உதடுக்கு லிப்ஸ்டிக் போடுவது எப்படி…?

மெல்லிய, தடிமனான, சொப்பு என உதடுகளின் அமைப்பு, நிறம் ஆகியவற்றை பொருத்து லிப்ஸ்டிக் பூசி மேலும் அழகாக்குங்கள். முகத்துக்கு ஏற்ற மாதிரி இல்லாமல் சிறிதாக சொப்பு போன்ற வாய் உள்ளவர்கள் லிப்ஸ்டிக்கை உதடுகளின் இரு...

முதல் மனைவியின் சாமர்த்தியத்தால் ராணுவவீரரின் 2–வது திருமணம் தடுத்து நிறுத்தம்!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் காசி. அவரது மகன் விஜயகுமார் (வயது 27). ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். அவருக்கும், வாணியம்பாடி வி.எஸ்.கே. நகரை சேர்ந்த பாபுவின் மகள் மைதிலிக்கும்...

சென்னை ஐ.சி.எப்.பில் அரிசி கடை அதிபர் மனைவி கொலையில் ஊழியர் கைது!!

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் கமலநாதன் இவர் ஐ.சி.எப். சிக்னல் அருகில் அரிசிக்கடை நடத்தி வருகிறார். கமலநாதனுக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இதனால் அரிசி கடையை அவரது மனைவி...

சிறுமி கற்பழிப்பு வழக்கில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்: மாதர் சங்கத்தினர் மனு!!

அனைத்திந்திய ஜன நாயகர் மாதர் சங்கம் சார்பில் தலைவர் அமுதா தலைமையில் பெண்கள் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:–...

ஈரோட்டில் மாணவர்களிடம் பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியருக்கு 10 ஆண்டு ஜெயில்!!

ஈரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிபவர் முத்துகிருஷ்ணன் (வயது 44). இவர் அப்பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சித்தோடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு...

பாலியல் தொல்லை கொடுக்கும் கணவனையே போலீசில் பிடித்து கொடுக்கும் வகையில் பெண்கள் துணிந்துள்ளனர்: பெண் நீதிபதி!!

வெள்ளக்கோவிலில் மகளிர் தினத்தையொட்டி சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் கல்லூரி மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் காங்கயம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி மோகனவள்ளி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–...

இங்கிலாந்து மற்றும் இண்டர்போல் போலீசாரால் தேடப்பட்ட பாலியல் பலாத்கார குற்றவாளி டெல்லியில் கைது!!

இங்கிலாந்தில் தொடர் பாலியல் குற்றங்களில் செய்துவிட்டு டெல்லியில் பதுங்கி இருந்த இந்தியாவை சேர்ந்த குற்றவாளியை டெல்லி காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். இந்தியாவை சேர்ந்த ரமிந்தர் சிங் என்ற வாலிபர் படிப்பதற்காக இங்கிலாந்து சென்றார்....

உ.பி-யில் பயங்கரம்: உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 6 வயது சிறுமி!!

6 வயது சிறுமி ஒருவர் தனது உறவினர் ஒருவராலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தற்போது அச்சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் அட்டாரியா பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த சமயத்தில்...

அரியானாவில் ட்ரங்க் பெட்டியில் இளஞ்ஜோடி சடலம் கண்டெடுப்பு: கவுரவக்கொலை என சந்தேகம்!!

அரியானாவில் உள்ள பூங்கா அருகில் ட்ரங்க் பெட்டிகளில் இளஞ்ஜோடி சடலங்களை போலீசார் இன்று கண்டெடுத்துள்ளனர். இது கவுரவக்கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. காதலித்து திருமணம் செய்வது பெரும் தவறு என்று கருதும் பெற்றோர்கள்...

6 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த காமக் கொடூரனுக்கு 5 ஆண்டு சிறை!!

டெல்லியில் 6 வயது சிறுவனை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது வாலிபனுக்கு இன்று 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி, குற்றவாளிக்கு 15 அபராதமும்...

150 முட்டைகளால் தயாரிக்கப்பட்ட ஒம்லெட்!!

பிரிட்டனிலுள்ள உணவு விடுதியொன்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 150 முட்டைகளினால் தயாரிக்கப்பட்ட ஒம்லெட்டை தயாரித்து விநியோகிக்கிறது. பேர்மிங்ஹாம் நகரிலுள்ள அல்பீ பேர்ட்ஸ் எனும் இந்த உணவு விடுதியிலுள்ள சமையல் நிபுணரான அலி லீஸ் தயாரிக்கும்...

வியர்வை அதிகரிக்கும்போது நறுமணம் அதிகரிக்கும் வாசனைத் திரவியம் – இலங்­கை­ய­ரான கலா­நிதி நிமல் குண­ரட்ன தலை­மை­யி­லான விஞ்­ஞா­னிகள் கண்­டு­பி­டிப்பு!!

உடலில் வியர்வை அதி­க­மா­கும்­போது அதிக நறு­மணத்தை ஏற்­ப­டுத்தும் வாசனைத் திர­வி­ய­மொன்றை தாம் உரு­வாக்­கி­யுள்­ள­தாக பிரித்­தா­னிய விஞ்­ஞா­னிகள் தெரி­வித்­துள்­ளனர். வியர்வை அதி­க­ரிப்­புக்கு ஏற்­ப வாசனை அதி­க­ரிக்கும் உலகின் முதல் வாசனைத் திர­வியம் இது­வாகும். இது உடல்...

மியாமி பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை செரீனா எட்டாவது தடவையாக சுவீகரித்தார்!!

ஸ்பெய்ன் வீராங்­கனை கார்லா சுவா­ரெஸை இரண்டு நேர் செட்­களில் வெற்­றி­கொண்ட உலக மகளிர் தரப்­ப­டுத்­தலில் முத­லி­டத்தை வகிக்கும் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் செரீனா வில்­லியம்ஸ், மியாமி பகி­ரங்க டென்னிஸ் சம்­பியன் பட்­டத்தை எட்­டா­வது தட­வை­யாக சுவீ­க­ரித்தார்....

மைக்கல் ஜெக்சன் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர தகவல்கள்!!

பொப் இசை உலகின் மன்ன ன் என வர்ணிக்கப்படுபவர் மைக்கல் ஜெக்சன். இசை உலகின் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக் கார ரான அவர் கட ந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம்...

பாகிஸ்தானில் கைதான மொடல் அழகி!!

பாகிஸ்தான் நாட்டு மொடல் அழகியான அயான் அலி இஸ்லாமாபாத் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். 21 வயதான அயான் அலி கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதியே கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல மொடல்...