தீவு, தென் ஆபி­ரிக்கா, பிரான்ஸ் உட்­பட 14 நாடுகள் புதி­தாக தேர்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. உலக நாடு­களில் எங்­கெல்லாம் மனித உரி­மைகள் மீறப்­ப­டு­கின்­றதோ? அவற்றின்...

நால்­வரால் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்ட 11 வயது மாண­வி மருத்­துவ பரி­சோ­த­னைக்கு அனு­மதிப்பு!

இரு தாத்தாக்கள் மற்றும் 23 வயது நபர் உட்­பட பாட­சாலை மாண­வ­ரொ­ரு­வ­ராலும் சுமார் இரண்டு வருட காலம் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தப்­பட்டு இம்­முறை 5 ஆம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்குத் தோற்­றிய 11 வயது மாண­வி­யையும்...

சனல் – 4 ஊடகவியலாளர்கள் வவுனியா பயணித்த, ரயிலை மறித்துப் போராட்டம்

சனல் - 4 ஊடகவியலாளர் கெலம் மெக்ரே உள்ளிட்ட குழுவினர்கள் பயணித்த ரயில் ஒன்று அநுராதபுரம் ரயில் நிலையத்தில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்களால் மறிக் கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த ரயிலும்...

கள்ளக் காதலனை அசிட் வீசி கொலை செய்த பெண் கைது!

25 வயது திரு­ம­ண­மா­காத இளை­ஞ­னுடன் கள்ளத் தொடர்பு வைத்­தி­ருந்­த­தாகக் கூறப்­படும் 30 வய­தான இரு பிள்­ளை­களின் தாயொ­ரு­வர் தனது கள்ளக் காதலன் மீது அசிட் வீசி கொலை செய்த குற்­றத்­துக்­காக கைது செய்­யப்­பட்­டுள் ளார்....

கிராண்ன்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு

கொழும்பு கிராண்ன்பாஸ் வதுள்ளவத்தை ஓடையிலிருந்து இனந்தெரியாத ஒருவரின் சடலம் மீட்கப்பட்டள்ளது. பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலை அடுத்து, இந்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. சுமார் 57 வயது...