இராணுவத்தினர் 100 பேரிடமும் பொதுமக்களிடமும் வாக்கு மூலம், வீடியோ பதிவுகளின் உதவியுடன் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை..!!
வெலிவேரியவில் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது இராணுவம் நடத்திய தாக்குதல் தொடர்பில் ஊடகங்களின் வீடியோ பதிவுகளின் உதவியுடன் சந்தேக நபர்களை கைது செய்ய எதிர்பார்ப்பதாகவும் அச்சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் 43 பேர் காயமடைந்ததாகவும் கொழும்பு...
மரண வீட்டுக்குச் சென்ற பெண் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை..!!
மரண வீட்டுக்குச் சென்றிருந்த பெண்ணொருவர் அங்கு வைத்து மண்வெட்டியால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அளவ்வ -கெபெல்லவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் 62 வயதான பெண்ணே உயிரிழந்தவராவார். மரண வீட்டுக்குச் சென்றிருந்த...
துருக்கி முன்னாள் இராணுவத் தளபதிக்கு ஆயுள்தண்டனை..!!
துருக்கியில் பிரதமர் ரிசெப் தயிப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டிய முன்னாள் இராணுவத் தளபதி இல்கர் பஸ்பக் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்சி கவிழ்க்க சதி தீட்டிய தலைமை தளபதி...
உலக மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை சார்பாக எண்மர் பங்கேற்பு..!!
ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிக்கி விளையாட்டரங்கில் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 14ஆவது உலக மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்குபற்றும் வீர, வீராங்கனைகள் இன்றுகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்கின்றனர். பெண்களுக்கான ஈட்டி...
மதுபோதையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய பிக்குக்கு அபராதம்..!!
மது போதையில் சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்திய பௌத்த மத குருவிற்கு 13 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவ்வாறு அபராதம்...
400 கிலோ எடையுள்ள இளைஞரின் வைத்தியசாலை பயணத்துக்காக வீட்டின் சுவர் உடைப்பு..!!
சுமார் 400 கிலோகிராம் எடையுள்ள இளைஞர் ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக அவரின் வீட்டின் சுவரை உடைத்து வெளியே எடுத்து, கெட்டர்பில்லர் வாகனத்தில் ஏற்றிச் சென்ற சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது. மைக்கல் லெபேர்கர் எனும்...
நெஞ்சம் இரண்டாக பிளந்தநிலையில் இளைஞன் சடலமாக மீட்பு..!!
பதுளை - கொழும்பு ரயில் வீதியில் தெமோதர, பிங்கேய பகுதியில் மார்பு இரு துண்டுகளான நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தெமோதர தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய நவராஜ் சசிகுமார் என்ற இளைஞரே...
மீன் மீது சவாரி..!!
கடலில் பாரிய மீன் ஒன்றின் மீது ஒருவர் பய ணம் செய்யும் காட்சி அடங்கிய வீடியோ யூ ரியூப் இணையத் தளத்தில் வெளியாகி பெரும் எண்ணிக்கையானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பசுபிக் சமுத்திரத்தில் மெக்ஸிகோ கரையோரத்தில்...
கோழிச்சண்டை பந்தயத்தில் ஈடுபட்ட ஐவர் கைது..!!
வெலிகம, பலான பாலத்துக்கருகில் கோழிச் சண்டை பந்தயத்தை நடத் திக் கொண்டிருந்த ஐவரை கைது செய்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களிடமிருந்து இரு கோழிகள் கைப்பற்றப்பட்டன. பந்தயத்தை நடத்தியோரும் ஏனையோரும் பொலிஸாரைக் கண்டதும் தப்பி...
வயல் வெளியில் பறவைகளை சுட்டவர் கடற்படையினரால் கைது..!!
அம்பாறை அக்கரைப்பற்று கண்ணகிபுரம் வயல் பிரதேசத்தில் நாரை பறவை ஒன்றை துப்பாக்கியால் சுட்ட ஒருவரை நேற்றுக் காலை கைது செய்துள்ளதுடன் சட்டவிரோத துப்பாக்கி ஒன்றையும் அதன் தோட்டாக்களையும் மீட்ட கடற்படையினர் பொலிஸாரி டம் ஓப்படைத்துள்ளதாக...
வட, கிழக்கிலிருந்து இராணுவத்தை விலகச் சொல்வது ஏனென்று இப்போதாவது சிங்கள மக்கள் உணர வேண்டும்; மனோ கணேசன்-
வெலிவேரிய ரதுபஸ்கலவில் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டை நடத்தி இராணுவம் இத்தகைய விபரீதங்களை நடத்தியிருக்குமானால், வன்னியிலே யுத்தத்தின்போது இதே இராணுவம் தமிழ் மக்கள் மீது எத்தகைய கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியிருக்குமென்ற கேள்விகள் இப்போது தெற்கில் பரவலாக...
27 அங்குலமே உள்ள 22 வயது கல்லூரி மாணவி உலகின் குள்ளமான பெண்ணாக கின்னஸில் இடம்..!!
அமெரிக்க கல்லூரி மாணவி பிரிட்ஜெட் ஜோர்டன், உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார் இவரது உயரம் 27 அங்குலம் தான். பிரிட்ஜெட் ஜோர்டனுக்கு 22 வயது. இவரது...
சர்வதேச அழுத்தங்களே தேர்தல் நடத்துவற்கு காரணம்- கூட்டமைப்பு வேட்பாளர் த.சித்தார்த்தன்..!!
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார், இங்கு கருத்துரைத்த திரு.சித்தார்த்தன் அவர்கள், இந்தத் தேர்தலை சாதாரண...
ஆர்ப்பாட்டக்காரர்களினால் துப்பாக்கி பிரயோகம்?-சபையில் அமைச்சர் நிமல்..!!
வெலிவேரிய சம்பவத்தின்போது, பாதுகாப்பு தரப்பினர் மீது ஆர்ப்பாட்டக்கார்களினால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பாக நாடாளுமன்றில் ஆற்றிய...
இளைஞன் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்; பணம், கைத்தொலைபேசியும் கொள்ளை..!!
இருபது வயது இளைஞன் ஒருவனிடம் இருந்து பணத்தையும் பொருட்களையும் கொள்ளையிட்ட பின் இளைஞனை கடலோரத்திற்கு தூக்கிச்சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஐந்து இளைஞர்களை அஹங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞன் கடலோர வீதியில்...
ஜப்பான் புகுஷிமா அணு உலை அருகே நிலநடுக்கம்..!!
ஜப்பானில் உள்ள புகுஷிமாவில் நள்ளிரவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறினர். ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6ஆக பதிவாகியுள்ளது. இதனால் கட்டடங்கள் பெருமளவில் குலுங்கின. ரயில்...
பஸ்ஸை மறித்த துப்பாக்கிதாரியினால் பாகிஸ்தானில் 13 பேர் சுட்டுக்கொலை..!!
பாகிஸ்தானின் தென் மேல் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுததாரிகளால் பஸ் ஒன்று மறிக்கப்பட்டு, அந்த பஸ்ஸில் இருந்தவர்களே கொலை செய்யப்பட்டதாக பாகிஸ்தான் தகவல்கள் குறிப்பிடுகின்றன. பலோசிஷ்தான் கிராமத்தில் பணிபுரிகின்றவர்களே...
எழுந்து ஓடிய ‘பிணத்தை’ப் பார்த்து அதிர்ந்த சீன அதிகாரிகள்..!!
சீனாவில் அரசின் நிவாரணா உதவி பெறுவதற்காக பிணம் போல் நடித்தவர், வெப்பம் தாங்காமல் எழுந்து ஓடியதால் அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டார். சீனாவில் இந்த வருடம் மிகவும் கொடுமையான கோடைக்காலம் நிலவுகிறது. வெப்பம் மற்றும் அனல்...
இரு குழந்தைகளை விழுங்கிய மலைப்பாம்பு..!!
கனடாவின் கேம்ப் பெல்டன் மிருகக் காட்சிசாலையிலிருந்து தப்பிச் சென்ற மலைப்பாம்மொன்று, வீடொன்றுக்குள் புகுந்து அங்கு உறங்கிக்கொண்டிருந்த இரு குழந்தைகளை விழுங்கியுள்ளது. ஐந்து மற்றும் 7 வயதுடைய இரு குழந்தைகளே இந்த மலைப்பாம்புக்கு இரையாகியுள்ளனர். தொடர்மாடி...
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கு இருதய ஆபரேஷன்..!!
அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் டபிள்யு புஷ், அமெரிக்காவின் அதிபராக 2001ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை இருந்துள்ளார். அதற்கு முன், அவர் டெக்சாஸ் மாகாணத்தின் கவர்னராக பணியாற்றி உள்ளார். அதிபர் பதவியில்...
கள்ளக் காதலியின் 2 மாத குழந்தையை ‘ஆன்லைனில்’ 100 டாலருக்கு விற்க முயன்றவன் கைது..!!
அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த பால் மார்குவெஸ்(23) என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் ஆன் லைன் மூலம் ஓர் இளம் பெண்ணுக்கு அறிமுகம் ஆனார். கணவரை இழந்து தனிமையில் வாழ்ந்த அந்த பெண்ணுடன் பால்...
இயேசுவுக்கு மரணதண்டனை: சர்வதேச நீதிமன்றில் வழக்கு..!!
இயேசு கிறிஸ்துவுக்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் முறையற்ற விதத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாக கென்யாவைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார். கென்யாவின் நீதிமன்றங்களின் அமைப்பின் முன்னாள்...
15 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; சகோதரியின் கணவர் சந்தேகத்தில் கைது..!!
கம்புறுபிட்டிய பொலிஸ் பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதான சிறுமி யை அவரது மூத்த சகோதரியின் கணவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து அவர் கம்புறுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த சிறுமி தமது...
தெற்கு பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது..!!
தெற்கைச் சேர்ந்த பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புலிகளிடம் ஆயுதங்களைக் கொள்வைனவு செய்து, தெற்கில் பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட கும்பல் ஒன்றின் உறுப்பினர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 11கொள்ளைச் சம்பவங்களுடன்...
‘ஈழ உணர்வு காதல்’ நமக்கு எப்படி வந்ததென்று உங்களுக்கு தெரியுமா? (இது எப்படி இருக்கு?) –கி.பாஸ்கரன்-சுவிஸ்-
ஒரு தலைக்காதல், ரகசிய காதல், பொய்க் காதல், மெய்க்காதல், கள்ளக்காதல், கண்டதும் காதல், கடிதக் காதல், பேஸ்புக் காதல், ரெலிபோன் காதல் … என பல வகையான ‘காதல்’ களை பற்றி நீங்கள்...
பெண் கல்விப் பணிப்பாளரை தாக்க முயன்ற நூலக சேவைகள் பணிப்பாளர் பணி இடைநிறுத்தம்..!!
வடமத்திய மாகாண பெண் கல்விப் பணிப்பாளரை அச்சுறுத்தி, அவர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதாகக் கூறப்படும் மாகாண கல்வித் திணைக்களத்தின் நூலக சேவைகள் பணிப்பாளர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். பெண் கல்விப் பணிப்பாளர் செய்த முறைப்பாட்டை...
பிரான்ஸ் ‘அனல் பலூன் சாகச விழா’: ஒரே நேரத்தில் 408 பலூன்கள் பறந்து உலக சாதனை..!!
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் பலூன் விழாவில், 408 பலூன்கள் ஒரு சேரப் பறந்து புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. பலூன்களை வைத்து விளையாடுபவர்கள் ஒரு ரகம் என்றால், பலூன்களோடு விளையாடிக் கொண்டே சாகசம் புரிபவர்கள் மற்றொரு...
அல்ஜீரியாவில் கட்டாய நோன்புக்கு எதிராக மதிய உணவு உட்கொண்டு ஆர்ப்பாட்டம்..!!
ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவில் கட்டாய நோன்பிற்கு தமது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக சுமார் 300 பேர் ஒன்றிணைந்து பகிரங்க மதிய உணவு உட்கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜயர்ஸிலிருந்து சுமார் 100...
விமானத்தை பயன்படுத்தாமல் 201 நாடுகளுக்கும் சென்று வந்த முதல் மனிதர்..!!
பிரித்தானியாவின் லிவர்பூல் நகரைச் சேர்ந்த 33 வயதான கிரஹம் ஹியூக்ஸ் என்ற நபரே இப்பெருமையினைப் பெற்றவராவார். இவர் உலகிலுள்ள 201 நாடுகளை 1426 நாட்களில் (சுமார் நான்கு ஆண்டுகள்) விமானத்தின் உதவியின்றி சுற்றி வந்துள்ளார்....
ஐஸ்கிரீம் சாப்பிட்டபடி மீண்டும் ‘மேயர்’ ஆனதைக் கொண்டாடிய 4 வயது அமெரிக்கச் சிறுவன்..!!
இரண்டாவது முறையும் தான் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகிழ்ச்சியை ஐஸ்கிரீம் சுவைத்த படியே கொண்டாடினார் 4 வயது அமெரிக்க மேயர் ஒருவர். அமெரிக்காவின் மின்னெசோட்டா பகுதியில் உள்ள சிறிய நகரமான டார்செட்டில் மக்கள் தொகையென்னவோ மிகவும்...
மத்திய அரசிற்கு ஆதரவு இருக்காது – தி.மு.க..!!
பொதுநலவாய நாடுகளின் கொழும்பு மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என்ற தமது கோரிக்கைக்கு இந்திய மத்திய அரசாங்கம் உரிய பதிலை வழங்கவேண்டும் இல்லையேல் மத்திய அரசாங்கத்துடன் உறவுகளை வைத்துக்கொள்ளப்போவதில்லை என்று திராவிட முன்னேற்றக்கழகம் எச்சரித்துள்ளது. திராவிட முன்னேற்றக்கழகத்தின்...
நோசவுண்ட்! வவுனியா பிரதேச செயலர் மத தலங்களுக்கு அறிவுறுத்தல்..!!
வவுனியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மத வழிபாட்டு தலங்களில், ஒலி பெருக்கிகளின் ஓசைகள் வழிபாட்டு தலத்தின் ஆள் புல எல்லைக்குள் மாத்திரமே ஒலிக்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா அனைத்து...
இரகசியப் பொலிஸார் எனக் கூறி பெண்ணிடம் பணம், நகைகள் அபகரிப்பு..!!
இரகசியப் பொலிஸார் என தெரிவித்து பெண்ணொருவரை முச்சக்கர வண்டியொன்றில் அழைத்துச்சென்ற சிலர் அவரிடமிருந்த ஒரு இலட்சத்து என்பதாயிரம் ரூபா பணத்தையும் தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; நோயாளி ஒருவரை பார்ப்பதற்காக...
மெட்ராஸ் கபேக்கு இலங்கை முதலிடவில்லை..!!
இலங்கையின் மோதல் சூழ்நிலையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட மெட்ராஸ் கெபே திரைப்படத்தை தயாரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முதலிடவில்லை என்று அதன் பிரதான நடிகர் ஜோன் ஏப்ரஹாம் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக இந்தியாவில் ஒருசில தரப்பினர்...
நடிகை கனகாவால் தன் உயிருக்கு ஆபத்து என தந்தை குற்றச்சாட்டு..!!
நடிகை கனகாவால் என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் பொலிசார் சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கனகாவின் தந்தை கேட்டுக் கொண்டுள்ளார். கரகாட்டகாரன், தங்கமான ராசா, பெரிய வீட்டு பிள்ளை, தாலாட்டு கேட்குதம்மா...
அமெரிக்காவின் புகழ்பெற்ற உளவியல் பேராசிரியர் இளமையில் குடும்பத்தினரை கொன்றமை அம்பலம்..!!
அமெரிக்காவில் பெரும் புகழ்பெற்ற உளவியல் நிபுணர்களில் ஒருவரான பேராசிரியர் ஜேம்ஸ் சென் ஜேம்ஸ், இளம் பருவத்தில் தனது குடும்பத்தினரையும் சகோதரியையும் கொலை செய்து தண்டனையிலிருந்து தப்பியவர் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. 1967.08.04 ஆம் திகதி, ...
முதல் பறக்கும் சைக்கிள் கண்டுபிடிப்பு..!!
உலகின் முதல் பறக்கும் சைக்கிள் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சைக்கிளால் வானிலும் பறக்கலாம், பூமியிலும் ஓட்டலாம். இதை வாங்கிக் கொண்டு வானில் பறந்தால், ரோட்டில் டிராபிக்காவது குறையும். உலகின் முதல் பறக்கும் சைக்கிளான இதை, இங்கிலாந்தை...
பல்வேறு நாடுகளின் 10,000 கொக்காகோலா பேணிகளை சேகரித்த நபர்..!!
இத்தாலியைச் சேர்ந்த நபரொருவர் விதம்விதமான கொக்காகோலா பேணிகளை சேகரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர் தனது பதின்ம வயதிலிருந்து உலகின் பல நாடுகளிலிருந்தும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொக்கா-கோலா பேணிகளை சேகரித்துள்ளார். 39 வயதாகும் டேவிட்...
பெற்றோரின் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக… சில வாரங்களில் மரணிக்கப் போகும் குழந்தை..!!
அமெரிக்காவில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்னும் சில வாரங்களில் உயிர் இழக்கப் போகும் 2 வயது ஆண் குழந்தை தனது பெற்றோரின் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக இருந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஷான் ஸ்டீவன்சன், கிறிஸ்டீன்...