Breaking News

மாநாட்டில் பங்கேற்பதில் மாற்றமில்லை

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். இலங்கை மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்ற போதும் மாநாட்டை புறக்கணிக்கப் போவதில்லை என...

விபத்தில் இளம் ஜோடி உயிரிழப்பு

கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவில் திவுலபிட்டி - கித்துல்வல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்து இன்றுகாலை 11 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மீரிகமவில் இருந்து திவுலபிட்டி...

1200 பேர் பலி : எதிர்பார்த்ததை விட வேகமாக வீசிய ஆண்டின் சக்திவாய்ந்த ஹையான் சூறாவளி

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று தாக்கிய ஹையான் சூறாவளியினால் 1200 பேர் பலியாகியுள்ளதுடன் மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியிலுள்ள சமர் தீவு அருகே ஹையான் சூறாவளி உருவாகி மத்தி பகுதியைக்...

‘நடிகை ஜியா கானுக்கு நெருக்கமான ஒருவரே அவரை கொலை செய்தார்..

பொலிவூட் நடிகை ஜியா கான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளவில்லை எனவும் ஜியா கானுக்கு நெருக்கமான ஒருவரே அவரை கொலை செய்தார் எனவும் ஜியா கானின் தயார் ரபியா கான் இன்று சனிக்கிழமை வாக்குமூலம் அளித்துள்ளார்....

களுகங்கையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

இரத்தினபுரி, வலக்காபுர பாலத்திற்கு அருகில் களு கங்கையில் மிதந்து கொண்டிருந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 30 தொடக்கம் 40 வயதிற்கு உட்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரது சடலம்...

பிரபாகரன் படம் வைத்திருந்த நெடுமாறன் உள்பட 6 பேர் மீது வழக்கு

புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படம் பொறித்த விளம்பரப் பதாகைகளை வைத்திருந்ததாகக் கூறி, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் உள்பட 6 பேர் மீது தஞ்சாவூர் தாலுகா பொலிஸார் இரு வழக்குகள் பதிவு...

விபச்சார வழக்கில் கையும், களவுமாக சிக்கிய ஐஸ் நடிகை!

ஓம் சாந்தி ஓம், சல்தே சல்தே உள்ளிட்ட பாலிவுட் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த ஐஸ் அன்சாரி விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஷாருக்கான் நடித்த சல்தே சல்தே, ஓம் சாந்தி ஓம்...

வாவிக்கருகே காதல் ஜோடி கலாட்டா; காதலன் மீது கல்லெறிந்த இளைஞர்கள்

பொர­லஸ்­க­முவ வாவிக்­க­ருகே இளம் காதல் ஜோடி­யொன்று வாய்த்­தர்க்­கத்தில் ஈடு­பட்­டி­ருந்த போது அங்கு வந்த மூவர் காத­லனை கற்­களால் தாக்­கி­யதால் தலையில் பலத்த காயங்­க­ளுடன் காதலன் கொழும்பு வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தாக மஹ­ர­கம பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். கற்­களை...

அநாதரவாக கிடந்த தங்க நகைகளை விற்பதற்கு சென்ற காதலர்கள் கைது!!

பத்­த­ர­முல்ல பிர­தே­சத்­தி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் உரி­மை­யாளர் இன்றிக் கிடந்த 15 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்க நகை­களை எடுத்து விற்­பனை செய்யச் சென்ற கேகாலை கலி­க­மு­வையைச் சேர்ந்த ஒரு­வ­ரையும் அவ­ரது காத­லி­யையும் பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லொன்றை...

(PHOTOS) 32 வருடங்களாக கத்தரிக்கப்படாத உலகின் மீக நீளமான மீசை!!

ஒரு வாரத்­துக்கு மேல் மீசையை கத்­த­ரிக்­காமல் இருப்­பதே அரி­தான விடயம். ஆனால் இந்­தி­யாவைச் சேர்ந்த நப­ரொ­ருவர் 32 வரு­டங்­க­ளாக தனது மீசையை கத்­த­ரிக்­காது உலகின் மிக நீள­மான மீசைக்கு சொந்­தக்­காரர் என்ற பெரு­மையைப் தக்­க­வைத்­துள்ளார்....

அக்­க­ரைப்­பற்றில் வீதியில் பிரசவித்த பெண்

வீதியில் பிர­சவம் இடம்­பெற்ற சம்­பவம் அனை­வ­ரையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யது. அக்­க­ரைப்­பற்றில் நேற்­றுமுன்தினம் பிற்­பகல் 2 மணி­ய­ளவில் குறித்த சம்­பவம் நடை­பெற்­றுள்­ள­தாகத் தெரி­ய­ வ­ரு­கின்­றது. குறிப்­பிட்­ட பெண் வீதியில் சென்று கொண்­டி­ருந்­த­ போது திடீ­ரென பிர­சவ வலி­யினால்...

பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் பங்கேற்க வேண்டும் -மன்னார் ஆயர்

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங் கலந்து கொள்ள வேண்டும் என்று மன்னார் மஆயர் இராயப்பு ஜோசப் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறு இலங்கை வரும் போது இந்தியப்...

புதுக்குடியிருப்பு கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

புதுக்குடியிருப்பு பிரதேச கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. 70 அடி வரையிலான ஆழத்தையுடைய இந்தக் கிணறை நேற்று முன்தினம் (06) இறைக்கும் போது, பாவனைக்குட்படுத்தப்படாத வு-56 ரக துப்பாக்கி ரவைகள்...

விபசார விடுதி உரிமையாளர் உட்பட இரு பெண்களுக்கும் விளக்கமறியல்

மட்­டக்­க­ளப்பு கல்­ல­டி­யி­லுள்ள விபசார விடுதி­யொன்றில் வைத்து செவ்­வாய்க்­கி­ழமை கைது செய்­யப்­பட்ட மூன்று பெண்­க­ளையும் எதிர்­வரும் 20 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு மட்­டக்­க­ளப்பு நீதவான் நீதி­மன்ற நீதி­பதி புதன்­கி­ழமை உத்­த­ர­விட்­டுள்ளார். மட்­டக்­க­ளப்பு காத்­தான்­குடி பொலிஸ்...

அழகிகள் சப்ளை; 1 லட்சம் டாலர் லஞ்ச வழக்கில் அமெரிக்க கடற்படை அதிகாரி கைது

அமெரிக்காவில் கடற்படை கமாண்டராக பணியாற்றி வந்தவர் ஜோஸ் லூயிஸ் சான்ஷிஸ்(41). இவர் லஞ்சம் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டதாக ராணுவத்திற்கு புகார் வந்தது. வெளிநாட்டு காண்டிராக்ட் நிறுவனம் அவருக்கு, அழகிகளை சப்ளை செய்ததுடன், 1 லட்சம்...

“கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக”… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்..

நாம் தினமும் எத்தனையோ போட்டோக்களை இணையதளங்களில் பார்கிறோம்.. அவற்றிள் சில போட்டோக்கள் நம்மை சிரிக்க வைக்கும், சில நம்மை சிந்திக்க வைக்கும், சில நம்மை சில நேரங்களில் அழக்கூட வைத்து விடும். இப்போ நம்ம பார்க்க இருக்கிறது அந்த படங்கள்...

(PHOTOS) நாய்களுடன் யோகாசனம்..!

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் நாய்களுடன் இணைந்து யோகாசனத்தில் ஈடுபட்டு வருகின்றார். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் இவ்வாறு நாய்களுடன் இணைந்து யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்ளும் வழக்கம் அதிகரித்து வருவதாக ஜில்லி ஜோன்ஸன் எனும்...

லொறியில் இருந்து 6 வருடங்களின் பின் வெடிபொருட்கள் மீட்பு

வவுனியாவில் 2007ம் ஆண்டு மீட்கப்பட்ட லொறி ஒன்றில் இருந்து சுமார் 6 வருடங்களின் பின் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வவுனியா பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த லொறி ஒன்று...

(PHOTOS) அழகுராணிப் போட்டியில் ரெஸ்லிங் வீராங்கனை

இவ்­வ­ருடம் பிரித்­தா­னிய அழ­கு­ராணி போட்­டியில் ரெஸ்லிங் (மல்­யுத்த) வீராங்­க­னை­யொ­ரு­வரும் இப்­போட்­டியில் பங்­கு­பற்­ற­வுள்ளார். லோ பல்லார்ட் எனும் இந்த ரெஸ்லிங் வீராங்­கனை இவ்­வ­ருடம் நடை­பெ­ற­வுள்ள 'மிஸ் கிரேட் பிரிட்டன்' அழ­கு­ராணி போட்­டியில் பங்­கு­பற்­ற­வுள்ளார். 26 வய­தான...

இலங்கை கடற்படை கப்பல் ஒன்று, இந்த நிமிடத்தில் இந்திய கடல் எல்லைக்குள் நிற்கிறது!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குகிறது என்று தினமும் செய்தி வெளியாகிறது. இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை பிடித்துச் செல்வதை தடுத்து நிறுத்துங்கள் என, முதல்வர் ஜெயலலிதா வாரம் ஒருமுறையாவது டில்லிக்கு கடிதம் எழுதுகிறார்....

அவ்வப்போது கிளாமர்..!!

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

12 வயது சிறுமி பாலியல் துஷ்­பி­ர­யோகம் எட்டு வயது சிறுவன் உட்­பட மூவர் கைது!!

12 வயது சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­ய­தாக சந்­தே­கத்தின் பேரில் சிறு­மியின் உடன் பிறந்த சகோ­தரன் மற்றும் சிறுமி கல்வி பயிலும் பாட­சா­லையில் 8ஆம் ஆண்டில் கல்வி பயிலும் உறவு முறை சகோ­த­ர­னொ­ரு­வ­னையும், 26 வய­தான...

காத்தான்குடி விபசார விடுதி முற்றுகை

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கல்லடி பகுதி ஹோட்டல் ஒன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட அனுமதிக்கு அமைய காத்தான்குடி பொலிஸார் நேற்று...

மோட்டார் சைக்கிள் நாயுடன் மோதி விபத்து, ஒருவர் மரணம்

கதிர்காமம் - கிரிவெகர வீதியில் மோட்டார் சைக்கிள் நாய் ஒன்றுடன் மோதி விழுந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் உயிரிழந்துள்ளார். விபத்தின்போது படுகாயமடைந்த நபர் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். நேற்று...

சிறுவர் துஷ்பிரயோகம்: பிக்குவிக்கு விளக்கமறியல்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள வட மாகாண உப-சங்கநாயக்க வண.அட்டமகஸ்கட கல்யாண திஸ்ஸ தேரரை எதிர்வரும் 19ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபரான தேரரை பொலிஸார் வவுனியா நீதவான்...

மன்னாரில் மாணவிக்கு ஆபாசப் படம் காண்பித்த ஆசிரியர் கைது

பாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசியில் உள்ள ஆபாசப்படங்களை காண்பித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விடத்தல் தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆசிரியர் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றில்...

வாத்து வடிவில் அதிசய தென்னை

மன்னார், எழுத்தூர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தென்னங்கன்று ஒன்று அதிசயமான முறையில் வளர்ந்துள்ளது. எஸ்.மரியதாஸ் என்பவருடைய விடுதியில் நாட்டப்பட்ட தென்னங்கன்று ஒன்று அதன் தண்டுப் பகுதியில வாத்து´ போன்ற உருவத்தில் அதிசயமாக குருத்து...

பாம்புகளோடு படுத்துறங்கும் தம்பதி..!

லெப­னா­னைச் சேர்ந்த பியர்ரி – சப்னா ரிஸ்க் தம்­ப­தி­யினர் 13 பாம்­பு­க­ளுடன் ஒன்­றாக வசித்து வரு­கின்­றனர். இந்தப் பாம்­புகள் தம்­ப­தி­யி­னரின் படுக்கை அறை முதல் சகல இடங்­க­ளிலும் சுதந்­தி­ர­மாகச் சுற்றி வரு­கின்­றன. அவர்­க­ளு­டைய உட­லெங்கும்...

வாடிக்கையாளரை கவர விபசாரிகளுக்கு பாடம்..

வாடிக்கையாளரை கவர விபசாரிகளுக்கு சீன நிறுவனங்கள் பாடம் நடத்துகின்றன. மக்கள் தொகை பெருக்கம் அதிகம் உள்ள சீனாவில் குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இங்கு 'ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை' திட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு...

தலைமயிரை பொசுக்கும் சிகை அலங்காரம்

சீனாவைச் சேர்ந்த சிகையலங்கார நிபுணர் ஒருவர், தலைமயிரை வெட்டுவதற்குப் பதிலாக 'பொசுக்குவதன்' மூலம் சிகையலங்காரம் செய்கிறார். வாங் வெய்பு எனும் இவர், கத்திரி போன்ற உலோகங்களை சூடாக்கி, அதன் மூலம் தலைமயிரை பொசுக்கி குட்டையாக்குகிறார்....

எருமை மாடுகளை ஏற்றி வந்த லொறி இராணுவ முகாமில் புகுந்து விபத்து

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலனறுவைப் பகுதியிலிருந்து மட்டக்களப்பு பகுதியை நோக்கி எருமை மாடுகளை ஏற்றிக் கொண்டு வந்த...

கெலம் மெக்கரேவுக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளிகளை வெளியிட்ட செனல்-4 நிறுவனத்தின் விவரணப் படங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் கெலம் மெக்கரேவுக்கு விசா வழங்க இந்தியா மறுத்துள்ளது. புலிகளின் ஊடகப்பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியா தொடர்பாக கெலம்...

விபசாரத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது!

விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 9 பெண்களை விசேட பொலிஸ் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியிலுள்ள பல வீதிகளில் அலைதிரிந்தபோதே நேற்று இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 23 வயதிற்கும் 48 வயதிற்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக...

யுவதியை பதம்பார்த்த கத்தி!!

கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் 'கொத்து ரொட்டி' தயாரிக்கும் கத்தியொன்றினால் தாக்குதலுக்கு உள்ளான யுவதியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் வெள்ளவத்தை ஹோட்டலொன்றில் பணியாற்றி வரும் கொத்து...

தங்க பாதணிகளுடன், புறப்பட முயன்ற இருவர் கைது!!

11 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான நான்கு தங்க தகடுகளை பாதணிகளுக்குள் மறைத்து கடத்த முயன்ற இந்தியப் பிரஜைகள் இருவரை சுங்க அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான...

பதின்மர் பருவ சிறு­மியை ஒரு மாத காலம் வல்­லு­ற­வுக்­குள்­ளாக்­கிய சவூதி ­சிப்­பாய்கள் மூவர் கைது

சவூதி அரே­பி­யாவில் பதின்மர் பருவ சிறு­மியை ஒரு­மா­த­காலம் வல்­லு­ற­வுக்­குள்­ளாக்­கிய குற்­றச்­சாட்டில் சவூதி அரே­பிய படைச் சிப்­பாய்கள் மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். சவூ­தியின் வட­பி­ராந்­திய நக­ர­மான அராரில் இச்­சம்­பவம் இடம்­பெற்­ற­தாக சவூதி அரே­பிய பத்­தி­ரி­கை­யொன்று தெரி­வித்­துள்­ளது....

யாழில் குடும்ப உறுப்பினர்கள் அறுவர் மீது வாள்வெட்டு!

யாழ். உடுவில், தெற்கு மானிப்பாய் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஆறு பேர் மீது இனந்தெரியாத நபர்களினால் நேற்று சனிக்கிழமை மாலை வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. இதனால் படுகாயமடைந்த ஆறு பேரும் யாழ். போதனா வைத்தியசாலையின்...

பாலத்­தி­லி­ருந்து குதித்த அண்­ணனும் தம்­பியும் பலி!

அம்பாறை அக்­க­ரைப்­பற்று, பனங்­காடு பாலத்­தி­லி­ருந்து தண்­ணீரில் வீழ்ந்த மோட்டார் சைக்கிள் தலைக்கவ­சத்தை எடுப்­ப­தற்­காக பாலத்தில் இருந்து குதித்த தம்­பியும் அவரை காப்­பாற்ற முயற்­சித்த அண்­ணனும் நீரில் மூழ்கி பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர். இந்த சம்­பவம் நேற்று...