சீனாவில் படுபயங்கரமான பரவிவரும் ‘ஃபயர் பேஷியல்’ (VIDEO)

முகம் மற்றும் உடலில் திகுதிகுவென நெருப்பை எரிய வைக்கும் படுபயங்கர பேஷியல் சிகிச்சை சீனாவில் பரவி வருகிறது. பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது பேஷியல் சிகிச்சை. முகத்தில் கிரீம் தடவி காயவிடுவார்கள். காய்ந்த பின்பு...

திருட்டுப்பயலுகள் இப்படியெல்லாமா பிளான் பண்ணுவாங்க.. (VIDEO)

பிரித்தானியாவின் Hampshire பகுதியில் உள்ள நகைக் கடை ஒன்றில் கொள்ளையடிப்பதற்காக திருடர்கள் மேற்கொண்ட உபாயமானது அனைவரையும் அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. அதாவது லொரி ஒன்றின் உதவியுடன் குறித்த கடையை மோதி விபத்து ஏற்பட்டது போல்...

(வீடியோவில்) லொறியில் விபத்துக்கு உள்ளான பெண்.. பொலிசின் கண்காணிப்பு கமெராவில் நேரடியாக பதிவானது..

(வீடியோவில்) லொறியில் விபத்துக்கு உள்ளான பெண்.. பொலிசின் கண்காணிப்பு கமெராவில் நேரடியாக பதிவானது..

(வீடியோவில்) இந்திய பஞ்சாபில் இளம் பெண்ணை வீதியில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கும் பொலிசார்..

(வீடியோவில்) இந்திய பஞ்சாபில் இளம் பெண்ணை வீதியில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கும் பொலிசார்..

3 வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய வளர்ப்பு நாய் (VIDEO)

பயிர்ஸ்வின் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி, ஜுலியா கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் பின்வாசல் அருகே விளையாடிக் கொண்டிருந்தவர் கால்போன போக்கில் நடந்து புதர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டார். மைனஸ்-5 டிகிரி...

சாரதியின்றி ஓடிய பேருந்து: பீதியில் அலறிய மக்கள் (VIDEO)

போலந்து நாட்டில் கிஸ்மார்க் நகரில் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ் திடீரென நிலைகுலைந்து ஓடி எதிர்திசை சாலைக்குள் புகுந்தது. இதை கண்ட 2 பெண் பயணிகள் எழுந்து...

அண்டவெளியின் இசையமைப்பை கேட்டதுண்டா? (VIDEO)

அண்டவெளியின் இசையமைப்பை கேட்டதுண்டா? நாம் வாழும் பூமி உட்பட சூரிய குடும்பத்தில் காணப்படும் சில கோள்களில் உண்டாக்கப்படும் ஒலிகளை பதிவு செய்து அவற்றினை ஒருங்கிணைத்து வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம்.

கொதிக்கும் எண்ணெயில் கைவிடும் வினோத மனிதர் (VIDEO)

தாய்வான் சமையல்காரரான Chiang Mai என்பவர் தெருவோரம் கோழிகளை பொரித்து விற்பனை செய்து வருகிறார். இவர் கொதிக்கும் எண்ணெய்க்குள் பொரியும் கோழிகளை கைகளை வைத்து எடுக்கிறார். சுமார் 480 டிகிரி வெப்பத்தில் கொதிக்கும் எண்ணையில்...

மணமகளை பல்லக்கில் தூக்கும் கனேடிய தமிழர்! (VIDEO)

கனடாவில் புலம்பெயர் யாழ்ப்பாண குடும்பங்களின் வீட்டுக் கலியாணம் ஒன்றின் வீடியோ காணொளி இது. கோடிக் கணக்கில் செலவு செய்து இத்திருமணத்தை நடத்தி இருக்கின்றனர் போல தெரிகின்றது. மணமகளை பல்லக்கில் தூக்கி வருகின்றனர். சந்தனம் மிஞ்சினால்…....

மணிவிழா கொண்டாடிய மு.க. ஸ்டாலின்: தொண்டர்கள் வாழ்த்து (PHOTOS & VIDEO)

சென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 60-வது பிறந்த நாளையொட்டி மணி விழா திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று கொண்டாடப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்  இருந்தும்  வந்த திமுக தொண்டர்கள்  ஸ்டாலினுக்கு  வாழ்த்துத் தெரிவித்தனர்....

(VIDEO) கட்டுப்பாட்டை இழந்த காரை எங்கப் போய் பார்க் பண்ணியிருக்காங்க!…

21கட்டுப்பாட்டை இழந்த காரை எங்கப் போய் பார்க் பண்ணியிருக்காங்க!… ´சாலையோரம் காரை செலுத்திக் கொண்டிருந்த சாரதியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்ட காரானது திடீரென்று முன்பக்கம் இருந்த இரண்டு வீடுகளின் கூரைப்பகுதியில் பாய்ந்துள்ளது. இதன்போது குறித்த இரு...

சர்ச்சையைக் கிளப்பியுள்ள தென்னாபிரிக்க பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனம்! (VIDEO)

தென்னாபிரிக்காவில் நபரொருவரை பொலிஸார் தமது வாகனத்தில் கட்டி வைத்து இழுத்துசென்ற சம்பவத்தின் காணொளியானது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொலிஸாரினால் இழுத்துச் செல்லப்பட்ட நபர் பின்னர் சிறையில் உயிரிழந்தமையானது பிரச்சினையை பூதாகரமாக்கியுள்ளது....

யூடியூபில் சக்கைபோடும் ஒபாமாவின் மனைவியின் டான்ஸ் நிகழ்ச்சி!!! (VIDEO)

மிஷல் மிகவும் இயல்பாக இருக்கிறார். எதார்த்தமாக இருக்கிறார். ஜனாதிபதியின் மனைவி போலவே தெரியவில்லை, ஒரு டாக் ஷோவின்போது மிஷலும், நிகழ்ச்சியை நடத்திய ஜிம்மி பாலோனும் சேர்ந்து போட்ட நடனமே, தற்போது இணையத்தில் ஹிட் ஆகியுள்ளது....

மனைவி எவளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு… –வீடியோ-

கணவனின் காமப் பார்வையை கட்டுப்படுத்த மனைவி எவளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு… –வீடியோ- திருமணமான ஆண்கள் திருமணத்திற்கு முன்னர் கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருந்தாலும் திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் திருந்தி விடுவார்களாம்… இப்படிப்பட்ட கணவன்மார்களை மேய்ப்பது...

(VIDEO) வாயினால் ஊசிகளில் நூல் கோர்த்து சாதனை

வாயினால் ஊசிகளில் நூல் கோர்த்து சாதனை சீனாவைச் சேர்ந்த வான் ஃபுகுவன் (Wan Fuquan) எனும் நபர் ஒரு நிமிடத்தில் 101 ஊசிகளில் நூலினைக் கோர்த்து சாதனை படைத்துள்ளார்.

(VIDEO) காண்பவர்களை அழுகையில் ஆழ்த்திய சாதனை

காண்பவர்களை அழுகையில் ஆழ்த்திய சாதனை கனடாவைச் சேர்ந்த Ryan Stock என்பர் தனது முக்கினால் காரை இழந்து சாதனை படைத்துள்ளார். 725 கிலோ கிராம் நிறையுடைய காரினை தனது மூக்கினால் இழுத்து அனைவரையும் அதிர்ச்சி...

‘நிர்வாண சாமி’ ஒருவர் செய்யும் புதுமையான உடற்பயிற்சி! (VIDEO -Adults Only)

‘நிர்வாண சாமி’ ஒருவர் செய்யும் புதுமையான உடற்பயிற்சி! (VIDEO -Adults Only) இந்தியாவில்.., ‘சாமி’ ஒருவர் செய்யும் புதுமையான உடற்பயிற்சி!! 18வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத்திரம் பார்வையிடலாம்...

(VIDEO) முதலையிடம் வம்பிழுத்த பூனை… கடைசியில் வெற்றி பெற்றது யார் தெரியுமா?…

முதலையிடம் வம்பிழுத்த பூனை… கடைசியில் வெற்றி பெற்றது யார் தெரியுமா?… இந்தியாவில் ஜெய்பூரில் மிருகக்காட்சி சாலை ஒன்றில் குட்டைகளில் முதலைகள் வளர்க்கப்படுகின்றன. இங்கு அனைத்து விலங்குகளும் கூண்டில் அடைக்கப்பட்டுள்ள போதும் ஒரு பூனை மட்டும்...

சலவை இயந்திரத்திற்குள் சிக்கித் தவித்த 3 வயது சிறுமி (VIDEO)

சீனாவின் சண்டொங் மாகாணத்தில் சலவை இயந்திரத்தினுள் சிக்கிய 3 வயது சிறுமியொருவரை தீயணைப்புப் படைவீரர்கள் மீட்டனர். குறித்த சிறுமியின் தாயார், உறவினரொருவரின் வீட்டுக்குச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாயார் திரும்பி வந்த வேளையில் சிறுமி...

காட்டுக்குள் சிக்கி சிறுநீர் குடித்து உயிர் தப்பிய இளைஞர் (VIDEO)

இங்கிலாந்தைச் சேர்ந்தவன் சாம் உட்ஹெட். 18 வயதான இவர் அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்தில் வசித்து வருகிறான். 2 வாரங்களுக்கு முன்பு அங்குள்ள காட்டுப் பகுதியில் உள்ள கால்நடைப் பண்ணைக்கு வேலைக்குப் போயுள்ளார். அங்கிருந்து 2 வாரங்களுக்கு...

மத்திய ரஷ்யாவில் மிகப் பெரிய விண்கல் தாக்கியது 400 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் (VIDEO)

மாஸ்கோ: மத்திய ரஷ்யாவின் யூரல் பகுதியில் மிகப் பெரிய விண்கல் இன்று தாக்கியதில் 400 க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர். விண் கல் விழுந்த போது மிகப்பெரிய வெடிச்சத்தம் போல் கேட்டதாகவும், பெரிய அளவில்...

மணமகனே.. மணமகனே வா வா! (Video)

காதலர் தினத்தை முன்னிட்டு தாய்லாந்தின் அயுதயா பகுதி மக்கள் வித்தியாசமான சடங்கு ஒன்றை செய்கிறார்கள். முதலில் அழகான பெண் எருமை மாட்டை தேர்வு செய்து, அதற்கு ‘மாப்பிள்ளை’ பார்க்கிறார்கள். நல்ல ‘வரன்’ கிடைத்ததும் கல்யாணம்...

(VIDEO) மனித முகத்துடன் காணப்படும் நாய்

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாண மிருக நல அமைப்பு, மனித முகத்துடன் உள்ள நாய் “டோனிக்கை” விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. 2 வயதான அந்த நாயின் முகமும் கண்களும் மனித முகத்தை ஒத்து இருப்பது...

இவ்வருடமும் களைகட்டிய பிரேசில் ‘கார்னிவெல்’ (PHOTOS & VIDEO)

  பிரேசிலில் வருடாந்தம் நடைபெறும் கார்னிவெல் கொண்டாட்டங்கள் நேற்று முன் தினம் ஆரம்பமாகியது. இக்கொண்டாட்டங்கள் 4 நாட்கள் வரை நடைபெறுவது வழமை. உலகில் இடம்பெறும் மிகப்பெரிய களியாட்ட விழாக்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது. இக்...

விஸ்வரூபம் – அனிமேஷன்… (VIDEO)

புறாவின் காலில் சிசிலியத்தை கட்டிவிட்டு நியூயோர்க் முழுவதும் விஷம் தூவி கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கர்களை அழிக்க நினைப்பது தான் ‘விஸ்வரூப’ திட்டம். ஆனால் ஒரு புறாவையும், ஒரு Bun ஐயும் மட்டும் வைத்துக்கொண்டு 2009...

(VIDEO) பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற அடி, தடி சண்டை

லெபனான் நாட்டில் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட விருந்தினர்கள் இருவர் மோதிக் கொண்டனர். அல் மனார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சிரியா நாட்டு பிரச்னை குறித்த விவாதத்தில் ஜனாதிபதி அசாத்தின் ஆதரவாளரும் மூத்த பத்திரிகையாளருமான சலீம்...