கற்பிட்டியில் கடற்படையினர் புலிகள் மோதல்

கற்பிட்டியில் கடற்படையினர் புலிகள் மோதல்- புத்தளம் கற்பிட்டியிலிருந்து சுமார் 10கிலோமீற்றர் தொலைவிலுள்ள பளுக்காதுறை கடற்பரப்பில் கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்குமிடையில் இன்றுமுற்பகல் 11.15மணியிலிருந்து ஒன்றரை மணித்தியாலங்கள் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இம்மோதலில் கடற்படை படகுகள் இரண்டு சேதமடைந்துள்ளதுடன்...

தனது சகோதரரை கத்தியால்குத்தி கொலைசெய்த இலங்கைத் தமிழருக்கு எட்டுவருட சிறைத்தண்டனை –சுவிஸில் சம்பவம்

2004ம்ஆண்டு நவம்பர் மாதம் 21ம்திகதி அன்று நண்பர்கள் மற்றும் தனதுதம்பி ஆகியோருடன் கதைத்துக் கொண்டிருந்த போது அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதை அடுத்து அண்ணனான செல்வநாயகம் ரவி என்பவர் தனதுதம்பியான...

டோக்கியோவை முந்தியது மாஸ்கோ

உலகிலேயே செலவு அதிகம் பிடிக்கக்கூடிய நகரமாக இதுவரை ஜப்பானின் தலைநகரான டோக்கியோ இருந்தது. இப்போது அந்த இடத்துக்கு மாஸ்கோ முன்னேறி உள்ளது. மெர்சர் எனப்படும் மனிதவள நிறுவனம் நடத்திய ஆய்வில் ரஷியத்தலைநகரான மாஸ்கோ, ஒரே...

பிரான்ஸ் போட்டி இறுதியைப் போன்றது – ரொனால்டோ!

பிரான்ஸ் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியை இறுதிப் போட்டியைப் போல நினைத்து சிரத்தையுடன் விளையாடுவோம் என்று பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ கூறியுள்ளார்! உலகக் கோப்பை போட்டிகளில் மிக அதிகமான கோல்களை அடித்த...

ராஜீவ் கொலை: முதல் முறையாக ஒப்புதலும், வருத்தமும் தெரிவித்த விடுதலைப் புலிகள்!

ராஜீவ் காந்தி கொலை ஒரு வரலாற்று துயரம். அந்த சம்பவத்திற்காக நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம் என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக பகிரங்கமாக விடுதலைப்...

உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்து உலக சாதனை படைத்தார் ரொனால்டோ

பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் ரொனால்டோ. 1998-ல் முதல் முறையாக உலக கோப்பை போட்டியில் களம் கண்ட ரொனால்டோ, அந்த போட்டியில் 4 கோல்கள், அதற்கு அடுத்து நடந்த 2002 உலக கோப்பை...

உலக கோப்பை கால்பந்து: கானாவை தோற்கடித்து பிரேசில் கால் இறுதிக்கு தகுதி

18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதன் 2-வது சுற்று நாக்-அவுட் போட்டியில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் `எப்' பிரிவில் முதலிடம் பிடித்த பிரேசில் அணி, `இ' பிரிவில்...

கால் இறுதிக்கு தகுதி பெற்றது: பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நள்ளிரவு நடந்த கடைசி 2-வது சுற்று ஆட்டத்தில் `எச்' பிரிவில் முதல் இடத்தை பிடித்த ஸ்பெயின்-`ஜி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த பிரான்ஸ் அணிகள் மோதின. ஸ்பெயின்...

ஈராக்கில் குண்டு வெடித்து 40பேர் பலி

ஈராக்கில் அரசுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள சன்னி அராபி தீவிரவாதிகள் சம்மதம் தெரிவித்தனர். இந்த அறிவிப்பு வெளியான 2 மணி நேரத்தில் பக்பா, ஹில்லா ஆகிய நகரங்களில் குண்டு வெடித்தன. பக்பா நகரில் சைக்கிள்...

கருணா படையினர் தாக்குதல் 4 புலிகள் சுட்டுக்கொலை

இலங்கையில் கருணா படையினர் நடத்திய தாக்குதலில் 4 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற கருணா தலைமையிலான போராளிகள், தனிப்பிரிவாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து...