Archive for the செய்திகள் Category

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது பதிவு செய்யப்படுகின்றன!!

No Comments

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது பதிவு செய்யப்படுகின்றன!!

No Comments

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது பதிவு செய்யப்படுகின்றன!!

No Comments

பெற்ற குழந்தையை அநாதரவாக விட்டு தாய் தலைமறைவு…!

பெற்ற குழந்தையை அநாதரவாக விட்டு தாய் தலைமறைவு...!

கிளிநொச்சிப் பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தையொன்று அநாதரவாக கைவிடப்பட்டுள்ளது. இக்குழந்தையைப் பெற்றெடுத்த பெண் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No Comments

நாட்டின் முக்கியமான பிரச்சினைகள் விடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு..!

நாட்டின் முக்கியமான பிரச்சினைகள் விடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் - தமிழ் தேசியக் கூட்டமைப்பு..!

நாட்டின் முக்கியமான பிரச்சினைகள் விடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக தெரவிக்கப்படுகின்றது. குறிப்பாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமாதானத் தீர்வொன்றினை எட்டும் விடயத்தில் அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கும் அரசுடன் இணைந்து செயற்படவும் தமது கட்சி தயாராக இருப்பதாகத் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

No Comments

‘யூ டியூப் யூகே’(YouTube UK )’யூ டியூப் தியேட்டர் ‘ என்ற சேவையை ஆரம்பித்துள்ளது..!

'யூ டியூப் யூகே'(YouTube UK )'யூ டியூப் தியேட்டர் ' என்ற சேவையை ஆரம்பித்துள்ளது..!

உலக மக்களை காணொளி வலைப்பின்னல் மூலம் கவர்ந்த இணையத்தள சேவையான ‘யூ டியூப் யூகே’(YouTube UK )’யூ டியூப் தியேட்டர் ‘ என்ற சேவையை ஆரம்பித்துள்ளது.  இதில் 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை பார்க்கக் கூடியதாக உள்ளது.

No Comments

மன்னாரில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்படவில்லை..!

மன்னாரில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்படவில்லை..!

மன்னார் மூர் வீதி காட்டுப்பள்ளி பகுதியில் கடற்கரை ஓரத்தில் கொலைசெய்யப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் கடந்த 27ம் திகதி மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காண்பதற்காக மன்னார் பொது வைத்திசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

No Comments

தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து கனடாவில் ஆர்ப்பாட்டம்..!

தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து கனடாவில் ஆர்ப்பாட்டம்..!

இலங்கைத் தமிழ் அகதிகள் 492 பேரை கனடிய அரசாங்கம் தடுப்புக் காவலில் வைத்திருப்பதை எதிர்த்து சுமார் 100 ஆதரவாளர்கள் கடந்த சனிக்கிழமை வன்கூவர் கலாபவனத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். சில வாரங்களுக்கு முன்னர் சன் சீ கப்பல் மூலம் தமிழ் அகதிகள் பிரிட்டிஷ் கொலம்பியாவை சென்டைந்தமை குறிப்பிடத்தக்கது.

No Comments

தனது பின்புறத்தை இன்சூரன்ஸ் செய்த நடிகை – மினிஷா லம்பா..!

தனது பின்புறத்தை இன்சூரன்ஸ் செய்த நடிகை - மினிஷா லம்பா..!

எதை எதைதான் இன்சூர் செய்வது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது நம்மூர் நடிகைகளுக்கு. தனது `பின்புறம்` (பட்டக்ஸ்) மிக அழகாக அம்சமாக இருப்பதாக கருதும் இந்தி நடிகை மினிஷா லம்பா, அதை இன்சூர் செய்யவுள்ளாராம். தங்களுக்கு அழகு சேர்க்கும் அழகான வாழைத் தொடை, அழகிய கால்கள், அம்சமான முகம் ஆகியவற்றை இன்சூர் செய்வது நடிகைகளுக்கு வழக்கமாகி விட்டது. ஹாலிவுட்டில் அழகான, எடுப்பான முன்னழகைக் கூட இன்சூர் செய்கிறார்கள்.

No Comments

நிருபமா ராவ் நாளை இலங்கை விஜயம்…!

நிருபமா ராவ் நாளை இலங்கை விஜயம்...!

இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா ராவ் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றுவரும் மீள்குடியேற்றம், வாழ்வாதாரம் ஆகியவை தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக அவர் இலங்கை வரவுள்ளார்.

No Comments

மரதன் ஓடத் தயாராகும் ஆர்யா,சினேகா, பிரியா மணி..!

மரதன் ஓடத் தயாராகும் ஆர்யா,சினேகா, பிரியா மணி..!

தமிழ் மையத்தின் கிவ் லைஃப் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்படும் மினி மராத்தான் ஓட்ட நிகழ்ச்சி நாளை சென்னையில் நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஓட்டத்தை நடத்தி வருகிறது கிவ் லைஃப் அறக்கட்டளை. மூன்றாவது ஆண்டாக நாளை மினி மராத்தான் நடைபெறவுள்ளது.

No Comments

அகதிகள் உறவினருடன் இணைய கனேடிய செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு..!

அகதிகள் உறவினருடன் இணைய கனேடிய செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு..!

கனேடிய செஞ்சிலுவைச் சங்கம் குடும்பங்களை இணைப்பதற்கான தொடர்பு ஒன்றை இலங்கை குடிவரவாளர்களுக்கு உருவாக்கியுள்ளது.  நேற்று கனேடிய செஞ்சிலுவைச் சங்கம் எம் விசன்சீ கப்பலில் வந்திறங்கியுள்ளவர்கள் கனடாவில் வாழ்ந்து வரும் தங்களின் உறவுகளுடன் தொடர்பு கொள்வதற்கேற்ப தொலைத்தொடர்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

No Comments

மொபைலில் ஆபாச படம் எடுத்த கணவன் – இளம்பெண் புகார்

மொபைலில் ஆபாச படம் எடுத்த கணவன் - இளம்பெண் புகார்

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, எல்.ஐ.சி., காலனியை சேர்ந்த மனோஜ் மனைவி அனுராதா (25), தஞ்சை எஸ்.பி.,யிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சிறு வயதில் தாயார் இறந்து விட்டதால், என் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

No Comments

வன்னி மாவட்ட பட்டதாரிகள் 30 பேருக்கு நேற்று அரச நியமனம்..!

வன்னி மாவட்ட பட்டதாரிகள் 30 பேருக்கு நேற்று அரச நியமனம்..!

வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த 30 பட்டதாரிகளுக்கு நேற்று சிறுவர் நன் னடத்தை உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.கைத்தொழில் வாணிப அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீன், வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, ஹுசைன் பாரூக் எம்.பி., ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.

No Comments

கருத்தரிப்பு மாத்திரைகள், ஊசிகள் இரட்டைக் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கின்றன – மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்..!

கருத்தரிப்பு மாத்திரைகள், ஊசிகள் இரட்டைக் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கின்றன - மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்..!

“கருத்தரிப்பு மாத்திரைகளை உட்கொள்வதால், இரட்டைக் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பதுடன், பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன’ என, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில் பெரும்பாலான பெண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்கின்றனர்.

No Comments