குடம்புளியின் மகத்துவம் தெரியுமா?! (மருத்துவம்)

அறுசுவைகளில் ஒன்று புளிப்பு. எலுமிச்சை போன்ற மாற்றுகள் இருந்தாலும் புளிப்புச் சுவைக்காக நாம் அதிகம் பயன்படுத்துவது புளியைத்தான். சுவையான விருந்துகளுக்கு மட்டுமல்ல, அடிப்படையில் தென்னிந்திய சமையல்களில் (சைவம் மற்றும் அசைவம்) பெரும்பாலும் புளியின் முக்கியத்துவம்...

வெல்லமே…!! (மருத்துவம்)

* உணவே மருந்து வெல்லம் என்ற பெயரைக் கேட்டதுமே நாவில் உமிழ்நீரைச் சுரக்க செய்யும். பாயாசம், அதிரசம் போன்ற இனிப்பு உணவுப்பண்டங்களில் பிரத்யேகமான சுவையைக் கூட்டுவது வெல்லத்தின் தனித்துவமான சிறப்பம்சம். சுவை, மணம் என்பதைக்...

Buckwheat Special!! (மருத்துவம்)

தெரியுமா?! கோதுமையையே ஆங்கிலத்தில் Wheat என்கிறோம். ஆனால், Buckwheat என்பது கோதுமையுடன் தொடர்பு கொண்டது அல்ல. இந்த தானியம்தான் சமீபகாலமாக ஊட்டச்சத்து உலகில் டிரெண்டாகிக் கொண்டும் இருக்கிறது. இதுபற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமா?! * Buckwheat...

பசி உணர்வை குறைக்கும் கள்ளிமுளையான்!! (மருத்துவம்)

பாட்டி வைத்தியம் உடல் பருமன் என்பது ஒரு முக்கிய பிரச்னையாக இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. உணவு தொடர்பான காரணம் என்று வருகிறபோது அதீத பசி உணர்வும் ஒரு...

ஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்! (மருத்துவம்)

கீரைகளில் முளைக் கீரை தனித்துவமானது. சாதாரணமாக தெருக்களில்கூட கிடைக்கக் கூடியது. வீட்டிலும் வளர்க்கலாம். முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதுதவிர, நார்ச்சத்தும், மாவுச்சத்து குறிப்பிடும் அளவுகளில் உள்ளன. இதனால், உடல் வலுவடையும், வளரும்...

ஆயுளை நீட்டிக்கும் அருமருந்து! (மருத்துவம்)

* பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். விட்டமின் ‘பி’ மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. * பருவமடைந்த...

உங்க ஆரோக்கியத்தைக் காக்கும் த்ரீ-இன்-ஒன்! (மருத்துவம்)

திரிபலான்னா என்னன்னு தெரியுமா? நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகியவற்றின் கூட்டுதான் திரிபலா. இவற்றின் உலர்ந்த காய்களை பொடியாக்கினால் அது திரிபலா பொடி. இதை சூரணமாக்கியும் சாப்பிடலாம். திரிபலா அற்புதமான மருந்து என்று சித்தவைத்தியம்...

UNICEF பரிந்துரைக்கும் குழந்தைகளுக்கான உணவு!! (மருத்துவம்)

எடை குறைவான சிறுவர்களுக்கு காய்கறி ஊத்தப்பம், முளைகட்டிய பயறு வகைகளை கொடுக்க வேண்டும் என்று UNICEF (United Nations Children’s Emergency Fund) என்கிற அமைப்பு வெளியிட்டுள்ள ஆரோக்கிய உணவு பட்டியல் புத்தகத்தில் பரிந்துரை...

ஆண்மையை அதிகரிக்கும் பீட்ரூட்!! (மருத்துவம்)

காய்கறிகளிலே கலர்ஃபுல்லான காய் பீட்ரூட் தான். இதை நாம் சமையலில் மட்டும் பயன்படுத்துவோம். இதன் வாசனை சிலருக்கு பிடிக்காது. ஆனால் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பல நோய்களுக்கு, பீட்ரூட் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது....

நோயெதிர்ப்பு சக்தி தரும் உணவுகள்!! (மருத்துவம்)

பொதுவாக ஒருவர் அடிக்கடி சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றால் பாதிக்கப்படுவதற்கு காரணம் உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே. அதிலும், இன்று உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸைக் கண்டு அனைவரும் கதிகலங்கிப் போயிருக்கும்...

சரும சுருக்கம் நீக்கும் சக்கரவர்த்தி!! (மருத்துவம்)

கீரைகளுக்கெல்லாம் அரசன் என்பதால் இது சக்கரவர்த்தி கீரை என பெயர் பெற்றது. மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை மட்டுமில்லாமல், எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது சக்கரவர்த்தி கீரை * சக்கரவர்த்தி கீரையில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம்,...

கொரோனா கொல்லாது… பயம்தான் கொல்லும்!! (மருத்துவம்)

* கொரோனா வைரஸ் 400-500 மைக்ரோ விட்டம் கொண்ட பெரிய அளவில் இருப்பதால், சாதாரண முகக்கவசமே போதுமானது. இதற்கென்று தனிப்பட்ட மாஸ்க்கெல்லாம் அணியத் தேவையில்லை. துணிகளின் மீது படியும் கொரோனா வைரஸ் 9 மணி...

வாய்ப்புண்ணை போக்கும் பப்பாளி!! (மருத்துவம்)

பப்பாளி மரத்தின் இலைகள், விதைகள், காய், பழம் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்தப் பழத்தை ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்றும் வர்ணிக்கின்றனர். * பப்பாளிக்காயை கூட்டாகச் செய்து சாப்பிட்டு வந்தால் குண்டான உடல்...

மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்!! (மருத்துவம்)

நம்முடைய விருப்பங்களில் நாம் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் அல்லது ஒரு முகப்படுத்த வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் நம் மனதை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க சில பயிற்சிகள்...

காய்களின் மகத்துவம்!! (மருத்துவம்)

* பாகற்காய் சாறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு நோய் மட்டுப்படும். * முட்டைகோஸ் சாறு அருந்தி வந்தால், வயிற்றுப்புண் மறையும். * பிஞ்சு அவரைக்காய்களை சமைத்து உண்டால் கண் நோய்கள் மறையும்....

பெண்களும் வலிப்பு நோயும்!! (மருத்துவம்)

சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், வலிப்பு நோயாளிகளுக்கான தனி புறநோயாளிகள் பிரிவில் எப்போதும் கூட்டம் அலைமோதும். முதன்முறையாக வருபவர்கள். ஏற்கனவே மருத்துவரை பார்த்து விட்டு மறுபரிசீலனைக்கு வருபவர்கள், மாதக் கணக்காகவும் வருடக்கணக்காகவும் தொடர்ந்து மாத்திரைகள்...

கடவுளின் சாபமா கண்புரை?!! (மருத்துவம்)

மிகவும் முற்றிய நிலையில் புரை இருக்கும்போது லென்ஸ் வெள்ளையாகத் தெரியும். கண்களின் நடுவில் வெள்ளைப் பொருளை அகற்றினால் பார்வை ஓரளவுக்கு கிடைக்கிறது என்பதைத் தற்செயலாகக் கண்டுபிடித்தனர். ஒரு கனமான மழுங்கிய பொருளால்(Blunt object) கண்களில்...

வயிற்று வலிக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது சரியா? (மருத்துவம்)

குழந்தைகள் நல மருத்துவர் சுப்ரமணியன் பிறந்த குழந்தைக்கு கோலிக் பெயின் (Colic pain) அதாவது, வயிற்றுவலி வரும் போதும், பொதுவாக மாலை நேரங்களிலும் குழந்தைக்கு 1 வயது ஆகும் வரை கிரைப் வாட்டர் கொடுப்பது...

குழந்தையும் முதலுதவியும்!! (மருத்துவம்)

வீட்டில் குழந்தைகள் இருந்தாலே வீடே கலகலப்பாய் இருக்கும். ஏனெனில் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி, மகிழ்ச்சியில் நனைய வைப்பார்கள். ஆனால் அத்தகைய சுட்டிக் குழந்தைகள் நோய்களில் பாதிக்கப்படும் போது, என்ன செய்வதென்று தெரியாமல்...

விடாமல் விரட்டும் விக்கல் ஏன்? தீர்வு என்ன? (மருத்துவம்)

“விக்கல் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரித்தலே இதற்கான முக்கியக் காரணம். உணவுக்குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையே ஒரு கதவு இருக்கிறது. அக்கதவு உணவு உட்கொள்ளும்போது திறந்தும் மற்ற நேரங்களில் மூடியும் இருக்கும்....

உரம் விழுதல் சில உண்மைகள்!! (மருத்துவம்)

சில நேரங்களில் கைக்குழந்தை எதற்கு அழுகிறது என்றே தெரியாது. பெரிய பிரச்னை என்று நினைப்போம். எறும்புதான் கடித்திருக்கும். ஒன்றும் இருக்காது என நினைக்கையிலோ விஷயம் விபரீதமாகி விடும். “பச்சிளம் குழந்தைகளின் அழுகைக்கான காரணத்தை தெரிந்து...

குழந்தைகளின் நெஞ்சுச் சளியை விரட்ட!! (மருத்துவம்)

தேவைப்படும் பொருட்கள்: கற்பூரவல்லிதழை 10 இலைகள் தேன் தேவைப்படும் அளவு வெற்றிலை ஒன்று மிளகு 5முதல் 10 வரை துளசி 10 இலைகள் நெய் ஒரு தேக்கரண்டி செய்முறை:கற்பூரவல்லி, துளசி, காம்பு மற்றும் நடு...

தண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு என்ன முதலுதவி செய்யவேண்டும்? (மருத்துவம்)

பொதுவாக குழந்தைகள் தண்ணீரில் விளையாடுவதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், அதன் பின்னால் இருக்கக் கூடிய ஆபத்தை அறிய மாட்டார்கள். அதனால், பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்குத் தண்ணீரால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம். வீடுகளில் உள்ள...

அவசர வைத்தியம்!! (மருத்துவம்)

தேள் கொட்டிய விரலை உப்புக் கரைசல் நீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் வலி குறையும். முடி உதிர்வதைத் தடுக்க நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். இதற்கு அன்றாட உணவில் அதிகமான பச்சை...

பச்சிளம் குழந்தை பராமரிப்பு!! (மருத்துவம்)

காய்ச்சல், பால் சரியாக உறிஞ்சி குடிக்காமலிருத்தல், சோர்ந்து போகுதல், மூச்சுவிட கஷ்டப்படுதல். ஒரு நாளில் மூன்று முறைக்கு குறைவாக சிறுநீர் போகுதல், உதடுகள் உலர்ந்து போகுதல், உச்சிக்குழி மிகவும் தாழ்வாக இருத்தல், வலிப்பு ஏற்படுதல்....

குழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால் என்ன செய்வது? (மருத்துவம்)

வீடுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில் உண்டாகும் கரையை அகற்றுவதற்காக, அமிலம் பயன்படுத்துவார்கள். அதைத் தண்ணீர் என்று நினைத்து குழந்தைகள் குடித்துவிடலாம். அல்லது உடம்பின் மீது கொட்டிவிடலாம். அமிலம் தோலில் பட்டால், பட்ட...

குழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்!! (மருத்துவம்)

தற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம். * 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை...

அடைமழை கால ஆபத்து!! (மருத்துவம்)

அடைமழைக்காலம் துவங்கி புது வெள்ளம் அணைகள் மிரட்டிப் பாய்கிறது. இதன் மறு பக்கம் தொண்டைத் தொற்று, சளிக் காய்ச்சல், கடுமையான சளி இருமல் என நோய்கள் வாட்டி வதைக்கிறது. இப்போதைய சளி காய்ச்சல் இரண்டுமே...

நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம்?! (மருத்துவம்)

பொதுவாகவே குழந்தைகளின் உணவுப்பழக்கத்தில் அக்கறை செலுத்த வேண்டியது கட்டாயம். அதிலும் உடல்நிலை சரியில்லாதபோது இன்னும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். எனவே, உங்கள் குழந்தைக்கு ஏற்படும் ஒவ்வொரு சுகவீனத்திற்கும் ஏற்ற வகையில் உணவளிப்பது பற்றி...

கண்புரை…சில சந்தேகங்கள்!! (மருத்துவம்)

வேறு சில கேள்விகளும் எழலாம்... ‘எங்கள் தாத்தா 90 வயது வரை உயிர் வாழ்ந்தார். அவருக்குக் கடைசி வரை கண்கள் நன்றாக தெரிந்தன. ஆபரேஷன் செய்யவில்லையே ஏன்?’ ‘என் கணவருக்கு என்னை விட 10...

வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைச் செடிகள்!! (மருத்துவம்)

* ஸ்பெஷல் வீட்டின் முன்புறத்தில் இரண்டு பக்கமும் திண்ணை; சுவரில் விளக்கு மாடம். இவற்றைக் கடந்து உள்ளே வந்தால், நீண்டு பரந்த முற்றம். நடுவே மணம் பரப்பும் துளசி மாடம். பின்புறத்தில், வாழை, முருங்கை,...

இருமல் நிவாரணி வெற்றிலை!! (மருத்துவம்)

நம் முன்னோர்கள் மிகக் கொடிய நோய் நொடிகள் ஏதுமின்றி வாழ காரணமாக இருந்தது அவர்களின் சிறந்த உணவுப் பழக்கம் தான் முதன்மையான காரணம். உணவு சாப்பிடும் போது அதனுடன் சேர்த்து சில மருத்துவ குணமிக்க...

மூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை!! (மருத்துவம்)

அன்றாடம் ஒரு மூலிகை, அன்றாடம் ஒரு மருந்து என்று பாதுகாப்பான முறையிலே, பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தின் பயனை உணவில் எடுத்துக்கொள்வது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் உணவிலே சேர்த்து கொள்ளும்...

நொச்சி வளர்த்தால் நூறு நன்மை!! (மருத்துவம்)

‘மூக்கு அடைத்துக் கொண்டதா... நீரைக் கொதிக்க வைத்து கொஞ்சம் நொச்சி இலையைப் போட்டு ஆவி பிடித்தால் போதும்...’ ‘இடுப்பில் வலி இருக்கிறதா... கொதிக்கும் நீரில் நொச்சி இலையைப் போட்டு நன்றாகக் குளிக்கலாமே...’, ‘கொசுவை விரட்ட...

கைகளைக் கழுவுவது ஏன் அவசியம்?! ( மருத்துவம்)

உலகம் முழுவதும் தற்போது சுகாதார நடைமுறைகள் கவலைப்படும் இடத்திலேயே இருக்கிறது. அதிலும் கை சுகாதாரம் பற்றிய புரிதலில் மிக மோசமான இடத்தில் இருக்கிறோம். தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக கைகளைக் கழுவுவது பற்றி...

அழகாய் இருக்கிறாய்… பயமாய் இருக்கிறது…!! ( மருத்துவம்)

பிரிக்க முடியாதது அழகும் ஆபத்தும் என்று எந்த அர்த்தத்தில் சொன்னார்களோ தெரியாது. ஆனால், அழகு தரும் சாதனங்கள் பலவற்றிலும் ஆபத்துகள் மறைமுகமாக இருக்கிறது என்றே மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக...

கொரோனாவின் வீரியம் குறைகிறது!! ( மருத்துவம்)

டிசம்பர் இறுதியில் இருந்து உலகை உலுக்கி வந்த கொரோனா புயல் சற்று ஓயத்தொடங்கியுள்ளது. சீனாவிலேயே கொரோனா வைரசினால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதால், இனி கொரோனா அச்சம் முற்றிலும் விலகலாம் என்ற ஆறுதலும்...

மூல நோய்க்குத் தீர்வாகும் லேசர் சிகிச்சை!! ( மருத்துவம்)

‘மூல நோய் வந்துவிட்டாலே கவலைக்குள்ளாகிவிடுகிறார்கள். இனி வாழ்நாள் முழுவதும் இதே நிலைதானா என்றும் நினைக்கிறார்கள். மருத்துவ சிகிச்சைகள் வளர்ந்து வரும் சூழலில் அப்படியெல்லாம் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. சிறப்பான சிகிச்சைகள் இருக்கின்றன’ என்று நம்பிக்கை...

வாழவைக்கும் வல்லாரை! (மருத்துவம்)

வல்லமை மிக்க கீரை என்பதால் ‘வல்லாரைக் கீரை’ என்று பெயர் பெற்றது. கல்வி அறிவு, ஞாபக சக்திக்கு உதவி செய்வதால் ‘சரசுவதி கீரை’ என்று அழைக்கப்படுகிறது. * வல்லாரைக் கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்து,...