யானைகளைக் காக்க “அதிர்ச்சி வைத்தியம்”..!!

யானைகள் அவற்றின் தந்தத்திற்காக கொல்லப்படுவதை நிறுத்தும் ஒரு முயற்சியில், கென்யா, தன்னிடமுள்ள பெருமளவிலான யானைத் தந்தங்களை இன்று பின்னர் எரிக்கவிருக்கிறது. உலக நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் தரும் நோக்கிலான இந்த நடவடிக்கையின் மூலம், தந்தத்துக்காக...

நான் தற்கொலைப்படை தீவிரவாதி- நடுவானில் பரபரப்பை கிளப்பிய பெண்…!!

பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடும் பொருட்டு விமான பயணம் மேற்கொண்ட இளம்பெண் ஒருவர் தாம் தற்கொலைப்படை தீவிரவாதியென கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் இருந்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரம்...

கென்யாவில் கனமழை: கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலி..!!

கென்யாவில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலியாகினர். ஆப்ரிக்கா நாடான கடந்த இரு தினங்களாக கன மழை பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழையினால் அங்கு...

பச்சை நிறமாக பாயும் நதிகள்!.. இதற்கான காரணத்தை கேளுங்க செம்ம சூப்பர்..!!

பிரான்ஸ் நாட்டின் 12 மாகாணங்களில் உள்ள நதிகள், கடந்த சில நாட்களாக பச்சை நிறமாக காட்சியளித்தன. இதனால் பொதுமக்கள் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தனர். நதிநீர் மாசடைந்துள்ளதால்தான் இவ்வாறு பச்சை நிறமாக காட்சியளிப்பதாக மக்கள் நினைத்து...

சிறுதானியங்களை எப்படிச் சாப்பிட வேண்டும்…!!

கம்பு, தினை, சோளம், வரகு, குதிரைவாலி, சாமை, கேழ்வரகு ஆகிய ஏழும்தான் முக்கியமான சிறுதானியங்கள். கம்பு, தினை, சோளம், வரகு, குதிரைவாலி, சாமை, கேழ்வரகு ஆகிய ஏழும்தான் முக்கியமான சிறுதானியங்கள். வரகு குடும்பத்தைச் சேர்ந்தது...

உடலில் இந்த 7 புள்ளிகளில் தினமும் ஐந்து நிமிடம் மசாஜ் செய்வதால் பெறும் நன்மைகள்…!!

நமது உடல் உறுப்புகள் மற்றும் ஹார்மோனில் உண்டாகும் கோளாறுகள் மற்றும் பிரச்சனைகளுக்கு நமது உடலில் அமைந்திருக்கும் சில புள்ளிகளில் மசாஜ் செய்தே சரி செய்ய முடியும். கிட்டத்தட்ட இதுவும் அக்குபஞ்சர் முறையை போன்றது தான்....

தமிழனே தமிழனை விட்டுக்கொடுக்கலாமா?.. மிகச் சரியாக பாடம் புகட்டிய காட்சி…!!

தற்போது மக்களின் பொழுதுபோக்கு அம்சங்கள் எத்தனையோ இருந்தாலும் அவற்றில் முக்கிய பங்காற்றுவது சினிமா. ஆனால் இந்த சினிமாவின் முன்னோடி என்றால் அது நாடகங்கள் தான். தமிழ் சினிமாவின் பல ஜாம்பவான்கள் உருவானதே மேடை நாடகங்கள்...

இன்று சம்பந்தனிடம் கையளிக்கப்படும்; “தற்கொலை அங்கியுடன் பிறந்த”, வட மாகாண சமஷ்டி பிரேரணை..! -எம்.எஸ்.எம்.ஐயூப்

வட மாகாண சபையில், கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட, உத்தேச புதிய அரசியலமைப்புக்கான கொள்கைத் திட்டமானது, நிச்சயமாக நாட்டில் மற்றொரு பாரிய சர்ச்சையைக் கிளப்பும் என்பதில் சந்தேகமே இல்லை. அதனை வாசிக்கும் பலருக்கு, 1990ஆம் ஆண்டு...

மூன்று வீடுகளில் களவு! கைவரிசையை காட்டிய பெண் கைது..!!

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூன்று வீடுகளில் ஆடைகள் உட்பட பல பொருட்களை களவாடிய பெண் ஒருவரை பொலிஸார் நேற்று மாலை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ரதல்ல தோட்ட பகுதியில்...

நித்திரையில் இருந்த கணவனை கொலை செய்த மனைவி..!!

எம்பிலிபிட்டிய, உடவலவ பிரதேசத்தில் கணவனை, மனைவி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை நித்திரையில் இருந்த கணவனின் கழுத்தில் கூரிய ஆயுத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில்...

தொண்டைமானாறு ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு..!!

தொண்டைமானாறு ஆற்றிலிருந்து 47வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. தொண்டைமானாறு ஆற்றின் பாலத்துக்கு அருகாமையில் சடலம் ஒன்று மிதப்பதாக பொது மக்களிடமிருந்து வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அப்பகுதிக்குச் சென்று விசாரணை...

சாக்லேட் சாப்பிட்டால் நீரிழிவில் இருந்து தப்பிக்கலாம்..!!

அதிக அளவில் சாக்லேட் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும் என்ற தகவல் நிலவி வருகிறது. இந்த நிலையில் தினமும் சாக்லேட் சாப்பிடுபவர்களை நீரிழிவு நோய் அண்டாது. அவர்களை விட்டு விலகி ஓடிவிடும் என்ற நல்ல...

கோவாவில் ரஷிய பெண் கற்பழிப்பு..!!

ரஷியாவை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் கோவா மாநிலத்துக்கு சுற்றுலா வந்திருந்தார். அங்குள்ள பெர்னம் பகுதியில் ஒரு லாட்ஜில் அவர் தங்கி இருந்தார். இந்த லாட்ஜின் அதிபர் ஜேம்ஸ் டிசோசா. இவர் நேற்று...

பிரித்தானியாவில் புதிதாக உதயமாகும் ‘நிர்வாண உணவகம்…!!

பிரித்தானிய நாட்டில் புதிதாக திறக்கவுள்ள ‘நிர்வாண உணவகத்தில்’சாப்பிடுவதற்கு அந்நாட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளதாக செய்திகள்வெளியாகியுள்ளன. நவீன தொழில்நுட்பத்தின் அபாரமான வளர்ச்சியினால், பொதுமக்களின்அன்றாட வாழ்க்கையும் வெகுவாக மாறியுள்ளது. நவீன கண்டுபிடிப்புகளின் உதவி இல்லாமல்...

நடுவானில் பிரசவமான ஆண் குழந்தை: விமானத்தின் பெயரையே சூட்டிய தாயார்…!!

நடுவானில் பறந்துக் கொண்டு இருந்த விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்ததால் அந்த விமான நிறுவனத்தின் பெயரையே தாயார் குழந்தைக்கு சூட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த Jetstar...

கைதியுடன் தப்பிய பெண் பாதுகாவலர்: விடுதலை செய்த நீதிமன்றம்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் சிறைக்கைதியுடன் தப்பிய பெண் காவலர் மீண்டும் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை நீதிமன்றம் தற்காலிகமாக விடுதலை செய்துள்ளது. சுவிஸில் உள்ள Limmattal என்ற சிறைச்சாலையில், சிரியா நாட்டை சேர்ந்த Hassan Kiko...

தெருநாயை கட்டியணைத்து காப்பாற்றிய மாணவி- நெஞ்சை உருக்கும் புகைப்படம்…!!

பெரு நாட்டில் தொடர் மழையால் மக்கள் அவதிக்குள்ளாகிவரும் நிலையில் தெருவோர நாய் ஒன்றை மழையில் இருந்து காப்பாற்றிய பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது. பெரு நாட்டின் Huancayo நகரில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்கு சமீப...

சேலம் அருகே கோவில் விழாவில் மோதல்: கல்லால் தாக்கி வாலிபர் கொலை…!!

சேலம் அருகே கோவில் விழாவில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது. சேலத்தை அடுத்த பன மரத்துப்பட்டி அருகே உள்ள வேங்கம்பட்டி, அம்பேத்கார் நகரில்...

பர்கூர் அருகே ஷேர் ஆட்டோ–பஸ் மோதல்: 6 பேர் பலி…!!

பர்கூர் அருகே ஷேர் ஆட்டோ–பஸ் மோதல் 6 பேர் பலி போலீசார் விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் இருந்து 15 பேர் ஒரு ஷேர் ஆட்டோவில் ஜெகதேவி நோக்கி வந்து கொண்டிருந்தனர். கிருஷ்ணகிரியில் இருந்து...

நார்வேயில் 13 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது..!!

நார்வேயில் 13 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், அதில் சென்ற அனைவரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நார்வே நாட்டின் கல்பாக்ஸ் எண்ணெய் வயலில் இருந்து இன்று பெர்ஜன் நகருக்கு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு ஒரு...

எப்படி அமர்ந்து உணவு உண்ண வேண்டும்…!!

நாம் அமர்ந்து உணவு உண்ணும் போது நாம் எந்த திசை நோக்கி அமர்கிறோம் என்பதை பொறுத்து நமது வாழ்க்கையின் படிக்கட்டுக்களான கல்வி, செல்வம், நோய் மற்றும் புகழ் அமையும். அவைகளை முறையே கையாள்வதே நமது...

தீ விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பலி;பொலிஸார் விசாரணை..!!

குளியலறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பலியான சம்பவமொன்று பதுளை தெல்பத்த தோட்டத்தில் 27.04.2016 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில்...

திருகோணமலையில் விபத்து: 3 பிள்ளைகளின் தாய் பரிதாபப் பலி…!!

திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் (28.04.2016) பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்ற முற்சக்கர வண்டியுடன் – டிமோ பட்டா மோதியதில் முற்சக்கர வண்டியில் சென்ற இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக...

கடலை ரசித்துக் கொண்டிருந்தவருக்கு ராட்சத அலை கொடுத்த பயங்கர ஷாக்…!!

கடலின் அழகையும், அதன் மேல் அடித்துச் செல்லும் அலைகளின் அழகையும் எத்தனை தடவை கண்டுகளித்தாலும் சலிக்காது. கொள்ளை அழகை அடக்கி வைத்திருக்கும் அக்காட்சியைக் காண இன்று வரை மக்கள் அலைமோதி தான் வருகின்றனர். அதுவும்...

ரிபன் பட்டியால் தற்கொலை செய்த 12 வயது சிறுமி…!!

நாவலப்பிட்டி – பார்கேபல் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் நேற்று பகல் 11 மணியளவில் இடம்பெற்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த மாணவி தலைக்கு கட்டும்...

மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்: 10 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர்..!!

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பாறை பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜோன். ஆட்டோ டிரைவர். இவரது மகன் வெஸ்டி (வயது 10). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வந்தான்,...

அதிக வெப்பத்தால் பாடசாலைகளுக்கு பூட்டு..!!

மீள் அறிவித்தல் விடுக்கும் வரையில் வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து பாடசாலைகளும் நண்பகல் 12 மணியுடன் பூட்டப்பட வேண்டுமென மாகாண கல்விப் பணிப்பாளரினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாகவே, இந்த...

அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணை..!!

புத்தளத்தில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் புத்தளம், விருதோடை பிரதேச வீடொன்றிலிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விருதோடை சேனைக்குடியிருப்பு பகுதியிலுள்ள இறால்...

விபத்து – சிறுமி பலத்த காயம்…!!

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவெரலியா பிரதான வீதியில் 29.04.2016 அன்று காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சுற்றுலா ஒன்றை...

விபத்தில் சிக்கி சிகிச்சை பெறும் மோகன்ராஜுலுவுக்கு இன்னும் சுய நினைவு திரும்பவில்லை..!!

திருச்சி அருகே விபத்தில் சிக்கிய பா.ஜ.க. பொதுச் செயலாளர் மோகன் ராஜுலு சுய நினைவு திரும்பாத நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பா.ஜனதா கட்சி யின் மாநில பொதுச்செயலாளராக இருப்பவர் மோகன் ராஜூலு....

பிரேசில் நாட்டில் ஜிகா வைரஸ் நோய்க்கு 91 ஆயிரம் பேர் பாதிப்பு…!!

பிரேசில் நாட்டில் ஜிகா வைரஸ் நோய் இன்னும் கடுமையாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 91,387 பேர் ஜிகா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் ஜிகா...

2 ஆவது மாடியில் 14 வயது சிறுவன் காரோட்டப் பழகியபோது லிப்ட் கூண்டுக்குள் கார் வீழ்ந்ததால் சிறுவனும் சாரதியும் பலி..!!

அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பொன்றில் இரண்­டா­வது மாடியில் 14 வயது சிறுவன் ஒருவன் காரோட்­டு­வ­தற்குப் பழகிக் கொண்­டி­ருந்­த­போது, அக் கார் லிப்டின் கதவை தகர்த்துச் சென்று பள்­ளத்தில் வீழ்ந்­ததால் அச் ­சி­று­வனும் சி­று­வ­னுக்கு காரோட்டப் பழக்­கிக்­கொண்­டி­ருந்த சாரதி...

பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்…!!

கொழும்பு - கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். மாலபே தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிராகவே இந்த...

இலங்கை விமானப் படை ஹெலிக்கொப்டர் விபத்து…!!

ஹிங்குராக்கொட விமானப்படை முகாமுக்கு சொந்தமான ஹெலிக்கொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளை, குறித்த ஹெலிக்கொப்டரை அவசரமாக தரையிறக்க முற்பட்ட போதே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் ஹெலிக்கொப்டர் சிறிதளவு சேதம்...

ரதுபஸ்வல மனு மீதான விசாரணை நிறைவு…!!

ரதுபஸ்வல பிரதேசத்திலுள்ள சர்ச்சைக்குரிய தொழிற்சாலையை மூடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை நிறுத்திக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் வல்லுனர்களால் தாக்கல்செய்யப்பட்ட குறித்த மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்ற போதே,...

வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் சம்பூர் மக்கள்..!!

பல்வேறு போராட்டங்களின் பின்னர் மீள் குடியேற்றப்பட்ட சம்பூர் மக்கள் வாழ்வாதாரம் ஏதுமின்றி மிகையான கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். ஆரம்பத்தில் 360 குடும்பங்களும் அதன் பின்னர் 546 குடும்பங்களுமாக மொத்தம் 906 குடும்பங்கள் சம்பூரில் பத்து...

இரண்டாகிய ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம்.. சூளைமேட்டில் துப்பாக்கிச் சூடு!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 73) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”

உள்பிரச்சனைகள்: 1986 இன் இறுதிப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்குள் உள் பிரச்சனைகள் தீவிரமடைந்திருந்தன. ரெலோ, புளொட் இயக்கங்கள் மீது புலிகள் தடைவிதித்திருந்தனர். புலிகள் அமைப்பினரோடு முரண்பட்ட கருத்துக்கொண்டவர்கள் மத்தியில் தமது குரல்வளைகளும் நசுக்கப்படலாம், மாற்றுக் கருத்துகளுக்கு...

உங்கள் காதல் உண்மையான காதலா?.. அறிய இதோ வழிகள்…!!

காதல் என்ற சொல்லே புனிதமானது, அதனை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. காதல் என்பது ஆசை, அன்பு, நட்பு, காமம், விரகம் ஆகிய உணர்வுகளில் ஒன்று அல்லது இவைகள் அனைத்தும் கலந்த ஒரு உணர்வு என்று...

குங்குமப் பூவின் மருத்துவக் குணங்கள்…!!

தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும். குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து,...