ஒருதலைக் காதலால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை!!

அரியலூர் மாவட்டம் உடையாம்பாளையம் தாலுகாவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சதீஷ்ராஜா(வயது 20). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஜோதிபுரம் அய்யாசாமி...

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக மனைவி புகார்: மத்திய தொழில் பாதுகாப்பு படை சப்–இன்ஸ்பெக்டர் கைது!!

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கூகுட்டப்பட்டி ஊராட்சி சரக்கப் பிள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் முனியன். இவரது மகன் சுரேஷ்குமார் (34) இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் சப்–இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும்...

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் தூங்கிய சிறுமி தூக்கி சென்று கற்பழிப்பு: திருமணமான வாலிபர் கைது!!

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சிறுமி சாதனா (வயது 15, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் இரவில் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தார். பெற்றோர் வெளியில் சென்று இருந்தனர். அப்போது பக்கத்து வீட்டை...

ஆம்பூரில் ஏ.டி.எம்மில் 200 ரூபாய் எடுத்து கொடுத்து விட்டு 19 ஆயிரம் ரூபாய் சுருட்டிய சிறுவன்!!

ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து கொடுக்க உதவி செய்வது போல் நடித்து பணத்தை திருடிய சிறுவனை ஆம்பூரை சேர்ந்த பெண் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். ஆம்பூர் சாமியார் மடம் பகுதியில் வசிப்பவர் பராசக்தி (45). தனியார்...

ஸ்ரீவைகுண்டம் அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண் கற்பழிப்பு: வேன் டிரைவர் கைது!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த சிவகளை அருகே உள்ள நயினார்புரத்தை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது19 பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியை சேர்ந்த ஜெயபாலன் மகன் வேன் டிரைவரான சுப்புராஜ் (23) இவரும் ஜெயந்தியும் காதலித்து...

செங்கோட்டை பகுதியில் ஆளில்லாத வீடுகளில் வயர்களை திருடிய மின்வாரிய ஊழியர் கைது!!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள துரைச்சாமிபுரம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். அதே ஊர் காலனி தெருவை சேர்ந்தவர் பூவம்மாள், சாமி. இவர்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டனர். இந்நிலையில்...

மதுரையில் 3 குழந்தைகளை பிளேடால் அறுத்துக்கொல்ல முயன்ற தந்தை: போலீசார் விசாரணை!!

மதுரை மேலஆவணி மூல வீதியில் உள்ள ஒரு லாட்ஜின் அறையில் இருந்து இன்றுகாலை குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டது. உடனடியாக லாட்ஜ் ஊழியர்கள் அங்கு சென்று பார்த்த போது 3 குழந்தைகள் உடலில் காயங்களுடன்...

குமரி மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த சேலம் தோட்டக்கலை துறை அதிகாரி ஓடும் பஸ்சில் மரணம்!!

சேலம் மாவட்டம் குளத்தூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48). இவர் சேலத்தில் தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். அதிகாரிகள் உத்தரவுப்படி இவர் குமரி மாவட்டத்தில் பழத்தோட்டம் மற்றும் பேச்சிப்பாறையில் உள்ள தோட்டக்கலை...

பெண் வயிற்றில் பஞ்சு வைத்து தைத்ததாக புகார்: ஆத்தூர் துணை தாசில்தார்–சுகாதாரத்துறை இணை இயக்குனர் நேரில் விசாரணை!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் அழகுவேல் (வயது 34). பட்டறை தொழிலாளி. இவரது மனைவி சத்யா (30). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சத்யா ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு...

தந்தை–உறவினர்களால் உயிருக்கு ஆபத்து: காதல் ஜோடி கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம்!!

சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள செட்டிசாவடி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகள் கவிதா (வயது 22). இவர் என்ஜினீயரிங் படித்துள்ளார். இன்று காலை இவர் கலெக்டர் அலுவகத்துக்கு தனது காதலன் சபரிநாதனுடன் வந்து...

விஷம் கொடுத்து 3 பேர் கொலை: கைதான அண்ணி – கள்ளக்காதலன் வாக்குமூலம்!!

திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலு (வயது 55). இவரது மகன்கள் உதயகுமார் (30), லட்சுமணன் (10), மகள்கள் லட்சுமி (11), உதயகுமாரி (7). உதயகுமார் ராமநாதபுரத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் வேலை...

மணப்பாறை கோவில் திருவிழாவில் வாலிபரை கொன்ற வழக்கில் 4 பேர் கைது!!

திருச்சி மாவட்டம், மணப்பாறை பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 20). டிப்ளமோ படித்து விட்டு டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 26–ந்தேதி மணப்பாறை பூச்சொரிதல் விழா அன்று உருட்டுக்கட்டையால்...

இன்ஸ்பெக்டர் மீது செக்ஸ் புகார் கூறிய திருச்சி பெண்ணிற்கு கொலை மிரட்டல்!!

திருச்சி, கே.கே.நகர், இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் பரிமளா (வயது 35). நெல்லை மாவட்ட சுரண்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த முருகேசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு புகுந்து தன்னை பலாத்காரம்...

உயிரை கையில் பிடித்தபடி இருந்தோம்: நேபாள நிலநடுக்கத்தில் உயிர் தப்பிய மதுரை மாணவி பேட்டி!!

மதுரை சூர்யா நகரை சேர்ந்த சித்த மருத்துவர் அப்துல் கரீம்–சமீமா ஆகியோரின் மகள் அனீஸ் பாத்திமா (வயது20), நேபாளத்தில் உள்ள நேபால் கன்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். 2–ம் ஆண்டு படித்து வந்தார். அங்கு ஏற்பட்ட...

காயமடைந்தவர்களின் நெற்றியில் நிலநடுக்கம் என்று ஸ்டிக்கர் ஒட்டிய விவகாரம்: விசாரணை நடத்த உத்தரவு!!

பீகார் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் மீது ‘நிலநடுக்கம்’ என்ற ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்தது தொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் காயமடைந்து தர்பங்கா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்...

400 ஆண்டுகள் பழைமையான யானைப் பறவை முட்டை ஏலத்துக்கு வருகின்றது: 70 ஆயிரம் டாலர் வரை விலைபோக வாய்ப்பு!!

ஈமு கோழி மற்றும் நெருப்புக் கோழி இனத்தைச் சேர்ந்த யானைப் பறவை எனப்படும் அரியவகை பறவைகள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்தன. யானைப் பறவையே உலகின் மிகப் பெரிய பறவையாக இருந்தது. அது மூன்று...

சென்னை பெண் வெட்டிக்கொலை: சாராய வியாபாரியின் 2–வது மனைவி உள்பட 6 பேர் கைது!!

காரைக்காலை அடுத்த திருப்பட்டினம் வெள்ளாளன் தெருவை சேர்ந்தவர் ராமு என்ற ராதாகிருஷ்ணன். இவர் பிரபல சாராய கடத்தல் வியாபாரி. இவரது மனைவி வினோதா (வயது 38). ராதாகிருஷ்ணன் திருப்பட்டினம் போலகம் பகுதியை சேர்ந்த எழிலரசி...

திருநங்கை மீது ஆசிட் வீச்சு: கைதான வெள்ளிப்பட்டறை தொழிலாளி ஜெயிலில் அடைப்பு!!

சேலம் அல்லிக்குட்டையை சேர்ந்தவர் அபி (வயது 25). திருநங்கையான இவர் சேலம் மாவட்ட திருநங்கைகள் நல சங்கத்தில் பணியாற்றி வருகிறார். அபியும், அதே பகுதியை சேர்ந்த வெள்ளிப்பட்டறை தொழிலாளி பிரபு (வயது 32) என்பவரும்...

ஸ்ரீவைகுண்டத்தில் பெண் வெட்டிக்கொலை: கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது37) விவசாயி. இவரது மனைவி ஜெயகலா (33). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் முருகன்...

கலசபாக்கம் அருகே காதல் தகராறில் வாலிபர் எரித்துக் கொலை: உறவினர்கள் சாலை மறியல்!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா கோவில்மாதி மங்கலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ஜெயக்குமார் (வயது 23). இவர் ஐ.டி.ஐ. முடித்துவிட்டு சொந்தமாக நெல் அறுவடை எந்திரம் வைத்து பிழைப்பு நடத்தி வந்தார். ஜெயக்குமாரும்,...

கேரளாவுக்கு கோழி கடத்தலை தடுத்த அதிகாரிகளை கொல்ல முயற்சி: வாலிபர் கைது!!

குமரி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு ரேசன் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுகிறது. இதை தடுப்பதற்காக குமரி–கேரள எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசாரும், அதிகாரிகளும் கண்காணித்து வருகிறார்கள். பாறசாலை சோதனை சாவடியில்...

மதுரையில் மாயமான மீனாட்சியின் குழந்தை மீட்கப்பட்டதா? மரபணு சோதனை நடத்தப்பட்டு வருவதாக ஐகோர்ட்டில் தகவல்!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பொம்மனம்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி தினகரன். இவரது மனைவி மீனாட்சி. இவர் பிரசவத்திற்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 2013–ம் ஆண்டு ஜூலை மாதம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண்...

சீர்காழி அருகே பாழடைந்த பங்களாவில் பதுங்கி இருந்த கும்பல்: போலீசார் விசாரணை!!

சீர்காழி அடுத்த கொண்டல் அருகே குமரகுடி என்ற கிராமத்தின் ஒதுக்குபுறத்தில் பாழடைந்த நிலையில் பங்களா ஒன்று உள்ளது. அப்பகுதியில் பெரும்பாலும் ஆட்கள் நடமாட்டம் குறைவாகவே இருக்கும். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அப்பகுதிக்கு தொடர்பில்லாத...

கள்ளத்தொடர்புக்கு இடையூறு: மாமனார், மைத்துனருக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்த இளம்பெண் கைது!!

திருப்பத்தூரை அடுத்த குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலு (வயது 55), கூலி தொழிலாளி. அவரது மகன்கள் உதயகுமார் (30), லட்சுமணன் (10). உதயகுமாருக்கும், மேட்டுசக்கரகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஷில்பாவிற்கும் (22) கடந்த 2 ஆண்டுகளுக்கு...

(PHOTOS & VIDEO) யாழ். சாட்டி கடற்கரையில், காம விளையாட்டில் யுவதிகள்..!!

யாழ் சாட்டி கடற்கரை பிரதேசத்தில் இளைஞர் யுவதிகள் நடத்தை பிறழ்வில் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் வெளிமாவட்டங்களில் இருந்து பல்வேறு தேவை நிமிர்த்தம் யாழிற்கு வருகை தரும் இளைஞர் யுவதிகளினால்...

ஈரோடு மாநகராட்சி முன் போதையில் ரோட்டில் விழுந்து கிடந்த குடி மகன்!!

ஈரோடு மாநகராட்சி மற்றும் பெரிய மாரியம்மன் கோவில் முன்பகுதி உள்ள ரோடு எப்போதும் பரபரப்பாக காணப்படும். தொடர்ந்து வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும். நேற்று மாலை 4.30 மணியளவில் ஈரோடு நகரில் மழை பெய்தது....

தடைகளை வென்ற உத்தமவில்லன்!!

விஷ்வ இந்து பரிஷத் தமிழ்நாடு பிரிவின் ஒருங்கிணைப்பு செயலாளராக இருப்பவர் எஸ்.ராஜா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘உத்தமவில்லன்’ என்ற திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்...

“செக்ஸ் சாமியார்” எனும், ஆன்மீக குருவான பிரேமானந்தா சுவாமியின் சீடர்களை விடுவிக்க கோரி, வம்பில் மாட்டிக் கொண்ட “வடமாகாண முதல்வர்”..!! (கட்டுரை)!

சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம்… – மட்டுநகரிலிருந்து எழுகதிரோன் திருச்சி பாத்திமா நகரில் பிரேமானந்தா ஆஸ்ரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைக் குற்ற வழக்கில் பிரேமானந்தாவுடன் தண்டனை...

கவர்ச்சிக்கு மாறிய நீத்து!!

‘யாவரும் நலம்’, ‘தீராத விளையாட்டு பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்தவர் நீத்து சந்திரா. இவர் தற்போது ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஆர்.கே. ஜோடியாக நடித்து வருகிறார். இந்தி படமொன்றும் கைவசம் உள்ளது. இதை்தவிர நீத்து...

குடித்து விட்டு மேடையில் உளரிய நடிகை!!

தனது நகைச்சுவை கலந்த நடிப்பால் தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஊர்வசி, கேரளாவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சிக்கு குடித்து விட்டு வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. தனது 43வது வயதில் 2வது குழந்தையை பெற்றெடுத்த அவர்,...

ஸ்ரீவைகுண்டத்தில் இளம்பெண் வெட்டிக்கொலை: குடும்ப தகராறில் கணவர் வெறிச்செயல்!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுந்தர பாண்டியபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது37) விவசாயி. இவரது மனைவி ஜெயகலா. இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு...

மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் தந்தை தற்கொலை!!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வேட்டைக்காரன் கோவில் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் திருப்பூரை சேர்ந்த கணேசன் (வயது 44) என்பவர் வந்தார். இவர் கட்டிட  தொழிலாளி ஆவார். கோபி வேட்டைக்காரன் கோவிலுக்கு வந்த அவர்...

மணப்பாறையில் கோவில் திருவிழாவில் வாலிபர் படுகொலை: மறியல்–போலீசாருடன் மோதல்!!

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் சித்திரை மாதம் சித்திரை பெருந்திருவிழா நடைபெறும். இந்த திருவிழா சித்திரை முதல் நாளில் குத்து விளக்கு பூஜையுடன் தொடங்கியது....

தூத்துக்குடியில் மேற்கு வங்க வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு!!

தூத்துக்குடி 4–ம் கேட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 10 வாலிபர்கள் கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தூத்துக்குடி மீளவிட்டானில்...

நெல்லை இன்ஸ்பெக்டரால் உயிருக்கு ஆபத்து: செக்ஸ் புகார் கூறிய திருச்சி பெண் திடீர் உண்ணாவிரதம்!!

நெல்லை மாவட்டம் சுரண்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளவர் முருகேசன். இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் ஆகும். இவர் இதற்கு முன்பு திருச்சியில் வேலை பார்த்த போது பரிமளா (வயது 35) என்ற பெண்ணுடன்...

இறந்து விட்டதாக கருதி இறுதி சடங்குக்கு தயாரானபோது உயிர் பிழைத்த தொழிலாளி: ஆஸ்பத்திரியில் மீண்டும் உயிர் பிரிந்தது!!

புதுவை வேல்ராம்பட்டு அலங்காபுரி நகரை சேர்ந்தவர் பாரி (வயது 54), தனியார் எண்ணை நிறுவன தொழிலாளி. பாரிக்கு சமீப நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. எனவே...

ஜோலார்பேட்டையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பாலில் விஷம் கலந்து சிறுவன் கொலை?

திருப்பத்தூர் அடுத்த குரிசலாபட்டு பகுதியை சேர்ந்தவர் பாலு (வயது 60). இவரது மகன் உதயகுமார் (23) எலக்ட்ரீசியன். உதயகுமாருக்கும், ஜோலார்பேட்டை மேட்டு சக்கரகுப்பத்தை சேர்ந்த ஷில்பா (21) என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு...

புதையல் இருப்பதாக கருதி நரபலி கொடுக்க வாலிபரை கொலை செய்த நண்பர்கள் 3 பேர் கைது!!

ஆந்திர மாநிலம் கேட் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். அவரது மகன் உதயகுமார் (வயது 22). பட்டதாரி. இவர், அவரது நண்பர்களுடன் சம்பவத்தன்று வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து உதயகுமாரின் பெற்றோர்...

வகுப்புக்கு ஒழுங்காக செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை!!

கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் அருகே உள்ள ஒத்தகால்மண்டபம் பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் சகாயராஜ். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மகன் இம்மானுவேல் பீட்டர் (வயது 19) அப்பகுதியில் உள்ள...